தாமன் டைய்யு குஜாரத் மாநில அருகில் உள்ள . இந்த இரண்டு இடத்திலும் மது வகைகள் தண்ணிப்பட்ட பாட்டில் கிடைக்கும் சும்மா கதை விடுகிறார்கள் மதுவிலக்கு என்று நம்ப வேண்டாம்
2026 திமுக கூட்டணியுடன் தான் ஜெயிக்க முடியாது.விசிக தோழர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் சிறு சிறு இயக்கங்கள் இல்லாமல் போவது திமுக அடுத்த ஆட்சி அமைப்பதை சிரமபடுத்தக்கூடும்.கூட்டணிக்கட்சிகளை அனுசரித்து செல்வது தான் திமுகவின் ராஜதந்திர செயலாக இருக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர் உமாபதி பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை . 2026 சட்டசபை தேர்தலில் அதிக சீட் கேட்பது என்பதை நினைவில் வைத்தே செயல்படுபடுகிறார் திருமாவளவன் என்பதை அரசியலை உற்று நோக்குபவர்கள் கருதுவார்கள்.
தோழர் சொல்வது முற்றிலும் உண்மை. நான் ஒரு விசிக தான். ஆனால் மது ஒழிப்பு என்பது சாத்தியமா என்றால் இல்லை என்பது என் கருத்து. முதலில் தனது தொண்டர்களை மது குடிக்க வேண்டாம் என்று என்று ஆணை யிடுங்கள். நன்றி.
அருந்ததியர் க்கு 3 விழுக் காடு இட ஒதுக்கிட்டை உச்ச நீதி மன்றமே ஏற்று கொண்ட பிறகும் அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டவர் தான் திருமா. எனவே தாழ்த்தப்பட்ட வர்களின் ஒரு பிரிவு தலைவர் மட்டுமே
அதிகமாக தொகுதிகள் கேட்பதற்கு இதுபோன்ற விளையாட்டுகளை ஆடுகிறார்கள். நீட்டுக்கு எதிராக அனைத்து கட்சிகளை உள்ளடக்கி மாநாடு நடத்தி போராடுங்கள். அது மெச்சதக்கது. அதைவிடுத்து இதுபோன்ற மாநாடுகள் தேவை இல்லாதது.
அம்பேத்கார், பெரியாரியம் என அரசியல் பேசிய திருமா, நடிகர் விஜய் அரசியலை வரவேற்பேன் என்பது .... தொல்.திருமா மீது வைத்த நம்பிக்கையை கேள்வி குறி ஆக்குகிறது.
திரு. உமாபதி அய்யா அவர்களின் அனுமானம் கிட்டத்தட்ட 95% சரியான யூகம். நல்ல அரசியல் அறிவும், அனுபவமும் உள்ளவர் தான் என்பதை நிருபிக்கிறார். உண்மை. உண்மை. காலத்தால் நிரூபிக்கப்படும்.
பள்ளிகள், கல்லூரிகள், இறப்பு வீடுகள், திருமணவிழாக்கள் என அனைத்துஇடங்களி லும் மது உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது.. அதனால் இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவருகிறது..
மது ஒழிப்பு என்பது சாத்தியம் இல்லை. இது தெரிந்தும். இந்த மாநாடு நடத்த முயற்சி செய்ய நினைப்பது. அரசியல் கூட்டணி மாற்றம் செய்யும் சோதனை முயற்சி. வாழ்க திருமா உங்கள் உள்மனதில் நினைவு நிறைவேறட்டும். பாஜக எதிர்ப்பு கூட்டணி தொடர்ந்து முன்னேறும்.
பணம் வந்தபின் அவனெல்லாம் பாப்பான் ஆகி விடுகிறான். கிட்ணசாமி... சான் பாண்டியன்... பூவை மூர்த்தி.... தனபால்..... வரிசையில் குருமா.... தலித் ஒருவர் முதல்வராக குறைந்தது இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆக வேண்டும்.
அறிவு ஜீவிகளே மதுவை ஒழிக்கவே முடியாது ஆனால் ஊராட்சி மற்றும் பட்டி தொட்டி எல்லாம் இருக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கருத்தை உருவாக்குங்கள் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி களில் மட்டுமே கடைகள் இயங்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்குங்கள் 🎉
இது ஏன் படித்திருக்கும் முயற்சி என்கிறீர்கள் நல்வழிப்படுத்தும் முயற்சி என்று ஏன் நினைக்க கூடாது ஸ்டாலின் எதற்காக மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்று ஏன் நினைக்க கூடாது உங்களை ஏன் நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்
கலைஞரை பழிவாங்கியது திருமா அல்ல. ஓலைவாயன் துரைமுருகனின் திமிர்த்தனத்தால்தான் திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறியது. 2018ல் கலைஞரின் மறைவுக்காக தன்னுடைய பிறந்தநாள் விழாவையே ரத்து செய்தவர் திருமா.
11:58. தோழர் உமாபதி அவர்களே தலைவர் திருமாவளவன் நோட்டுக்காகவோ சீட்டுக்காகவோ கட்சி தாவுபவர் அல்ல நீங்கள் அவரை மிகவும் சிறுமைப்படுத்தி பேசுகிறீர்கள் நீங்கள் அவருடைய பேட்டியை சரியாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன் .
யோ மது ஒழிப்பு சாத்தியம் இல்லை என்றால் மதுவை கிராமம்தோரும் ரேசன் கடைககளில் மன்னென்னை வழங்குவது போல ரேசன் கார்டுக்கு ஒரு full பாட்டில் மலிவு விலையில் வழஙகலாமே! கிராமங்கள் தோரும் தனியாக எதர்க்கு டாஸ்மாக் கடை? அதர்க்கென எதர்க்கு தனியா வேலை ஆட்கள்?
திராவிட முன்னேற்றக் கழகம் திருமாவளவனை அப்படியே விட்டுவிட்டால் 2016 இல் ஊறுகாய் நக்கினார்கள் அதே 2026 இல் நக்குவார்களா கருணாநிதி முதல்வராக இறக்கவில்லை ஸ்டாலின் ஆவது இறக்கும் போது முதல்வராய் இருக்கட்டும்
முதல்வர் இல்லாத நேரத்தில் திருமா இவ்வாறு மாநாடு போடுவது உகந்ததல்ல.தற்போது 2-MP/4-MLA வந்தவுடன் சிறிது மமதை வரக்கூடாது.உங்களைத் தான் ஆளாளுக்கு வாங்க வாங்க என கம்பளம் விரித்து கூப்பிடுகிறார்களே. கிடைப்பதை வாங்கி கொண்டு 2026-வரை என்ஜாய் பண்ணுங்க .
ஒரு விசயம் பண்றதுக்கு முன்னாடியே அத பத்தி எதிர்மறையான விவாதம் தேவையில்லை ... மது எளிதில் கிடைக்கிறது அதை தூரப்படுத்தலாம் அதற்காக கூட இந்த மாநாடு நடக்கலாம்
ஜீவா சகோதரர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இந்த நிகழ்வு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் இருக்கிறது ஜமாத்தில் இருந்தால் உறுப்பினராக இருந்தால் பீடி சிகரெட் கூட குடிக்க கூடாது 11 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள் தவ்ஹீத் ஜமாத்தில் ஒருத்தர் கூட பீடி சிகரெட் மது பழக்கம் எதுமே இல்லை எத்தனையோ மாநாடு நடந்திருக்கிறது ஒரு இடத்தில் கூட மது குடித்தவரை பார்க்க முடியாது அந்த ஏரியாவில் மதுக்கடை இருந்தால் வியாபாரமும் இருக்காது. மதுக்கடை இருந்தால் கூட அடைத்து விட்டு சென்று விடுவார்கள். இதுதான் ஒரு இயக்கத்தினுடைய நிலைமை இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் உள்ள உறுப்பினர்கள் மது பீடி சிகரெட் குடிக்காத நபரை காட்டச் சொல்லுங்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொள்கையில் உறுதியாக உள்ளது இதற்குக் காரணம் எங்கள் தலைவர் எங்கள் தலைவர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழி நபிமொழி நாங்கள் நபி வழி மதுவை ஒழிக்கலாம் தன் கட்சியில் இருந்து ஆரம்பிக்கட்டும் மது ஒழிந்து விடும் ஏன் திருமா இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம் எல்லாம் அரசியல் தான்
Do not compare tamil eelam with Tamil Nadu.. Eelam was a tiny land... Was possible and the Tigers were disciplined..this is the best interwiew of Umapthy.. He says what is practical😊
அண்ணன் உமாபதிக்கு திருமாவளவன், மாரிச்செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் என்றாலே வேறொரு கோணத்தில் தான் பேசுவார்.. நான். இவரது பேட்டிகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
21-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் கொள்கை என்ன என்பதை இதை அறிவிப்பார் என்று திருமாவளவன் முதல் நாள் பெட்டியில் பேசி உள்ளார் உமாபதி அண்ணனே மீண்டும் ஒரு முறை சோதித்து பாருங்கள்
தோழர் அப்ப எந்த ஆணியே புடுங்கு திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதை சொன்னார்கள் நீ புடுங்குற கேட்டு சொல்லுங்க சொல்லுங்க தோழர்
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
தாமன் டைய்யு குஜாரத் மாநில அருகில் உள்ள . இந்த இரண்டு இடத்திலும் மது வகைகள் தண்ணிப்பட்ட பாட்டில் கிடைக்கும் சும்மா கதை விடுகிறார்கள் மதுவிலக்கு என்று நம்ப வேண்டாம்
தம்பி ஜீவாமதுவிலக்குதமிழகத்தில்சாத்தியம்இல்லை அம்மையார்ஆட்சியில்என்னசெய்தார்
2026 திமுக கூட்டணியுடன் தான் ஜெயிக்க முடியாது.விசிக தோழர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் சிறு சிறு இயக்கங்கள் இல்லாமல் போவது திமுக அடுத்த ஆட்சி அமைப்பதை சிரமபடுத்தக்கூடும்.கூட்டணிக்கட்சிகளை அனுசரித்து செல்வது தான் திமுகவின் ராஜதந்திர செயலாக இருக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர் உமாபதி பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை . 2026 சட்டசபை தேர்தலில் அதிக சீட் கேட்பது என்பதை நினைவில் வைத்தே செயல்படுபடுகிறார் திருமாவளவன் என்பதை அரசியலை உற்று நோக்குபவர்கள் கருதுவார்கள்.
தோழர் சொல்வது முற்றிலும் உண்மை. நான் ஒரு விசிக தான். ஆனால் மது ஒழிப்பு என்பது சாத்தியமா என்றால் இல்லை என்பது என் கருத்து. முதலில் தனது தொண்டர்களை மது குடிக்க வேண்டாம் என்று என்று ஆணை யிடுங்கள். நன்றி.
உமாபதியின்கருத்து100/100உண்மை
Thurumavai patri pesa thaguthi attra iruvar karpanai ill mithakkirargal. Dubarkur interview.
@@n.e.pratappratap.467யாரும் யாரை பற்றி பேசலாம்.திருமா என்ன விமரிசனத்திற்கு அப்பாரற் பட்டவரா?
அருவருக்க தக்க ஆபாசத் தின் உச்ச நாயகன் சீமானை நட்பு முரண் என்று திருமா சொன்ன தே தி. மு. க வை வெறுப்பு ஏத்த தான்! அவரின் தகுதி தெரிந்து விட்டது
அருந்ததியர் க்கு 3 விழுக் காடு இட ஒதுக்கிட்டை உச்ச நீதி மன்றமே ஏற்று கொண்ட பிறகும் அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டவர் தான் திருமா. எனவே தாழ்த்தப்பட்ட வர்களின் ஒரு பிரிவு தலைவர் மட்டுமே
அருமை அருமை உமாபதிஅண்ணே வாழ்த்துக்கள்
அதிகமாக தொகுதிகள் கேட்பதற்கு இதுபோன்ற
விளையாட்டுகளை ஆடுகிறார்கள். நீட்டுக்கு எதிராக அனைத்து கட்சிகளை உள்ளடக்கி மாநாடு நடத்தி போராடுங்கள். அது மெச்சதக்கது. அதைவிடுத்து இதுபோன்ற மாநாடுகள் தேவை இல்லாதது.
நியாயமான கேள்வி நண்பரே?
ஆமாம் தெம்பு இருக்கா திமுகவிற்கு விசிகவை வெளியில் அனுப்ப?
பாஜக விற்கு இவரது பேச்சு மகிழ்ச்சியைத் தரும்.
திரு உமாபதி தமிழன் சொல்வது முற்றிலும் மிகவும் சரியானது.
உமாபதி அவர்கள் சொல்லுவது 100% உண்மை
சிறப்பான பதிவு ஜீவா சார்
உமாபதி சார் தெளிவாக விளக்கி உள்ளார்
சூப்பர், சூப்பர், சூப்பர்
உமாபதி சார்
சபாஷ் சரியான விளக்கம் திருஉமாபதி
ஒவ்வொரு வரியும் சரியான விளக்கம்
ஆரோக்கியமான உண்மையுள்ள கலந்துரையாடல்.🎉🎉🎉
சிறப்பான பதிவு ஜீவா🎉🎉🎉🎉🎉
உமாபதியின் அனுபவம் மிக்க கருத்து ஆழமான நிதர்ஷமான உண்மை
UmaPathy correcta sollitaru
Arumai sir....👍👍
ஆயிரம் திருமாவளவன் வந்தாலும் எங்கும்
மதுவை ஒழிக்க முடியாது
😂😂😂😂
பத்திரிகையாளர் -உமாபதி சொல்வது முழுவதும் உண்மையே
உமாபதி சார் சொல்வது அனைத்தும் உண்மையே.ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மதுவிலக்கு கொள்கை என்ன ஆச்சு.
Excellent experience speech.
Sir Super Super vveryGoodspeechThankforyou 👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
அனுபவம் மிக்க நிருபர் தெளிவாக திருமாவின் மன இயல்பு என்ன என்பதை தெளிவாக கூறியுள்ளார். ஜீவா ஏன் கதறுகிறார் என்பதை புரியவில்லை..
ஜீவா ஒரு மன நோயாளியாகி விட்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை.
அம்பேத்கார், பெரியாரியம் என அரசியல் பேசிய திருமா, நடிகர் விஜய் அரசியலை வரவேற்பேன் என்பது .... தொல்.திருமா மீது வைத்த நம்பிக்கையை கேள்வி குறி ஆக்குகிறது.
நம்பிக்கை இல்லைன்னா தூக்கு போட்டு சாவு
திமுக கூடவே இருந்த இவனுங்க thiruma சரி என்பான்
@@chola4போட்டுக்கு
@@chola4
சீட்டுக்கு நிறம் மாறும் பச்சோந்தி...
@@ravichandran.m3810 அதற்காக டயர் நக்கிகள் இடம் போய் மாங்காய் நக்குவது சரியா கோபால்!
திரு. உமாபதி அய்யா அவர்களின் அனுமானம் கிட்டத்தட்ட 95% சரியான யூகம்.
நல்ல அரசியல் அறிவும், அனுபவமும் உள்ளவர் தான் என்பதை நிருபிக்கிறார்.
உண்மை. உண்மை. காலத்தால் நிரூபிக்கப்படும்.
உமாபதி அவர்களே, கலைஞர் என்று சொல்லலாமே, கருணாநிதி என்பதை தவிர்க்கவும்.
உமாபதி சார் கருத்து ஏற்றுக்கொள்ளதக்கதுதான், திருமா அண்ணன் அப்படி செய்யமாட்டார் என நம்புகிறோம் 🌹
கள்ளச்சாராயம் அதிகரிக்கும். அதையும் ஆளும் கட்சி சிந்திக்கும்...
உமாபதிசார் உங்களிடம் உள்ள உண்மையான உணர்வுகள்தான் ஒருவர் முகத்திரையை கிழித்தெரிந்தது
அருமை உமாநாத் சார் நேர்மையான நடுநிலைமை பேச்சி
கருணாநிதி இருக்கும்போது சாராயக்கடை மூடுறன்னு சொல்லி சட்டசபை தேர்தலை சந்தித்து தோத்தாரு
இன்று உழைக்கும் வர்க்கம் என்றில்லை.எல்லோரும் குடிக்கிறார்கள்.ஆக மது ஒழிப்பு சாத்தியமில்லை.ஒருவேளை அரசு மதுக்கடைகளை மூடினால் வரவேற்போம்.
உமாபதி சரியா பேசுகிறார்
Super clarification
2016தேர்தலில் கலைஞர் முதல்வர் வர தடுத்த கூட்டணி இவர்கள் தாம்.மறக்கவில்லை.கழகம் எதையும் சந்திக்கும்.
Maira santhikum mudinthal kootani venam solli nillu papom
பள்ளிகள், கல்லூரிகள், இறப்பு வீடுகள், திருமணவிழாக்கள் என அனைத்துஇடங்களி லும் மது உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது.. அதனால் இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவருகிறது..
இல்லாத ஊருக்கு வழி தேடுவது தான் மது ஒழிப்பு 🤔இது யார் செய்தாலும் இதே கருத்து தான் 🤔
அண்ணா உமாபதி அண்ணா உண்மை சொல்லுகிறார் அருமை
திருமா அவர்களுக்கு இது தேவை இல்லாத ஆணி
Yes👍
ஏதோ ஒரு உள் நோக்கம்...
மூட்றா டேய்
2026 -
எழுச்சித் தமிழருக்கு
பதில் சொல்லும்
திருமா கூடாரம் காலியாக போகிறது
Honestly speech sir congress
திருமாவளவனின் கருத்துக்கு கடும்கண்டனம்தெரிவிக்கிறேன்
அப்புடி என்ன வருத்தம்???
திருமாவளவன் அவர்கள் எந்த முடிவும் சொல்லாமல் நீங்களாகவே ஒரு முடிவை எடுக்காதீர்கள்
உமாபதி சார் பேசுவது 100% உன்மை
மது ஒழிப்பு என்பது சாத்தியம் இல்லை. இது தெரிந்தும். இந்த மாநாடு நடத்த முயற்சி செய்ய நினைப்பது. அரசியல் கூட்டணி மாற்றம் செய்யும் சோதனை முயற்சி. வாழ்க திருமா உங்கள் உள்மனதில் நினைவு நிறைவேறட்டும். பாஜக எதிர்ப்பு கூட்டணி தொடர்ந்து முன்னேறும்.
பணம் வந்தபின் அவனெல்லாம் பாப்பான் ஆகி விடுகிறான்.
கிட்ணசாமி...
சான் பாண்டியன்...
பூவை மூர்த்தி....
தனபால்.....
வரிசையில் குருமா....
தலித் ஒருவர் முதல்வராக குறைந்தது இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆக வேண்டும்.
திமுகவிற்கு VCK தரும் நெருக்கடி.
ஆனால் ஒன்றும் நடக்காது.😊
திருமாவுக்கு நேரம்சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.
விசிக அழியும் நேரம் வந்துவிட்டது
விசிக கட்சிக்கு நேரம் சரியில்லை என்று சொல்லும் கட்சியினருக்கு தான் நேரம் சரியில்லை
தோழ திருமாவளவனுக்கு எப்பொழுதும் நேரம் நல்ல நேரம் தான்
அறிவு ஜீவிகளே மதுவை ஒழிக்கவே முடியாது ஆனால் ஊராட்சி மற்றும் பட்டி தொட்டி எல்லாம் இருக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கருத்தை உருவாக்குங்கள் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி களில் மட்டுமே கடைகள் இயங்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்குங்கள் 🎉
திரு.உமாபதி சார் செல்வதுதான் உண்மை!.
எதிர் கட்சியாக அஇஅதிமுக இருப்பது தான் தமிழ் நாட்டிற்கு நல்லது.
பிஜேபி இங்கு எந்த பிரச்சனையும் பண்ண வழி விட கூடாது
அப்படி.ஒரு கூட்டனி அமைந்தால் அமரர் விஜயகாந்த் அரசியலின் நிலமை போல இருவரும் ஆவர்
2016 - ல் கலைஞர் அவர்களை பழி வாங்கியது போல இப்போது தளபதியை யும் பழி தீர்க்க தான் மது ஒழிப்பு மாநாடு ..
என்ன பலி வாங்குநாரு...ஒழுங்காக பேச வக்கில்ல தான் தோத்திங்க...அதுக்கு அப்பறம் நாங்க ஆட்சிய பிடிச்சதுக்கு காரணமும் நாங்க தான்
இது ஏன் படித்திருக்கும் முயற்சி என்கிறீர்கள் நல்வழிப்படுத்தும் முயற்சி என்று ஏன் நினைக்க கூடாது ஸ்டாலின் எதற்காக மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்று ஏன் நினைக்க கூடாது உங்களை ஏன் நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்
கலைஞரை பழிவாங்கியது திருமா அல்ல. ஓலைவாயன் துரைமுருகனின் திமிர்த்தனத்தால்தான் திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறியது. 2018ல் கலைஞரின் மறைவுக்காக தன்னுடைய பிறந்தநாள் விழாவையே ரத்து செய்தவர் திருமா.
வெல்கம் உமாபதி சார்
திருமா தன்னை சுயபரிசோதனை செய்யனும்!.
கீறல் விழுந்து விட்டது ..எப்படி ஒட்டினாலும் பாதிப்பே..அதிக பாதிப்பு திருமாவுக்கே
திருமாவிர்கு பெட்டி ஆசை வந்து விட்டது
விட்டா 18 வயது ஆன ஆண்களும் பெண்களும் கட்டாயம் குடிக்க வேண்டும் என்று கூறுவார் போல இவரு.... நாக்கு தானே அதுக்கு என்ன தெரியும் 🤣🤣🤣👊
உமாபதி.சொன்னால்.சரியகிருக்கும்
11:58. தோழர் உமாபதி அவர்களே தலைவர் திருமாவளவன் நோட்டுக்காகவோ சீட்டுக்காகவோ கட்சி தாவுபவர் அல்ல நீங்கள் அவரை மிகவும் சிறுமைப்படுத்தி பேசுகிறீர்கள் நீங்கள் அவருடைய பேட்டியை சரியாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன் .
யோ மது ஒழிப்பு சாத்தியம் இல்லை என்றால் மதுவை கிராமம்தோரும் ரேசன் கடைககளில் மன்னென்னை வழங்குவது போல ரேசன் கார்டுக்கு ஒரு full பாட்டில் மலிவு விலையில் வழஙகலாமே! கிராமங்கள் தோரும் தனியாக எதர்க்கு டாஸ்மாக் கடை? அதர்க்கென எதர்க்கு தனியா வேலை ஆட்கள்?
திருமாவின் பேச்சு சமீப காலமாக குழப்பமாக இருக்கிறது. தெளிவாக பேசத் தெரிந்தவர் தெளிவாக பேச வேண்டும்.
சீட்டு அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார்..
@@ravichandran.m3810100% உண்மை. நிதானம் தவறி பேசுகிறார் திருமா?
பூரண மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்று கூறி 2016 ல் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது...
உண்மை
திமுக திருமாவை இழுத்து பிடிக்காது என்று நினைக்கிறேன். விடுதலை சிறுத்தையை கண்டுகொள்ளாமல் திமுக விட்டு விடலாம்.
சரியே
Vck thavaiillai
திராவிட முன்னேற்றக் கழகம் திருமாவளவனை அப்படியே விட்டுவிட்டால் 2016 இல் ஊறுகாய் நக்கினார்கள் அதே 2026 இல் நக்குவார்களா கருணாநிதி முதல்வராக இறக்கவில்லை ஸ்டாலின் ஆவது இறக்கும் போது முதல்வராய் இருக்கட்டும்
சரி
100%
முதல்வர் இல்லாத நேரத்தில் திருமா இவ்வாறு மாநாடு போடுவது உகந்ததல்ல.தற்போது 2-MP/4-MLA வந்தவுடன் சிறிது மமதை வரக்கூடாது.உங்களைத் தான் ஆளாளுக்கு வாங்க வாங்க என கம்பளம் விரித்து கூப்பிடுகிறார்களே. கிடைப்பதை வாங்கி கொண்டு 2026-வரை என்ஜாய் பண்ணுங்க .
Great Politician Dr Thol Thiruma !
திருமாவுக்கு முட்டு கொடுக்காதீங்க அவர் ரூட் மாறிவிட்டார்
உமாபதி சார் சிறப்பு
தன் இனத்தை சார்ந்த மக்கள் மது குடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்
மற்ற இனத்தினர் மது அருந்துலமா??
அனைத்து கட்சி மக்களும் குடித்துனு தான் இருக்கானுங்க, அது புரியாமல் ஒரே கட்சி மீது வீண்பழி சுமத்துவதர்க்கு உங்களுக்கு தகுதி இல்லை தோழரே.
@@vinothanharison1510முதலில் நம் வீட்டை சுத்தப்படுத்தனும்..
Umapathi good speech
Umapathy is correct. Only problem is government should not run tasmac. It should be privatised
ஒரு விசயம் பண்றதுக்கு முன்னாடியே அத பத்தி எதிர்மறையான விவாதம் தேவையில்லை ...
மது எளிதில் கிடைக்கிறது
அதை தூரப்படுத்தலாம்
அதற்காக கூட இந்த மாநாடு நடக்கலாம்
Super speech
Umapathi sir speech super
ஜீவா சகோதரர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இந்த நிகழ்வு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் இருக்கிறது ஜமாத்தில் இருந்தால் உறுப்பினராக இருந்தால் பீடி சிகரெட் கூட குடிக்க கூடாது 11 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள் தவ்ஹீத் ஜமாத்தில் ஒருத்தர் கூட பீடி சிகரெட் மது பழக்கம் எதுமே இல்லை எத்தனையோ மாநாடு நடந்திருக்கிறது ஒரு இடத்தில் கூட மது குடித்தவரை பார்க்க முடியாது அந்த ஏரியாவில் மதுக்கடை இருந்தால் வியாபாரமும் இருக்காது. மதுக்கடை இருந்தால் கூட அடைத்து விட்டு சென்று விடுவார்கள். இதுதான் ஒரு இயக்கத்தினுடைய நிலைமை இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் உள்ள உறுப்பினர்கள் மது பீடி சிகரெட் குடிக்காத நபரை காட்டச் சொல்லுங்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொள்கையில் உறுதியாக உள்ளது இதற்குக் காரணம் எங்கள் தலைவர் எங்கள் தலைவர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழி நபிமொழி நாங்கள் நபி வழி மதுவை ஒழிக்கலாம் தன் கட்சியில் இருந்து ஆரம்பிக்கட்டும் மது ஒழிந்து விடும் ஏன் திருமா இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம் எல்லாம் அரசியல் தான்
Jeeva is not taking presentation properly. You are breaking the conversation. Umapathy sir presentation is excellent .
விஜய் மாநாடு நடத்தி ஓட்ட பிரிப்பார் என இவரும் மாநாடு நடத்துகிறார்
நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கியதற்கு திருமா வாழ்த்து சொன்னாரே தவிர வரவேற்கவில்லை ... உங்கள் வன்மத்தை கற்க வேண்டாம்
உமாபதி அவர்களின் திரைக்கதை நன்றாக உள்ளது.
எதற்கும் எதிர்த்து குரல் கொடுத்து அதற்கு போராட நினைப்பவன் எல்லோரும் என் தோழனே
Do not compare tamil eelam with Tamil Nadu.. Eelam was a tiny land... Was possible and the Tigers were disciplined..this is the best interwiew of Umapthy.. He says what is practical😊
First like😊
Super sir
It will disaster for vck if he leaves DMK
During 2016,
Thiruma behaved with high level of immaturity !!!!!!!!
உமாபதியின் கருத்து 100% சரியே
அவர் போகட்டுமே கூட்டனி விட்டு.
பழைய பாட்டிமார்கள் சுங்கா வைத்து சுருட்டு பிடிப்பதை நானும் பார்த்திருக்கிறேன்
என்னா ஜீவா sir இது
ஜுவாவின் விடுதலை சிறுத்தைகளுக்கு முட்டு கொடுக்காதீர்கள்.
அண்ணன் உமாபதிக்கு திருமாவளவன், மாரிச்செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் என்றாலே வேறொரு கோணத்தில் தான் பேசுவார்.. நான். இவரது பேட்டிகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
அருமை பதிவு ❤
நீங்கள் சொல்லுவது புதுசா கட்சி தொடங்குபவர்கள் ஆனால் திருமாவை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது குறைத்து நீங்களும் மதிப்பிடாதீர்கள்
இது ஜப்பான் பிரச்சனையா , தாழ்த்தப்பட்டவன் வீழ்ந்தவன் நிமிர்வது பிடிக்காத நல்லவர் தொப்பி
Umapathi sir super
If Tiruma joins with PMK that will be disaster for VCK. I THINK SOMETHING IS WRONG WITH TIRUMA.
21-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் கொள்கை என்ன என்பதை இதை அறிவிப்பார் என்று திருமாவளவன் முதல் நாள் பெட்டியில் பேசி உள்ளார் உமாபதி அண்ணனே மீண்டும் ஒரு முறை சோதித்து பாருங்கள்
💐🙏🏼👍
எப்படியோ உமாபதி தமிழன் அவர்களின் திரைக்கதையின் படி ஒட்டாத காதல் ஒட்டிக்கொண்டால் சரிதான்...!
திருமா கட்சியும் ஜாதி கட்சி தான்.
தோழர்! உமாபதி ஏன் ஒரு மாதிரி வஞ்சகமாக /விரக்தியில் பேசுகிறார்.
நன்றாக தெரிகிறது
தோழர் அப்ப எந்த ஆணியே புடுங்கு திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதை சொன்னார்கள் நீ புடுங்குற கேட்டு சொல்லுங்க சொல்லுங்க தோழர்
தவறு. தலைவன் மட்டும் காரணம் இல்லை.தொண்டர்களும் தான்
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும்
சரியான பார்வை உமாபதி
குழப்பத்தை ஏற்படுத்தும் மனசுக்குள் தெளிவான விளக்கம் கிடைத்தது
நன்றி
True analysis Umapathi sir
மிகவும் தெளிவான பார்வை!
அதைத் தனக்கேயுரிய பாணியில் சொல்லி முடித்து விட்டார் திரு.உமாபதி அவர்கள்.