யாருக்கும் அறிவுரை கொடுக்காதிங்க அது தப்பு! - Life of Sivasankari - Part 1 | Writer's Journey

แชร์
ฝัง

ความคิดเห็น •

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 11 หลายเดือนก่อน +2

    Great Madam ❤

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn หลายเดือนก่อน

    🙏

  • @sridhar4490
    @sridhar4490 11 หลายเดือนก่อน +1

    19 44 that's sivasankari amma

  • @sridhar4490
    @sridhar4490 11 หลายเดือนก่อน +2

    15 27 amanga adu sari அப்புறம் gradula கூட கடைசியா neengo 3 வழிகள் ஓட mudippel

  • @sameerswaminathan871
    @sameerswaminathan871 หลายเดือนก่อน

    இந்த அம்மாவின் பிதற்றல் தாங்க முடியவில்லை சாமி. யாருக்கும் அறிவுரை கொடுக்காதீர்கள் என்று சொல்லி விட்டு இவர் மட்டும் ஏன் அறிவுரை கொடுக்கிறார். இவர் மேல் வைத்திருந்த மதிப்பெல்லாம் தரை மட்டம் ஆகி விட்டது.

  • @sridhar4490
    @sridhar4490 11 หลายเดือนก่อน +1

    20 24 அட podungalen

  • @varadarajanmk2742
    @varadarajanmk2742 11 หลายเดือนก่อน +3

    ஜஜ்மென்ட்டலா இருக்கமாட்டேன்னு சொல்லிட்டு இந்த காலத்து அம்மாக்கள் டிவிய போட்டுட்டு சாதம் ஊட்டரான்னு சொலாறேள், டிவி சீரியல கொற சொல்றேள், இது எப்டி சிவசங்கரி?

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 11 หลายเดือนก่อน +9

      சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பது தவறு என்பது dietician சொல்லும் கருத்து. தொலைக்காட்சி தொடர்கள் இந்த சமுதாயத்திற்கு சொல்லும் கருத்து என்ன. யாரை எப்படி கொல்வது, குடும்பத்தில் எப்படி பிளவு செய்வது என்று சொல்லிக்கொடுப்பது தான் தொலைக்காட்சி தொடர்களில் இடம் பெற்றுள்ள கருத்து என்பது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • @kanank13
      @kanank13 11 หลายเดือนก่อน +2

      She doesb't mean it is a mistake. Not paying close attention to kids and letting kids watch TV cartoons for hours is a bad way of rasising kids. think of this, cooking at home or ordering foods from swiggy. which is better?

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 11 หลายเดือนก่อน

    ayyo...ayyo...Tripunithura Sri Poornathrayeesan kovil le(ella kovil leyum) pennkozhaindhakalum...penngalum...kezhavigalum aabaasa anaagareega udai anindhu....che...che...thoooo...thooo..