என் வாழ்க்கையில் நிறைய இழப்புகள் - Writer's Journey - life of Sivasankari - Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 7

  • @umabalaji3120
    @umabalaji3120 11 หลายเดือนก่อน +6

    45 வருடங்களுக்கு முன்பே சோதனைக்குழாய் குழந்தை( ivf) குறித்து எழுதியவர். இவரைப் பார்த்தாலே தன்னம்பிக்கை பிறந்து விடும்.

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 11 หลายเดือนก่อน +8

    Always inspired listening to Sivasankari madam

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 5 หลายเดือนก่อน +1

    அ.அருள்மொழிவர்மன்(70)❤❤❤❤🎉🎉🎉🎉🎉
    வளர்ச்சி இன்றைய காலம்
    நமது மதிப்பு இழக்காமல்
    வளமாக நிறைவாக வாழவேண்டும் எனப்
    பிரபஞ்ச சக்தியையும்
    உணரவேண்டும் என உணர்த்திய விதத்திற்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்கிறேன் மேடம் சிவசங்கரி அவர்களுக்கு🎉🎉🎉🎉😊😊😊

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 5 หลายเดือนก่อน

    இன்றைய தலைமுறையினர் கூட யோசிக்க பேச தயங்கும் சோதனைக் குழாய் குழந்தை சிலருக்கு இன்றும் அப்படினா என்னன்னு கூட தெரியாது நிகழ்வை 70 களின் இறுதியில் எழுதியவர் தமிழ்நாட்டுக்கே பெருமை🌹🙏❤️

  • @monkupinku4141
    @monkupinku4141 11 หลายเดือนก่อน +2

    எழுத்தாளர் லக்ஷ்மி சிவசங்கரி ஆகியோரின் படைப்புகள் பெண்களுக்கு மிகவும் உத்வேகம் அளிப்பவை 👌

  • @6SRISAI9
    @6SRISAI9 3 หลายเดือนก่อน

    God bless you Amma

  • @rajammaljeyachandran2384
    @rajammaljeyachandran2384 11 หลายเดือนก่อน +5

    Always interesting and inspired lady ❤❤