”இளைஞர்களுக்காக அரசியலுக்கு வருகிறேன்” - முன்னாள் IAS அதிகாரி சகாயம் பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 2.4K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +109

    Subscribe - goo.gl/oMHseY​ We will work harder to generate better content.
    Thank you for your support.

    • @aruneee5383
      @aruneee5383 3 ปีที่แล้ว +2

      My support for you sir..Keep Going

    • @saraswathiodiathevar9222
      @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว +2

      என் அருமை தமிழ் மக்களே !பணத்திற்கு ஓட்டை விற்று விடாதீர்கள்.கவனமாக தலைவரை த் தேர்ந்தெடுங்கள்.All the best.

    • @saraswathiodiathevar9222
      @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว +4

      நேர்மை ஒருநாளும் தோற்றுப்போகாது ஐயா.தைரியமாக இறங்கி மக்களுக்கு சேவை செய்யுங்கள். இறைவன் என்றும் நல்லவர் பக்கம் இருக்கிறார்.

    • @senthilkumarramasamy717
      @senthilkumarramasamy717 3 ปีที่แล้ว +1

      ரஜினி வீடு தெறியவில்லையாம்.
      ரஜினி is number 1 in Tamilnadu.
      I.A.S. officer saying he dont know Rajini house. What did he do so long years in Tamil nadu. Is he living in dark age.
      How did he pass in I.A.S entrance ?

    • @arunachalam2474
      @arunachalam2474 3 ปีที่แล้ว

      @@aruneee5383 ĺĺ

  • @arunkishore1532
    @arunkishore1532 3 ปีที่แล้ว +340

    என் ஒரு ஓட்டால் நாட்டை நான் மாற்ற முடியும் என்றும், நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றும் நான் நம்ப வில்லை. ஆனால் என் வாழ்நாளில் ஒரு உருப்படியான ஓட்டை போட்டேன் என்ற ஆறுதல் போதும்...

    • @trendtamizhan7938
      @trendtamizhan7938 3 ปีที่แล้ว +2

      Goosebumps word bro

    • @swetha6303
      @swetha6303 3 ปีที่แล้ว +1

      Unmai unmai unmai !! Same feelings here

  • @Rajmadurai70100
    @Rajmadurai70100 3 ปีที่แล้ว +111

    நேர்மையான ஒரு மனிதன் அரசியல் இல்லை என வருத்தம் இனி இல்லை... உங்கள் வழியில் இனி தமிழகம்...

  • @commonmancommonman8218
    @commonmancommonman8218 3 ปีที่แล้ว +517

    காலம் கடந்து வந்தாலும் சகாயம் அய்யா எப்பொழுது வருவார் என்று காத்திருந்த இளைஞர் பட்டாளம் ஏராளம் வருக வருக

    • @BanuBanu-fx3cs
      @BanuBanu-fx3cs 3 ปีที่แล้ว +3

      என்ன கட்சி ஆரம்பிச்சி இருக்காரு...என்ன சின்னம்ங்க....????

    • @allvinsrinivasan8990
      @allvinsrinivasan8990 3 ปีที่แล้ว +1

      Im so so so so Happy to heard that sir

    • @sathish5470
      @sathish5470 3 ปีที่แล้ว +1

      @@BanuBanu-fx3cs makkal paathai

  • @Kalamagriculture
    @Kalamagriculture 3 ปีที่แล้ว +61

    தமிழக மக்களே இதுவரை நாம் ஏமாந்தது போதும் இனியாவது விழித்துக் கொண்டு நமது வருங்கால சந்ததிகளுக்கும் நமக்காகவும்,ஒரு நேர்மையான ஊழலற்ற அரசியல் பாதையை மேற்கொள்வோம் வாக்களிப்போம் திரு உயர்திரு ஐயா சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கு.

    • @thebeautyofzion1422
      @thebeautyofzion1422 3 ปีที่แล้ว +2

      😊😊

    • @tamilnadujobs9190
      @tamilnadujobs9190 3 ปีที่แล้ว +2

      Hei nalla joke panra man Ni 😂😂🤣🤣👌👌

    • @Kalamagriculture
      @Kalamagriculture 3 ปีที่แล้ว

      @@tamilnadujobs9190 Yes, I know..
      This is big joke. No one can follow this.. It came in my mind, that's why I put comments...😊

  • @easakkujoeleasakkujoel3928
    @easakkujoeleasakkujoel3928 3 ปีที่แล้ว +35

    எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் ஐயா. வாழ்க வளமுடன். வருங்கால முதல்வர் ஐயா சகாயம்.

  • @லவ்யூகொரானா
    @லவ்யூகொரானா 3 ปีที่แล้ว +100

    இவர் உன்மையாகவே ரொம்ப நல்ல மனிதர்
    இளைஞர்களாகிய நாம் இவரை தேர்வு செய்வோம் புதிய உலகை மாற்றுவோம்

  • @littletompromo4078
    @littletompromo4078 3 ปีที่แล้ว +256

    பாவிகள் உலவிக்கொண்டு இருக்கும் நாட்டிலே ஒரு நல்ல மனிதரை காண்கிறோம் வாருங்கள் ஐயா வெற்றி நிச்சயம் ......

    • @UchihaMadara-tm3zb
      @UchihaMadara-tm3zb 3 ปีที่แล้ว +2

      👏👏👏👏

    • @reganabirami8743
      @reganabirami8743 3 ปีที่แล้ว

      தமிழகத்தின் அண்ணா ஹசாரே இவர், மக்கள் பாதை அமைப்பில் இருந்து இவரை நீக்கம் செய்து உள்ளோம்..

    • @UchihaMadara-tm3zb
      @UchihaMadara-tm3zb 3 ปีที่แล้ว

      @@reganabirami8743 Why

    • @Soman.m
      @Soman.m 3 ปีที่แล้ว +1

      நல்ல மணிதர் அரசியலுக்கு வர மாட்டார்.....சத்தம் இல்லாமல் தொண்டு செய்வார்கள்....கொஞ்ச நாள்ளிலேயே பல ஆயிரம் சர்ச்சுக்கு அணுமதி கொடுத்த கிருஸ்தர் ஆகிற்றே

  • @madhum6773
    @madhum6773 3 ปีที่แล้ว +243

    நான் திருநங்கை.. சகாயம் ஐயா நீங்கள் வந்தா தான் தமிழ்நாடு காப்பாற்ற முடியும்..

  • @duraisingh4228
    @duraisingh4228 3 ปีที่แล้ว +9

    முதல் முறையாக தமிழக அரசியலில் படித்த தலைவரைப் பார்க்கப் போகிறோம்,,,,,,,ஆந்திராவுக்கு ஒரு ஜெகன்மோகன்,,, தமிழ் நாட்டிற்க்கு ஒரு சகாயம் IAS,,,, முதலமைச்சர் பெயர்க்கு பின்னாடி படிப்பின் பட்டம் முதல் முறையாக சகாயம் IAS,,,,,, மிகவும் பெருமையாக இருக்கு அண்ணா,,,,,, வருக!!! வெல்க!!!! ஆட்சிசெய்க!!!!!!!

  • @robinsonk2505
    @robinsonk2505 3 ปีที่แล้ว +178

    கிராமங்களுக்கு இந்த செய்தி சென்றடைய வேண்டும். ஆனாலும் கொஞ்சம் தாமதமாகி விட்டது. என் வாக்கு உங்களுக்கே.

  • @karthicksharma2256
    @karthicksharma2256 3 ปีที่แล้ว +1684

    நீங்கள் தோற்றாலும் சரி வெற்றி பெற்றாலும் சரி என் இறுதி மூச்சு வரை நான் உங்களுக்கு மட்டுமே வாக்கு அளிப்பேன்

  • @tamiltimes32721
    @tamiltimes32721 3 ปีที่แล้ว +307

    1st time people meeting without quarter and briyani or money..

    • @davidjohn684
      @davidjohn684 3 ปีที่แล้ว +21

      Seeman meeting also same like this bro

    • @arunkumar-hg2rw
      @arunkumar-hg2rw 3 ปีที่แล้ว +5

      ஆமாம் இவருதான் சீமான் அண்ணனக்கு குவாட்டர் சப்ளை பன்றாரு

    • @tamiltimes32721
      @tamiltimes32721 3 ปีที่แล้ว +1

      @@davidjohn684 true

    • @bashachemistry1111
      @bashachemistry1111 3 ปีที่แล้ว

      Alredy many conference is done

    • @azarudeen5326
      @azarudeen5326 3 ปีที่แล้ว +3

      Naam tamilar too

  • @majuvijay314
    @majuvijay314 3 ปีที่แล้ว +5028

    இவருக்கு யாரு எல்லாம் ஒட்டு போடுவீர்கள்

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 ปีที่แล้ว +37

      Kandipa poduven

    • @Surya-bq6uj
      @Surya-bq6uj 3 ปีที่แล้ว +161

      @@veeran_official நீ யாருடா கோமாளி

    • @sathokg7489
      @sathokg7489 3 ปีที่แล้ว +70

      Ivarukku mattum than ottu poduvom

    • @mseditz5975
      @mseditz5975 3 ปีที่แล้ว +27

      Me

    • @Indhiran-cs8ri
      @Indhiran-cs8ri 3 ปีที่แล้ว +24

      ஊழல்தான் நாட்டின் அத்தனை அவலங்களுக்கும் காரணம்... ஆட்சியாளர்கள் , அதிகாரிகள் , மக்கள் எல்லோரும் ஊழல்வாதிகள்... என்று
      பிராமணனல்லாதவர்கள் அதிகாரங்களுக்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்து , பிராமணன்கள் செய்துவரும் பொய்யான கருத்துருவாக்கத்தைதான் இவரும் வழிமொழிகிறார்....அடிப்படையிலேயே தவறான புரிதலுடைய சகாயம் போன்றவர்கள் தான் மிகவும்
      ஆபத்தான அனுகூலச் சத்துருக்கள்...!! ஊழல் ஒரு பெரிய கட்டி மட்டுமே. அதைத்தவிர உள்ள மற்ற ஏராளமான நோய்களுக்குத் தன்னிடம் தீர்வின்மையால் , தகுந்த சித்தாந்தமின்மையால்....அந்நோய்களை இவர் மறைப்பதேகூட ஒரு வகையில் ஊழல்தான்... நேர்மையின்மைதான்...!! இளைஞர்களை சித்தாந்த வழி அரசியல்படுத்தாமல் ஏமாற்றுவதுதான்...!! இளைஞர்களுக்கு இவர் வழிகாட்டு வேண்டுமேயொழிய இவருக்கு இளைஞர்கள் வழிகாட்டக்கூடாது...!! சகாயம் ஆளுமையற்றவர்...ஆளுமை இருந்திருந்தால் ஜெயலலிதா , கலைஞர் வாழும்போதே அரசியலுக்கு வந்திருப்பார்...!!

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 3 ปีที่แล้ว +51

    Simplicity + honest + humanity + boldness = Mr.Sagayam

  • @karthikarthi-sq1tl
    @karthikarthi-sq1tl 3 ปีที่แล้ว +38

    நீங்கள் தான் எங்கள் முதல்வர்' ஐயா எங்கள் குடும்ப ஒட்டு அனைத்தும் உங்களுக்கு தான்,

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 3 ปีที่แล้ว +139

    Seeman is good in giving speech but not proven yet as living example. But this ex IAS officer is a living example. He should become the leader of Tamil Nadu. Honest, uncorrupted 28year of government service and educated. Dear youth pls vote him!

    • @mukilriya2826
      @mukilriya2826 3 ปีที่แล้ว +7

      Sure ithu varaikum nan vote potathu illa sagayam and aari ku podren

    • @regan220982
      @regan220982 3 ปีที่แล้ว +15

      When did you give a chance to NTK?

    • @hariraman4488
      @hariraman4488 3 ปีที่แล้ว +1

      Naanum oppu kolgiren.. Ayya sagayam avargal sirantha manithar.. Avar IAS aaaga aaanar.. So nalla muraiyul paniyaatrinar
      Seeman avargalai ethunai murai aatchiyil utkaara vaithu viteeergal.. Kurai kaanbatharku?
      Muthalil ntk varattum.. Then kurai koorungal

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว

      Ntk seeman mithu enaku nambikai illai anal intha dravida katchiku Matru enra rithiyil nan en muthal ottai venadika irunthan inru atharku payan bathu ulathu engal valikati oru thalivanai therdendutu em makaluku thara vanthu vittar

    • @rakii9595
      @rakii9595 3 ปีที่แล้ว +2

      I agree with you seeman is very good at speech, so that he can be a story narrator but not even an MLA

  • @JayKumar-ze3gz
    @JayKumar-ze3gz 3 ปีที่แล้ว +36

    தமிழக மக்களே தயவுசெய்து சிந்தியுங்கள் தமிழகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலம் விரைவில் திரு சகாயம் அவர்கள் தலைமையில் அமையப்போகும் என்ற நம்பிக்கை நம் கையில்தான் இருக்கிறது.

  • @urgtechhd2750
    @urgtechhd2750 3 ปีที่แล้ว +742

    ஐயாவை யார் யார் ஆதரிக்ககிறிர்கள்

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 ปีที่แล้ว +12

      @@veeran_official poda sangi payale

    • @Indhiran-cs8ri
      @Indhiran-cs8ri 3 ปีที่แล้ว +2

      ஊழல்தான் நாட்டின் அத்தனை அவலங்களுக்கும் காரணம்... ஆட்சியாளர்கள் , அதிகாரிகள் , மக்கள் எல்லோரும் ஊழல்வாதிகள்... என்று
      பிராமணனல்லாதவர்கள் அதிகாரங்களுக்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்து , பிராமணன்கள் செய்துவரும் பொய்யான கருத்துருவாக்கத்தைதான் இவரும் வழிமொழிகிறார்....அடிப்படையிலேயே தவறான புரிதலுடைய சகாயம் போன்றவர்கள் தான் மிகவும்
      ஆபத்தான அனுகூலச் சத்துருக்கள்...!! ஊழல் ஒரு பெரிய கட்டி மட்டுமே. அதைத்தவிர உள்ள மற்ற ஏராளமான நோய்களுக்குத் தன்னிடம் தீர்வின்மையால் , தகுந்த சித்தாந்தமின்மையால்....அந்நோய்களை இவர் மறைப்பதேகூட ஒரு வகையில் ஊழல்தான்... நேர்மையின்மைதான்...!! இளைஞர்களை சித்தாந்த வழி அரசியல்படுத்தாமல் ஏமாற்றுவதுதான்...!! இளைஞர்களுக்கு இவர் வழிகாட்டு வேண்டுமேயொழிய இவருக்கு இளைஞர்கள் வழிகாட்டக்கூடாது...!! சகாயம் ஆளுமையற்றவர்...ஆளுமை இருந்திருந்தால் ஜெயலலிதா , கலைஞர் வாழும்போதே அரசியலுக்கு வந்திருப்பார்...!!

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว

      Any one knows now in which city he lives ??

    • @vigneshvikki1386
      @vigneshvikki1386 3 ปีที่แล้ว +1

      Na la support pana maten...

    • @maheshwarisarma9092
      @maheshwarisarma9092 3 ปีที่แล้ว +1

      @@veeran_official like you?

  • @pagadasports8951
    @pagadasports8951 3 ปีที่แล้ว +58

    அய்யா நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மக்கள் ஊழியனாக இருக்கிறேன். நீங்கள் கட்சி ஆரம்பித்தது மிக மிக முக்கியமான மாற்றமாக இருக்கும். என்னை போன்ற இளைஞர்கள் நேர்மை பக்கம் எப்போது நிற்போம்!

    • @pagadasports8951
      @pagadasports8951 3 ปีที่แล้ว +4

      மாறும் மனநிலை எனக்கு கிடையாது

    • @pagadasports8951
      @pagadasports8951 3 ปีที่แล้ว +5

      @Babu M கொஞ்சம் மரியாதையா பேசுங்க!

    • @coolmate4069
      @coolmate4069 3 ปีที่แล้ว +2

      @Babu M சங்கி மங்கி பயலே... 🗣💦

    • @coolmate4069
      @coolmate4069 3 ปีที่แล้ว +1

      @@pagadasports8951 bro i am a seeman supporter.. but still respect your role for MNM as both of our leaders are fighting for same cause... 😎😎
      Seeman 🧡🧡🧡🧡

  • @srgsuresh6479
    @srgsuresh6479 3 ปีที่แล้ว +55

    உங்கள் வருகை எங்களுக்கு தேவை. மீண்டும் பெருந்தலைவர் ஆட்சி கிடைக்குமா?.

  • @kosenather
    @kosenather 3 ปีที่แล้ว +43

    ஐயா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். என் ஓட்டு உங்களுக்கு தான் நிச்சயமாக.🇬🇷&🇮🇳

  • @meenumma
    @meenumma 3 ปีที่แล้ว +263

    சீக்கிரம் வாங்க அய்யா உங்களுக்காக waiting 😍🙏

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว +1

      Any one knows now in which city he lives ??

  • @commonmancommonman8218
    @commonmancommonman8218 3 ปีที่แล้ว +114

    லஞ்சம் தவிர் நெஞ்சை நிமிர் வாழ்த்துக்கள் சகாயம் அய்யா

  • @vijayprakash3691
    @vijayprakash3691 3 ปีที่แล้ว +23

    இந்த அரசியல் களம் சாதாரணமானது அல்ல அய்யா சொல்வது போல் இருந்தாலும் நேர்மையும் எளிமையும் தேவை என்கின்ற இடத்தில் தமிழகம் உள்ளது எனவே சகாயம் அய்யா அரசியலுக்கு வருவது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது மீண்டும் நேர்மையாக செயல்பட வாழ்த்துக்கள் அய்யா

  • @kalpanakalpana3458
    @kalpanakalpana3458 3 ปีที่แล้ว +99

    Entha கால காமராஜர்... நம் சகாயம் அய்யா

  • @AbdulRahim-vs3cv
    @AbdulRahim-vs3cv 3 ปีที่แล้ว +142

    இந்த நாள் என்று என்று காத்து கொண்டு இருந்தோம்...
    வாழ்த்துக்கள் ❤️ ❤️ ❤️

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว

      Any one knows now in which city he lives ??

    • @anbalagans222
      @anbalagans222 3 ปีที่แล้ว

      @@srikrishna4142 Pudukkottai

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว

      @@anbalagans222 pudukotai is his native, now he is in Chennai

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv 3 ปีที่แล้ว +103

    முக்கியமான வேண்டுகோள் கடைசிவரை எவனோடும் கூட்டணி வைக்காமல் களம் கண்டால் சிறப்பு இங்கே எவனும் உத்தமன் இல்லை அதனாலே

    • @karthiswaran7455
      @karthiswaran7455 3 ปีที่แล้ว +3

      Seeman..join

    • @adithyasanjay6369
      @adithyasanjay6369 3 ปีที่แล้ว

      @@karthiswaran7455 அவரு சசிகலா கூட joined bro !

  • @manikandant508
    @manikandant508 3 ปีที่แล้ว +61

    ஐயா நல்லவர்கள் வரவேண்டும் தமிழ்நாட்டை காப்பத்தா உ.சகாயம் IAS அவர்களுக்கு உங்களுடன் தூணையகா ஏழை மக்கள் இருக்கிறேம் வாழ்த்துக்கள் ஐயா

  • @sjr6815
    @sjr6815 3 ปีที่แล้ว +18

    உங்கள் அரசியல் பணி சிறக்கட்டும் தமிழன் தமிழ் மண்ணை ஆளட்டும் இதற்கு அனைத்து தமிழர்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஏனென்றால் இப்பொழுது தமிழர்கள் ஒரு அபாயகரமான கட்டத்தில் வாழ்வா சாவா என்ற நிலையில் உண்மையான தமிழன் இவருக்கு ஆதரவு அளித்து தான் ஆக வேண்டும்.

  • @sanjayganthi22
    @sanjayganthi22 3 ปีที่แล้ว +7

    நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் போது நேர்த்தியான சிந்தனை நேர்த்தியான அரசியல் நிபுணர்களில் ஒருவன் ஐயாவின் வழியில் நாம் பயணம் செய்வோம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள்

  • @jeevarajai9340
    @jeevarajai9340 3 ปีที่แล้ว +489

    என் ஓட்டு உங்களுக்குதான். கண்டிப்பா எல்லாரும் இந்த கலங்கமட்ற மனிதருக்கு ஓட்டு போடுங்க. Pls...

    • @riztraders4874
      @riztraders4874 3 ปีที่แล้ว

      👍👍👍👍👍

    • @jothibasu7665
      @jothibasu7665 3 ปีที่แล้ว

      Nichayam

    • @reganabirami8743
      @reganabirami8743 3 ปีที่แล้ว +1

      தமிழகத்தின் அண்ணா ஹசாரே இவர், மக்கள் பாதை அமைப்பில் இருந்து இவரை நீக்கம் செய்து உள்ளோம்..

    • @tamizhannandhan8399
      @tamizhannandhan8399 3 ปีที่แล้ว +3

      பதிவை படிப்பவர்கள் கடைசியில் உள்ள கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு போகவும்.
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      சாதி சண்டையா
      சத்தமில்லாம இருப்போம்
      மதக்கலவரமா
      காது கேட்காது
      ஆணவப்படுகொலையா
      அமைதியா இருப்போம்
      பாலியல் வன் கொடுமையா
      பாக்காம போய்டுவம்
      சாலை போடலயா?
      சாவகாசமா கேட்போம்
      பேருந்து கட்டண விலையேற்றமா?
      பேசாமல் இருப்போம்
      தண்ணீர் பிரச்சினையா ?
      தவிக்க விட்டுவோம்
      கேஸ் விலையேற்றமா
      கேட்கவே மாட்டோம்
      பெட்ரோல் விலையேற்றமா?
      பிரச்சினையே இல்லை.
      விவசாயம் அழியுதா?
      வேற தொழில் செய்ய சொல்வோம்
      கஜா தானே புயலா
      கண்டுக்கமாட்டோம்
      சாகர் மாலா திட்டமா
      சங்கடமில்ல எங்களுக்கு
      மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பா?
      மொத்தமா கைவிட்டுடுவோம்
      எட்டுவழி சாலையா
      எதுவும் தெரியாதது போல இருப்போம்
      நீட் தேர்வா
      நமக்கென்னனு இருப்போம்
      இட ஒதுக்கீடு இல்லையா
      இப்ப என்ன அவசரம்.?
      இன்னொரு தடவை பாத்துக்குவோம்
      வேலை வாய்ப்பு போச்சா
      வெட்டியா இருக்க சொல்லுவோம்
      ஆனா.....
      ஆனா....
      ஊழல்னா மட்டும்....
      ஒழிக்கிறதுக்கு உற்சாகமா வந்துடுவோம்..
      அப்பனா நாங்க யாரு?

    • @tamilarasanjtp3136
      @tamilarasanjtp3136 3 ปีที่แล้ว

      👍👍👍🙏

  • @sundarams140
    @sundarams140 3 ปีที่แล้ว +17

    இளைஞர்கள் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்... என் ஓட்டு என் குடும்ப ஓட்டு அனைத்தும் இவருக்கே.. வாழ்க தமிழ்..

  • @parthibanr2936
    @parthibanr2936 3 ปีที่แล้ว +139

    ஐயா நீங்கள் தமிழ்நாட்டுக்கு தேவை 💪

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 3 ปีที่แล้ว +30

    Youngsters, plz spread this news to everyone and get support from your circle. We don't want to miss this Honesty. If want to see your future generations life's to be good. Plz vote for Sagayam IAS sir. I'm begging you all.🙏🙏🙏

  • @balamp6605
    @balamp6605 3 ปีที่แล้ว +32

    404 dislike by DMK nd ADMK .Because They are afraid of him 🔥🔥

  • @subramanianchidambaram7243
    @subramanianchidambaram7243 3 ปีที่แล้ว +867

    உங்களின் தலைமையில் கர்மவீரர் ஐயா காமராஜ் அவர்களின் ஆட்சியை எதிர்பார்க்கிறோம். ஐயா...

    • @Indhiran-cs8ri
      @Indhiran-cs8ri 3 ปีที่แล้ว +5

      ஊழல்தான் நாட்டின் அத்தனை அவலங்களுக்கும் காரணம்... ஆட்சியாளர்கள் , அதிகாரிகள் , மக்கள் எல்லோரும் ஊழல்வாதிகள்... என்று
      பிராமணனல்லாதவர்கள் அதிகாரங்களுக்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்து , பிராமணன்கள் செய்துவரும் பொய்யான கருத்துருவாக்கத்தைதான் இவரும் வழிமொழிகிறார்....அடிப்படையிலேயே தவறான புரிதலுடைய சகாயம் போன்றவர்கள் தான் மிகவும்
      ஆபத்தான அனுகூலச் சத்துருக்கள்...!! ஊழல் ஒரு பெரிய கட்டி மட்டுமே. அதைத்தவிர உள்ள மற்ற ஏராளமான நோய்களுக்குத் தன்னிடம் தீர்வின்மையால் , தகுந்த சித்தாந்தமின்மையால்....அந்நோய்களை இவர் மறைப்பதேகூட ஒரு வகையில் ஊழல்தான்... நேர்மையின்மைதான்...!! இளைஞர்களை சித்தாந்த வழி அரசியல்படுத்தாமல் ஏமாற்றுவதுதான்...!! இளைஞர்களுக்கு இவர் வழிகாட்டு வேண்டுமேயொழிய இவருக்கு இளைஞர்கள் வழிகாட்டக்கூடாது...!! சகாயம் ஆளுமையற்றவர்...ஆளுமை இருந்திருந்தால் ஜெயலலிதா , கலைஞர் வாழும்போதே அரசியலுக்கு வந்திருப்பார்...!!

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 ปีที่แล้ว +5

      What is ur opinion of sagaya sir joining with seeman

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว

      Any one knows now in which city he lives ??

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว

      @@Indhiran-cs8ri Any one knows now in which city he lives ??

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 ปีที่แล้ว +2

      What is ur opinion of sagaya sir joining with seeman

  • @sakthisakthi5207
    @sakthisakthi5207 3 ปีที่แล้ว +197

    ஒரு எதிர்மறையான கருத்துகள் கூட இல்லை எனவே அனைத்து மக்களும் நமக்கான ஒரு நேர்மையான தலைவன் கிடைத்துவிட்டார் என்று சந்தோஷபடுவார்கள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழிந்து தமிழக அரசியலில் ஒரு நல்ல மனிதர் கிடைத்துள்ளார் தவறவிட வேண்டாம் இவரை .நாம் அனைவரும் வாக்கு சேகரிப்போம் .முட்டாள்களை புறந்தள்ளுவோம் 👍👍👍

    • @reganabirami8743
      @reganabirami8743 3 ปีที่แล้ว +1

      தமிழகத்தின் அண்ணா ஹசாரே இவர், மக்கள் பாதை அமைப்பில் இருந்து இவரை நீக்கம் செய்து உள்ளோம்..

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 3 ปีที่แล้ว

      அவர் அச்சரபாக்த்தில் இந்து கோவிலுக்கு இடையுராக ஒரு சார்ச் கட்டியுள்ளார்.இதற்க்குதான் இவர் ஒரு கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் ஆதிக பற்றுவுடைவர்.

  • @jeevarajai9340
    @jeevarajai9340 3 ปีที่แล้ว +173

    இவரை போன்று படிப்பறிவு மற்றும் நேர்மையாக உள்ள எந்த அரசியல் தலைவர்கள் தற்போது இல்லை. எனவே இவரை தவற விட வேண்டாம்......🙏

  • @prasantht2748
    @prasantht2748 3 ปีที่แล้ว +6

    Since I have been waiting for 10 year to hear this word..we have a living kamaraj and proud to put vote for this legend..

  • @vijilakshmi896
    @vijilakshmi896 3 ปีที่แล้ว +1

    Sir I'm a big fan of you ..🔥.
    🔥நேர்மையின் உத்வேகம்..🔥 உங்களைப் பார்க்கும் பொழுது அடுத்த காமராஜரை பார்ப்பது தோன்றுகிறது... நீங்கள் வரவேண்டும் நம் தமிழகத்தின் நிலையை மாற்ற வேண்டும்.. *மக்களே ,இளைஞர்களே அது நம்மிடம் தான் இருக்கிறது* இனியாவது., இனியாவது தெளிவு பெறுங்கள் ஊழலற்ற தமிழகமாக மாறட்டும்...🔥🔥

  • @gopinath86
    @gopinath86 3 ปีที่แล้ว +18

    நான் நாம் தமிழர்க்கு வாக்களிக்கலாம் என்று இருந்தேன் , ஆனால் சகாயம் ஐயா வருகை என் முடிவை மாற்றிவிட்டது. என் வாக்கு சகாயம் ஐயாவுக்கே

    • @reganabirami8743
      @reganabirami8743 3 ปีที่แล้ว

      தமிழகத்தின் அண்ணா ஹசாரே இவர், மக்கள் பாதை அமைப்பில் இருந்து இவரை நீக்கம் செய்து உள்ளோம்...

  • @karthikkeeranurp.p.k6471
    @karthikkeeranurp.p.k6471 3 ปีที่แล้ว +352

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🙌💐💯🙏👏✌️👍👌✨🎉🎇😍🎊💪👆

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว +3

      Any one knows now in which city he lives ??

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว +2

      Any one knows now in which city he lives ??

    • @Gokulmax60
      @Gokulmax60 3 ปีที่แล้ว +1

      Y bro ?

    • @gokuljustin5508
      @gokuljustin5508 3 ปีที่แล้ว +10

      எந்த மாவட்டம் ம இருந்த என்ன நண்பா நல்லது செய்பவர்கள் எங்கே இருந்தாலும் நல்லது நண்பா

    • @karthikkeeranurp.p.k6471
      @karthikkeeranurp.p.k6471 3 ปีที่แล้ว +1

      @@gokuljustin5508 ok Bro......

  • @premkan8461
    @premkan8461 3 ปีที่แล้ว +385

    வாங்க ஐயா நாங்களும் காத்துகொண்டு தான் இருக்கிறோம்

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 ปีที่แล้ว

      💯

    • @Indhiran-cs8ri
      @Indhiran-cs8ri 3 ปีที่แล้ว +1

      ஊழல்தான் நாட்டின் அத்தனை அவலங்களுக்கும் காரணம்... ஆட்சியாளர்கள் , அதிகாரிகள் , மக்கள் எல்லோரும் ஊழல்வாதிகள்... என்று
      பிராமணனல்லாதவர்கள் அதிகாரங்களுக்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்து , பிராமணன்கள் செய்துவரும் பொய்யான கருத்துருவாக்கத்தைதான் இவரும் வழிமொழிகிறார்....அடிப்படையிலேயே தவறான புரிதலுடைய சகாயம் போன்றவர்கள் தான் மிகவும்
      ஆபத்தான அனுகூலச் சத்துருக்கள்...!! ஊழல் ஒரு பெரிய கட்டி மட்டுமே. அதைத்தவிர உள்ள மற்ற ஏராளமான நோய்களுக்குத் தன்னிடம் தீர்வின்மையால் , தகுந்த சித்தாந்தமின்மையால்....அந்நோய்களை இவர் மறைப்பதேகூட ஒரு வகையில் ஊழல்தான்... நேர்மையின்மைதான்...!! இளைஞர்களை சித்தாந்த வழி அரசியல்படுத்தாமல் ஏமாற்றுவதுதான்...!! இளைஞர்களுக்கு இவர் வழிகாட்ட வேண்டுமேயொழிய இவருக்கு இளைஞர்கள் வழிகாட்டக்கூடாது...!! சகாயம் ஆளுமையற்றவர்...ஆளுமை இருந்திருந்தால் ஜெயலலிதா , கலைஞர் வாழும்போதே அரசியலுக்கு வந்திருப்பார்...!!

    • @kheshvinkumar2267
      @kheshvinkumar2267 3 ปีที่แล้ว

      @@veeran_official eppadi sollinga

    • @srisoundtharyansrisoundtha5806
      @srisoundtharyansrisoundtha5806 3 ปีที่แล้ว

      Hi dear how are you

    • @srikrishna4142
      @srikrishna4142 3 ปีที่แล้ว

      Any one knows now in which city he lives ??

  • @kirubakaranmani5015
    @kirubakaranmani5015 3 ปีที่แล้ว +29

    நாட்டின் வளர்ச்சி உங்கள் கைகளில் உள்ளது கண்டிப்பா உங்கள் உடன் நானும் நாட்டு வளர்ச்சியில் பாடுபடுவேன் 🌹🌹🌹

  • @akilanvignesh3994
    @akilanvignesh3994 3 ปีที่แล้ว +47

    இதற்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் எனும் நேர்மையாளருக்கு ஓட்டை போட்டோம் இனி அந்த வாக்கை உயர் திரு சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கு வாக்களிப்போம் என உறுதி ஏற்போம்.........

  • @rubana5839
    @rubana5839 3 ปีที่แล้ว +19

    எங்கள் வீட்டில் அனைத்து ஒட்டும் உங்களுக்கே❤️❤️❤️❤️ என் நண்பர்கள் ஒட்டும் உங்களுக்கே நாளைய அரசியலும் நீங்களே வாழ்க உங்கள் அரசியல் பணி வெற்றி பெற வாழ்துகிறோம் வெற்றி உங்களுக்கே.

  • @பெயர்வைக்கல-ட1ன
    @பெயர்வைக்கல-ட1ன 3 ปีที่แล้ว +54

    I will support you sir 💪....🙏
    Who will him ? Like here as vote 👇
    மாற்றம் வேண்டும் என்றால் மாறுதல் வேண்டும்

  • @simzonrishap1990
    @simzonrishap1990 3 ปีที่แล้ว +36

    We as youngsters look forward for a genuine , knowledgeable , inspiring , deserving person like you sir IAS sagayam . Surely you will win sir .

  • @taseer1895
    @taseer1895 3 ปีที่แล้ว +4

    ஐயா நீர் சொன்ன ஏழையின் மேல் வைத்த நேசம் என்னை மிகவும் பூரிக்கச் செய்கிறது கடவுள் உங்கள் ஆசீர்வதிக்கட்டும். உங்கள் ஆட்சிக்காக காத்திருக்கிறேன்.

  • @pauldissosha9921
    @pauldissosha9921 3 ปีที่แล้ว +7

    என்னுடைய நீண்ட நாள் கனவு கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்....

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 3 ปีที่แล้ว +98

    லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு அனைவரும் கை கோர்க்க வேண்டும். ஐயா...நீங்கள் ஊழலை வெல்லுங்கள். லஞ்சத்தை நான் பார்த்துக்கொள்(ல்)கிறேன்.

    • @tamizhannandhan8399
      @tamizhannandhan8399 3 ปีที่แล้ว +1

      அது எப்படி டா நீங்கள் எல்லாம் அரசுப் பதவியை நன்றாகவே அனுபவித்து விட்டு பின் அரசியலிலும் நுழைந்து ஊழல் மயிரு மண்ணாங்கட்டி என்று வசனம் பேசி அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து ஏமாற்றுகிறீர்கள். உங்கள் பதவிக் காலத்தில் தவறு செய்த ஒரு நபரை யாவது தண்டித்திருக்கிறீர்களா? அதிமுக பாஜக செய்த ஒரு ஊழல் பற்றியாவது வாய் திறந்து இருக்கிறாயா? அது எப்படி தேர்தல் வந்தால் மட்டும் நீங்கள் எல்லாம் வெளியே வந்து குதிக்கிறீர்கள். பதவி அறிப்பு பணம் உன்னையும் விடவில்லை.

    • @akbari1765
      @akbari1765 3 ปีที่แล้ว

      சிஸ்டம் சரிஇல்லை நீங்கள் வந்து மாற்றவேண்டும்சமூக விபச்சாஊடகங்களைப்பற்றி கவலைவேண்டாம்

    • @akbari1765
      @akbari1765 3 ปีที่แล้ว +1

      @@tamizhannandhan8399 என்ன ப்பா பதிரே அரசு பணி என்பது பதவிசுகம் அல்ல ஏற்கனவே காமராஜர் கக்கன் அண்ணாதுரை போன்ற கரைபடாத ஆட்சி செய்தவரும் உண்டு ஜெயலலிதா கருணாநிதி போன்ற பதவி சுகம் அனுபவித்தவர்களும் உண்டு யாரையும்சந்தேககன்கொண்டு ப்க்காதே உன்ஆத்தா பத்தினி எனறு நம்பு உன்மனைவி உத்தம பத்தினின்னுநம்பு வண்ணான் சொல்கேட்டு தன் மனைவியை சந்தேகித்தராமனைசீதை திருப்பி சந்தேகிக்கவில்லை ராமன் உத்தமன் என்று சீதை நம்பினாள் ராமனைவிடசீதை உயர்ந்தவள்

    • @nelsonimmanuel3173
      @nelsonimmanuel3173 3 ปีที่แล้ว

      @@tamizhannandhan8399 correct

  • @anithapranow953
    @anithapranow953 3 ปีที่แล้ว +53

    இளைஞகர்களே அய்யா வெற்றி பெற உறுதுணையாக இருங்கள்

  • @mainubalraj2208
    @mainubalraj2208 3 ปีที่แล้ว +271

    This time my vote for sagayam sir only if he stand

    • @gautham2496
      @gautham2496 3 ปีที่แล้ว +5

      I Vote Sagayam IAS. 💪

    • @deepideepi1017
      @deepideepi1017 3 ปีที่แล้ว +3

      Me too! Only for sir!

    • @mainubalraj2208
      @mainubalraj2208 3 ปีที่แล้ว +2

      @@deepideepi1017 good decision

    • @mainubalraj2208
      @mainubalraj2208 3 ปีที่แล้ว +2

      @@gautham2496 well said bro good decision

    • @vinature1111
      @vinature1111 3 ปีที่แล้ว +3

      My vote also

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 3 ปีที่แล้ว +7

    புதிய கொள்கை உருவாக்கி புதிய கட்சியை ஐயா உருவாக்கவேண்டும் ஊழலை ஒழிக்க.....அதற்கு துணை நிற்போம்...

  • @gjrajaiah385
    @gjrajaiah385 3 ปีที่แล้ว +14

    வரவேற்கிறோம் ஐயா. இனியாவது தமிழ்நாடு விளங்கட்டும்.

  • @navaneethanr6194
    @navaneethanr6194 3 ปีที่แล้ว +113

    எனது ஓட்டு உங்களுக்கே.❤️

  • @nathalsri8123
    @nathalsri8123 3 ปีที่แล้ว +596

    தமிழ் நாட்டின் புரட்சி விதை ,ஐஏஸ் மூளையுடன் விதைக்கப்பட்டு விட்டது. இனி அந்த விதை முளைத்து ஆல மரமாய் வளர்ந்து நிர்க்கும்

    • @vjeeva123
      @vjeeva123 3 ปีที่แล้ว +4

      மூலை இல்லை மூளை😭😭

    • @nathalsri8123
      @nathalsri8123 3 ปีที่แล้ว +3

      Sorry nanba, edited 😅

    • @palawhale9134
      @palawhale9134 3 ปีที่แล้ว

      A naaye Ivana maathiri aattukutti annamalai maathiri ethunai thevudiyaa pasanga Enna Enna vedam pottukittu vanthaalum. Naanga serruppaala adichi thorathunum.

    • @allvinsrinivasan8990
      @allvinsrinivasan8990 3 ปีที่แล้ว +4

      @@palawhale9134 dai nayeee

    • @nathalsri8123
      @nathalsri8123 3 ปีที่แล้ว +4

      இப்போ மாறி ஊழல் செய்ய முடியாதுனு பயமோ. @pale

  • @kadavulthunai4839
    @kadavulthunai4839 3 ปีที่แล้ว +17

    Naam tamilar....I'm a youngster my vote and family vote for you sir...

  • @AnithaAnitha-xo7nn
    @AnithaAnitha-xo7nn 3 ปีที่แล้ว +1

    தத்தளிக்கும் தமிழகத்தை காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும் நீங்கள் அரசியலுக்கு வர மாட்டீர்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் உங்களால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் உங்களோடு நாங்களும் இருக்கிறோம் உங்களது வெற்றியை தமிழகத்தில் நிலைநாட்டுவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க தமிழ்நாடு

  • @spresident1877
    @spresident1877 3 ปีที่แล้ว +1

    Vote for sahayam sir plsss...... Tamilnadu nalamaha irukum

  • @disicaray5495
    @disicaray5495 3 ปีที่แล้ว +44

    First time qualified person in tamil nadu political history

  • @marimuthupiravi2317
    @marimuthupiravi2317 3 ปีที่แล้ว +13

    நீங்கள் வந்தால் அனைத்து இளைஞர்களின் வாக்கு உங்களுக்கு மட்டுமே...

  • @radhakrishnankrishnan311
    @radhakrishnankrishnan311 3 ปีที่แล้ว +10

    அற்புதம்.ஆனந்தம். மகிழ்ச்சி. நம்பிக்கை. நீங்கள் அரசியலுக்கு வரும் போது.

  • @silentkiller2302
    @silentkiller2302 3 ปีที่แล้ว +3

    உங்கள மாதிரி ஒரு தலைவனை இந்த மக்கள் தேர்ந்தெடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் 🙏

  • @eluswamy6064
    @eluswamy6064 3 ปีที่แล้ว +36

    தங்களின் வருகை தமிழகத்தை உலகின் முன்னணி நாடாக மாற்றும் என்றும் மீண்டும் ஒரு பிடல் கேஸ்ட்ரோ வந்திருக்கிறார் என்றும் நம்புகிறேன்.

  • @shadowchaser7000
    @shadowchaser7000 3 ปีที่แล้ว +57

    Definitely MY VOTE is for SAGAYAM sir
    Who all accept it??

    • @proxymaster825
      @proxymaster825 3 ปีที่แล้ว +1

      தமிழ் தமிழ் னு தமிழ் தேசியம் பேசியே ஒரு டீம் பா ஜ கா வெறுப்பு வாக்குகளை மடை திருப்பி பார்ப்பனியம் தமிழ் நாட்டை அடிமை படுத்த சாதக சூழலை உருவாக்குகிறது
      சகாயம் அய்யா
      நேர்மை லஞ்சம்னு சொல்லி அதே கூலி வேலையை தான் செய்ய போகிறார் .
      ஒன்னு இவனுங்களுக்கு அறிவில்லையா?
      இல்ல காசுக்கு நடிக்கிறாங்களா?
      சுதந்திரத்தை தவிர மானமுள்ள தமிழன் எதையும் தேர்வு செய்யமாட்டான்.
      எதுவானாலும் இன்றைய சூழலில் புதிய கட்சி தமிழ் மண்ணிற் க்கு பேராபத்தை மட்டுமே விளைவிக்கும்.
      அடிமாடுகளாய் போக அறிவுள்ள மக்கள் இந்த மாதிரி உணர்ச்சி பொங்க பேசுபவர்களின் பேச்சை நம்பி செல்லாதீர்கள் அல்லது அரசியல் பழகுங்கள்

  • @sullanvineesh3986
    @sullanvineesh3986 3 ปีที่แล้ว +162

    இத்தனை நாள் நான் நோட்ட வுக்கு ஓட்டு போட்டேன் இனிமேல் தான் சந்தோஷம உங்களுக்கு ஓட்டு போடுவேன்

  • @maruthappillai
    @maruthappillai 3 ปีที่แล้ว +344

    கூட்டணி வைக்காமல் வாருங்கள்... இன்னமும் நம்பிக்கை வற்றி விட வில்லை உங்களை பார்க்கும்போது.

    • @proxymaster825
      @proxymaster825 3 ปีที่แล้ว +1

      தமிழ் தமிழ் னு தமிழ் தேசியம் பேசியே ஒரு டீம் பா ஜ கா வெறுப்பு வாக்குகளை மடை திருப்பி பார்ப்பனியம் தமிழ் நாட்டை அடிமை படுத்த சாதக சூழலை உருவாக்குகிறது
      சகாயம் அய்யா
      நேர்மை லஞ்சம்னு சொல்லி அதே கூலி வேலையை தான் செய்ய போகிறார் .
      ஒன்னு இவனுங்களுக்கு அறிவில்லையா?
      இல்ல காசுக்கு நடிக்கிறாங்களா?
      சுதந்திரத்தை தவிர மானமுள்ள தமிழன் எதையும் தேர்வு செய்யமாட்டான்.
      எதுவானாலும் இன்றைய சூழலில் புதிய கட்சி தமிழ் மண்ணிற் க்கு பேராபத்தை மட்டுமே விளைவிக்கும்.
      அடிமாடுகளாய் போக அறிவுள்ள மக்கள் இந்த மாதிரி உணர்ச்சி பொங்க பேசுபவர்களின் பேச்சை நம்பி செல்லாதீர்கள் அல்லது அரசியல் பழகுங்கள்

    • @maruthappillai
      @maruthappillai 3 ปีที่แล้ว +1

      @@proxymaster825 யாருக்கு வாக்களிப்பது?

    • @ValvilOri9
      @ValvilOri9 3 ปีที่แล้ว +1

      @@proxymaster825 இதே போல் எதிர்மறையான பேச்சுக்களுக்கு இனி ஏமாற மாட்டோம்
      இனி என் போன்றவர்களின் வாக்கு ஆக்கப்பூர்வமாக பேசுபவர்களுக்கு மட்டுமே

    • @reganabirami8743
      @reganabirami8743 3 ปีที่แล้ว

      தமிழகத்தின் அண்ணா ஹசாரே இவர், மக்கள் பாதை அமைப்பில் இருந்து இவரை நீக்கம் செய்து உள்ளோம்...

    • @maruthappillai
      @maruthappillai 3 ปีที่แล้ว +1

      @@reganabirami8743 அண்ணா ஹசாரே அவ்வளவு கொடுமையானவரா?

  • @velajai6035
    @velajai6035 3 ปีที่แล้ว +23

    நீங்க இவ்ளோ பேச வேணாம் அய்யா உங்க சின்னம் என்ன ன்னு மட்டும் சொல்லுங்க 😎

  • @gilbertregila3302
    @gilbertregila3302 3 ปีที่แล้ว

    Yes sir... We need a gentleman like you for our tamilnadu.... Let god protect you... Always... ...

  • @prasanthm94
    @prasanthm94 3 ปีที่แล้ว +123

    யாரிடமும் கூட்டணி அமைக்காமல் தனித்து நில்லுங்கள் அண்ணா .... நாங்கள் எப்போதும் உங்களுடன்...🙏

  • @ohotamil1100
    @ohotamil1100 3 ปีที่แล้ว +89

    ஐயா உங்களால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன் இதுநாள் வரை அரசியல் ஆர்வம் இருந்தும் எங்களுக்கான நேர்மையான தலைமை இல்லாததால் அரசியல் கட்சிகளை வேறுத்தோம்

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 ปีที่แล้ว +35

    வாழும் காமராசர்,கக்கன் ஆம்! நேர்மை மிக்க. சகாயம் பின்னால் தூய்மை இந்தியா படைக்க நாங்கள் ரெடி🤝

  • @senbagapandian
    @senbagapandian 3 ปีที่แล้ว +6

    நாங்கள் உங்கள் பக்கம் ஐயா... 👍👍👍

  • @loganathan3439
    @loganathan3439 3 ปีที่แล้ว +19

    உங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு...தங்கள் வழி காமராஜர் வழி எதுவும் முடியும் வாருங்கள்! இணையுங்கள்!

  • @mohammedyasin3285
    @mohammedyasin3285 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள்
    அரசியல் மாற்றம்
    வேண்டும் அவசியம்
    வருகை தந்தால்
    மக்கள் நிம்மதியா
    இருப்பார்கள்

  • @vinna2k884
    @vinna2k884 3 ปีที่แล้ว +84

    முதல்வன் படம் மாதிரி இருக்கு🔥🔥🔥🔥

  • @golden4273
    @golden4273 3 ปีที่แล้ว +26

    I am happy to see people supporting Sagayam sir. Please support by voting not just my commenting. We need him big time.

  • @nirmalj7300
    @nirmalj7300 3 ปีที่แล้ว +9

    எனது ஊரில் உள்ள அனைவரும் இவருக்கே வாக்கரீப்பர்😄🙌

  • @uthiyagaraj
    @uthiyagaraj 3 ปีที่แล้ว

    தெளிவான பேச்சு, தெளிவு பிறக்கும் எனும் நம்பிக்கை மனதில் வந்துவிட்டது. வாழ்த்துக்கள் ஐயா.

  • @navamani854
    @navamani854 3 ปีที่แล้ว +300

    மீண்டும் கர்மவீரர் காமராசர்... வருக...வருக....தமிழகத்தின் நம்பிக்கையே வருக...ஊழல் அரசியல்வாதிகளை அண்டவிடாதீர்கள்

    • @kimjongun2341
      @kimjongun2341 3 ปีที่แล้ว +3

      மிக மிக முக்கியமான விசயம்

    • @Kalamagriculture
      @Kalamagriculture 3 ปีที่แล้ว +2

      தமிழக மக்களே இதுவரை நாம் ஏமாந்தது போதும் இனியாவது விழித்துக் கொண்டு நமது வருங்கால சந்ததிகளுக்கும் நமக்காகவும்,ஒரு நேர்மையான ஊழலற்ற அரசியல் பாதையை மேற்கொள்வோம் வாக்களிப்போம் திரு உயர்திரு ஐயா சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கு.

    • @vivekanandan5560
      @vivekanandan5560 3 ปีที่แล้ว +1

      காமராஜர் என்ன இவன மாதிரி காலி பையனா

    • @reganabirami8743
      @reganabirami8743 3 ปีที่แล้ว

      தமிழகத்தின் அண்ணா ஹசாரே இவர், மக்கள் பாதை அமைப்பில் இருந்து இவரை நீக்கம் செய்து உள்ளோம்...

    • @Kalamagriculture
      @Kalamagriculture 3 ปีที่แล้ว

      @@reganabirami8743 நீக்கம் செய்துள்ளீர்களா? எப்பொழுது?

  • @vigneshs9898
    @vigneshs9898 3 ปีที่แล้ว +59

    என் ஓட்டு உங்களுக்கு நல்லாட்சி எங்களுக்கு.

  • @jayarani8560
    @jayarani8560 3 ปีที่แล้ว +120

    நீகங்கள் தமிழ் நாட்டிற்க்கு தேவை எளிய மக்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்

    • @reganabirami8743
      @reganabirami8743 3 ปีที่แล้ว

      தமிழகத்தின் அண்ணா ஹசாரே இவர், மக்கள் பாதை அமைப்பில் இருந்து இவரை நீக்கம் செய்து உள்ளோம்...

  • @krishigktnpscacademy1788
    @krishigktnpscacademy1788 3 ปีที่แล้ว +1

    உங்களுடன் என்னுடைய கிராமத்து இளைஞர்கள் பயணிக்க தயாராக உள்ளோம் ஐயா.

  • @chandrankandasamy5446
    @chandrankandasamy5446 3 ปีที่แล้ว +1

    Mr. Sahayam. You are great. As a senior citizen I wish you a successful political journey .all truthful tamilians will be with you.

  • @hariprakashsathaiah0248
    @hariprakashsathaiah0248 3 ปีที่แล้ว +12

    ஓர் தலைவர் மட்டும் நல்லவராக இருத்தல் கூடாது. ஒவ்வொரு தலைவரும் உண்மையாக இருக்க வேண்டும்.

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar 3 ปีที่แล้ว +12

    We need well educated, honest government. Supporting sir

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 ปีที่แล้ว +23

    உங்களை வரவேற்கிறோம்......அய்யா....வாருங்கள்.......

  • @babuk7453
    @babuk7453 3 ปีที่แล้ว +9

    Everyone waits for magic, it's going to happen now. The people have to utilize this opportunity and make this man as our leader. It's our greatest chance.

  • @mounishmicheal6944
    @mounishmicheal6944 3 ปีที่แล้ว +2

    Pls vote for sir I can't able fully understand this speech but I hope he good human being and he is a heart personality

  • @Dhana99999
    @Dhana99999 3 ปีที่แล้ว +24

    இது தான் sir நேர்மைக்கு தமிழகம் தரும் பரிசு. ஆனால் நாங்கள் அப்படி இல்லை நீங்கள் வர வேண்டும் நாங்கள் உங்களுடன் பயணம் செய்ய விரும்புகிறோம்

  • @raviandrew7341
    @raviandrew7341 3 ปีที่แล้ว +8

    வாருங்கள் ஐயா... MNM உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤️

  • @tn55prasanna60
    @tn55prasanna60 3 ปีที่แล้ว +51

    அய்யா வெகு விரைவில் நீங்கள் வர வேண்டும்.. தமிழ் நாட்டிற்கு நல்ல காலம் பிறக்க போகுது வாருங்கள் காத்திருக்கிறேம் நாங்கள் 🙏 இப்படிக்கு படித்து விட்டு தாய் நாட்டில் வேளை இல்லாமல், வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவன்...

    • @reganabirami8743
      @reganabirami8743 3 ปีที่แล้ว

      தமிழகத்தின் அண்ணா ஹசாரே இவர், மக்கள் பாதை அமைப்பில் இருந்து இவரை நீக்கம் செய்து உள்ளோம்...

  • @venkatcivil2237
    @venkatcivil2237 3 ปีที่แล้ว +4

    கமலுடன் இணைந்து செயல்படுங்கள் ஐயா

  • @kalainatarajan8068
    @kalainatarajan8068 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க செய்கிறது அய்யா... என்றும் உங்கள் வழியில் நாங்கள்...

  • @kanniyappankanniyappan5333
    @kanniyappankanniyappan5333 3 ปีที่แล้ว +41

    உங்களுக்குகாக காத்துக் கொண்டு இருக்கின்றேன் ஐயா.... விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து உங்கள் சதீஷ்..🙏

  • @thlapathykarthi7704
    @thlapathykarthi7704 3 ปีที่แล้ว +12

    Vaaanga sir enga family eh ungaluku tan vote poduvoam💯🔥

  • @pattikaadapattanama4515
    @pattikaadapattanama4515 3 ปีที่แล้ว +73

    I support AYYYA sagayam IAS

  • @sollamudiyathu8134
    @sollamudiyathu8134 3 ปีที่แล้ว +2

    அய்யா நீங்க வந்தா என் வாழ்நாளின் முதல் வாக்கு உங்களுக்கானதா இருக்கும்.... மிக்க மகிழ்ச்சி