First time Full Chicken சுட்டு சாப்பிட்டோம் | Full Chicken Tandoori | Village Vlog Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 917

  • @vijaykumarmanju2390
    @vijaykumarmanju2390 3 ปีที่แล้ว +140

    வணக்கம் சகோதரி அடைமழை யிலும் கோழி சுட்டு சாப்பிடுறது அருமை வாழ்த்துக்கள்

  • @vaithiyanathanvaithiyanath3734
    @vaithiyanathanvaithiyanath3734 2 ปีที่แล้ว +3

    கள்ளம் கபடமற்ற கிராமத்து மொழி நடை . அற்புதம் அன்பு சகோதரி. பூ மாதிரி இட்லி இன்னும் சிரித்து வயிறு வலித்துக் கொண்டு .....அன்புடன் பேராசிரியர் வைத்தியநாதன் போளூர்.

  • @jjayapriyajeyaraman1332
    @jjayapriyajeyaraman1332 2 ปีที่แล้ว +19

    Nice video. U people made it even in rain 🌧 . U r a Good daughter and vinoth is a good son in law for your parents. Ur mom feels happy and proud of u both . God bless u both. All your videos are enjoyable .

  • @poongodipooja786
    @poongodipooja786 2 ปีที่แล้ว +5

    Sangeetha vinoth amma ku aasai padaratha senchi koduka avaga romba paavam . I love u amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anuradias
    @anuradias 3 ปีที่แล้ว +4

    கோழி சுட்டு சாப்பிடுறது மழையில் நனைந்து கொண்டே சமைத்தது அருமை

  • @samathalsri3898
    @samathalsri3898 3 ปีที่แล้ว +18

    Blessed mother in-law bro... Sis u r lucky Got a husband like him... God bless u r family always ...

  • @dayinmylifechannel4294
    @dayinmylifechannel4294 3 ปีที่แล้ว +14

    Ippadiye ammava romba santhosama vachukinga ippam intha 4 days amma romba santhosama irukanga akka nalla avanga mugathula oru happy moment theriyuthu

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 ปีที่แล้ว +2

      🥰🥰🥰🥰🥰🥰

    • @dayinmylifechannel4294
      @dayinmylifechannel4294 3 ปีที่แล้ว +1

      Reply pannathuku romba thanks akka unga video enaku romba pidikum nan virumbi parpan nenga ini dailyum video podunga akka please unga video parkama sleep vara mataikuthu akka

  • @vignesh2413
    @vignesh2413 3 ปีที่แล้ว +21

    Really you both are great..
    Both of u care ur parents as much...really great☺☺☺

  • @asokkumarb2617
    @asokkumarb2617 3 ปีที่แล้ว +14

    மழைக்கு பொருத்தமான கிரில் சிக்கன்.👌😁.
    கிரில் சிக்கன் சுவைக்கலாம்.
    அடைமழை ரசிக்கலாம்.
    வாழ்க வளமுடன்.🙏

  • @sumathijayanthi
    @sumathijayanthi 3 ปีที่แล้ว +2

    சங்கீ மழை வரலனா இவ்ளவு டேஸ்டும் இவ்ளவு எஞ்சாய்மென்டும் இருந்திருக்காது மழைதான் செம்ம அதோட கிரில் சூப்பர் செம்ம சேன்சேஇல்ல 👌👌👌👌😋😋😋😊😊😊🤑🤑😜😜😛😛🤗🤗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗

  • @ravichandirans9009
    @ravichandirans9009 3 ปีที่แล้ว +17

    Romba santhosham akka ammava romba happy ya vachirukkinga god bless you 🙌💐🤝💖

  • @nalanisnalanis4747
    @nalanisnalanis4747 3 ปีที่แล้ว +1

    மழைக்கு. சிக்கன். அருமை

  • @LSsakthivel
    @LSsakthivel 3 ปีที่แล้ว +5

    தங்கச்சி அடமழை இலையும் கோழி சூப்பர் வேற லெவல்

  • @thalapathysenthil2835
    @thalapathysenthil2835 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுது Enjoy அம்மா சங்கீதா வினோத்

  • @gokulvidhya5907
    @gokulvidhya5907 2 ปีที่แล้ว +4

    Sangeetha sister pesumpodhu Vinoth anna hmmmmmm solradhu I like it because evlo important kudukuraru 💕♥️♥️

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 ปีที่แล้ว +1

    அடை மழை யில் சுட்ட கோழி ம்ம் சூப்பர் அக்கா வேற லெவல் 👌👌👌

  • @VanisS-on2zp
    @VanisS-on2zp 3 ปีที่แล้ว +15

    Amma Vedu front side and background semma ya irukku anni.......❣❣🤩🤩🤩🤩🤩

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 3 ปีที่แล้ว +9

    Fantastic grill chicken in rain nature cute village house

  • @kani5746
    @kani5746 3 ปีที่แล้ว +15

    Rain climate la hot ah grill sema 🤤🤤🤤🤤🤤eat well it's taste ❤️

  • @royalsomu3820
    @royalsomu3820 3 ปีที่แล้ว +1

    அடைமழை அடைமழை அந்த அடைமழையில் நினைந்தப்படி சுட்டு சுட்டு கோழி சுட்டு சுட்டபடி சாப்பிட்டிட்டு மனமும் நிறைத்தபடி வாழ்வு வாழ்வோமே அண்ணி அண்ணி எங்கள் அன்பு அண்ணி சங்கீதா அண்ணி.
    அடைமழையில் கோழி சுட்டு சாப்பிடுவது அடிப்பொலி சம அருமை சங்கீதா அண்ணி. இந்த கட்சியே அற்புதம் அண்ணி அண்ணா வாழ்த்துக்கள். இப்படி எல்லாம் செய்றதுக்கு மனதார என் பாராட்டுக்கள் அண்ணா அண்ணி

  • @premavicky182
    @premavicky182 3 ปีที่แล้ว +5

    Happy ha irukku pa intha family ha pakkumbothu 😘😘😘😘

  • @shaminik383
    @shaminik383 2 ปีที่แล้ว +1

    Aahaaa semma Sangeetha Vera level.😂😂😂😋😋😋😋😋😋

  • @jayanthisri897
    @jayanthisri897 2 ปีที่แล้ว +4

    Delicious 😋. One day I’m also make the chicken like this. Thanks family.🙏

  • @ananthajothi4511
    @ananthajothi4511 3 ปีที่แล้ว +2

    ௮க்கா புரட்டாசி விரதம் இ௫க்குரேம் இப்படி ௮சையா காட்டுங்கள் ௮க்கா 😋😋😋😋😋 சூப்பர்

  • @lakshbuvana7229
    @lakshbuvana7229 3 ปีที่แล้ว +6

    Amma va romba happy ya pathukuriga super anne akka 🥰 semma

  • @malargoutham9467
    @malargoutham9467 3 ปีที่แล้ว +2

    மழையிலும் கிரில் சிக்கன் அருமை👌👌👌🤙🤙

  • @aranganathantamilselvi3798
    @aranganathantamilselvi3798 3 ปีที่แล้ว +6

    Purattasi Innum mudiyala En ipadi aasakaturinga but super

  • @shanthishanthi233
    @shanthishanthi233 3 ปีที่แล้ว

    .முழுகோழி தந்தூரி வேர லெவல் சூப்பர்

  • @vijaym3036
    @vijaym3036 3 ปีที่แล้ว +9

    Sema super akka ❤️ always favourite couple vedio pakum pothe sapda thonuthu😂 super ❤️

  • @dineshviji156
    @dineshviji156 2 ปีที่แล้ว +2

    Vera level 🥳🥳🥳🥳😋😋😋

  • @reenarani3108
    @reenarani3108 3 ปีที่แล้ว +9

    Wow super malaiyilum chicken suttu sapidreenga vera level 🤗🤗🤩🤩

  • @rajakumari.k2858
    @rajakumari.k2858 3 ปีที่แล้ว

    Puthina chutney vachirutha vera level

  • @rreji3710
    @rreji3710 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சங்கீதாbro.கோழி கிரில் சிக்கன் 👍👍👍👍வேரலெவல். மழையில் நனைந்து கொண்டே சமைத்தது அருமை.சங்கீதா.கிளைமேட்சூப்பரா இருந்தது பார்க்க

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 3 ปีที่แล้ว +1

    Ammavoda Sangeetha Vinoth hen suttu sappidathu kaatru malaiyilum ssppidumpoluthu vera level valthukkal 👌👌🙌👏😋😋

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 3 ปีที่แล้ว +3

    Excllent rain nature and cute tandoori my dish very nice

  • @ArunKumar-mr9ik
    @ArunKumar-mr9ik 3 ปีที่แล้ว +1

    Sister super Vera leavel Chiken Ammava nala pathukiriga Sister and brother

  • @santhakumar9824
    @santhakumar9824 2 ปีที่แล้ว +3

    Rally super 😘😘😘

  • @velan6398
    @velan6398 3 ปีที่แล้ว +1

    உங்களை பார்த்துதான் ஒரு கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும்

  • @papammu7994
    @papammu7994 2 ปีที่แล้ว +5

    Sister ninga chicken seiyurathu la k tha baby ku ninga try panuvinha nenaikura apdi paningana chicken sapdathinga next sapdurathu kami panunga antha anna vida ninga tha neraiya sapduringa

  • @d.sureshsures364
    @d.sureshsures364 3 ปีที่แล้ว +1

    Hi brother and sister good evening 👌 super super sister கலக்கிட்டீங்க 👌 இது வரை நான் வீடியோ பார்த்ததே இல்லை இப்படி ஒரு but super 👌👌👌👌👌 Nalla ஒரு மழை

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 ปีที่แล้ว +3

    Sister unga தன்னம்பிக்கை ய பாராட்டுகிறேன்🤗🤞👍✌👌🏼
    நாம பிடிக்கிற அடத்தில இது இவுங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போலன்னு எல்லாரும் நினைக்கனும்👏👏👏

  • @kanagarajkanchana504
    @kanagarajkanchana504 2 ปีที่แล้ว

    பாக்கும்போதோ சூப்பரா இருக்கு ஜாலியா இருங்க Sister

  • @hemasree2063
    @hemasree2063 3 ปีที่แล้ว +5

    Super akka vera level anna amma

  • @poojabalamurugan9282
    @poojabalamurugan9282 3 ปีที่แล้ว

    Wowwwwwwwwww..........super akka ......nice to see😍😍😍😍😍

  • @yuvarajsaisaranya8001
    @yuvarajsaisaranya8001 3 ปีที่แล้ว +3

    Semma akka 👌👌👌 super 😋😋😋😋😋

  • @velrani3423
    @velrani3423 3 ปีที่แล้ว +1

    வயிறு வலிக்க போகுது சங்கீதா விநோத்.👌ஒரு நாள் செய்து பார்க்கனும் 😋.😀

  • @Koushicknaidu
    @Koushicknaidu 3 ปีที่แล้ว +4

    Super akka enjoy pannunga❤😍

  • @mranjitha4427
    @mranjitha4427 2 ปีที่แล้ว +1

    Vinoth bro very innocent, God bless you 🙏

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 3 ปีที่แล้ว +4

    SEMMA super sister brother ❤️❤️❤️

  • @prakashc853
    @prakashc853 3 ปีที่แล้ว +1

    Natural grill chicken very good for our health

  • @vithukutty1184
    @vithukutty1184 3 ปีที่แล้ว +8

    Vera level Sangeetha sis unga voice Vera level and bro

  • @jayaramarumugam2412
    @jayaramarumugam2412 2 ปีที่แล้ว +1

    God bless you,real happiness, enjoy life as it comes

  • @rowdybaby8789
    @rowdybaby8789 3 ปีที่แล้ว +10

    Super Akka vera level amma anna😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @archusuresh8421
    @archusuresh8421 2 ปีที่แล้ว

    Ithu pola yepavum happy ah iruka vaalthukkal

  • @ajehabarnatchiya9933
    @ajehabarnatchiya9933 3 ปีที่แล้ว +4

    Sangeetha semma super 👌 🍗🍗🍗

  • @romlavinishia5625
    @romlavinishia5625 2 ปีที่แล้ว +2

    Malaiyil kudaiyudan kolizi sutta alagu semma sissy really u r a wonderful chef dedicated to cook and taste vera level sutta kolizhi pakum pothe echi ooruthu 😋😋😋😋😋😍😍😍😍😍😍

  • @elizaeliza7707
    @elizaeliza7707 2 ปีที่แล้ว +4

    Super sangi semma experience Vera level unga family

  • @a.ranjith
    @a.ranjith 3 ปีที่แล้ว +1

    Hi,
    நானும் எங்க அண்ணனும் ஒரு முறை செஞ்சி சாப்பிட்டோம்..
    அப்டியே செம்மயா இருக்கும் 😋😋

  • @vaishuwithkavi6133
    @vaishuwithkavi6133 3 ปีที่แล้ว +11

    Ennakku romba nal asai sangee keep rocking pa😋😍😎

  • @anudhanush4758
    @anudhanush4758 2 ปีที่แล้ว

    Entha mathiri marumagan kedachayhuku Kadavuluku thanks sollanum romba fridly erukaru magana pole erukara appakum epadiye erukanum tambi Enoda valthukal pa

  • @sushmapriya3516
    @sushmapriya3516 3 ปีที่แล้ว +4

    your simply great sangeetha very happy to see amma smile great bro

  • @sundaram.asundaram.a4209
    @sundaram.asundaram.a4209 3 ปีที่แล้ว +1

    அடாத மழையிலும் விடாது கோழி!
    சோதனையிலும் சாதனை! மழையிலும் சுட்டக் கோழியின் வாசம்! கொடைபிடிப்பதிலும் சகோதரியின் விடா முயற்சி! இறுதியில் சட்டக் கோழியின் சுவை! கலக்குறிங்க போங்க!!

  • @KarthikKarthik-fs7sg
    @KarthikKarthik-fs7sg 3 ปีที่แล้ว +6

    நீங்க கோழி சுட்டு தின்னுங்க திங்காம போங்க அம்மாவுக்கு சாப்பாடு தான் முக்கியம் 😀😀😀😀😀😀😀

  • @r.koushikyadav8867
    @r.koushikyadav8867 3 ปีที่แล้ว +1

    எங்க வீட்ல மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி வாங்க சாப்பிடலாம்

  • @thusislifeblog3020
    @thusislifeblog3020 3 ปีที่แล้ว +4

    Mouth watering😋😋😋

  • @vickygayu9862
    @vickygayu9862 3 ปีที่แล้ว

    Adai mayaila kozyi suttu saparathu veramari akkasuper podu podu🤤🤤🤤🤤👍😘🤩

  • @sharmit453
    @sharmit453 3 ปีที่แล้ว +7

    Nice family..god bless you. 🥰🥰

  • @essakimuthumuthu2116
    @essakimuthumuthu2116 3 ปีที่แล้ว +2

    Samma sunday special chicken tandoori super vara level Adi Boli video sister bro amma ❤❤❤👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @kokilak9995
    @kokilak9995 3 ปีที่แล้ว +3

    Owwww very tasty 🤤🤤

  • @abineshkumarasamy4527
    @abineshkumarasamy4527 2 ปีที่แล้ว +1

    😋Enna ஒரு ஆனந்தம் அக்காவுக்கு 😀

  • @kumararun5990
    @kumararun5990 3 ปีที่แล้ว +1

    🤤🤤🤤🤤🤤🤤 இந்த வீடியோ பார்த்துக் கொண்டே நான் வெங்காயத்தை சிக்கனாக நினைத்து கொண்டு கடித்து சாப்பிட்டேன் ங்க சகோதரி 😁😁 ஏனென்றால் நான் சுத்த சைவம்

  • @Kavin-cn1sc
    @Kavin-cn1sc หลายเดือนก่อน

    அம்மா சூப்பர் எங்க அம்மா மாதிரி இருக்காங்க அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @lashmimaha1596
    @lashmimaha1596 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கீதா வினோத் அம்மா முகத்துல சந்தோஷம்

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 3 ปีที่แล้ว +2

    Akka appa mattum missing....semmaiya enjoy pandregga akka pakkumbothe mouth watering.....🤤🤤🤤🤤

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 ปีที่แล้ว +1

      🥰🥰😍😍❤️❤️❤️ maadu meika poietaru

  • @VanisS-on2zp
    @VanisS-on2zp 3 ปีที่แล้ว +1

    Mazhai la sapdrathu semma ya irukkum anni......😜🤤🤤🤤🤤

  • @thangavel394
    @thangavel394 3 ปีที่แล้ว +1

    Akka appaku Konjam vachiruga 😀♥️

  • @vanithalogamoorthy6473
    @vanithalogamoorthy6473 2 ปีที่แล้ว +1

    Amma great life la Amma rmpa mukiyam♥

  • @lathaskicthen4655
    @lathaskicthen4655 3 ปีที่แล้ว +2

    Super nalla muyarrchi good

  • @balajijeeva1111
    @balajijeeva1111 3 ปีที่แล้ว

    Wow super bro, simply but best video

  • @teneytamilfoods8419
    @teneytamilfoods8419 2 ปีที่แล้ว +2

    Vera level bro sister 🔥🔥🔥🔥

  • @thrishak5550
    @thrishak5550 2 ปีที่แล้ว

    Ugga video ennakku romba pidikkum sister &Anna All the best

  • @NaveenKumar-xy9fz
    @NaveenKumar-xy9fz 2 ปีที่แล้ว

    Eppati oru mallaiyulum oru aanantham super akka

  • @kowsi6886
    @kowsi6886 3 ปีที่แล้ว +1

    edi malai puyal yana vanthalum yanga akka vera level 😎😎

  • @sendhilkumarsendhil1333
    @sendhilkumarsendhil1333 3 ปีที่แล้ว +1

    Malaikku poruthamana grill 🐔chicken super anni👌👌👌, ammave romba nalla santhoshama pathukkiringa, amma happy ahh irukkanga super anni amma yeppavum ithe maari santhoshama irukkanum, naan unga family kkaga kadavul kitta pray 🙏🙏🙏pannikara anna anni❤❤❤❤❤❤

  • @swamym1410
    @swamym1410 3 ปีที่แล้ว +1

    Neenga saappitta paarthu enakku saappidanumnu thoniruchu🤤🤤🤤😊😊👏👌👍

  • @stararuncbe
    @stararuncbe 3 ปีที่แล้ว

    தங்கச்சி வேற லெவல் மா
    வாழ்த்துக்கள்
    நல்லா சாப்பிடுங்க

  • @priyas8027
    @priyas8027 2 ปีที่แล้ว

    கலக்குற சங்கீதா... 😂😂😂👍👍👍

  • @Shalini-ut1cv
    @Shalini-ut1cv 2 ปีที่แล้ว

    Semma sapudo ga unjoy pannuga akka

  • @thulasidharshan4335
    @thulasidharshan4335 3 ปีที่แล้ว +1

    Super anna and Akka and vera, level 🍗🍗🍗🍗👌👌👌👌👌

  • @valardamy9349
    @valardamy9349 2 ปีที่แล้ว

    Super Sangeetha kantipa nanum ippati senchu pakure

  • @nkbrothers5053
    @nkbrothers5053 3 ปีที่แล้ว

    👌 👏 super super excited 🥰 💯 👌 👍 super

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar2630 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை தம்பி அம்மா உங்கள் மகள்சங்கீதாவுக்குதன்நம்பிக்கைசூப்பர்

  • @pappithapappitha3491
    @pappithapappitha3491 3 ปีที่แล้ว +2

    Sis neenga epomey vilage la irunthu video podunga spr ah irukum 😍

  • @kathirrangukathirrangu1629
    @kathirrangukathirrangu1629 2 ปีที่แล้ว

    Nammal mudiyathathu ethuvume illai👌👌👌👌👌

  • @puviyuvarajyuvarajpuvi5913
    @puviyuvarajyuvarajpuvi5913 2 ปีที่แล้ว +1

    எனக்கும் புடிக்கும் அக்கா சூப்பர் அண்ணா சூப்பர்

  • @velmurugan8888
    @velmurugan8888 3 ปีที่แล้ว +2

    Sema sister keep rocking

  • @sivasakthisakthi88
    @sivasakthisakthi88 2 ปีที่แล้ว

    Neenga saapadratha paatha enakku saapdanum pola irukku😋😋

  • @pavithraswetha6257
    @pavithraswetha6257 3 ปีที่แล้ว +2

    Villupurathula enga irukkinga sis. Nanum villupuram tha plz rply

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 3 ปีที่แล้ว

    Wow nice Vera level sagee ma 🤤🤤🤤🤤🤤

  • @gayathrijeyakumar2178
    @gayathrijeyakumar2178 3 ปีที่แล้ว

    Malai la mulu koli pakkave semmaya irukku 😍🔥