Thank you அண்ணா நான் மதியம் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து பார்த்தேன் அண்ணா taste சூப்பரா இருந்துச்சு அண்ணா மதியம் lunch மட்டன் பிரியாணி செய்தோம் அண்ணா சாப்பிடறத்துக்கு சூப்பரா இருந்துச்சு அண்ணா
தம்பி. உப்பு தண்ணீரை கொஞ்சம் எண்ணெய்யிலேயே தெளிச்சிட்டு சிப்ஸை எடுத்தால் எல்லா சிப்ஸிலும் சமமாக உப்பு தோய்ந்திருக்கும். ஒரு டம்ளரில் உப்பு கரைசலை தயார்செய்து விட்டு சிப்ஸை பொரிக்க ஆரம்பித்ததால் சரியாக இருக்கும். வெளியில் எடுத்தபின் உப்பை கலந்தால் திட்டுத்திட்டாக படர்ந்திருக்கும். எனது அனுபவம்.
நீங்க சொல்ரது உண்மை தான் சார் மழை நேரமா இருக்குரனால என் பையன் அவனாவ உருலை கிழங்கு சிப்ஸ் போட்டு சாப்டுவான் சார். வீட்டீல் வைக்கவ முடியல உருலைகிழங்க 😂 எங்களுக்கு காய்கரி கடை இருக்குரதால பிறச்சினை இல்லை. உங்க சிப்ஸ் சூப்பர் சார் 😊🎉
Suprr👌👍😍👍
thanks❤🙏
யாவருக்கும் ஏற்றமாதிரி எளிமையான செய்முறையில் உ.கிழங்கு சீவல்.
அருமை.
நன்றிகள் சகோ
Super tips ❤❤❤❤❤❤❤ sama sir tea kattai kitchen tips very useful
thanks mam
Spr receipe sema tips. Tku brothers
Welcome 😊 mam. thank you so much❤😊
சூப்பர் அண்ணா
thank you brother
Superbly demonstrated for the best snack in this rainy season
Yes.
Potato chips preparation is nice anna.try panrom veetla
ok. try pannunga
அருமை அருமையாக இருக்குங்க 🎉🎉🎉
Super 😋
Thank you 😊
அண்னா எனக்கு இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் அண்ணா எனக்கு இந்த வீடியோவை பார்த்த உடனே இப்பவே செய்து பார்க்கலாம்னு நினைச்சேன் அண்ணா
Super. Try panni pathutu solunga
Thank you அண்ணா நான் மதியம் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து பார்த்தேன் அண்ணா taste சூப்பரா இருந்துச்சு அண்ணா மதியம் lunch மட்டன் பிரியாணி செய்தோம் அண்ணா சாப்பிடறத்துக்கு சூப்பரா இருந்துச்சு அண்ணா
Super Bro
thank you bro
தம்பி. உப்பு தண்ணீரை கொஞ்சம் எண்ணெய்யிலேயே தெளிச்சிட்டு சிப்ஸை எடுத்தால் எல்லா சிப்ஸிலும் சமமாக உப்பு தோய்ந்திருக்கும். ஒரு டம்ளரில் உப்பு கரைசலை தயார்செய்து விட்டு சிப்ஸை பொரிக்க ஆரம்பித்ததால் சரியாக இருக்கும். வெளியில் எடுத்தபின் உப்பை கலந்தால் திட்டுத்திட்டாக படர்ந்திருக்கும். எனது அனுபவம்.
super mam. good tips
@@TeaKadaiKitchen007
சிப்ஸ் செய்ய உருளைக்கிழங்கு எங்கு கிடைக்கும் அண்ணா கூறினால் தொழில் செய்ய உதவியாக இருக்கும் அண்ணா 🙏🙏🙏
@R-hi5zi உங்க ஊருல மார்க்கெட் காய்கறி கடையில கேட்டு பாருங்க. சிப்ஸ் உருளைக்கிழங்கு வேணும் னு
Very good recipe anna and explained clearly anna 🍬🍬🍬
Thank you
முதல் கமெண்ட் வாழ்க வளமுடன்
Excellent.
thol svamal potura chipskum thol seviya chipskum enna vithiyasam solamudiyuma please sir..
romba vithiyasam ila. ellam onna than varum
Super 😢
thanks
Hotel thengai chatni recipe podunge sir
Already potrukom bro
Were do we get chips potato detail please
market
நீங்க சொல்ரது உண்மை தான் சார் மழை நேரமா இருக்குரனால என் பையன் அவனாவ உருலை கிழங்கு சிப்ஸ் போட்டு சாப்டுவான் சார். வீட்டீல் வைக்கவ முடியல உருலைகிழங்க 😂 எங்களுக்கு காய்கரி கடை இருக்குரதால பிறச்சினை இல்லை. உங்க சிப்ஸ் சூப்பர் சார் 😊🎉
super.
இனிமேல் சிப்ஸ் உருளைக்கிழங்கு என்று கேட்டு வாங்குகிறோம்.
சரி தான்.
Which potato not to be used ?
Do not put chips ordinary potato used at home.
கடையில வர சுவை மட்டும் வரவே மாட்டீது எதனால் ? மிளகுனாலும் மிளகாய்தூள் னாலும் சுவை மட்டும் கடையில வர சுவை வரவில்லை ஏன் ?
பேக்கரிகளில் ஒரே மாதிரி தான் சுவை இருக்கும். ஒரு சில இடங்களில் சுவைக்காக வேறு ஏதாவது மசாலா சேர்க்க வாய்ப்பு உள்ளது.