Vijay அரசியல் கணக்கு எடுபடுமா? | Parliament ஒத்திவைப்பு | NEET | Imperfect Show - 28/06/2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2024
  • * NEET தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்த சபாநாயகர்.
    * டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து... காரணம் யார்?
    * ராமர் கோயில் சுற்றித் தேங்கிய மழை நீர்?
    * ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததா?
    * நீட் விலக்கு - முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்.
    * ஆளுநரைச் சந்தித்த பிரேமலதா?
    * Biden Vs Trump: சுவாரஸ்யமான விவாதம்!
    -The Imperfect Show Podcast

ความคิดเห็น • 1