#nerpadapesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #nerpadapesu யாருடைய வாக்குகளைக் குறி வைக்கிறார் விஜய்? | Vijay | TVK Vijay‌ | PTT
    #tvk #vijay #tvkvijay #tamilagavetrikazhagam #latestlive #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 153

  • @polytricks9655
    @polytricks9655 3 หลายเดือนก่อน +32

    திமுக தான் பெரிதும் பாதிக்கப்படும் இதிலென்ன சந்தேகம்.

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 3 หลายเดือนก่อน +5

    Thalapathy Vijay Anna tamilaga Vetri kalagam magathana Vetri❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 3 หลายเดือนก่อน +5

    தமிழக வெற்றிக் கழகம் ❤️💛

  • @TVKABITN32
    @TVKABITN32 3 หลายเดือนก่อน +7

    TVK ❤

  • @VijayaMgr
    @VijayaMgr 3 หลายเดือนก่อน +2

    Mr.mani, iam a mgr fan. But what is the policy mgr declared.nothing but popularity. Vijay has a huge fan base than my mgr. It is true.

  • @selvarajand9225
    @selvarajand9225 3 หลายเดือนก่อน +5

    Thiru. Mani Sir super correct, true and clear explanation......regarding spending of money for winning election. Hat's off to you Sir.....👍👍👍👍

  • @magigopal8900
    @magigopal8900 3 หลายเดือนก่อน +20

    Vijay TVk 🫂🫂🫂

  • @parameshwarank9080
    @parameshwarank9080 3 หลายเดือนก่อน +2

    திரு கலை அவர்களே, மக்கள் ஓட்டுப்போட்டு எடப்பாடி முதல்வராவார்னு இன்னும் நீங்கள் நம்பும் பொது விஜய் CM ஆவார்னு நம்பக்கூடாதா?

  • @roberts9421
    @roberts9421 3 หลายเดือนก่อน +23

    ஏன்டா நடிகன தாங்குறிங்க து........

  • @a.c.nagaveni7725
    @a.c.nagaveni7725 3 หลายเดือนก่อน +4

    நல்ல படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார், தப்பு செய்யக்கூடாது, குடிக்க கூடாது, கெட்ட பழக்கம் கூடாது, புரணி பேச கூடாது இதெல்லாம் சொல்லும் தகுதி விஜய்க்கு இல்லை. பெற்றோருக்கு மட்டுமே. அவரவர் பெற்றவர்களே ஒழுங்காக பிள்ளைகளை பார்த்து கொண்டால் மட்டுமே அதுவும் சாத்தியம். தன்னுடைய தனிமனித வாழ்க்கையில் இது போன்று இருந்தால் மட்டுமே இது போல் புத்தி கூறலாம். மேலும் ஏற்கனவே நன்றாக படிக்கும் பிள்ளைகளை விடுத்து சினிமா மோகத்தில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது படத்துக்கு போஸ்டர் ஒட்டும் மாணவர்களுக்கு என்ன செய்ய போகிறார்?

  • @pandiyarajr3706
    @pandiyarajr3706 3 หลายเดือนก่อน +3

    Thalapathi Vijay ❤❤❤

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 3 หลายเดือนก่อน +17

    கடைசி வரை திரு. சீமானுக்கு உதவியாக செல்லவே விஜய்க்கு வாய்ப்புள்ளது.

  • @VigneshwariRamesh-t1q
    @VigneshwariRamesh-t1q 3 หลายเดือนก่อน +2

    உண்மையில் இந்த நிகழ்ச்சி பேசுவது எல்லாருமே பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் கும்பல் தான் இவர்கள் கருத்து வேறு மக்களின் மனநிலையும் கருத்தும் வேறு இந்த நான்கு பேர் முடிவு செய்வதல்ல விஜய் அரசியலை முடிவு செய்வது மக்கள் காலம் பதில் சொல்லும்🙏🏻

  • @90348ramram
    @90348ramram 3 หลายเดือนก่อน +11

    Vijay is a Waste fellow 👎👎

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 3 หลายเดือนก่อน +2

      Naan dmdk,Appadi sollathinga varattum paarpom avarin thaguthi ennanu?

  • @Samson-ph4qb
    @Samson-ph4qb 2 หลายเดือนก่อน +1

    மணிக்கு ஆசை விஜய் BJP இடம் கூட்டணி வைக்க வேண்டும் என்பது ஆனால் இப்பொழுது விஜய் DMK உடன் கூட்டணி வைப்பாரோ என பயம் ஆனால் விஜய் யாருடனும் கூட்டணி வைக்கமாட்டார் மணி பயப்பட வேண்டாம்

  • @ruben_offl
    @ruben_offl 3 หลายเดือนก่อน +11

    மணிக்கு அதிமுக எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அதற்கு சீமான் விஜய் அதிமுக உடன் இணைய வேண்டும்.😂😂😂

  • @intothespace.....9442
    @intothespace.....9442 3 หลายเดือนก่อน +3

    Kalai is an indecent fellow....See Mani and shyam speak the samew points very logically and decently...but this fello is aggressive...

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 3 หลายเดือนก่อน +11

    இவ்வளவு நாளாக குடிகார வேடத்திலும் அடிதடி நடிகராகவும் காண்பித்து விட்டு திடிரென கையில் கொஞ்சம் பணம் சேர்ந்த வுடன் , உத்தமனாக அரசியலுக்கு வருவது மக்களிடம் எடுபடாது

  • @mothermary4701
    @mothermary4701 3 หลายเดือนก่อน +2

    No, Vijays has the same nilaipadu
    As MGR.

  • @udaykanna155
    @udaykanna155 3 หลายเดือนก่อน +19

    நான் அதிமுக ஃபேமிலி.... நம்பிக்கை துரோகி எடப்பாடி.so my family support விஜய்

  • @selvaganesan2796
    @selvaganesan2796 3 หลายเดือนก่อน +11

    இப்பிடி தான் ரஜினி பற்றி பேசினீர்கள் அவர் வரவேயில்லை. இவனும் வரமாட்டான்

  • @sundarlucky2043
    @sundarlucky2043 3 หลายเดือนก่อน +3

    TVK ❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @intothespace.....9442
    @intothespace.....9442 3 หลายเดือนก่อน +1

    Kalai, nee neutralnnu sollara...appartum edukku ADMK va nakkara?

  • @thanayogen3608
    @thanayogen3608 3 หลายเดือนก่อน +1

    You go ask dmk Kalai u take money from DMK. u understand question or not

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 หลายเดือนก่อน +1

    கமல் - குடியுங்கோ கொஞ்சமாக....குடியுங்கோ

  • @vaishnavivaishu2331
    @vaishnavivaishu2331 3 หลายเดือนก่อน +2

    If even person not only Vijay even a common man comes to do something really good things for people's,fews persons like u sitting and talking negetivity,y don't give him good points wat to do good things for society to new party..let him come first and talk about is standard he goes to do for people's, sorry to use this words for last 50 years we are cheated by this f...DMK and admk again and again,but till we are getting cheated these parties yet,I don't vote these two parties ever in my life,i voted three time,let's see wat he do for people's and we decided we need him or not,guys like u don't spoil new comer,..

  • @arumainathan6954
    @arumainathan6954 3 หลายเดือนก่อน +1

    எது எப்படியாகவும் இருக்கட்டும் , விஜயின் அரசியல் பிரவேசத்தால் , சாராயத் திமுகவின் கதை நிச்சயமாக முடிவுக்கு வரப் போகிறது என்பது மட்டும் நன்றாகவேத் தெரிகிறது , தமிழ் இனத்துக்கு அதுவேப் போதும் ! 🌱🌱🌱🌱✌✌👍👍

  • @nickmunish5730
    @nickmunish5730 3 หลายเดือนก่อน +2

    Pls stop palki from joining debates, he tak nonsense, nothing factuality correct

  • @salethraja2340
    @salethraja2340 3 หลายเดือนก่อน +2

    உதயநிதி கொள்கையை பற்றி என்ன பேசினார்னு யோசித்தால் நீயும் என் தோழனே??

  • @captan2o
    @captan2o 3 หลายเดือนก่อน +1

    Kolkai enpathu oru kanthudaippu (engalin kolkai udhavi seivathu)

  • @vinodhkumar1513
    @vinodhkumar1513 3 หลายเดือนก่อน +1

    Siru pulla vellama veedu vandhu seraadhu

  • @baskarbaskaran7928
    @baskarbaskaran7928 3 หลายเดือนก่อน

    கூமுட்டை விவாதம் நடத்தினானுங்கடா நாம் தமிழர் கட்சி அரசியல் அரசியல் கட்சி ஆரம்பிச்ச எலெக்ஷன் இன்னும் எட்டு வருஷம் ஆச்சு 16 19 21

  • @North_Lights
    @North_Lights 3 หลายเดือนก่อน +2

    ஊடகங்கள், சமூக ஊடகங்கள் இந்த விஜய் கிளப்பை வடிவேலு நகைச்சுவையாக அரவணைக்க வேண்டும், கிண்டல் செய்ய எங்கள் அடிமையைப் பெற்றோம்

    • @gururani
      @gururani 3 หลายเดือนก่อน +1

      👊👊

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk 3 หลายเดือนก่อน

    Rasunni.thavira.ella.kooththadi.payalgal.vaangada.naadu.oru.vazhi.aagattum

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md 2 หลายเดือนก่อน

    விஜய் . என் டி ஆர் எம் ஜி ஆர் அல்ல.சீமான் தம்பிகள்.ஒரு போதும்.மாரமாட்டர்கள்

  • @manogarannatraj4134
    @manogarannatraj4134 2 หลายเดือนก่อน

    முதல்ல ஒரு ஆழ் இருக்கட்டும் அப்பறம் டீ போடலாம் ஆழே இல்லாத கடையில யாருக்கூங்க டீ ஆத்துறிங்க .

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 3 หลายเดือนก่อน

    AYA SHYAM Sir MANI SIR KALAI SIR Politics Nulegei HISTORICAL NULEGEI Society Nulegei PERSONS BUT MY OPINION 12./. YOUTHS (FOOTBALL) VOTERS THIS PERSONS ALSO ACTION ACTIVE ATRACTION GROUND PLAY FOOTBALL PERSONS

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 หลายเดือนก่อน +2

    மக்கள் நீதி பிணம்

  • @alexraja7785
    @alexraja7785 3 หลายเดือนก่อน +1

    TVK VJ 2026 CM!!!

  • @vaishnavivaishu2331
    @vaishnavivaishu2331 3 หลายเดือนก่อน +1

    Parties = money how it all been for last 30 years😢 it shame things to talk this in media,seeman shown that he gets votes without money 9% vote bank,I'm damn sure vijay has atleast basic vote bank of 12 % to 15%

    • @kavi1012
      @kavi1012 2 หลายเดือนก่อน +1

      True 💯

  • @ashwinharish6910
    @ashwinharish6910 3 หลายเดือนก่อน +9

    Dei pasaga ponnuga young age pathi theriyama palaya arasiyal nenachutu irukega avangala vote kuda podama irukaga Vote potta thalapathy ku nu oru kootam iruku adhu theriyama edhayo pesurega😂😂Vote for vijay Ur opinion ❤️

    • @ays8859
      @ays8859 3 หลายเดือนก่อน

      true ivanunga boomers, 2026 la ivanunga vaaya polaka poranunga

  • @selvarajand9225
    @selvarajand9225 3 หลายเดือนก่อน +1

    Thiru. Jagadeeswaran Sir very sorry to say that you donot know politics and your information /explanation is not at all clear and simply telling many things which is not clear in your presentation.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @kavi1012
      @kavi1012 2 หลายเดือนก่อน +1

      We are the beginner 2026 ethu mare eruntha apo sollunga.

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my 3 หลายเดือนก่อน

    Sir ungalamadhiri naluperuthan annan vijaiya pathipesuringa makkal yarupesala pl 26appuram avarvelaiya parpar

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 3 หลายเดือนก่อน +1

    விஜய் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கொள்கை என்பதை பற்றி பேசாமல் இருந்தாலே போதும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் அதேபோல தேர்தல் வாக்குறுதிகளையும் நாம் தமிழர் கட்சி போல பிரிண்ட் அடிக்கிறது காசு இல்ல அப்படின்னு இல்ல விடலாம்😂😂

  • @v...j3139
    @v...j3139 3 หลายเดือนก่อน +1

    Po po...... Vijay..... Anna.... Cm.... ❤❤❤❤❤❤❤❤

  • @KanagaBhavan
    @KanagaBhavan 3 หลายเดือนก่อน +11

    SEEMAN IS ONLY ONE BRAVE TAMIL LEADER IN TAMIL NADU NOW

    • @AS-ko1eg
      @AS-ko1eg 3 หลายเดือนก่อน +1

      Brave leadrer should protest for this current NEET exam scam like one day hunger strike, another NTK student strike and the other parents strike.

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 3 หลายเดือนก่อน +1

    TVK thondan Ivan thalapathi Thalaivar rasigan

  • @haricr7261
    @haricr7261 3 หลายเดือนก่อน +1

    Tvk time to lead❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 หลายเดือนก่อน

    இந்த கூத்தாடி மகானாம் 😃ஒண்டு சொல்லுது

  • @ganesaperumal7589
    @ganesaperumal7589 3 หลายเดือนก่อน

    MANI YARU MENTAL LA COMALI YA ILLA ADIMAI THAN PLUS SHIYAM RENDU ADIMAI

  • @saravanansaravanan-hm2dt
    @saravanansaravanan-hm2dt 3 หลายเดือนก่อน

    Kalai he is not qualified to talk anything funny boyyyyyyy

  • @90348ramram
    @90348ramram 3 หลายเดือนก่อน +4

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil Nadu State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @n.sridharan
    @n.sridharan 3 หลายเดือนก่อน

    Ayya kolhaya solattum appuram pakkalam

  • @SaravananSaravanan-np6ex
    @SaravananSaravanan-np6ex 3 หลายเดือนก่อน +3

    யாரும் வரலாம் அரசியலுக்கு வாழ்த்துக்கள்

  • @Raj-et7oj
    @Raj-et7oj 3 หลายเดือนก่อน

    2k kids muttalkal

  • @Joy_bro123
    @Joy_bro123 3 หลายเดือนก่อน +1

  • @intothespace.....9442
    @intothespace.....9442 3 หลายเดือนก่อน

    Ularu vaayan Kalai---

  • @Masilamanisankarsankar
    @Masilamanisankarsankar 2 หลายเดือนก่อน

    Vast

  • @TharaniNavee
    @TharaniNavee 3 หลายเดือนก่อน

    எல்லாம் தன்நீர் குடிக்கிறான்...😢...பதட்டம் வியர்வை...😂... சீமானுக்கு மட்டும் இருக்காது... விசை தனித்து நிற்க வேண்டும்...வாழ்த்தெனது ..🎉

  • @mjmahabs8304
    @mjmahabs8304 2 หลายเดือนก่อน

    TVK❤

  • @titasseenu
    @titasseenu 3 หลายเดือนก่อน +2

    Mani reporter is DMK oda alu waste of mani speech

  • @nandarsync1
    @nandarsync1 3 หลายเดือนก่อน

    இதையெல்லாம் விஜய சொல்லச் சொல்லுங்க. விஜய் பேச வேண்டும்.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 3 หลายเดือนก่อน +2

    Udhaynidhi🔥🔥🔥

  • @kalaiyarasan6490
    @kalaiyarasan6490 3 หลายเดือนก่อน

    முத்த பத்திரிகையாளர் ஒரு சிலர் சாவுங்கடா மீடியா நல்லா irukum

  • @vijaymithun9344
    @vijaymithun9344 3 หลายเดือนก่อน +2

    The TVk win 2026

  • @siddhum6579
    @siddhum6579 3 หลายเดือนก่อน

    No comment waste..do not happening anything society

  • @selvamuthuchella778
    @selvamuthuchella778 3 หลายเดือนก่อน

    கலை பழைய சாமன் மாற்றம் என்பது தெரியவில்லை

  • @KumarasamyRamesh-nj5xg
    @KumarasamyRamesh-nj5xg 3 หลายเดือนก่อน

    Nalla thalavan vanthalthan Nalla arasiyal varu Mani thirudan vanthal thirutuputhithan varum rawdy vanthal rawdysam than varum Mani

  • @sruthysruthy3840
    @sruthysruthy3840 3 หลายเดือนก่อน

    Mr mani Vijay not a challenger gor DMK ,mediyala pesavum neet i ethirthu ithuvari pesinara vijai, mano thairiyam illatha oruvan arasiyalukku layakkillathavan. Seeman ku kidaitha vote kooda vijay ku kidaikathu.

    • @kavi1012
      @kavi1012 2 หลายเดือนก่อน +1

      Neet pathi pesitaru😂😂

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 3 หลายเดือนก่อน +2

    ஷ்யாம் பெட்டர் டு ரிட்டையர்டு.

  • @Shanmugapriyan45
    @Shanmugapriyan45 3 หลายเดือนก่อน

    Who is udayanithi?

  • @Thalapathyfans017
    @Thalapathyfans017 3 หลายเดือนก่อน +2

    Tvk❤

  • @marxdas9138
    @marxdas9138 3 หลายเดือนก่อน

    திருடங்கட்சிக்கு 1970களில் வெச்ச ஆப்பு எம்ஜிஆர்......
    1926ல விஜய் தான்.... அனைவருக்கும் பொதுவான தலைவன் விஜய் தான்....

    • @vimalsanjai728
      @vimalsanjai728 3 หลายเดือนก่อน

      1926 ஆ 🤣🤣🤣 2026 இது கூட தெரியல இதுலயே தெரியுது ஒங்க அரசியல் தெளிவு.

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 3 หลายเดือนก่อน

    திமுக வாக்குகளை தான் பிரிக்கும்

  • @balamanian9186
    @balamanian9186 3 หลายเดือนก่อน +2

    Admk-kalai
    Bjp- pa ki
    Shyam-admk
    Mani-vkp

  • @palanisamy3576
    @palanisamy3576 3 หลายเดือนก่อน

    Supper mani sir

  • @IndrajeetInthiresh-fe3fh
    @IndrajeetInthiresh-fe3fh 3 หลายเดือนก่อน

    Bjp and ntk

  • @niranjansriskantharajah9148
    @niranjansriskantharajah9148 3 หลายเดือนก่อน +1

    Nothing going to happen anything about you comment

  • @pugazh51
    @pugazh51 3 หลายเดือนก่อน

    Rajni no,2

  • @arunfuntimes9655
    @arunfuntimes9655 3 หลายเดือนก่อน

    Ngo activities? Sema muttu

  • @jaganoR-k5d
    @jaganoR-k5d 3 หลายเดือนก่อน

    This interview is field reality

  • @tv-zv3vf
    @tv-zv3vf 3 หลายเดือนก่อน +2

    Tvk 🎉🎉

  • @ranganathan.s5475
    @ranganathan.s5475 3 หลายเดือนก่อน

    manisirsuper

  • @narenk3649
    @narenk3649 3 หลายเดือนก่อน +1

    Dei 200 mani DMK kothuthadimai😆 nalla kartharu night DMK IT wing payment varum

  • @intothespace.....9442
    @intothespace.....9442 3 หลายเดือนก่อน +1

    Lattu box Mani

  • @AS-ko1eg
    @AS-ko1eg 3 หลายเดือนก่อน +1

    Story, screenplay, direction, production is by BJP... Actor is VIJAY that's the fact.

    • @ays8859
      @ays8859 3 หลายเดือนก่อน

      pichakara naye

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 3 หลายเดือนก่อน +1

    Younger votes sharing seeman 6% and vijay 7 or 8%

  • @VigneshwariRamesh-t1q
    @VigneshwariRamesh-t1q 3 หลายเดือนก่อน +1

    விஜயின் அரசியல் நிச்சயம் வெல்லும் 💪🏻👍🏻

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 หลายเดือนก่อน +1

    i don't think so Vijai spend even 1 rupees from his own pocket ...some other political party given the money to do it .....u can see Rajani, Vijai none of them never spend their own money for ppl ..... exception only captain vijayakanth ..he is honest and did lot of help for ppl from the beginning ....that kind of person he is ...

    • @ays8859
      @ays8859 3 หลายเดือนก่อน

      kirukku koo🔥

  • @sathya.subramanian2799
    @sathya.subramanian2799 3 หลายเดือนก่อน

    Annamalai will be our family member.. Vijay is silver spoon play boy son of mr Chandra Shekar that it

  • @palanisamy3576
    @palanisamy3576 3 หลายเดือนก่อน

    Arasiyal Vijay sripadamattar

  • @vaishnavivaishu2331
    @vaishnavivaishu2331 3 หลายเดือนก่อน

    Just wait and watch, I'm not telling he will be cm in 2026,but he and semman will give a hard strikes to dmk and admk,more than anything people's knows who should lead them,... people's should decided not u five guys how talks in media

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 3 หลายเดือนก่อน

    Dmk Mass will win 200+

  • @sundeepnarayanasamy954
    @sundeepnarayanasamy954 3 หลายเดือนก่อน +2

    I support Annan Seeman NTK Party...

  • @rajuchand636
    @rajuchand636 3 หลายเดือนก่อน +1

    Vijay is lkg in politics, he has travel a long distance

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 3 หลายเดือนก่อน +1

    DMK🖤❤️

  • @mothermary4701
    @mothermary4701 3 หลายเดือนก่อน

    Vijays steps and ilakku is very
    Clear. Still more days, meetings,
    Public visits . ... He is also trained himself for the past 20 years. He is fascinated all people. Young generation, and also people's mind expected alternative political Katchi. You said there is no rooms for other katchi.
    .

  • @geetha2676
    @geetha2676 3 หลายเดือนก่อน

    அரசியல் என்பது சினிமா துறையில் தேடுகிறது தமிழ் நாடு சாபக்கேடு

  • @multiplematters9447
    @multiplematters9447 3 หลายเดือนก่อน

    2031 கடும் முயற்சி செய்தால் விஜய் வரலாம்.....

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 3 หลายเดือนก่อน +3

    வேறு வேலை இல்லாமல் சும்மா பிதட்டும் . பிரதான ஊடகங்கள் தனது வருமானத்துக்கான பிதட்டல்.
    திராவிடம் பற்றி இந்த நக்கும்
    ஊடகங்கள் பேசாது. 😂😂😂😂😂😂😂😢😢😢😁😁😄😄