ஐயா வணக்கம் என் பெயர் சூரியா எனக்கு ஒரு சந்தேகம் ஜமாகோல் ல 1. தனக்குத் தானே ஜாமக்கோள் இடம் ஒரு கேள்வி கேட்டேன்.. கேள்வி என்னவென்றால் எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று அப்போது தனுசு ராசி உதயம், உதயத்தில் பாம்பு, உதயத்து நோக்கி சந்திரன் வருகிறார் 2. உதயஅதிபதி குரு 8 ஆம் வீடுகடகத்தில் உச்சம் கூடவே மாந்தி 3. ஆருடம் ஏழாம் இடத்தில் மிதுனராசி புதன் அங்கே ஆட்சி புரிகிறார். ஆருடத்தை இடத்தை நோக்கி குரு வருகிறார் 4.பெண்ணை குறிக்கின்ற கிரகம் சுக்கிரன் 5 ஆம் வீடு திற்கொணதில் உள்ளார் நான் எடுத்துக்கொண்ட பதில்: திருமணம் பற்றி கேட்டேன் உதயத்தில் நோக்கி சந்திரன் வருவதால் விரைவில் நடந்துவிடும் என்று என் மனதில் தோன்றியது. கவிப்பு 12 ஆம் இடம் செவ்வாய் வீடு . அந்த செவ்வாய் கன்னி ராசியில் 10 ஆம் வீடு நான் எடுத்துக்கொண்ட பதில் மிகவும் சரியா தவறா. தயவு செய்து பதில் தாருங்கள் ஐய்யா...🙏🙏🙏
கேள்வி தகுதியற்ற.. அல்லது தேவையற்ற கேள்வியாக இருக்கலாம்... கேட்ககூடாத ஒன்றாக இருக்கும்... ப்ளஸ் மைனஸ் மாதிரி இருக்கும்... சரி ஆருடத்தில் ஒரு நீச கிரகம் இருந்தால்... எப்படி இருக்கும்..
இந்த பதிவில் நெத்தியடியாக ஜாமக்கோள் பற்றய விளக்கமாக உறை நிகழ்திய திரு.சின்ராஜ் ஐயா அவர்களக்கு நன்றி
51:10 😂😂😂😂😂
Vera level sir 😂😂😂
Rendu manaiveengalum ulta movements and thoughts , so nice.
அருமை.அற்புதம்.நன்றி.
அண்ணா வணக்கம்.. குருவே சரணம்..🎉
நன்றி ஐயா
மிக அருமை 👌நன்றி
very useful one ... and so happy to listen your speech .. thank you .. sir
where i first part sir pls provide a link if possible, i could not find out
❤❤❤❤❤❤❤❤❤
Jathagam spouse, jamalkol lover.
இந்த software கிடைக்குமா சார்
Great !ThAnk you ! Namaskaram Enjoyed the class, though cud not understand the terms?
ஐயா உங்கள் உதாரனத்திற்கு விளக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறறைத்து பாடத்தில் அதிக செலவிடவும்
அருமை சார்
Super sir
Arumaisir
Appadi uruvarthukku ungala standards gold katthi vendume sir
Top class sir!
mobile il varuma sir, eppadi kandupidipadhu
🙏🙏🙏
Sir in jamakol how the place of prediction changing
Supper
ஐயா வணக்கம் என் பெயர் சூரியா எனக்கு ஒரு சந்தேகம் ஜமாகோல் ல
1. தனக்குத் தானே ஜாமக்கோள் இடம் ஒரு கேள்வி கேட்டேன்..
கேள்வி என்னவென்றால்
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று
அப்போது தனுசு ராசி உதயம், உதயத்தில் பாம்பு, உதயத்து நோக்கி சந்திரன் வருகிறார்
2. உதயஅதிபதி குரு 8 ஆம் வீடுகடகத்தில் உச்சம் கூடவே மாந்தி
3. ஆருடம் ஏழாம் இடத்தில் மிதுனராசி புதன் அங்கே ஆட்சி புரிகிறார். ஆருடத்தை இடத்தை நோக்கி குரு வருகிறார்
4.பெண்ணை குறிக்கின்ற கிரகம்
சுக்கிரன் 5 ஆம் வீடு திற்கொணதில் உள்ளார்
நான் எடுத்துக்கொண்ட பதில்:
திருமணம் பற்றி கேட்டேன்
உதயத்தில் நோக்கி சந்திரன் வருவதால் விரைவில் நடந்துவிடும் என்று என் மனதில்
தோன்றியது. கவிப்பு 12 ஆம் இடம் செவ்வாய் வீடு . அந்த செவ்வாய் கன்னி ராசியில் 10 ஆம் வீடு
நான் எடுத்துக்கொண்ட பதில் மிகவும் சரியா தவறா. தயவு செய்து பதில் தாருங்கள் ஐய்யா...🙏🙏🙏
தவறு..திருமணம் தடை உள்ளது.பெண் சாபம்
உதயத்தில் கவிப்பு... உதய அதிபதி நீசம்... இவை இரண்டும் கூறுவது நெகட்டிவ்...
உதய ஆருட அதிபதிகள் 3,6,8,12 மறைவு என்று எடுக்க கூடாது....
5 நிமிட வகுப்பு. அத இழுஇழு இழு இழு இழு இழு இழு இழு இழு....
ஐயா ஆருடததிர்க்கு 10ஆம் இடம் உச்சி யால் சிந்தனை என்பது Gk ஐய்யா சொன்னது. தாங்கள் உதயம் முதல் ஆருடம் சிந்தனை என்று சொல்கிறீர்கள். தவறு இல்லையா?.
உதய அதிபதி ஆட்சியும் ஆருடம் அதிபதி நீசம் பெற்றால் ?
கேள்வி தகுதியற்ற.. அல்லது தேவையற்ற கேள்வியாக இருக்கலாம்... கேட்ககூடாத ஒன்றாக இருக்கும்... ப்ளஸ் மைனஸ் மாதிரி இருக்கும்... சரி ஆருடத்தில் ஒரு நீச கிரகம் இருந்தால்... எப்படி இருக்கும்..