Thirumurai தலையே நீ வணங்காய் - Solar Sai 1st Stage Speech about Thirumurai Pathigam (Devotional)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Siva. Solar Sai's First Speech about Thirumurai. He explained before the song "Thalaiye Nee Vanangai" - Thirumurai. Solar Sai is the best Tamil Devotional Singer and one of the famous Film Playback Singer also.
    தலை, கண், வாய், கை கால்கள் இருந்தும் என்ன பயன்?
    தலை, கண், வாய், கை, கால்கள் இறைவனுக்கு அர்ப்பனித்தல் பற்றிய விரிவான சொற்பொழிவை "சொற்றமிழ் வேந்தர்" சிவ. சோலார் சாய் அவர்கள் எளிமையாக தருகிறார்.
    ----
    thiruvasagam.in
    Chennai, ICF
    சிவனருள் பூதகண கைலாய வாத்தியம் 3ஆம் ஆண்டு விழா
    சிவனடியார்கள் மற்றும் ICF ஊர்மக்களுடன் நடத்திய
    நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில சிவனடியார்களின் உள்ளங்களுக்காக....
    ஒரு பகுதியான
    "சொற்றமிழ் வேந்தர்"
    சிவ. சோலார் சாய் தலைமையில்
    திருமுறை பாடசாலை திறப்பு விழா
    🎵 திரு அங்கமாலை திருப்பதிகம் 🎵
    திருமுறை : நான்காம் திருமுறை 009 வது திருப்பதிகம்
    அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
    "தலையே நீவணங்காய்! - தலை
    மாலை தலைக்கணிந்து
    தலையா லேபலி தேருந் தலைவனைத்
    தலையே நீவணங்காய்!.
    கண்காள் காண்மின்களோ! - கடல்
    நஞ்சுண்ட கண்டன்றன்னை
    எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
    கண்காள் காண்மின்களோ!
    🙏 🙏 🙏 பக்தியுடன் வழங்குபவர் 🙏 🙏 🙏
    Sivalogam
    &
    Dream 7
    ------------------------------ Some Famous Video For You! ------------------------------
    🎵 சோலார் சாய் தித்திக்கும் தேன்குரலில் - இன்னிசையில் திருவாசகம் :
    • Thiruvasagam by Solar ...
    🎵 திருக்கைலாய வாத்திய இசை 🎺 முழங்க, கோலாட்டம், கும்மியுடன் மாணிக்கவாசகர் திருவீதிவுலா :
    • Kailaya Vathiyam திருக...
    🎵 சென்னை சிவலோகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் :
    • மீனாட்சி சுந்தரேஸ்வரர்...
    🎵 பண்ணிசையில் திருவாசகம் அன்பகம் இசைப்பள்ளி :
    • பண்ணிசையில் திருவாசகம்...
    🎵 திருவாசகம் வாழ்வியல் நூலா? முக்தி நூலா? சிறப்பு பட்டிமன்றம் :
    • திருவாசகம் வாழ்வியல் ந...
    🎵 திருவாசகச் சித்தர் சிவ. தாமோதரன் ஐயாவுடன்... Coo my Lord to come!
    • திருவாசகச் சித்தர் sid...
    🎵 திருநீறு பூசியதனால் நோய் குணமாகியதா?
    • திருநீறு பூசியதனால் நோ...
    திருவாசகம், சிவன் நிகழ்ச்சிகள், பக்தி நிகழ்ச்சிகள்,
    சிவலோக திருக்கல்யாணம் போன்ற பல பக்தி பதிவுகளை கீழுள்ள யூடியுப் லிங்கில் காண்க :
    ► ► ► ► ► ► Channel : / sivalogam
    ----------------------------------------------------------------------------------------------------------------
    சிறப்பு விழா விருந்தினராக, திருவாசகச் சித்தர் சிவ. வாதவூரடிகள் ஐயா
    Creative Head : Thiruchitrambalam (Lord)
    Event Organizer : Siva. Kasi Vishvanathan
    Video : Dream7 & Team
    Channel : / sivalogam
    Powered by : Dream7
    #thirumurai #solarsai #sivansongstamil #kasivishvanathan #tamildevotional

ความคิดเห็น • 69

  • @sakthivelbala1280
    @sakthivelbala1280 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவய வாழ்க

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว +2

    பிரமாதம்.மிக்க நன்றி.

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 4 ปีที่แล้ว +14

    மேன்மை மிகு ஈசன் புகழ் எங்கும் ஒலிக்கட்டும். தொண்டர்கள் அகமெல்லாம் நிறையட்டும். வழி நடத்தும் குருபெருமான் பெருமை ஓங்கட்டும். நமசிவாய.

  • @jayakumarjayakumar2661
    @jayakumarjayakumar2661 3 ปีที่แล้ว +7

    சிவபெருமானின் அங்கமாலை. திருநாவுக்கரசர் பாடிய பாடலை பண்ணிசையில் பாடியமைக்கு தலையால் வணங்குகிறேன்

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว +1

    ஐயாவின் முயற்சி வெற்றி பெற அந்த கைலாசநாதர் அருள் புரிவாராக..... நாமும் வாழ்த்துவோம்..... மலேசியா தமிழன்

  • @kaliyaperumalr1082
    @kaliyaperumalr1082 2 ปีที่แล้ว +4

    மிகமிக இனிமையான திருமுறை பாடல் நன்றி வாழ்த்துக்கள்

  • @samyvp3889
    @samyvp3889 2 ปีที่แล้ว +6

    அற்புதம் ஆனந்தம் பரவசம் ஆக உள்ளது அய்யா தினம் தினம் பாடுகிறேன் ஐயா

  • @kalidas588
    @kalidas588 2 ปีที่แล้ว +6

    அற்புதம் அற்புதம் ஐயா ❤💐🙏❤

  • @Shernthapandi
    @Shernthapandi 6 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி தரும் பாடல்கள் சிவா பாடபோது பொசதீர்கள்

  • @sivakumarvardhan7586
    @sivakumarvardhan7586 4 ปีที่แล้ว +7

    மெய்சிலிர்த்தேன் ஐயா

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 6 หลายเดือนก่อน

    Om Namah Shivaya Shivaya Namah Om your voice is very good nice ❤all world Sivam first Dharmam first all world God Bhakti next all world people happy Om Sakthi Parasakthi❤❤❤❤❤

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 หลายเดือนก่อน +1

    Nice

  • @சின்னமணிசின்னமணி-ர2த

    சிவசிவ. நன்றிஐய

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 2 ปีที่แล้ว +1

    சிவ சிவா திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🙏🙏

  • @shanmugavallir972
    @shanmugavallir972 ปีที่แล้ว +1

    Super song thanks swamy

  • @manodamoonen3473
    @manodamoonen3473 7 หลายเดือนก่อน

    Very beautiful prayer sung so beautifully. Thank you aya for this beautiful song. From Mauritius.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 ปีที่แล้ว +2

    Very happy to see so many children participating.🙏

  • @bridalbloom3019
    @bridalbloom3019 2 ปีที่แล้ว +1

    தயை கூர்ந்து மாணிக்கவாசகர் பாடல்களையும் நீங்கள் பாட வேண்டுகிறேன்

  • @veeraxxx2643
    @veeraxxx2643 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @raghuramanr8574
    @raghuramanr8574 11 วันที่ผ่านมา

    Om 🕉 namasivaya 🕉 🙏

  • @punithagovind4894
    @punithagovind4894 3 ปีที่แล้ว +2

    சிவாய நம

  • @sivakumarsivakumar936
    @sivakumarsivakumar936 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @நால்வர்திருஅருள்
    @நால்வர்திருஅருள் 4 ปีที่แล้ว +3

    Siva Siva sivayanama Siva Siva Ellam sivam arumai Ayya

  • @srk8360
    @srk8360 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய.. அருமை யான பதிவு...🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி 🙏🙏

  • @என்அப்பன்சிவன்
    @என்அப்பன்சிவன் 4 ปีที่แล้ว +2

    Sivaya namaga arumai iyya

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 10 หลายเดือนก่อน

    Mava sava super super super thank god Devi deviga piravi ayya nit pavi

  • @jksmjksm6900
    @jksmjksm6900 3 ปีที่แล้ว +2

    Om namah shivaya

  • @GarudaStudio-xz1mo
    @GarudaStudio-xz1mo 5 หลายเดือนก่อน

    சுந்தரர் தேவாரத்தை பாடுகின்றீர்கள் சுந்தரர் பாடல் புத்தகம் கிடைக்கும் இடம்

  • @லோகேஸ்கவுண்டர்
    @லோகேஸ்கவுண்டர் 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை 💚💚💚

  • @Sivarajendran-c2z
    @Sivarajendran-c2z 6 หลายเดือนก่อน

    சிவசிவ

  • @ammainiya4001
    @ammainiya4001 4 ปีที่แล้ว +6

    சிவாய நம எல்லா பதிகத்தையும் பாடி அனுப்புங்கள் ஐயா🙏🙏🙏

  • @vimalas2284
    @vimalas2284 3 ปีที่แล้ว +2

    Appar swamigal thiruvadigal pottri pottri🙏🙏🙏🙏🙏
    Om Namasivaya🙏🙏🙏🙏🙏

  • @parameswarim5882
    @parameswarim5882 4 ปีที่แล้ว +2

    Om sivayanama

  • @sumathimanokaran6000
    @sumathimanokaran6000 3 ปีที่แล้ว +1

    Om namachivaya

  • @moorthypreethi9393
    @moorthypreethi9393 4 ปีที่แล้ว +16

    ஐயா வணக்கம் என் குழந்தையை திருமுறை பாடசாலையில் சேர என்ன செய்ய வேண்டும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @vijayag648
    @vijayag648 3 ปีที่แล้ว +1

    Namachivayam Iya🙏🏻

  • @arumugasivanesh806
    @arumugasivanesh806 4 ปีที่แล้ว +2

    சிவாய நம யெல்லா பதிகங்கலயும் பாடி அனுப்புங்க அய்யா🙏

  • @susilan5971
    @susilan5971 ปีที่แล้ว +1

    திருமுறை வகுப்பு எங்கே உள்ளது பாடசாலை எப்படி சேர்வது ஐயா ஓம் நமசிவாய

  • @vivekanandhanvivekanandhan7203
    @vivekanandhanvivekanandhan7203 3 ปีที่แล้ว +3

    ஐயா திருமுறை புத்தகம் அனுப்ப வேணும்

  • @manoeshwar2497
    @manoeshwar2497 4 ปีที่แล้ว +1

    Shivaya namaha

  • @pandianmsm3094
    @pandianmsm3094 4 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்

  • @rvstudio4913
    @rvstudio4913 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @thilagamsubramanian2851
    @thilagamsubramanian2851 2 ปีที่แล้ว +1

    தமிழ் வரிகள் பாடும் பொழுது இருந்தால் நாங்களும் கூட பாடி பழகி கொள்வோம்

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 3 ปีที่แล้ว +2

    சிவம் துணை நமக்கு ❤️

  • @sjeyrhajen627
    @sjeyrhajen627 ปีที่แล้ว +1

    எந்த ஊர் என்று சொல்லுங்கள் ஐயா

  • @muthulakshmimanikandan7777
    @muthulakshmimanikandan7777 2 ปีที่แล้ว +3

    குற்றாலத்துறை. கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் அர் உளரோ

  • @SivaSiva-cs9pu
    @SivaSiva-cs9pu ปีที่แล้ว

    Sivsiva

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @sjeyrhajen627
    @sjeyrhajen627 ปีที่แล้ว +1

    எந்த ஊர் ஐயா....

  • @vanathyvani7808
    @vanathyvani7808 6 หลายเดือนก่อน

    யாருக்கும் பதில் அளிக்கவில்லை என்றால் எப்படி ஐயா

  • @vanmathid4359
    @vanmathid4359 3 ปีที่แล้ว +10

    திருமறை பாடசலை எங்கு உள்ளது?. யெப்படி சேர்வது ஐய்யா.

    • @lakshmyvasan2921
      @lakshmyvasan2921 2 ปีที่แล้ว +1

      *சைவத் திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பு*
      திருச்சிற்றம்பலம்
      *உடனே சங்கத்திற்கு வந்து படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டுகிறோம்*.
      *திருவாவடுதுறை ஆதீனம்* *குரு மகா சன்னிதானம் திருவுள்ளம்* பற்றி நம் கமல விநாயகர் சத் சங்கத்தில் திருமுறை வகுப்பு தொடங்கப்படுகிறது.
      முதல் வகுப்பு மார்ச் 6 ஆம் தேதி.
      பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் 11.30 மணிவரை.
      இரண்டு ஆண்டுகள் பயிற்சி.
      ஆசிரியர் *திருவாசக செந்நாவலர் ப. சற்குருநாத தேசிகர்*.
      உரை *சிவத்திரு. பிரபாகர மூர்த்தி*.
      கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 1500. சிறியவர்களுக்கு ரூபாய் 750.
      விருப்பமுள்ள அடியவர்கள் எங்களை *உடனே* தொடர்பு கொள்ளவும். *உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவும்.*
      அமைப்பில் உதவி
      *மருத்துவர் உமாமகேசுவரி அம்மையார்*
      அடியேன் அம்பல மாணிக்கவாசகம்.
      தொடர்புகொள்ள 9884348680.

  • @devisbridal8174
    @devisbridal8174 3 ปีที่แล้ว

    Vanakam ayya im from Malaysia really want to learn thirumurai from you.pls guide n advice

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 ปีที่แล้ว

    thiruchitrambalam

  • @jayabama8850
    @jayabama8850 3 ปีที่แล้ว

    அன்பேசிவம் என்ன தருவான் தில்லை அம்பலத்தான் தன்னையே தான் தருவான் அம்பலத்தான்

  • @ramyaselvi3469
    @ramyaselvi3469 2 ปีที่แล้ว

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @dinushadinusha3781
    @dinushadinusha3781 2 ปีที่แล้ว

    🙃🙃

  • @sivanesh1288
    @sivanesh1288 4 ปีที่แล้ว +2

    Sivaya namaga 🙏🙏🙏

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @arumugasivanesh806
    @arumugasivanesh806 4 ปีที่แล้ว +2

    Sivaya namaga 🙏🙏🙏

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 4 ปีที่แล้ว +2

    🙏

  • @binduvasudevan4821
    @binduvasudevan4821 2 ปีที่แล้ว

    Om namasivaya

    • @binduvasudevan4821
      @binduvasudevan4821 2 ปีที่แล้ว

      Thirumurai padasalayil sera yenna seya vendum

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Manikavasagari
    @Manikavasagari 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏