மண்டி கடை வணிக வளாகம் ( Opposite to royal Enfield showroom)......ல last la chitra mill....it ll be at dead end behind that pillayaar temple......if u ask anyone there they ll guide u too
நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு தேவைக்கு மட்டுமே ஆட்டுவது வழக்கம் அதனால் எனக்கு அது தெரியவில்லை சகோதரே.....நான் வேண்டும் என்றால் விசாரித்து செல்லட்டுமா?
My long term wish came true tdy..i wanted to see how oil is made Deo long time.. Thanks for sharing
Thanks poorni....
நல்ல விளக்கமாக சொன்னீர்கள்
நன்றிங்க 🙏🙏🙏
Super demo
Thank u mam
அருமை👍👍👍👌👌👌
நன்றிங்க 🙏
Good nice explanation...kadalai One day kaaya vecha podhumaa ?
Thank u bro....aamanga....mill la erkanavey kayavechu thaan vangittu vanthom
அருமையான பதிவு நன்றி
நன்றி
Good job. Araikkarathukku evalo Meera. Punnakku kuduthuttu vanthudalaama
S anna....we gave 600/- for 30 kg......but got back oil cakes anna.....if want u can give oil cakes to them itself they ll give amt for that
Super ji 👌👍
Thank u
Very useful.
Thank u so much sir
Good job upto end
Thanks nga
Super ma👌
Thank u mam
Thanks madam
Good Good 👍
Thank u 🙏🙏
1kg kadalaiku 200ml tha kidakum nu solranga. Ana nenga 400mp soldringa ? reply pls
1 kg kadaiku approximately 400 to 450 ml oil kidaikum nga.....200 laam roomba kammi.....kadalai ooda tharam poruthu oil quantity differs athukku thaan 400 to 450 ....
sister.super👌
Thank u nga.....
Endha kadalai use pannanum akka.varuthatha or Pacha kadalaya.enaku sollungha.enghe vanghanum.or store la vanghalama.pls reply
Pachai verkadalai vaangunga......mandi kadaila la nalla paruppu kidaikum.....vaangittu vanthu veyil la kaya vechu mill la kuduthu aatikoonga......
Nice one Meera..
Very useful video
Thanks subha
Super sister 👍
Thank u sis
Thanks super updates thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦💓💓💓💓💓👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Thank u......
Good. Good. Good.
Thank u
30 kg கடவைக்கு
மொத்தம் ஆயில் எவ்வளவு லிட்டர் வவம்
14 litresல இருந்து 15 litres வரை வரும்ங்க கடலையா பொருத்துங்க
1 day kaaya vacha pothuma sissy
Ammanga roomba kaya vechaa oil quantity kuranjidum ....most hu mandi kadaila kayavecha kadalai thaan vaanguvoom.....pacha paruppaa iruntha nallaa kaya vaikkanum
31 kg கடலிலேயே
Oil total liter ansar
Approximately 15 litre oil வரும்....... கடலை பருப்பு பெருத்து மாறுபடும்
Address clear ah sollunga sister
Just opposite to gugan hospital arch sister......adjacent to vaipuri nagar pillayar temple......revathi mill
mill ok sister but kadalai vaangura Mandi address clear ah sollunga ,naanga karur la tha irukkom sister
மண்டி கடை வணிக வளாகம் ( Opposite to royal Enfield showroom)......ல last la chitra mill....it ll be at dead end behind that pillayaar temple......if u ask anyone there they ll guide u too
Mm ok sister
Antha ooru name periyar valai va sister
30 கிலோவிற்கு புண்ணாக்கு எத்தனை கிலோ
கிட்டத்தட்ட 15 kg புண்ணாக்கு வரும்ங்க .....
@@KarurClassicKitchen நன்றி
புண்ணாக்கு எவ்வளவு விலைக்கு எடுக்குறாங்க மில்லில் 1கி
புண்ணாக்கு குடுத்தா ஆட்டு கூலி இல்லைங்க.....
Rate 40 ena eduthupanga
Lovely video 👏👏👏👌🏼👌🏼
Thanks sri
1 கிலோ கடலை நூறு ரூபாய் . ஒரு லிட்டர் எடுக்க 250 ரூபாய் கடலை விலை. எப்படி 200 ரூ க்கு 1 லிட்
க .எண்ணெய் கடையில் விக்காங்க ?
ஆமாங்க அதுக்கு தான் நாமளே ஆட்டிப் பயன்படுத்த வேண்டும்
அது குரூட் ஆயில்
😍
எண்ணெய் ஒரு ஒரு வருடம் சிக்கு நாத்தம் அடிக்காம இருக்க டிப்ஸ் இருக்கா
நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு தேவைக்கு மட்டுமே ஆட்டுவது வழக்கம் அதனால் எனக்கு அது தெரியவில்லை சகோதரே.....நான் வேண்டும் என்றால் விசாரித்து செல்லட்டுமா?
கண்டிப்பாக சகோதரி.
நீங்கள் மெஷினில் ஆட்டும் பொழுது கல் உப்பு சேர்த்து ஆட்டினாள் அந்த சிக்கு வாடை வராது நீண்டகாலம் வரும்
Ss nga. Nanha oil mill vrtchurukkom.. 40 years old.. Coconut oil, groundnut oil, sesame oil. Supply pannittu erukkom.
Relations ku one tin koduthuruvom. Per year ku vetchu use pannippanga
புன்னாக்கு என்ன விலை
ஆட்டு கூலிக்கு புண்ணாக்குங்க.....
Hi
Hi sis.....want to know anything?
WHY DONT YOU PREFER ROTARY MACHINE INSTEAD OF WOOD MACHINE? IF YOU GO FOR WOOD CHEKU YOU MAY AVOID HEAT AND GET GOOD QUALITY WITH HIGH NUTRITION VALUE
Ok will try that next time.....thanks for ur suggestion
Wood machine is rare ..it's based on my experience
Wood machine is rare ..it's based on my experience
என்னையை கடாயில் போட்டு பொரிக்கும் பொழுது சூடு ஆகாதா
புரியவில்லை நீங்க கேட்பது.......எண்ணைய் சூடு பண்ணினால் தானே எதுவும் பொரிக்க முடியும்.....
Shall we buy oil from that shop kindly provide adress or any phone no to buy oil..... Thank you
If u want to buy oil.....then contact number given in this description box
th-cam.com/video/4UioFTNqAO4/w-d-xo.html this ll be pure n clean
வணக்கம் சகோதரி கரூரில் எள்ளு மொத்தமாக எங்கு கிடைக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மண்டி கடை வணிக வளாகம்
நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏
ஆட்டுறதுக்கு கூலி எவ்ளோ
30 kg விற்கு 600/- ரூபாய்.......புண்ணாக்கு குடுத்தா ஆட்டுக் கூலி இல்லைங்க