பெருமாளுக்குக்காகக் கொண்டு போன வஸ்திரத்தை வாங்க மறுத்தார்கள். ஆனால்... | லட்சுமி சிவசந்திரன்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • நடிகை திருமதி லட்சுமி சிவச்சந்திரன் சிலிர்ப்பூட்டும் தன் ஆன்மிக அனுபவங்களை சக்திவிகடன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். #Spiritual
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

ความคิดเห็น • 498

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 3 ปีที่แล้ว +65

    அம்மா இது போல நிறைய ஆன்மீக சொற்தொடரை உங்களிடம் எதிர் பார்க்கிறேன், இறையருளால் நீங்கள் ஒரு குறையுமின்றி பூரண நலத்தோடு வாழ்வீர்கள்
    ஓம் சத்யசாய் 🙏🙏🙏

  • @mangaimangai262
    @mangaimangai262 3 ปีที่แล้ว +4

    லட்சுமி அம்மா உங்களை மிகவும் பிடிக்கும். உங்களின் எல்லா மொழி படங்களையும் விரும்பி பார்ப்பேன்.
    அம்மா நீங்கள் பேசுவதை கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது.
    அவன் அருளால் அவன் தாள் வணங்கி
    அவனின்றி அணுவும் அசையாது 🙏🙏🙏

  • @rlakshmi9092
    @rlakshmi9092 3 ปีที่แล้ว +6

    லட்சுமி அம்மா வணக்கம் உங்கள்கனவில் வந்த நினைவுகள் எங்களிடம் நீங்கள் பகிரும்போது நான் உங்களோடு கனவில்பயனித்து அம்பாளயும் பெருமாளையும் கண்ட உணர்வு எனக்கு இருந்தது கடவுள் நம்மிடம் இருக்கிறார் ரொம்ப நன்றி மா வாழ்கவளமுடன்

  • @somukrishna951
    @somukrishna951 3 ปีที่แล้ว +3

    Om Sai Ram
    உன்மைதான் லட்சுமி அம்மா அந்த பகவான் என்னை மிக மிக சோதிக்கின்றார். என்நேர்மை ஒழுக்கம் நம்பிக்கை எல்லாவற்றையும் வைரக் கல்லாக மாற்ற நிறைய சோதனை களை தருகிறார் இருந்தாலும் நம்பிக்கையை கைவிடவில்லை.
    நன்றி அம்மா உங்கள் இனிமையான கருத்திற்கு.💖🙏

  • @ramkipraveen4383
    @ramkipraveen4383 3 ปีที่แล้ว +4

    1st actress National award winner..in Kollywood industry...Pride of Tamil cinema....1975.. Ungal pechu migavum arumai ☺️

  • @apsarassamayal
    @apsarassamayal 3 ปีที่แล้ว +20

    உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி,அற்புதமான ஆன்மீகப் பகிர்வு, மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு

  • @lifewithcelebrations3382
    @lifewithcelebrations3382 3 ปีที่แล้ว +15

    Goosebumps overloaded… someone shld start a new channel with Lakshmi mam on spirituality🙏😇😇

  • @murugesankavindapadi1293
    @murugesankavindapadi1293 3 ปีที่แล้ว +9

    "அவன் அருளாலே அவன் தான் வணங்கி".. பல பழைய நிகழ்வுகளை நினைவூட்டியது.. நிதர்சனமான உண்மை... நன்றி சகோதரி..

  • @sivashankar4584
    @sivashankar4584 3 ปีที่แล้ว +28

    நீங்கள் சொல்வது முற்றிலும் 100க்கு 100 உண்மை

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว +4

    என்னை கவர்ந்த நல்ல நடிகை...
    100ஆண்டுக்கு மேல் வாழ வேண்டும்..
    கடவுள் என்றும் உன்னுடனே துணை இருப்பார்
    .

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 3 ปีที่แล้ว +40

    அருமை .....அம்மா தொடர்ந்து பல புதிய பதிவுகள் தாருங்கள்

  • @jayanthianandan5991
    @jayanthianandan5991 3 ปีที่แล้ว +83

    அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
    லெட்சுமி அம்மாவின் அனுபவம் உண்மை
    என்பதை அவர்கள் வார்த்தைகள்
    உணர்த்துகின்றன

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +41

    லட்சுமி அம்மா நீங்கள் மிகச் சிறந்த நடிகை உங்களது ஆன்மீக பேச்சு கேட்க மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i 2 ปีที่แล้ว

    காய்த்த மரம் தான் கல்லடி படும். என்பார்கள் அது போல பக்குவமும் அனுபவமும் சாதனை படைத்த ஒரு நல்ல மனிதியும்,திறமைமிக்க கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் நல்ல நடிகை. இவர் வழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பல தூற்றல்கள் எக்கசக்கம் அனைத்தயும் கடந்து கடவுளின் ஆசீர்வாதத்தாள் சாதித்தவர். 🙏

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 3 ปีที่แล้ว +6

    அம்மா நீங்கள் கூறும்போது எனக்கே மெய் சிலிர்க்கிறது,
    இறைவன் துணை இன்றி ஒரு அணுவும் அசையாது அவன் அருளால் அவன் தாழ் வணங்கி 🙏🙏🙏🙏

  • @surens4454
    @surens4454 3 ปีที่แล้ว +59

    Expecting more interviews and divine experiences from you maa🙏🙏

  • @mkmani6404
    @mkmani6404 3 ปีที่แล้ว +2

    எல்லாம் இறைவனின் கருணை. அவர் அனுமதித்தால் தான் தரிசனம் செய்ய முடியும். தெய்வ சக்தி உங்களுக்கு நிறைய இருக்கிறது அம்மா. இது போல இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள். பெரியவா சரணம்

  • @bals55
    @bals55 3 ปีที่แล้ว +7

    4 times I got goosebumps when I hear this . Sometimes it happens . Kadavul Namma kooda irukarnu thonum . Matured speech .

  • @sameeantro8337
    @sameeantro8337 3 ปีที่แล้ว +30

    நம்மை நாம் உணர்ந்தால் இறையருள் அடைவது மிகவும் மகிழ்ச்சியாக பிறவியின் ஆதாரம் வித்து

  • @ksiva99
    @ksiva99 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு இறைவன் ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும்.
    நல்ல பகிர்வு. கடவுள் எதையும் மனிதனிடம் எதிர்பார்ப்பதில்லை, அவன் முழு அன்புக்கு முன்னால்..

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 3 ปีที่แล้ว +12

    எனக்கு ரொம்ப பிடிச்ச லட்சுமிம்மா...எவ்ளோ நாள் ஆச்சு உங்கள பார்த்து....ரொம்ப சந்தோசம். எங்க ஊர் அத்தனூர்அம்மன் பற்றி சொன்னது அதைவிட மகிழ்ச்சி....

  • @thunderstorm864
    @thunderstorm864 3 ปีที่แล้ว +4

    எல்லாம் உண்மை தானம்மா, எனக்கும் வாழ்கையில் ஒன்றுக்கு பலமுறை நடந்துள்ளன அசுபநிகழ்சிகள் நடக்கமுன் நடந்தவை, பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றிகள் தாயே, நான் உங்கள் ரசிகன், ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 3 ปีที่แล้ว

      What u are saying is 100% true. I too experienced many times especially when my husband takes Iyappan viratham in the month of karthigai.Om namo Narayanan.

  • @madhumj007
    @madhumj007 3 ปีที่แล้ว +8

    Very touching and emotional story Mam I was almost in tears.... Too divine Thanku for sharing ur experience mam

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g 3 ปีที่แล้ว

    கடவுளை பற்றி கேட்டதும் உங்களை பார்த்ததும் ....இரட்டிப்பு மகிழ்ச்சி..அம்மா..... உங்களின் நடிப்பை இன்று வரை நான் எங்க வீட்ல பேசுவேன் புதுசா யாரும் நடிக்க வர்ரவங்க தயவு செய்து லட்சுமி அம்மா நடிப்ப பாத்துட்டு வந்து நடிங்க னு எனக்கு நானே சொல்லிப்பேன் அம்மா...... லவ்யூ அம்மா

  • @arunpriyavelayutham7839
    @arunpriyavelayutham7839 3 ปีที่แล้ว +39

    அவன் அருளாளே அவன் தாள் வணங்கி🙏

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 3 ปีที่แล้ว

      When we make mistakes too, are we alowed to say like this & get away with all of our mistakes, Ms. Lakshmi?. I am your ardent fan. Pls. answer. Is this not total right-wing thought?. MeenaC

    • @jayak4824
      @jayak4824 3 ปีที่แล้ว

      Thank you so much amma

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 ปีที่แล้ว

    மிக உன்னதமான மெய்சிலிர்க்க வைத்த தங்களது அனுபவங்களை எங்களிடம் தாங்கள் பகிர்ந்து கொன்டமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 ปีที่แล้ว +43

    எல்லாம் இறைவன் மகிமை 🙏

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 3 ปีที่แล้ว

    வணக்கம் | லக்ஷ்மி அம்மா | Wow என்ன சொல்ல நீண்டநாள் கழித்துப் பார்த்தாலும் அந்த கணீர் குரலின் கம்பீரமும் அழகு மிளிரும் பாந்தமான தோற்றமும் இன்னும் மாறவில்லை. நீங்க ஒரு Lady சிவாஜி கணேசன் Sir❤️இவ்வளவு வருடங்கள் ஆகியும் உங்கள் அழகும் மிடுக்கும் பேச்சும் மாறவே இல்லை. You are a Bold Lady🔥🔥ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி❤️மறுபடியும் வெள்ளித்திரையில் பார்க்க ஆசைப்படுகிறேன். நீங்கள் வணங்கும் தெய்வம் உடல் நலம் மனநலம் அளித்து உங்களை நீண்டநாள் வாழ ஆசிர்வதிக்கணும்🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +15

    இனிய வணக்கம் மா,உங்களை நேரில் பார்த்தது போலவே இருந்தது ,மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள் நாகலிங்கம் மரம் இல்ல உங்கள் தாய் திருநீற்றுபச்சிலை பற்றி சொல்லும் போது மனசுக்கு சந்தோசம் அம்மா

  • @s.gowriswaminathan8072
    @s.gowriswaminathan8072 3 ปีที่แล้ว +39

    அருமை அருமை அவனன்றிஓர் அணுவும் அசையாது

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 3 ปีที่แล้ว +32

    முற்றிலும் உண்மை
    இறைவனின் இஷ்டத்தை உணர்ந்து அப்படியே ஏற்றால் நிம்மதி

  • @andalarasu7729
    @andalarasu7729 3 ปีที่แล้ว

    அருமை வேங்கடலஷ்மி அம்மா...

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 3 ปีที่แล้ว +1

    "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" அருமை அம்மா உண்மை நிலை அறிந்த எவர்க்கும் ஒரு தீங்கில்லையே(இறைவனை அறிந்தவர்க்கு) நன்றி தாயே🙏🏻🙏🏻

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 ปีที่แล้ว +3

    பிரபஞ்சத்தின் நேரிடையான சக்தி சில பேர்க்கு பரம்பொருள் பாக்கியம் கிடைக்கிறது , லட்சுமி அம்மாக்கு கிடைத்திருக்கிறது ,

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 ปีที่แล้ว +2

    உண்மையில் அனைத்தும் சக்தி அருள் தான் நாம் ஒரு கருவி மட்டுமே எண்ணங்கள் அழகானால் எல்லாம் அழகாகும்

  • @ravimurugan8627
    @ravimurugan8627 3 ปีที่แล้ว +7

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா...

    • @ravimurugan8627
      @ravimurugan8627 3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய.

    • @TheAquagalrox
      @TheAquagalrox 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 ปีที่แล้ว +41

    எல்லாரும் இப்போ குலதெய்வதை மறந்து, சாய்ராம், ஓம் சக்தி, பாபா துணை என்று சொல்வது வழக்கமாகி விட்டது. மாற்றி கொள்ள வேண்டும். குலதெய்வம் மட்டுமே நம் குலத்தை காக்கும்.

    • @sameeantro8337
      @sameeantro8337 3 ปีที่แล้ว +1

      இவர்களை வணங்குவதால் நம்மைகுலம்காக்கும் குலதெய்வத்தை பட்டினி போடுகிறோம்.இவர்களை வணங்கவேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் குலதெய்வத்தை வேதனை படுத்தவேண்டாம் நம் குலம்காக்க தெய்வதிடமே வாக்கு கொடுத்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் அதுமட்டுமின்றி இப்போது இவர்கள் நமக்கு பிடித்த பரிவர்த்தனை தெய்வம் அதனால் நமக்கு பிடிக்கும் அதேமாதிரி நம்குழந்தைகளுக்கு வேற பரிவர்த்தனை தெய்வங்களை பிடிக்கும் பின்வருமாறு சந்ததிக்கும் வேறு வேறு தெய்வங்கள் மாற்றிக்கொண்டே‌இருக்கும் அதனால் தான் ‌பரம்பரையாக இவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் என்றும் கட்டுப்பட்டு இருப்போம் என்று ஒழுக்க நெறிகளை கடைபிடித்த இனம் வேண்டும்

    • @sl-cy8rw
      @sl-cy8rw 3 ปีที่แล้ว +3

      @@sameeantro8337 சரியா சொன்னீங்க. குலதெய்வதை வணங்கும் குடும்பம் செழிப்பாக இருக்கும் 🙏

    • @sameeantro8337
      @sameeantro8337 3 ปีที่แล้ว

      @@sl-cy8rwஇன்னும் சில‌ குடும்பங்கள் இதனால் பல இன்னல்கள் அடைந்து இருக்கிறது இதனால் மீண்டும் குலதெய்வத்தின் அருளைப்பெற எப்படி போறாடவேண்டியது இருக்கிறது .இது சொந்த அனுபவம்

    • @rskd29
      @rskd29 ปีที่แล้ว

      Crt

    • @saivanmathi3863
      @saivanmathi3863 10 หลายเดือนก่อน

      saibaba didn't said not to wotship kuladeivam

  • @arunakumari5676
    @arunakumari5676 3 ปีที่แล้ว +25

    Mam, really goosebumps , God is everywhere 🙏🙏🙏

  • @prabumuthiyalu1840
    @prabumuthiyalu1840 3 ปีที่แล้ว +31

    ஆரம்பிக்கும் போது அசால்டாக பார்த்தேன் முடிக்கும் போது சிலிர்த்து உடல்

  • @myclassroom7543
    @myclassroom7543 2 ปีที่แล้ว +1

    கேட்கும் போதே தெய்வீகம் கிடைக்குது🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா❤️

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 3 ปีที่แล้ว +10

    கடவுள் இருக்க்கிறது உன்மைம்மா. 🙏♥️

    • @subramanianmunuswamy7210
      @subramanianmunuswamy7210 3 ปีที่แล้ว

      உன் ஆத்மாவை பரிசோதித்து பார்!! கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியும்.. உனக்கு நீயே வெளிச்சம்!!

  • @sankaralingam5412
    @sankaralingam5412 3 ปีที่แล้ว

    உங்களுக்கு கிடைத்த அன்பவம் போன்று பகவான் பலருக்கும் அருள் செய்வார்

  • @saraswathyselvam4277
    @saraswathyselvam4277 3 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் பேச்சு எனக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. மிக்க நன்றி

  • @radhavenkat3245
    @radhavenkat3245 3 ปีที่แล้ว

    உங்கள் ஆன்மிக பேச்சு அருமை லஷ்மி அம்மா....🎉🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன்...

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 3 ปีที่แล้ว

    மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம் லட்சுமி அம்மாவின் வாழ்க்கை யில் நடந்துள்ளது. மிக அற்புதமான ஆன்மீக பதிவு

  • @thirumalpachamuthu5560
    @thirumalpachamuthu5560 3 ปีที่แล้ว +1

    மிக அற்புதமான அனுபவம்தான். இந்த கலியுகத்தில் கடவுள் இப்படிப்பட்ட அனபவத்தின் மூலமாக தான் நமக்கு உணர்த்துவார்.

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 3 ปีที่แล้ว +10

    Awesome
    Divine 🙏🏻🙏🏻🙏🏻

  • @kokilaamohan6832
    @kokilaamohan6832 3 ปีที่แล้ว +3

    Thanks for sharing such a divine Lakshmi Amma’s experience.

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 ปีที่แล้ว

    Super ma..sema feeling by seeing your this experience

  • @tamilselvi425
    @tamilselvi425 3 ปีที่แล้ว +5

    சத்யசாய்பாபாவை காணும் பாக்யம் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று நீங்கள் கூறியது போல் நான் கண்டு ஆசி பெற்ற அனுபவம் ஓம் சாய் ராம்

  • @mumtazm9209
    @mumtazm9209 2 ปีที่แล้ว

    சிங்கபெண் என்றால் உங்களுக்கு பொருந்தும்
    நான் உங்க ரசிகை
    உங்க வயது நான் இல்லை ஆனாலம் உங்களை எனக்கு பிடிக்கும்
    மேடம்

  • @ammuammu-vy3ri
    @ammuammu-vy3ri 3 ปีที่แล้ว +6

    உங்க movie சம்சாரம் அது மின்சாரம் my all time fav movie கொரோன வசனம் எல்லாம் இப்ப அதான் கரெக்ட் ட இருக்கு

  • @vasudhabala8114
    @vasudhabala8114 2 ปีที่แล้ว

    You r a blessed soul.

  • @sekarsornam6041
    @sekarsornam6041 3 ปีที่แล้ว +11

    மெய் சிலிர்க்கும் அனுபவ பகிர்வு ...அருமை !

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 3 ปีที่แล้ว

    மிக அரிய, அருமை மிகுந்த ஆன்மிக பேச்சு, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி

  • @soulcurry_in
    @soulcurry_in 3 ปีที่แล้ว +4

    Jai Sai Ram. We need Swami's grace to even come to know of him. Beautiful ma'am. Sai Ram

  • @priyalochani1993
    @priyalochani1993 3 ปีที่แล้ว +1

    I like your sila nerangalil sila manidargal movie....... Awesome...... no words to explain.....superb acting..........you are so beautiful....anda movie pathu nan nalla aluden.....

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy7584 3 ปีที่แล้ว +6

    All your words of wisdom are true. I am happy to have heard this from you, coz I respect you a lot. I would love to hear more from you, your stories on spirituality. Looking forward to it.

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 2 ปีที่แล้ว

    லட்சுமி அம்மா. சம்சாரம் அது மின்சாரம் படத்தில ரொம்ப பிடிக்கும் அம்மா.

  • @richardarokiarajgodwin7701
    @richardarokiarajgodwin7701 3 ปีที่แล้ว

    Good screen play lakshmi

  • @user-vk6kh8dc5n
    @user-vk6kh8dc5n ปีที่แล้ว

    Great true Amma, I have like this so many experiences in my life.

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 3 ปีที่แล้ว

    தங்களைப்பார்த்ததில் மிக்கமகிழ்ச்சி அம்மா. தங்களுடைய ரசிகை.

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 ปีที่แล้ว +9

    Madam I am a tamil lady settled in kolkata. Recently only I had the occasion to view your classic midhunam with spb esq. Though I saw it twice yet I feel the films effect cd be fully had had the dialogues were subtitled. I know it is a decade old now but if u think some effort to this effect can be initiated. Thank u. You look as fresh as ever.

  • @dharasenthilkumar2354
    @dharasenthilkumar2354 10 หลายเดือนก่อน

    Please upload series with Lakshmi amma.she is very down to earth.thank you sakthi vikatan.

  • @catchsenthil
    @catchsenthil 3 ปีที่แล้ว

    லக்ஷ்மி அம்மா, உங்கள் வார்த்தைகள் எனக்குள் கண்ணீர் பிரவாகம் ஏற்படுத்தியது. மிக்க நன்றி.

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 3 ปีที่แล้ว

    Arumai. Arputham.lakhsmi madam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varadharajanrengarajan3409
    @varadharajanrengarajan3409 3 ปีที่แล้ว

    நான் எந்த தெய்வத்திடம் அதைக்கொடு,இதைக்கொடு என்று கேட்பதில்லை,எதைக்கொடுத்தாலும் அதை தாங்கும் சக்தி கொடு தாயே என்று மட்டுமே வேண்டுவேன்!ரிமோட் இறைவன் கையில் நாம் டாய்ஸ்!

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 3 ปีที่แล้ว +11

    அற்புதமான பதிவு சகோதரி , வாழ்த்துக்கள்

  • @darvesh7867
    @darvesh7867 3 ปีที่แล้ว +1

    Arumayaana padhivuu... positive vibes kidaitha oru nimmadhii... Thanks madam.

  • @Princeh4578
    @Princeh4578 ปีที่แล้ว

    I just love listening to Lakxmi. So fluent in so many languages. Just amazing

  • @abiramig6307
    @abiramig6307 3 ปีที่แล้ว +7

    I too had this type of dream come true experience .Madam Lakshmi your narration is very nice.gives positive vibe.

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 3 ปีที่แล้ว +2

    I am ur fan. I am in 65. So happy for this spiritual speech given by u

  • @ராஜாமணி
    @ராஜாமணி ปีที่แล้ว

    ஆம் அத்தனூர் அம்மன் என்பது எங்கள் குல தெய்வம்,மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்,சேலம் மாவட்டம்,மல்லூர் பக்கத்தில் அத்தனூர்,இங்கே குடி கொண்ட எங்கள் குல தெய்வம் அத்தனூர் அம்மன் ஆகும்.

  • @vk5972
    @vk5972 3 ปีที่แล้ว

    சரணாகதி
    சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
    எல்லாம் அவன் அருள்
    அவன் அருளால் அவன் தாள் வணங்கி
    இது போன்ற நிறைய ஆன்மீக தகவல்கள் அனைவருக்கும் பகிர பட வேண்டும் சக்தி விகடன் மூலம்
    நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏

  • @kuttyaachisamayal
    @kuttyaachisamayal 3 ปีที่แล้ว

    லக்ஷ்மி அம்மா உங்க ஆன்மிக பேச்சி அருமை, நீங்க ஒரு சிறந்த நடிகர், உங்க கம்பிரம் உங்க நடைக்கே ஒன்று தனி சிறப்பு நன்றி

  • @swathishankar659
    @swathishankar659 3 ปีที่แล้ว +9

    லட்சுமி மேம் உங்கள் பேச்சு சூப்பர்

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 3 ปีที่แล้ว

    உங்கள் ஆன்மீக தகவல்கள் அருமை. தொடர்ந்து பகிருங்கள். நன்றி,

  • @gomathir7341
    @gomathir7341 3 ปีที่แล้ว

    வணக்கம். தங்களின். சக்தி விகடன் பேட்டி. உண்மை உணர வைத்தது. நன்றி. மீண்டும் வணக்கம்

  • @santhiudhayakumar3612
    @santhiudhayakumar3612 3 ปีที่แล้ว

    அருமை அருமை மேம்.அனுபவ ரீதியான உண்மையை சொன்னீர்கள் மேடம்.அவனருளாலே அவன் தாழ் வணங்கி. அவனன்றி ஓர் அனுவும் அசையது 🙏🙏

  • @mayuriandmithila
    @mayuriandmithila 2 ปีที่แล้ว +3

    I am writing this from Canada. I watched a some really good movies of you in the past and I really enjoyed your authentic and natural acting. Now, I am even more happy to see you as a SAI devotee. I have been a sai devotee for a while and I have visited Puttaparthi few times.
    I would like to visit you next time we are in India, if GOD willing.

    • @janupriya3310
      @janupriya3310 2 ปีที่แล้ว

      Very nice mam 🙏🙏🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว +1

    House very divine and calm.. beautiful as lakshmi amma

  • @shanthakumari8495
    @shanthakumari8495 3 ปีที่แล้ว +2

    Very super vlog thanksfor you. God's grace

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 3 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான பதிவு.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு நன்றி அம்மா 🙏இதேபோல் பல நேர்காணல் தர வேண்டும் சக்தி தொலைக்காட்சி 🙏

  • @ravikumarts8845
    @ravikumarts8845 2 ปีที่แล้ว

    Bold and beautiful.

  • @thilagammanoharan1672
    @thilagammanoharan1672 3 ปีที่แล้ว +1

    Enakku piditha beauty and natural actress nicely speech

  • @selvamurugan3944
    @selvamurugan3944 3 ปีที่แล้ว

    நமஸ்காரம். நான் நினைப்பது நடக்க வேண்டுமா, அல்லது இறைவன் நினைப்பது நடக்க வேண்டுமா என்றால் இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும். என் மூலம் நல்ல செயல்கள் செய்ய வைத்து உன்னை உணர செய். நன்றி ஜெய் காளி வாழ்த்துக்கள்

  • @ushaboominathan8194
    @ushaboominathan8194 3 ปีที่แล้ว +1

    Iam 63.iam also have no dad. U suffered a lot. Oolvinai. But our soul. That s God. Take care. U r so bold. That's given by hm. I love u. I bless u.

  • @amuthadevi1752
    @amuthadevi1752 3 ปีที่แล้ว +1

    Super Laxmi mem.Unggal kadavul vilakam romba mei silirka vaithuvittatu.God is great mem.Give me more information about another things.Congrats.

  • @cosmonaut3684
    @cosmonaut3684 3 ปีที่แล้ว +2

    Amma, I am a 90's kid. I found that you as a actress in "Karaikkal Ammaiyaar" movie. I love the movie. Karaikkal ammaiyaar means unga face than nyabagam varum

  • @rathiesh568
    @rathiesh568 3 ปีที่แล้ว +13

    Same exp twice for me... Kalahasti lingam ithu vara nan photo kooda parthathu illai but dreams la parthu kovil ponnen same.... Second tirupati irunthu oruthar screen ah open panni perumal pakka va solluraru oru dream first time tirupati ponen🙏🙏🙏

  • @dharshinithanisha8195
    @dharshinithanisha8195 3 ปีที่แล้ว +4

    Love u amma namaskaram

  • @sugunam7100
    @sugunam7100 2 ปีที่แล้ว

    மிகவும் உண்மை நீங்கள் கூறுவது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என் கணவர் உடல்நலம் குன்றிய போது எனக்கும் இதேபோல் கனவில் வந்து எந்த மருத்துவம் செய்ய வேண்டும் என்று வழிகாட்டினார். 🙏🙏🙏🙏🙏 அத்தனுர் அம்மன் எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว +6

    Amazing experience...you are gods own child Laxmi Mam... Shakthi ye potri...

    • @mullaithyagu6381
      @mullaithyagu6381 3 ปีที่แล้ว

      Sarvam Shakti Maryam. Wazgha valamudan.

  • @mohanbharti9594
    @mohanbharti9594 3 ปีที่แล้ว +1

    நடப்பதை மட்டுமே சாய் அப்பா கனவில் காட்டுவார் ஓம் சாய் ராம்

  • @user-hy7xe3lv3q
    @user-hy7xe3lv3q 3 ปีที่แล้ว

    அவன் அருளால் அவன் தாள் வணங்கி அருமை நன்றி அம்மா நீங்கள் நலமுடன் வாழவேண்டும் வாழ்க வளமுடன்

  • @DrDVidhyalakshmi
    @DrDVidhyalakshmi 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 3 ปีที่แล้ว +1

    💐🙏❤️👌🏽அருமையான அனுபவப் பதிவு…🙏

  • @jayashreej5204
    @jayashreej5204 3 ปีที่แล้ว

    Wonderful speech . Mahaperiva Saranam

  • @chitraselvam4575
    @chitraselvam4575 3 ปีที่แล้ว +2

    Very much touched.