வின்னர் யார் மாமியார் Vs மருமகள் சமையல் போட்டி | Miniature Cooking Vlog | Tamil Couple Vlogger

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
  • Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Miniature Cooking Vlog Tamil.
    I hope you enjoy this video, Subscribe my Channel for more videos.. Thank You..!
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for General and Entertainment Purpose only
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 657

  • @semparuthyindira2538
    @semparuthyindira2538 2 ปีที่แล้ว +131

    மாமியாரை விட்டு கொடுக்காத மருமகள், மருமகளை விட்டு தராத மாமியார்... பார்ப்பவர்களை பொறாமை பட வைக்கிறது😍😍😍

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 2 ปีที่แล้ว +28

    வணக்கம் சங்கீதா வினோத் போட்டியில் வெற்றி பெற்ற அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 💐👌👍💖💗💝

  • @sandhiya_1113.
    @sandhiya_1113. 2 ปีที่แล้ว +6

    3days ha balance illa... Unga video la ippo dha pakkara... Super anna my dr akka ..... super 😘❤️

  • @priyapradeep581
    @priyapradeep581 2 ปีที่แล้ว +4

    Life Long ippadiye happy iruga amma 😍 brother you are like ippadi Oru 🤗wife intha kalathula ippadi yarumey ella super super bro

  • @vijaykumarmanju2390
    @vijaykumarmanju2390 2 ปีที่แล้ว +78

    வணக்கம் சகோதரி நீங்க உங்க அத்தை சமையல் போட்டியில் பூரிமசால் செய்தது சூப்பர் சகோதரி

  • @kodikkf-qd5jw
    @kodikkf-qd5jw 8 หลายเดือนก่อน +1

    வினோத் னா அம்மா பூரி சூப்பரா உப்பி வருதுஇது அல்லவா பூரி இதுக்கு பெயர் தான் பூரி சங்கீதா அக்கா பூரி பூரி மாதிரி தெரியல இதற்கு பெயர் தட்டு வட மாதிரி இருக்கு😂😂😂

  • @dhanasekaryoutubechannel.4857
    @dhanasekaryoutubechannel.4857 2 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு. சங்கீதா அம்மா வேற லெவல் 👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰

  • @raghup9494
    @raghup9494 2 ปีที่แล้ว +4

    Rendu persamayalum super👌👌 semaya erukku pakkave arumai👍👍👍 nalla mami nalla marumagal

  • @YouTubePremium-vc9js
    @YouTubePremium-vc9js 2 ปีที่แล้ว +7

    Sangeeta Iam your fan
    Sema jolly ya irukku
    Really superb
    Convey my wishes to mother in law so innocent she is 🥰😍

  • @swamysa5696
    @swamysa5696 2 ปีที่แล้ว +8

    அத்தைதான் வெற்றி தங்கச்சி செய்தது எண்ணெய்யில் செய்த சப்பாத்தி 😀😀

  • @lakshmilakshmi8168
    @lakshmilakshmi8168 2 ปีที่แล้ว +1

    மட்டன் சுக்கா பண்ணுங்க சங்கீதா. நீங்களும் உங்க அத்தையும் சேர்ந்து சமைங்க அக்கா. பார்க்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஆவலுடன் இருக்கிறோம்

  • @Briew_Eliz
    @Briew_Eliz 2 ปีที่แล้ว +16

    வெற்றி பெற வாழ்த்துக்கள் இருவருக்கும் போட்டியில் தோல்வியை கிடையாது சங்கீதா நீங்கள் இருவருமே வெற்றியாளர்கள்

  • @ItsOKBaby
    @ItsOKBaby 2 ปีที่แล้ว

    Nice video, வாழ்த்துகள்... மென்மேலும் வளருங்கள். இன்னும் பல பயனுள்ள வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம்.

  • @romlavinishia5625
    @romlavinishia5625 2 ปีที่แล้ว +1

    Pooriku epovume kilangu than combination athan aunty jeyichutanga pooriyum nalla uppi vanthutu😍😍😍😍😍congrats aunty😘😘😘😘

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 ปีที่แล้ว +1

    Oh what a competition. SABAASH SARIYANA POTTI👌👌👌👏👏👏🌺🌺🌺🌺

  • @SumiSumi-ww5wd
    @SumiSumi-ww5wd 2 ปีที่แล้ว +1

    Super sengeetha both are great amma romba happya iruthaga paka happya iruku both are win tha pa super😘😘😘😘😘😘😘😘😘

  • @knnikan25sknnikan47
    @knnikan25sknnikan47 2 ปีที่แล้ว +3

    Super supero அக்கா அண்ணா அம்மா சாமியல் சூப்பர் சூப்பரோ

  • @chithrarajendren9196
    @chithrarajendren9196 2 ปีที่แล้ว +1

    Sangeetha very lucky because mamiyar super

  • @kaviv5274
    @kaviv5274 2 ปีที่แล้ว +2

    Intha time um amma win panittanga super..😍😍

  • @priyakallapadi6153
    @priyakallapadi6153 2 ปีที่แล้ว +6

    Very nice video.....akka unga maamiyar way of talking with u is very good 😍

  • @sundarnirosha3895
    @sundarnirosha3895 2 ปีที่แล้ว +9

    இப்படீயே எப்பவும் சந்தோஷமா இருங்க 💞😍

  • @love.gaming3020
    @love.gaming3020 2 ปีที่แล้ว +13

    Super cooking both of you Akka Vera level ❤️

  • @ramyaa150
    @ramyaa150 2 ปีที่แล้ว +11

    Aunty smile so cuteeeeeeeeeee 💕😍❤️

  • @nagalakshmi8129
    @nagalakshmi8129 2 ปีที่แล้ว +1

    அத்தை நான் கயல்விழி பாப்பா நீங்க வெற்றி பெற வாழ்த்து சூப்பர் அத்தைஉங்கசமையல்👌💕❤💚🌹💜💕

  • @SaravananSaravanan-mg5kw
    @SaravananSaravanan-mg5kw 2 ปีที่แล้ว +1

    Super akka neengalum unga mamiyar super akka ungalukku nalla mamiyar kidachi erukkanga ennoru amma ungalukku erukkanga amma ungalukkum nalla marumagal kidachi erukkanga ungala nalla paththukuvanga amma santhosama erunga akka anna amma cute Family super....👌👌👌❤❤❤❤🥰🥰🥰

  • @d.sureshsures364
    @d.sureshsures364 2 ปีที่แล้ว +2

    Hello good afternoon 🙏🙏 bro and sis brother Amma cooking this is very nice beautiful 👌👌👌 super Ammaகலக்கிட்டிங்கள் sister நீங்களும் சூப்பர் பூரி super 👌👌👌👌👌

  • @velumanim1166
    @velumanim1166 2 ปีที่แล้ว +8

    அக்காவுக்கும் ஆயாவுக்கும் வாழ்த்துக்கள்

  • @LeenaRs
    @LeenaRs ปีที่แล้ว

    Video superrrrroo superrr want more videos miniature Cooking Sister....❤❤❤

  • @itshear4528
    @itshear4528 2 ปีที่แล้ว

    First time miniature cookingla.... Saptura madri cook panadhu nenga Dan.. saputu pathu sonadhum nenga Dan ..iinum neraya panunga ... Very nice

  • @ssselvi3180
    @ssselvi3180 2 ปีที่แล้ว

    Amma seitha poori um killangum en amma vai niyaba ga paduthithathu 🙏🙏🙏 nadri amma 🥰🥰👌👌👌 poori kilangu

  • @malarvizhi_9397
    @malarvizhi_9397 2 ปีที่แล้ว +3

    Super anni anna ❤️ Amma amathiyave velaiya mudichituranga😉

  • @sjochannel2732
    @sjochannel2732 2 ปีที่แล้ว +8

    Super Amma ❤️sister ❤️ brother cooking super 💐

  • @nedumaranrasathi6941
    @nedumaranrasathi6941 2 ปีที่แล้ว +2

    , சூப்பர் சங்கீதா சூப்பர் பிராங்க் 😁😁😁😁😁😁வீடியோ போடுங்க சங்கீதா😉

  • @logeswaran9300
    @logeswaran9300 2 ปีที่แล้ว +3

    Super akka amma seitha poori Vera level akka 👏👏👏👌😍🌺🌺🏆🏆🏆🏆

  • @srividhyasrividhya7026
    @srividhyasrividhya7026 2 ปีที่แล้ว +1

    Both are sooooooo cuteeeee God bless your 👪

  • @disnydisny5763
    @disnydisny5763 2 ปีที่แล้ว +1

    Spr 😍 sema. Enaku fvrt poori tha and cikkan kulambutha sema taste ah irukum 🤩🥰🥰🥰✌️

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  2 ปีที่แล้ว

      😍🥰🥰🥰😍

    • @disnydisny5763
      @disnydisny5763 2 ปีที่แล้ว

      Christmas ku thoothukudi ku vanthirunga enga vtku k va

  • @aashiq27-vp
    @aashiq27-vp 2 ปีที่แล้ว +7

    Congrats amma. Vinoth judgement super❤️

  • @ரதயநயந
    @ரதயநயந 2 ปีที่แล้ว +1

    சுப்பர் மாமி மருமகள்🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 2 ปีที่แล้ว +2

    என்ன இருந்தாலும் அம்மாவுக்கு experience அதிகம் இல்லையா 👍

  • @shalini1260
    @shalini1260 2 ปีที่แล้ว +1

    Superb understanding both of you hats off

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 ปีที่แล้ว +1

    Ok sister thank you so much 🙏🙏🥰

  • @ssselvi3180
    @ssselvi3180 2 ปีที่แล้ว

    Same to u Sangeetha sister na sutta poorie kooda ipidathan thattai mari vanthuthu uppala 🙂😁

  • @preethiprabhu633
    @preethiprabhu633 2 ปีที่แล้ว +2

    Super sis very nice.. unga video pathathuku aparam tha na work poganumnu wait panitu eruka sis.. nice poori for mamiyar..

  • @joshpinmerinal8853
    @joshpinmerinal8853 2 ปีที่แล้ว +1

    அம்மா செஞ்சது பூரி சங்கீதா செஞ்சது அப்பளம்😂🤣😀

  • @gobinath257
    @gobinath257 2 ปีที่แล้ว +1

    Semma happy ya erukigala akka anna apro amma family ya semmaya erukiga bro apro akka ippaditua erukanum eppaume santhosama ippadiye eruka yellarum🥰🥰🥰🥰🥰 apro semmaya samayal seiriga akkavu ammavu

  • @andalgm
    @andalgm 2 ปีที่แล้ว +1

    , எங்க அம்மா பூரி ஆன்ட்டி நீங்க செஞ்ச மேரி தான் செய்வாங்க அப்பளம் மேரி எங்க அப்பாக்கு அப்படித்தான் புடிக்கும் 👌👌👍 நீங்கதான் வின்னர் 🥇🥇

  • @marikavya2905
    @marikavya2905 2 ปีที่แล้ว +1

    சங்கீதா வோடது அப்பளம் 😁

  • @rameshmallika4291
    @rameshmallika4291 2 ปีที่แล้ว +3

    Akka oru nail anna appa va eating challenge pannaa sluga akka

  • @vijaym3036
    @vijaym3036 2 ปีที่แล้ว +4

    Super akka ❤️ always favourite couple ❤️ unga channel vedio paatha tha relax ah irukum evlo stress , depression ah irunthalum unga vedios paatha relax ah irukum anna ♥️ akka .....stress buster........

  • @nelsonprabu5860
    @nelsonprabu5860 2 ปีที่แล้ว +3

    Anni samaiyal Vera level😀

  • @mybabys435
    @mybabys435 2 ปีที่แล้ว +2

    Vino sollurathu wow super Sangee poori sapda varalama

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว +1

    Awesome puri potato masala channa masala healthy recipe by nyz preparation both of uuu

  • @andreaevangline3813
    @andreaevangline3813 2 ปีที่แล้ว

    En black sheep vote ungaluku than dear bro and sisy

  • @hariperumal5093
    @hariperumal5093 2 ปีที่แล้ว

    Super Amma and sister brother cooking 👌👌👌

  • @boopathibanuma7742
    @boopathibanuma7742 2 ปีที่แล้ว +1

    God bless you sister and brother♥♥♥🥰🥰🥰🥰🥰♥

  • @sasin5754
    @sasin5754 2 ปีที่แล้ว +1

    Amma ungakku correct ta na marumagal annavukku correct ta na wife 😍😍😍😍🤗🤗

  • @mayilmayil7451
    @mayilmayil7451 2 ปีที่แล้ว +1

    அம்மா மனசு கஷ்ட படக்கூடாதுனு வீட்டுக்குடுத்து போறீங்க 👍

  • @ammubujee1210
    @ammubujee1210 2 ปีที่แล้ว +1

    Best mamiyar marumagal

  • @disnydisny5763
    @disnydisny5763 2 ปีที่แล้ว +1

    Randu paru win tha engalukaga p anrengala atha ✌️✌️✌️🥰🥰🥰🥰

  • @muthulaxmi3115
    @muthulaxmi3115 2 ปีที่แล้ว

    அக்கா உங்களுடைய சென்னா மசாலா உம் உங்கள் அத்தை உடைய பூரியும் சூப்பர்

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 ปีที่แล้ว +1

    Super Super beautiful family ❤🙏❤👍👍🤝🤝🤝❤❤😍😍❤

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 2 ปีที่แล้ว +6

    Old is gold, Amma super natural beauty amma nice video

  • @preethiprabhu633
    @preethiprabhu633 2 ปีที่แล้ว +1

    Sadham,Sambar,rasam,poriyal seiyunga sis.. miniature cooking la..

  • @Briew_Eliz
    @Briew_Eliz 2 ปีที่แล้ว +3

    சங்கீதா அம்மாவும் நீங்களும் மினியேச்சர் குக்கிங் சேலஞ்ச் பன்னி போடுங்க பார்த்து ரொம்ப நாளாச்சு

  • @vithyathiyagu2948
    @vithyathiyagu2948 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி ப்ரோ நா உங்க வீடியோ எல்லாம் பாக்கிற

  • @sasimohan2086
    @sasimohan2086 2 ปีที่แล้ว

    இரண்டு பேரும் சேர்ந்து சமையல் சூப்பார்

  • @selvir5081
    @selvir5081 2 ปีที่แล้ว

    Like natural miniature kitchen

  • @inbakumarkumar5698
    @inbakumarkumar5698 2 ปีที่แล้ว +2

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா

    • @inbakumarkumar5698
      @inbakumarkumar5698 2 ปีที่แล้ว

      பூரி சென்னா மசாலா சூப்பர் வேற லெவல்

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 ปีที่แล้ว +1

    Kadalayai konjam nasukki pottal innum suvai.

  • @dharshinidharshini1970
    @dharshinidharshini1970 2 ปีที่แล้ว +2

    Sangeetha akka puri small pani puri super

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 2 ปีที่แล้ว +1

    பூரி‌ மசாலா சூப்பர்

  • @palaniappank1126
    @palaniappank1126 2 ปีที่แล้ว

    வணக்கம் சங்கீதா வீணோத் உங்கள் அத்தை சமையல் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 💐💐💐💐💐💐💐💐

  • @sairitha1987
    @sairitha1987 2 ปีที่แล้ว +4

    Recently started seeing your channel sister and brother .. nice family suthiiii podungaaa really a stress buster to me your all videos 😊😊

  • @SINDHUSINDHU-jk5dh
    @SINDHUSINDHU-jk5dh 2 ปีที่แล้ว +2

    Super 🥰 cooking.🌹 sangeetha 🥰 veraleval 🌹 Amma.🥰 veraleval 🌹 semma 👍 veraleval

  • @sumithrav7605
    @sumithrav7605 2 ปีที่แล้ว +1

    Unga mamiyar vera level ❤

  • @irfana824
    @irfana824 2 ปีที่แล้ว +1

    Arumai super sister and amma😋😄😄😄😄😄

  • @neviliboopathi9446
    @neviliboopathi9446 2 ปีที่แล้ว

    Super akka anna amma unga video pathathum santhosama irukku.

  • @anandhidhivya2858
    @anandhidhivya2858 2 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீதா ஒவ்வொரு வீடியோ முடிவிலும் நீ சொல்கிறாய் இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் போடுங்கள் என்று.அப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.உன்னையும் வினோத் தம்பியையும் உங்கள் இருவர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் முக்கியமா உங்கள் வீடியோக்களையும் பிடிக்காத ஆளே இருக்கமாட்டாங்க.அப்படி இருக்கும்பொழுது லைக் போடமாட்டார்களா என்ன? கட்டாயம் போடுவார்கள்.மாமியாரை மருமகளும், மருமகளை மாமியாரும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறீர்களே அதுவே மிகவும் சிறப்பு. சமையலில் சொல்லவா வேண்டும் இருவரும் சூப்பராக சமைக்கிறீர்கள்.அதுவும் குட்டி குட்டி பாத்திரத்தில்! அருமை அருமை இருவருமே வேர லெவல்.வாழ்க வளமுடன்.👌👏👍🏻🥰🤩😍😘😄😄😄♥️🌹🙌🏻✨

  • @premavicky182
    @premavicky182 2 ปีที่แล้ว +1

    Jolly ha irukku pa miniature cooking 😍😍😍😍😋😋😋😋 Interesting

  • @gunaselvi5274
    @gunaselvi5274 2 ปีที่แล้ว

    Nice mamiyar marumagal💖

  • @kapilsreeja9143
    @kapilsreeja9143 2 ปีที่แล้ว +1

    Aththai 👌🤪

  • @kowsalyaprasanth8874
    @kowsalyaprasanth8874 2 ปีที่แล้ว +2

    Hi sangeetha cooking challenge super my favourite poori chana masala

  • @magdhalenemagdhalene7615
    @magdhalenemagdhalene7615 2 ปีที่แล้ว +1

    Taste Panna Vinoth Anna daddy missing him in video

  • @nathiyanathiya5768
    @nathiyanathiya5768 2 ปีที่แล้ว

    Super sister and brother amma 👌👌👌💕💕💞💞💞💟💟💟😍😍

  • @deepakarti8971
    @deepakarti8971 2 ปีที่แล้ว

    Mind relaxing video Thanku so much

  • @sabithabaskar387
    @sabithabaskar387 2 ปีที่แล้ว +1

    Unga Video ku than wait Panitu irunthen Sister🥳Super ♥🥰🥰🥰🥰

  • @selvamani2k697
    @selvamani2k697 2 ปีที่แล้ว +1

    Wow Amma... Neenga vera level...

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 ปีที่แล้ว +2

    Super cooking vera level

  • @mrandmrspraveen
    @mrandmrspraveen 2 ปีที่แล้ว +9

    Congratulations both of you... Love from Mr and Mrs Praveen, a couple TH-cam channel

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  2 ปีที่แล้ว +1

      Thank you 💖🥰

    • @mrandmrspraveen
      @mrandmrspraveen 2 ปีที่แล้ว

      We are new and startup couple TH-cam channel. Please help us to grow🙏

    • @rajeswarik.m1592
      @rajeswarik.m1592 2 ปีที่แล้ว

      lo99

    • @selvamsel5443
      @selvamsel5443 2 ปีที่แล้ว

      @@SangeethaVinothSV ரொம்ப ரொம்ப சந்தோழமாஇருக்கு.தொடருங்கள்

  • @keerthiprakash6792
    @keerthiprakash6792 2 ปีที่แล้ว +2

    Super cooking renduperumey winnar tha🥰

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 ปีที่แล้ว +1

    I like this video 👍👌👏🤲😋

  • @mariyappanmariyappan2665
    @mariyappanmariyappan2665 2 ปีที่แล้ว

    அருமையான ஒரு பதிவு நல்லாயிருந்தது

  • @prasadbanu2763
    @prasadbanu2763 2 ปีที่แล้ว +1

    Ennka amma appa . Husband amma appa. Ennka husband unnka fan's prank path enjoy pannaka vera level ennka baby illa. 4 year's

  • @nanthininurses7019
    @nanthininurses7019 2 ปีที่แล้ว +1

    Supera irukku sister and amma 🥰🥰🥰vera level❤❤❤

  • @malargoutham9467
    @malargoutham9467 2 ปีที่แล้ว +3

    Super very nice cooking👌👌👌

  • @chandru245
    @chandru245 2 ปีที่แล้ว +1

    My favourite poori 😍😍

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 ปีที่แล้ว +5

    Thangachi fish finger try in village in this cooking video next time that is my favorite dish🥰🥰🥰🥰🥰

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  2 ปีที่แล้ว +1

      Kandipa fish finger video varum. 🥰🥰❣️ Chennai vanthathum

  • @seekigaming4486
    @seekigaming4486 2 ปีที่แล้ว +1

    Nice bro amma is best 👍

  • @shobanacomputersattur
    @shobanacomputersattur 2 ปีที่แล้ว

    Sangeetha unga mamiyar samayal unga samayal super

  • @ambigavelu8335
    @ambigavelu8335 2 ปีที่แล้ว

    Amma unga srippu super ma☺👌🤗🤗🤗🤗🤗mamiyar marumagal samayal super ☺☺👍