இந்தியன் தாத்தா !ஆத்தாடி ஆத்தா! கொலைவெறியில் கமல் ரசிகர்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #jeevacinema #cinemaupdates #kamalhaasan #indian2 #lycaproductions #shankar #anirudh #adithishankar #arrahman
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

ความคิดเห็น • 621

  • @JeevaCinema
    @JeevaCinema  หลายเดือนก่อน +26

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @zareenarauf1463
      @zareenarauf1463 หลายเดือนก่อน +3

      Innum 20 warusham kadandhal thaan Indian 2 uggaluku puriyum.

    • @npssvmmak
      @npssvmmak หลายเดือนก่อน

      Saringa sangi amma

    • @kvgpkv13522
      @kvgpkv13522 หลายเดือนก่อน

      Bastards channel, useless 😮

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@zareenarauf1463 aaanal ennnadeenga இவ்வளவு serious nerattium உங்கள்ளுக்கு super comedy வருது great

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@zareenarauf1463 20 yrs appuram யாரும் iruka mattargal என்ற-------------‐--------‐

  • @balasubramaniyamvendabalasubra
    @balasubramaniyamvendabalasubra หลายเดือนก่อน +79

    எப்படி வேணாலும் படம் எடுக்கலாம், ஏமாந்தவன் பார்க்கட்டும்னு நினைக்கிறவங்களுக்கு சரியான பாடமாக இது இருக்கட்டும்

  • @sivaramalingamparamathas133
    @sivaramalingamparamathas133 หลายเดือนก่อน +77

    ஏ ஆர் ரகுமானை கடவுள் காப்பாற்றி விட்டார்

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@sivaramalingamparamathas133 yappa dk party members vankappa இங்கே ( god illa illa illa sonnengala ippo பாருங்க enna achi ? Prove aaacha???? Adu sari anda அய்யா rooooth enga pooonan????? அவன் passport இல்லாம Sea rooootla ஓடி poitaan teriuyada

  • @vikramkgfvikramkgf7313
    @vikramkgfvikramkgf7313 หลายเดือนก่อน +38

    கமலை நினைத்தால் பாவம்
    உண்மையில் படம் பார்த்த நாம் தான் பாவம்

  • @thufailthufail6402
    @thufailthufail6402 หลายเดือนก่อน +189

    3 மணி நேரம் நான் படம் பார்த்தேன் ஏனென்றால் பார்க்கிங்கில் என்னுடைய வாகனம் நடுவில் மாட்டிக்கொண்டது இதனால் நான் படம் பார்த்தேன்

    • @peterpan5274
      @peterpan5274 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @tharani4988
      @tharani4988 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 หลายเดือนก่อน +2

      🎉🎉🎉

    • @mohan1771
      @mohan1771 หลายเดือนก่อน +1

      😅😅😅

    • @rajkumarg.v6095
      @rajkumarg.v6095 หลายเดือนก่อน +2

      😂😂😅

  • @balasubramaniyamvendabalasubra
    @balasubramaniyamvendabalasubra หลายเดือนก่อน +56

    ஜீவா தம்பி மிகச் சரியான விமர்சனம் வழங்கியுள்ளீர்கள் 👏👏👏

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b หลายเดือนก่อน +6

    படத்தின் ஆரம்பத்தில் சர்வதேச அழகிகள் ஆபாச நடன பாடல் அருவருப்பானவை

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 หลายเดือนก่อน +25

    மனிதர் புரிந்து கொள்ள இது மனிதர் கைதயே அல்ல அதையும் தாண்டி மோசமானது....... மோசமானது

  • @ChristopherJustin-mm2rv
    @ChristopherJustin-mm2rv หลายเดือนก่อน +65

    AR Rahman great escape 😂

  • @user-rm2xf3kt2k
    @user-rm2xf3kt2k หลายเดือนก่อน +93

    Ar rahman & Harris jayaraj mind voice:- நல்ல வேளை நாம தப்பிச்சிட்டோம். அனிருத்திற்கு கோடானுகோடி நன்றி 😂

    • @musicplagiaristcatcher1931
      @musicplagiaristcatcher1931 หลายเดือนก่อน +6

      😂😂.... Nalla vellla Harris jayaraj um music pannula.. Panni iruntha out o out agirpaaru..

    • @thamilan811
      @thamilan811 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @mayoorify
      @mayoorify หลายเดือนก่อน +2

      Shankar and Aniruth first & last ever movie.😂😂😂

    • @Rockmasthan
      @Rockmasthan หลายเดือนก่อน +4

      இனி ஷங்கர் காலி😂

    • @mssheriff1915
      @mssheriff1915 หลายเดือนก่อน

      😅😅😅😅😅

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 หลายเดือนก่อน +22

    நல்லவேளை நான் வண்டியை வெளியேவே நிறுத்தி விட்டேன் முதல் பாதியிலே வெளியே வந்து விட்டேன்

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 หลายเดือนก่อน +53

    11:29 ஒருத்தருக்கு கிடைக்க கூடிய அதிகப்படியான சம்பளமே ஊழல் தான்... நச்👌👍

  • @arunthirugnanam
    @arunthirugnanam หลายเดือนก่อน +17

    ஜீவா அண்ணா நீ blue சட்டை மாறனுக்கே tough குடுத்துருக்க

  • @akbarali7678
    @akbarali7678 หลายเดือนก่อน +74

    லைக்காக்கு சங்கு ஊதி விட்டார் சங்கர்

    • @georgehorton3293
      @georgehorton3293 หลายเดือนก่อน

      இந்தியக் கூத்தாடிகளை நம்பிய Lyca வுக்கு மரண அடி.
      இனி எழுந்திருக்கவே முடியாது.
      கூத்தாடிகள் எல்லோரும் கோடிகளில் சம்பளம் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.
      Lyca சுபாஸ்கரன் வங்கிகளுக்கு கடன் கட்ட முடியாமல் ஒளித்துத் திரிவதாக செய்திகள் வருகின்றன.

    • @d33nuk
      @d33nuk หลายเดือนก่อน +2

      நிறைய தயாரிப்பளர்களுக்கு சங்கு ஊதிய அனுபவம் ! ஆஸ்கார் பிலிம்ஸ் உள்பட !
      கடைசியாக லைக்காவிற்கு சங்கு 😂😂

    • @Baladhandapani-ug2zr
      @Baladhandapani-ug2zr หลายเดือนก่อน

      Unmaiya solli kamala mudithar

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน +1

      Uhoooooooo uoooooo uhooooooo ( ஏஐஇஇஇ நரி oooola utuchi ( en padam ஓடி விடும்

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@akbarali7678 10 film failure aaanakoooda lika ikkku no problem loosest illllla ( avargal enna win pannavey film edukirargal ?????

  • @Kalil-qs7kk
    @Kalil-qs7kk หลายเดือนก่อน +9

    உண்மையான தெளிவுரை நண்பர் ஜீவா
    ரஜினி ரசிகனாய் இருந்தாலும் இண்டியன் படம் கொண்டாடிய ரசிகர்கள் 90'S kits ❤

  • @rakeshkb2363
    @rakeshkb2363 หลายเดือนก่อน +25

    அனிருத் mind voice: நான் அன்னிக்கே சிம்பாலிக்கா சொன்னேன் "தாத்தா வராரு கதறவிட போறாரு னு " நீங்க புரிஞ்சுக்களே!!! இதுக்கு நான பொறுப்பிள்ளே!!

    • @rmahalakshmi439
      @rmahalakshmi439 หลายเดือนก่อน +1

      😂😂

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 หลายเดือนก่อน +1

      😛😛😛

    • @mayoorrasiah3515
      @mayoorrasiah3515 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      Nalla wwayyil வருது ( thathaa illa adangooooooo---------------- padamada edukireeenga ( kodambakkam pesamal close ) bcz no good film no stroy all story fi ished waste total cinima field r out

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@rakeshkb2363 ippo kamal ரசிகன் kadari kadari --------

  • @Selva916-m1p
    @Selva916-m1p หลายเดือนก่อน +29

    இந்த படம் எடுத்த ஆரம்பத்துலயே பல பிரச்சனை ஏதோ வேண்டா வெறுப்பாக ரிலீஸ் செய்ததுபோல இருக்கிறது

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@Selva916-m1p shooting time 2 per died crane???? அப்பவே தெரிய------?????????

  • @tpdinesh3431
    @tpdinesh3431 หลายเดือนก่อน +22

    Sir very honest review

  • @ChokkalingamMari-uq8sp
    @ChokkalingamMari-uq8sp หลายเดือนก่อน +29

    இதுக்கு அதிதி பாட்டே தேவலாம் போல......

  • @Valli-s2o
    @Valli-s2o หลายเดือนก่อน +15

    வெளிப்படையான சீற்றத்துடன் கூடிய விமர்சனம்.

  • @arumugamasokan7721
    @arumugamasokan7721 หลายเดือนก่อน +13

    உண்மையான வேதனை😅😅😢😢

  • @monacath1721
    @monacath1721 หลายเดือนก่อน +44

    இந்தியனுக்கு சாவே இல்லை. கமல்
    சாவு எங்களுக்கு தான். ரசிகர்கள்

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@monacath1721 ordinary சாவு illla mooolai சாவு

  • @ShahulHameed-xm1xg
    @ShahulHameed-xm1xg หลายเดือนก่อน +9

    மிக மிக அருமையான விளக்கம் ❤❤❤

  • @anishanwar7957
    @anishanwar7957 หลายเดือนก่อน +27

    பாடலில் லேயே சொல்லிவிட்டார் தாத்தா வராறே கதறவிடபோறாரே கதற விட்டுவிட்டார்

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน +1

      யாரை ( yooooov yaruyaaa adu தெரு கோடி yyil headla துண்டு போட்டு kavalaiya போறது (

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@anishanwar7957 ரசிகன் aaaai especially kamal ரசிகன் 68 yrs thatha padam eppadeenga ஓடும் oru General knowledge vendam

  • @monacath1721
    @monacath1721 หลายเดือนก่อน +16

    ஜென்டில்மேன் படத்திலிருந்து சமீபகால படங்கள் வரை கீழ்மட்ட மக்களை விமர்சனம் செய்வதே வேலை

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r หลายเดือนก่อน +33

    கமல் குரலில் பேசுவது அருமை சூப்பர்❤❤❤

  • @fasalrahman7125
    @fasalrahman7125 หลายเดือนก่อน +48

    "விக்ரம் 2" வெற்றி பெறாமல் இருந்திருந்தால், "இந்தியன் 2" வந்திருக்காது.

    • @ananddr84
      @ananddr84 หลายเดือนก่อน +5

      Fact

    • @Baladhandapani-ug2zr
      @Baladhandapani-ug2zr หลายเดือนก่อน +3

      Correct bro Vikram oodiyathu
      Than karanam

    • @sudhakar7172
      @sudhakar7172 หลายเดือนก่อน +2

      விக்கரமே பொய் வெற்றி.

    • @fasalrahman7125
      @fasalrahman7125 หลายเดือนก่อน

      @@sudhakar7172 பொய் வெற்றியோ மெய் வெற்றியோ‌, வெற்றி வெற்றி தானே.

  • @VeeraVikis
    @VeeraVikis หลายเดือนก่อน +3

    7:27 Superstar Rajinikanth 😎

  • @gangarathiselvakumar9368
    @gangarathiselvakumar9368 หลายเดือนก่อน +5

    இந்த படத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டம் தேவையா, என்று நான் நினைத்ததை சரியாக விமர்சித்துள்ளார் ஜீவா அவர்கள். வாழ்த்துகள் ஜீவா.

  • @raimraim4683
    @raimraim4683 หลายเดือนก่อน +3

    A R Rahman Mind Voice : Escape Greatttttttttttt Escape !!!!!

  • @jafarjaman8514
    @jafarjaman8514 หลายเดือนก่อน +2

    பிரம்மாண்ட இயக்குனர் என்று தன்னைத் தானே முத்திரை குத்திக் கொண்ட இந்த படத்தின் இயக்குனர் படதோல்வியால் மிரண்டு போய்விட்டார்🎉🎉🎉
    Very wonderful Results

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      விடுங்க elephant ikkum ---------------???????? Next indi 3 4 5 வருது பாருங்க ( kamal எங்கோ போய் vifuvaaar ( ஆனா ஒன்னு kamal ரசிகன் rana kodurama ( mudic தேடி கொண்டு உள்ளார்கள் ( enba aaaga podoooooo

  • @marimuthukrishnan5396
    @marimuthukrishnan5396 หลายเดือนก่อน +8

    உண்மையான விமர்சனம், அருமை

  • @madhupal4620
    @madhupal4620 หลายเดือนก่อน +14

    U said everything true 💯💯💯

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm หลายเดือนก่อน +12

    11:15 time 100% correct super 👌

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +5

    எனக்கு தெரிந்து சிறுபான்மையினர்க்கு தமிழ்நாட்டில் கமல் அளவுக்கு வேட்டு வைத்த நடிகன் வேறு யாரும் இல்லை.

  • @Bikerkumar
    @Bikerkumar หลายเดือนก่อน +7

    Excellent tholar, reality and honest review well done, awareness information

  • @Dhayajustin
    @Dhayajustin หลายเดือนก่อน +15

    Indian 2 = Sleeping pill

    • @madhupal4620
      @madhupal4620 หลายเดือนก่อน +1

      Sankar 🩴🩴👏👏

    • @jawahar603
      @jawahar603 หลายเดือนก่อน

      Apo thookam varamal avathi padubavargaluku oru arumarunthu nu sollunga 😂

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 หลายเดือนก่อน +6

    Kamal voice ultimate jeeva sir🎉🎉🎉

  • @vannanilavu5616
    @vannanilavu5616 หลายเดือนก่อน +42

    ARR ஆ தூக்கிட்டு அணில போட்டது முதல் தப்பு, முதல் கோணல் முற்றிலும் கோணல், இதுல இந்தியன் 3,game changer னு இன்னும் ரெண்டு குப்பை வேற வருது 😂

    • @jaganr7362
      @jaganr7362 หลายเดือนก่อน +3

      அணில் இல்லை மூஞ்சூறு😂😂

    • @princej295
      @princej295 หลายเดือนก่อน +2

      Shankar's daughter recommended Anirudh

    • @d33nuk
      @d33nuk หลายเดือนก่อน +1

      ரஹ்மான் நல்ல நேரம் ! தப்பிச்சுட்டாரு 😂😂

  • @carmaljeeva944
    @carmaljeeva944 หลายเดือนก่อน +10

    ஜீவா சார்
    நல்ல மிமிக்ரி பன்னுதீங்க.

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 หลายเดือนก่อน +12

    ராம்சரண் மைண்ட் வாய்ஸ் 🤔😭😭😭😭😭😭😭😭😭😭🤔🤔🤔🤔🤔🤔

  • @eapkathirvel9129
    @eapkathirvel9129 หลายเดือนก่อน +10

    கமலின் இது கடைசி படம். சீக்கிரம் பாருங்கள் படம் எடுத்து விடுவார்கள்.

  • @arshadbasha6989
    @arshadbasha6989 หลายเดือนก่อน +3

    இந்தியாவுக்குள்ள அதுவும் தமிழ்நாட்டில் என்னதான் இசையமைப்பாளர்
    புதுசு புதுசா வந்தா கூட இசை புயல்
    ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி எங்குமே வரதுக்கு வாய்ப்பே கிடையாது..
    என்னுடைய கருத்து..

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      0hhhhhhhhh tornado ( adu taaaan sutti sutti vanduttu porrar போல

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og หลายเดือนก่อน +2

    சங்கர் சார் எடுத்த படத்திலேயே இது ரொம்ப வேஸ்ட் மூவி

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      Enga edu edu nnnna அவர்------------- vaithiil இருந்து taaan edukannum????? Enga sattoyyil இருந்த tznry-------- varum ????? Adukku naaai sekareyyyy ---------???????????

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 หลายเดือนก่อน +14

    Hi sir a.r Rahman best music Director onely

  • @kumar.appukutty
    @kumar.appukutty หลายเดือนก่อน +9

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 சொல்வதற்கு இருக்காங்க செய்வதற்கு இல்லை....😉😜🤔

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 หลายเดือนก่อน +12

    Super super review sir

  • @MindMuse1357
    @MindMuse1357 หลายเดือนก่อน +8

    நான் நேற்று மலேசியா, கோலாலம்பூரில் இந்த படத்தை பார்த்தேன். என் அருகில் இருந்த நபர் சொன்னார் "என்னை யாரும் தேட வேண்டாம்" என்று எழுதி வைத்துவிட்டு எங்காவது ஓடிவிடலாம் என்று நினைக்கிறேன் 🤣😂

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน +1

      Ennaga இது rooomba moooosam trriuma (.( கஷ்டம் vsrumbodu taan dairiyam vennum ( muraithu கொண்டு nikannum ( enba போங்க

    • @MindMuse1357
      @MindMuse1357 หลายเดือนก่อน

      @@bossraaja1267 Anna is it you ?? 😂😂 sorry I didn’t ask your name

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@MindMuse1357 இவ்வளவு problem nadakudu engada anda ayyarooooth ( ???? யாரு அவன????? அவன் film release ikku முன்னாடி edo teeevukku ooodi poitaaan

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@MindMuse1357 inda makkal corona koooda manage saiduvittu poonargal ஆனால்-------------- aaana 2024 June month periya problem ஒன்னு varapogudu அப்படின்னு sonnargal adu--------

  • @EEGAIENITHE
    @EEGAIENITHE หลายเดือนก่อน +5

    ஷங்கர் மங்க ஆரம்பிதார்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 หลายเดือนก่อน +1

    Super speech bro👏👏👌👌

  • @mohan5920
    @mohan5920 หลายเดือนก่อน +16

    😂😂😂ஜீவா தம்பி மிமிக்ரி superb

  • @bha3299
    @bha3299 หลายเดือนก่อน +2

    ஷங்கரின் பிரமாண்ட பிம்பம்
    உடைந்து விட்டது.

  • @itsraj5549
    @itsraj5549 หลายเดือนก่อน +5

    Correct as kamal sir fan director Shankar made a big mess.

  • @BlueHorse83
    @BlueHorse83 หลายเดือนก่อน +5

    நல்ல print வரட்டும்...
    30 days wait பண்ணுவோம்...

    • @d33nuk
      @d33nuk หลายเดือนก่อน

      நல்ல print வந்தாலும் நான் பார்க்க மாட்டேன் ! பார்க்க பயமா இருக்கு ! 🙄🥹 ஏன்னா மீடியா reviews கேட்டாலே பயமா இருக்கு 😂

  • @user-np6zo6li5k
    @user-np6zo6li5k หลายเดือนก่อน +12

    Music totally waste

  • @senthilkumar-rd6pu
    @senthilkumar-rd6pu หลายเดือนก่อน +7

    ஜீவா அவர்கள் கமலுக்காக பாவம்னு பார்க்கும் போது..மனுசு வலிக்கிறது

  • @kavibharathi3087
    @kavibharathi3087 หลายเดือนก่อน +1

    கமல் பாவம்,,, சங்கர் ஒரு சங்கீ,,,, அருமை தங்கள் சொற்பொழிவு,

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 หลายเดือนก่อน +41

    கூடிய இரவில் சன் டிவியில் பார்க்கலாம் அதனால வெயிட் பண்றேன் தியேட்டருக்கு போக மாட்டேன்

    • @vannanilavu5616
      @vannanilavu5616 หลายเดือนก่อน +2

      Red giant production, so will come in kalaingar tv only

    • @ZAHIRHUSSAIN-gq2jo
      @ZAHIRHUSSAIN-gq2jo หลายเดือนก่อน

      இந்தியாவின் நலனில் அக்கறை இல்லாதவர்களுக்கு படம் பிடிக்காது

    • @johnsonjo8454
      @johnsonjo8454 หลายเดือนก่อน +4

      வரும் தீபாவளி அன்று உங்கள் சன் டிவியில் புத்தம் புதிய திரைப்படம் 😂

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan หลายเดือนก่อน

      ​@@vannanilavu5616aiyyayo sun tv la pottavathu kudumba thalaivigal pappanga 😂😂kalaingar la potta yaaru paapanga

    • @ashokkayyandurai5427
      @ashokkayyandurai5427 หลายเดือนก่อน

      TV la parthalae kathara vitruvanga

  • @citizen-d6l
    @citizen-d6l หลายเดือนก่อน +2

    கமலை பழி வாங்கவே இந்தியன் 2 படத்தை ஷங்கர் எடுத்துள்ளார் கமலிடம் ஷங்கருக்கு ஏதோ மோதல் போக்கு அதற்காக தன் மகளை வைத்து டைரக்ட் செய்து மியூசிக் அனிரூத் வைத்து கமலை வைச்சி செஞ்சிருக்கார்

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 หลายเดือนก่อน

    இந்தியன் டூ நான் பார்த்தேன் நல்ல ஆழமான கதை காட்சிக்கு காட்சி நன்றாக விறுவிறுப்பு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வெகு சூப்பர் கமலஹாசனுக்கு அவரது கிரீடத்தில் பொறிக்கப்பட்ட மற்றொரு வைர கல்லாகவே இந்த படம் அமைந்திருக்கின்றது படம் முடிகின்ற வரை நேரம் போவதே தெரியவில்லை நல்ல படம் மக்களுக்கு கொடுத்ததற்கு அந்த படத்தின் கலைஞர்களை பாராட்டுகின்றேன்❤❤❤❤

  • @idayathulla3203
    @idayathulla3203 หลายเดือนก่อน +6

    தியேட்டருக்கு கூட்டம் வராததற்கு காரணம் கமல் திமுகவில் சேர்ந்ததுதான் அந்த கட்சிக்காரங்க தான் வந்து அந்த படத்தை பார்க்கணும் ரசிகர்கள் எல்லாம் மாறிட்டாங்க

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      No.wrong ( kamal gair stle left side pa இருக்கு ( right side la இருந்து இருந்தால் hi vlass win teriuma

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      Kamal ( 5) indian 2 ( 8) = # numerolgy wise wrong 5 ikku = 5 taaan appuram eppadi padam ஓடும் ( padam pappadam taaaaan

  • @a.aameen3350
    @a.aameen3350 หลายเดือนก่อน +3

    ரஜினி காந்த் பெயர் காந்தம்

  • @PepsiLankatamil
    @PepsiLankatamil หลายเดือนก่อน +9

    இன்டெர்வல் பிளாக் சங்கி தனம் உச்சம், இந்த காவியம் வந்துஇருக்க கூடாது

  • @GaneshKumar-co4fh
    @GaneshKumar-co4fh หลายเดือนก่อน +3

    Kamal voice la pesineenga paru jeeva semma veeran🎉🎉🎉

  • @sriramram5309
    @sriramram5309 หลายเดือนก่อน +2

    🤣😄😁😁😂😀😃😅 Nice👍👏😊 Kamal Mimicry Voice. Jeeva Sir.

  • @aminrm5104
    @aminrm5104 หลายเดือนก่อน +8

    Talaiva neenga semma..

    • @Boopathydubai
      @Boopathydubai หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉

  • @manoharansomu5356
    @manoharansomu5356 หลายเดือนก่อน +3

    சங்கர் அவர்களே, பிரமாண்டம் உங்களுக்கு
    அழுத்து விட்டது.. எங்களுக்கும் மூளை நிறம்பி விட்டது.. ஆகவே
    மெக்கிங் ஸ்டைலை மாற்றுங்கள், உணர்வு பூர்வமான,.. கதைகள் பக்கம் காவனதை திருப்பி
    படம் எடுங்கள்..

  • @mohanravisankar8310
    @mohanravisankar8310 หลายเดือนก่อน +2

    சங்கரின் திறமை.... இதுதான்

  • @prakashrajthivagaran4472
    @prakashrajthivagaran4472 หลายเดือนก่อน +2

    ஒரு டிரைலர பாத்தோனே தெரிய வேண்டாமா ,😂😂
    அந்த படத்துக்கு போகலாமா போக கூடாதானு.

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@prakashrajthivagaran4472 orupaaanai soorukku------------????????????

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@prakashrajthivagaran4472 enna sairadu enna sairdu inda sirukki மவனே ??? Ela posterullla trails laaaa பார்த்துக் பார்த்துக் eemandupoiteeeney inda sirukki மவ enna saiyyyya ????? யார்கிட்ட போய் en குறை solla ( adu taaan ennakku naneyyyy-------‐ அய்யோ அய்யோ kamal சொன்னா vudaney புரியாத மொழி varudeyyy aaaathi ennnna saiyyyyyya

  • @srinivasan1866
    @srinivasan1866 หลายเดือนก่อน +7

    படம் படு சுமார் தான்
    கமல் திமுக வில் சார்ந்து கொண்டு ஊழல் பற்றி பேசியது காமடி

  • @user-qt2mx1fy4s
    @user-qt2mx1fy4s หลายเดือนก่อน +30

    சங்கரிடம் கற்பனை வளம் இல்லை. இப்பொழுது உள்ள trend க்கு அவரால் படம் எடுக்க முடியாது.

    • @Saptagiri9691
      @Saptagiri9691 หลายเดือนก่อน +2

      @@user-qt2mx1fy4s
      அடுத்த பாரதிராஜா.

    • @gi.gi.7477
      @gi.gi.7477 หลายเดือนก่อน

      அடுத்த பி.வாசு..கே.எஸ்.ரவிகுமார்.

    • @ashokkayyandurai5427
      @ashokkayyandurai5427 หลายเดือนก่อน

      Unmai...

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e หลายเดือนก่อน +14

    கமல் மூக்க நுழைச்சாலே! அந்த படம் ஃப்ளாப் தான் 😂😂😂 விக்ரமுக்கு முன்னாடி கமலுக்கு ஓடுன படம் இந்தியன் தான்.. இதெல்லாம் சகஜம் தான ‌..

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@Saravanan-m3e aaamanga கண் kaadu mouth enter sanju erunda super hit aaaagi

  • @anthonyponraj7398
    @anthonyponraj7398 หลายเดือนก่อน +4

    Great Review

  • @rammuralitharan863
    @rammuralitharan863 หลายเดือนก่อน +1

    நன்றி ஜீவா.🙏🇨🇦

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 หลายเดือนก่อน +13

    இந்தியன் 3 யை விரைவில் வெளியிட்டு மக்கள் மனக் குறைய தீர்க்கவேண்டும்

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      Annaa இவ்வளவு sad times la uuuum comady pesureenga illa ( neenga taaan உண்மையான kamal ரசிகன்

  • @sridharvasanth
    @sridharvasanth หลายเดือนก่อน +6

    3:46 sir you have this much Humor nice

  • @riyzahmd1984
    @riyzahmd1984 หลายเดือนก่อน +5

    Review super sir ❤❤❤

  • @user-qf7zn9tk8b
    @user-qf7zn9tk8b หลายเดือนก่อน +3

    Thumbnail super Anna, athadi athadi atha🤣🤣🤣🤣

  • @TGAProMKM
    @TGAProMKM หลายเดือนก่อน +28

    அந்த படத்தில் கதையும் Weak இசையும் Weak ஆக உள்ளது என்று கேள்விப்பட்டேன் ...

    • @heartkadvignesh
      @heartkadvignesh หลายเดือนก่อน +4

      கேவலமா இருக்கு

    • @georgehorton3293
      @georgehorton3293 หลายเดือนก่อน +5

      கேள்விப்பட்டதோடு நிறுத்தி விடுங்கள் bro போய்ப் பார்த்து விடாதீர்கள் நொந்து விடுவீர்கள்.😂

    • @user-wb2gp2md9z
      @user-wb2gp2md9z หลายเดือนก่อน +1

      Indian 2 4000 kodi dow , indian 3 7000 kodi dow, komali hasan taata

    • @georgehorton3293
      @georgehorton3293 หลายเดือนก่อน +2

      @@user-wb2gp2md9z கமல்ஹாசன் நிற்பான் தயாரிப்பாளன்தான் ஓடி. ஒளிப்பான் .🤣

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      உங்கள்ளுக்கு vendavargal ikku free tkt 3 வாங்கிட்டு கொடுத்து விடுங்கள் ( appuram பாருங்க enna நடக்கும் endru

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 หลายเดือนก่อน +5

    நல்ல நடிகன் கமல் நாசமா போய்ட்டான் 🤭...

  • @heartkadvignesh
    @heartkadvignesh หลายเดือนก่อน +5

    இந்தியன் 1 அவ்வளவு அழுத்தமாக இருக்கும்.. என்ன இதுல காமெடி பன்னிட்டு இருக்காரு

  • @bashiriyahabeeb7118
    @bashiriyahabeeb7118 หลายเดือนก่อน +5

    அண்ணா நீங்க கூட கமல பத்தியும் சங்கர பத்தியும் விமர்சிக்கிற படத்தை பத்தி விமர்சித்த மாதிரியே தெரியலையே சங்கர் மேல உங்களுக்கு என்ன கோவம் தெரியுது

  • @maheshmaggi1324
    @maheshmaggi1324 หลายเดือนก่อน +5

    எங்க அண்ணனையே மிமிக்ரி பண்ண வெசிடிங்களே டா...😂😂

  • @v.lvideochannel5231
    @v.lvideochannel5231 หลายเดือนก่อน +9

    சத்தியமா நேற்று பார்த்தேன் சத்தியமா மொக்கை படம்....

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      நீங்க late pick up ( நாங்க பாராமல்----------- decided????? Eppadi???????

  • @haris8894
    @haris8894 หลายเดือนก่อน

    Kamal sir always mass 🔥🔥🔥

  • @cherrymalaysia
    @cherrymalaysia หลายเดือนก่อน +5

    இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழா மிக சிறப்பாக இருந்தது...! ஷங்கர் புதிய தலைமுறை படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்! பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்! 😢

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน +1

      Indi 2 சூட்டிங் times crane fall ஆகி 2 பேர் died ( காலம் sollataan செஞ்சிட்டு pochu aanal--------'

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 หลายเดือนก่อน +2

    சங்கீரிடம் சரக்கு இல்லை.

  • @davidcecil9536
    @davidcecil9536 หลายเดือนก่อน +7

    இந்தியன் 2 க்கு எதற்கு இவ்வளவு Buildup

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      தம்பி body build up taaan போய் vittadu thongi pochu ( atleast inda---------------?????????

  • @parameswaranbabu1741
    @parameswaranbabu1741 หลายเดือนก่อน

    Sir super sir super 😄😄😄

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 หลายเดือนก่อน +4

    டாமம்ஜெர்ரி மாதிரி கமலா ஆக்சன் பண்ணி வச்சுட்டான் சங்கர்

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 หลายเดือนก่อน +5

    போதுமா🎉 போதும் 🎉

  • @shaangautham2014
    @shaangautham2014 หลายเดือนก่อน +2

    ஏ ஆர் ரகுமான் இல்லாதது பெரிய குறை

  • @senthilmuruganr234
    @senthilmuruganr234 หลายเดือนก่อน +3

    Excellent

  • @jeyarajsandanam7276
    @jeyarajsandanam7276 หลายเดือนก่อน +3

    Bro.... ரொம்ப ஓட்டாதீங்க....... அதிதி டைரக்ஷன்ல கமல் நடிப்பாரா......எங்கள பார்த்தா உனக்கு எப்புடி தெரியுது.....?

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu หลายเดือนก่อน +10

    இதற்கு பேசமா இந்தியன் 1 ரீ ரிலீஸ் பண்ணிய இருக்கலாம்

  • @salaisathyasanthakumar6031
    @salaisathyasanthakumar6031 หลายเดือนก่อน +3

    Nice 👍🏿

  • @anandnarayananrajagopal7162
    @anandnarayananrajagopal7162 หลายเดือนก่อน +4

    jeeva thambi pls add your point for TV distribution also by DMK in indian 2.... that scene is missing..

  • @raajuparvathi3160
    @raajuparvathi3160 หลายเดือนก่อน +5

    Sema kamedi unga vimarsanam...

  • @remoram111
    @remoram111 หลายเดือนก่อน +1

    மக்கள் நினைச்சா பாவமா இருக்கு..

  • @piraviperumal
    @piraviperumal หลายเดือนก่อน +4

    Next week the collection figure will come as 400 Cr plus. Vikram also made the same think. Now film industry is in the hands of Politicians to convert black money to white.