Yogasree Saregamapa Mannavane Azhalama HQ retro song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 411

  • @ssasvg6070
    @ssasvg6070 9 วันที่ผ่านมา +262

    தங்கமே நீ பாடுகிற பாட்டு எல்லாமே திரும்ப திரும்ப வைரல் ஆகிறது.உன்னால் பாடல்கள் மீண்டும் புத்துயிர் பெறுகிறது

    • @JacksonJacky-y6e
      @JacksonJacky-y6e 6 วันที่ผ่านมา +7

      Palaya nenaivugal old is gold

    • @dhanapalm4298
      @dhanapalm4298 6 วันที่ผ่านมา +3

      உண்மை.

    • @suthanthirarajm9151
      @suthanthirarajm9151 5 วันที่ผ่านมา +2

      சகோதரி நீ பெரிய பாடகியாக வர வேண்டும் வாழ்த்துக்கள்.

    • @balakrishnand3945
      @balakrishnand3945 4 วันที่ผ่านมา +1

      Super

    • @MohamedHaneeba-k3w
      @MohamedHaneeba-k3w 3 วันที่ผ่านมา

      😂❤😂❤

  • @ayyakannumuniyandi8388
    @ayyakannumuniyandi8388 8 วันที่ผ่านมา +59

    உண்மையிலேயே சுசீலா அம்மா பாடியதை விட இந்த குழந்தை பாடியது அருமை

    • @anbesivam_.4245
      @anbesivam_.4245 7 วันที่ผ่านมา

      Yes🎉🎉🎉🎉

    • @ramyasridhar4086
      @ramyasridhar4086 7 วันที่ผ่านมา +2

      Naan.oru naaliku 20 times chella kutty song pootu ketpen.

    • @vijayananth3386
      @vijayananth3386 7 วันที่ผ่านมา

      original is irreplacable but she too sung well

  • @rsenthilrsenthil6302
    @rsenthilrsenthil6302 2 วันที่ผ่านมา +10

    யோகஸ்ரீ இசைவாணியின் அருள் பெற்ற இசைச் செல்வி 🎉🎉❤❤வாழ்க வளர்க

  • @kalamahendran5967
    @kalamahendran5967 2 วันที่ผ่านมา +5

    அருமை அபாரம். அசலை மிஞ்சிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்க யோகஸ்ரீ 💯👏👏👏👏👏👏

  • @ChandramouliJaya-nf5yw
    @ChandramouliJaya-nf5yw 7 วันที่ผ่านมา +7

    என்னால இந்த குரல் வளத்தை மறக்கமுடியாது. அருமை அருமை 🙌🙌

  • @sivakumar8890
    @sivakumar8890 9 วันที่ผ่านมา +6

    யோகஸ்ரீ நீ உன் குடும்பத்திற்கு மட்டும் குலதெய்வமல்ல இந்த இசை உலகத்திற்கும் நீ குலதெய்வம் தான்...
    வாழ்த்துக்கள் ...

  • @murugaianarunugam6121
    @murugaianarunugam6121 2 วันที่ผ่านมา +24

    மன்னவனே அழலாமா பாடலை பி சுசீலா அம்மா பாடும் போது கூட முழுசா கேக்கல ஆனா யோகஸ்ரீ பாடினதுக்கு அப்புறம் கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.

    • @sparklers61
      @sparklers61 2 วันที่ผ่านมา

      Ithulaam romba over bro😂😂

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb วันที่ผ่านมา

      ​@@sparklers61அதுதான் உண்மை! தமிழை அழித்தொழித்தவர்கள் தெலுங்கரும்,செளராஷ்ட்ராவும்

  • @JohnsiRani-qf1qq
    @JohnsiRani-qf1qq 6 วันที่ผ่านมา +5

    அண்ணா நீங்க இதை பதிவிட்டதற்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏..

  • @dheenadhayalanvs1725
    @dheenadhayalanvs1725 4 วันที่ผ่านมา +7

    வாழ்கையில் மேன்மேலும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்...... குரல் வளம் மிக மிக அருமை...,......🎉🎉🎉🎉🎉🎉🎉 ஒரு நாளுக்கு எத்தனை முறை இந்த பாடல் வரிகள் கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.........

  • @jayaudhayakumar9593
    @jayaudhayakumar9593 9 วันที่ผ่านมา +7

    யோகீஶ்ரீ பாட்டு Super - டாதங்கும் வாழ்த்துக்கள் தங்கம் நீங்க prize வாங்கியது. prize வாங்கியது. மிகவும் சந்தோசம் இது போலவே பாட்டு நன்றாக பாடி இனிவரும் காலங்களில் சாதிக்க வேண்டும் நான் ஒவ்வொரு வாரமும் தவறாமல் சரிசமய பார்க்கிறேன் அது உனக்காக மட்டுமே God bless you

  • @vairamano
    @vairamano 8 วันที่ผ่านมา +11

    மரணம் வரும் வரை மறவாது உன் குரல்
    வாழ்க பல்லாண்டு
    வாழிய வாழியவே!!

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 9 วันที่ผ่านมา +9

    சூரிய ஒளியை பூதக்கண்ணாடி (லென்ஸ்)
    கொண்டு நேர்கோட்டில் நிறுத்தும் போது பேப்பர் தீப்பற்றிக் கொள்ளும்
    அதுபோல் பாடலை முழுமையாக உள்வாங்கி
    100 சதம் லயித்து பாடியுள்ளார்.
    மேலும் வளர வாழ்த்துக்கள்.
    Yoga sree.

  • @ramasubramanianshanmugasun5538
    @ramasubramanianshanmugasun5538 11 ชั่วโมงที่ผ่านมา +3

    யோக ஶ்ரீ!! நீ ஒரு அரிதான தெய்வ பிறவி!! கோடியில் ஒருவருக்கதான் இந்த இனிமையான பாடும் திறன் கிட்டும்!! அருமை!! அருமை!!
    நீ புகழின் உச்சிக்கு செல்லும் காலம் மிக விரைவில் உள்ளது.. உன்னுடைய பாடலை தேர்வு செய்யும் திறனும், கடின உழைப்பும் , வழங்கும் திறனும் உன்னை மென்மேலும் உயரசெய்யும்!!
    உன் பாடலை கேட்க நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .
    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் உன் குரலை கேட்க தூண்டுகிறது..
    Your voice is a stree buster for us. Congratulations once again. We wish to listen to your voice in a big stage somewhere before you reach your great heights.
    God Bless You and your family!!

  • @sudarvizhisampath2709
    @sudarvizhisampath2709 3 วันที่ผ่านมา +4

    பழைய பாடல்களை மீண்டும் நினைவூட்டும் யோக ஸ்ரீ க்கு பலகோடி வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க.

  • @rajasekaran5540
    @rajasekaran5540 4 วันที่ผ่านมา +6

    உன் பாடலை கேட்க ஆச்சரியமாக இல்லை, அதிர்ச்சியாக இருக்கிறது, இன்ப அதிர்ச்சி, இன்னும் நூறு மடங்கு வளரவேண்டும் என் தங்கமே

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 9 วันที่ผ่านมา +5

    உன் குரல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது! சூப்பர்டா.

  • @saravanan.bs.1885
    @saravanan.bs.1885 9 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் மகளே நல்ல குரல்வளம் தெய்வம் அருள் உனக்கு உண்டு நீங்கள் மிகப் பெரிய பாடகியாக வர என் உளமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajaraju5453
    @rajaraju5453 5 วันที่ผ่านมา +3

    யாருடைய குரல் என்று கண்டுபிடிக்க முடியாதபடி என்ன ஒரு குரல் வளம். எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே கணக்கு தெரியவில்லை அருமை அருமை அருமை

  • @sinnavara863
    @sinnavara863 9 วันที่ผ่านมา +5

    ஒன்றும் சொல்வதற்கில்லை. கண்ணீர் மட்டுமே. வாழ்துகள் மகளே. 💐💐💐💐

  • @AnnamalaiNarayanan-iz9vz
    @AnnamalaiNarayanan-iz9vz 9 วันที่ผ่านมา +6

    ❤🎉😊 தங்கமே நீ பாடுகிற பாட்டு எல்லாம் தங்கத்துக்கு மேல் உயர்ந்ததாக இருக்கிறது

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 8 วันที่ผ่านมา +7

    இன்றைய தலைமுறைக்கு பழம் பெரும் கலைஞர்களின் உழைப்பை எடுத்துச் செல்லும் தெய்வீகக் கலையம்மா உன் திறமை! நீடுடி வாழ்க.

  • @sudarvizhisampath2709
    @sudarvizhisampath2709 3 วันที่ผ่านมา +3

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்பாடலை மறக்க முடியாது. Super.

  • @ShanmugamPillai-c9g
    @ShanmugamPillai-c9g 3 วันที่ผ่านมา +5

    கண்ணு சூப்பர்மா. உன்னால்தான் இதுபோன்ற பழைய பாடல்கள் எல்லாம் மீண்டும் உயர் பெறுகிறது. உனக்கு என் ஆசீர்வாதங்கள். கண்ணு நீ பாட பாட என் கண்களில் கண்ணிர் வருகிறது.

  • @புலவர்கன்னல்பன்னீர்செல்வம்

    ஸரிகமப....... அந்த காலத்து பாடல்.. இப்ப பாடறியேம்மா.அழ அழாமல் கேட்க முடியவில்லை.வாழ்த்துக்கள்

  • @kesavanumapathy2021
    @kesavanumapathy2021 14 ชั่วโมงที่ผ่านมา +4

    மகளே வாழ்க வளமுடன்.எதை சொல்லி வாழ்த்துவது.

  • @nainamohamedakbarali9814
    @nainamohamedakbarali9814 9 วันที่ผ่านมา +11

    நூறு தடவை கேட்டாச்சு.
    ஒரிஜினல விட இந்த தங்கம் பாடுறதுதான் பெஸ்ட். இத சுசீலாமாவே நிச்சயமா ஒத்துக்குவாங்க

  • @mangaimurugesan4478
    @mangaimurugesan4478 8 วันที่ผ่านมา +5

    யோகா ஸ்ரீக்கு வாழ்த்துக்கள் யோகஸ்ரீ பாடிய பாடல்களை பாடிக்கொண்டே இருந்தாலே நமக்கே சங்கீதம் வரும் அந்த அளவுக்கு நான் நுணுக்கங்கள் தெரிகின்ற அளவுக்கு பாடுகின்ற ஒரு அற்புதமான ஒரு வாய்ஸ்

  • @charleskurusunesan376
    @charleskurusunesan376 4 วันที่ผ่านมา +4

    .61 வருடங்கள் கடந்தாலும் கேட்டு கண்ணீர் விடும் பாடல் வாழ்க தாயே உனது குரல்

  • @ValandinaD
    @ValandinaD 3 วันที่ผ่านมา +5

    சரிகமப மேடை உன்னை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் நீயோ சரிகமப விற்கு அடையாளமாகி போனாய். நூறாண்டு புகழோடு நீ வாழனும்❤❤ இறைவன் உன்னை வாழ வைப்பார் 🎉🎉🎉❤❤

  • @praveenkumar-eq1pb
    @praveenkumar-eq1pb 8 วันที่ผ่านมา +7

    lyrics awesome👌
    பெண் : மன்னவனே
    அழலாமா கண்ணீரை
    விடலாமா உன்னுயிராய்
    நானிருக்க என்னுயிராய்
    நீ இருக்க மன்னவா மன்னவா
    மன்னவா…….
    பெண் : மன்னவனே
    அழலாமா கண்ணீரை
    விடலாமா உன்னுயிராய்
    நானிருக்க என்னுயிராய்
    நீ இருக்க
    பெண் : ……………………
    பெண் : { கண்ணை விட்டு
    போனாலும் கருத்தை
    விட்டு போகவில்லை } (2)
    பெண் : { மண்ணை விட்டு
    போனாலும் உன்னை
    விட்டு போகவில்லை } (2)
    பெண் : இன்னொருத்தி
    உடலெடுத்து இருப்பவளும்
    நானல்லவா கண்ணெடுத்தும்
    பாராமல் கலங்குவதும் வீண்
    அல்லவா
    பெண் : மன்னவா மன்னவா
    மன்னவா…….
    பெண் : மன்னவனே
    அழலாமா கண்ணீரை
    விடலாமா உன்னுயிராய்
    நானிருக்க என்னுயிராய்
    நீ இருக்க
    பெண் : { உன் மயக்கம்
    தீர்க்க வந்த பெண்
    மயிலை புரியாதா } (2)
    பெண் : { தன் மயக்கம்
    தீராமல் தவிக்கின்றாள்
    தெரியாதா } (2)
    பெண் : என் உடலில்
    ஆசையென்றால்
    என்னை நீ மறந்து விடு
    பெண் : என்னுயிரை
    மதித்திருந்தால்
    வந்தவளை வாழ விடு
    பெண் : மன்னவா மன்னவா
    மன்னவா…….
    பெண் : மன்னவனே
    அழலாமா கண்ணீரை
    விடலாமா உன்னுயிராய்
    நானிருக்க என்னுயிராய்
    நீ இருக்க

  • @subramaniaml1045
    @subramaniaml1045 5 วันที่ผ่านมา +4

    தங்கமே உன் பாடல்கள் சுப்ரபாதமாய் ஒலிக்கிறது, இந்த தாத்தாவின் ஆசிகள்!

  • @tamilselvans5766
    @tamilselvans5766 6 วันที่ผ่านมา +5

    இறைவனின் அருட்பேராற்றல் கருணையினால்... அம்மு நீ,வாழ்க வளமுடன்.

  • @Cheekyadyah1837
    @Cheekyadyah1837 6 วันที่ผ่านมา +4

    அப்படியே சுசீலா அம்மா குரல் ....வாழ்க வளமுடன் தோழி

  • @SumanM-e8c
    @SumanM-e8c 2 วันที่ผ่านมา +5

    செல்ல குட்டி சூப்பரா இருக்கு மா

  • @guruvananthamv111
    @guruvananthamv111 18 ชั่วโมงที่ผ่านมา +3

    அசல் பாட்டின் ஆரம்பம் ஆஆஆ.. என்று இருக்கும்.
    ஆனால் Yogasree ஓஓஓ.. என்று ஆரம்பிக்கிறார்.
    இந்த ஒரு வித்தியாசத்தை தவிர மற்றபடி பாடலின் குரல் மற்றும் இசை அருமை.

  • @Ilangovan0610
    @Ilangovan0610 8 วันที่ผ่านมา +8

    99 வது தடவை கேட்கிறேன்

  • @GokulVadivalagan-kn4zh
    @GokulVadivalagan-kn4zh วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள்பாடல் சூப்பரா இருக்கு வாய்ஸ் சூப்பரா இருக்கு

  • @PChandran-m4p
    @PChandran-m4p 9 วันที่ผ่านมา +7

    நீ பாடுகிற ஒவ்வொரு பாட்டும் உன்னால தான் அந்த பாட்டுக்கு பெருமை.

  • @Jesudas-gd7kl
    @Jesudas-gd7kl 18 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்ல ஆசீர்வாதமாக வருவாய் கேட்டுக்கொண்டே இருக்கலாமா உன் குரலை

  • @JoshwaKarthik-v1k
    @JoshwaKarthik-v1k 6 วันที่ผ่านมา +3

    அம்மு நீ பாடல் வரிகளை உணர்ந்து அதற்கேற்ப பாவனையோடு பாடும் போது என்னையே நான் மறந்து விட்டேன் தங்கம் ❤❤❤

  • @kalyanamv969
    @kalyanamv969 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான குரல் வளம்.. வாழ்த்துக்கள் மகளே 🌹🌹🌹🌹🌹

  • @elangovankk1855
    @elangovankk1855 8 วันที่ผ่านมา +6

    என் மகள் யோகஸ்ரீ நீங்க உயர்ந்த இடத்தை பிடிப்பீங்க உன் பாடலை கேட்காமல் தூங்க முடியவில்லை வாழ்க வளர்க

  • @venkatram4157
    @venkatram4157 9 วันที่ผ่านมา +2

    வரிகள் அனைத்தும் புல்லரிக்க செய்கின்றன. முதல் முறை இந்த பாடலை இந்த குழந்தையின் மூலம் கேட்கிறேன். என்ன அருமையான வரிகள், கேட்டதும் கண் கலங்கிய விட்டேன். அருமை அருமை அருமை. அந்த குழந்தை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @ChithradeviChithradevi-w9o
    @ChithradeviChithradevi-w9o 4 วันที่ผ่านมา +3

    இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @ManiKandan-x1o
    @ManiKandan-x1o 4 วันที่ผ่านมา +4

    சூப்பர் தங்கம் உனது குரல்

  • @sankarajothi6308
    @sankarajothi6308 8 วันที่ผ่านมา +5

    சுசிலா அம்மாவின் பழைய பாடல்கள் பாடுவது கடினம் yogasree அருமையான குரல் வளம்

  • @velmurugan-dk6kk
    @velmurugan-dk6kk 5 วันที่ผ่านมา +4

    Beautiful voice valthukkal

  • @DeeShaarul
    @DeeShaarul 3 วันที่ผ่านมา +5

    கிராமத்தில் பூத்த ஒரு
    வைரக்கல்..❤..

  • @mercygrace4879
    @mercygrace4879 วันที่ผ่านมา +3

    Hi yagasree amazing voice darling, உங்கள் பாட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது, நிங்க கட்டாயம் first ராக select பண்ணுவீங்க. God bless you amma, Londan Mercy

  • @SUBRAMANISUDHA-u9i
    @SUBRAMANISUDHA-u9i 5 วันที่ผ่านมา +4

    எத்தனைவாட்டி கேட்டாலும் கேட்கணும்னு இருக்கு ❤❤

  • @ArkpazhamuthiSolai
    @ArkpazhamuthiSolai 5 วันที่ผ่านมา +3

    சிஸ்டர் நீங்க பெரிய ஆளாக வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். ஏ ஆர் கே பழமுதிர் சோலை செங்கல்பட்டு

  • @prabakarans9042
    @prabakarans9042 วันที่ผ่านมา +2

    அருமையான குரல் வளம் வளர்க வாழ்க செல்லம்

  • @saravanakumarkls151
    @saravanakumarkls151 4 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையான பாடல் அருமையான குரல்

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 7 วันที่ผ่านมา +4

    இந்த குரலுக்கும் பாடல் வரிகளுக்கும் இசைக்கும் இருதயம் கரைகிறது.
    வாழ்த்துக்கள் குட்டிப்பாப்பா

  • @ponnuSamy-y5u
    @ponnuSamy-y5u 5 วันที่ผ่านมา +2

    அருமை அருமை பாடல் தங்கச் செல்லம் வாழ்த்துக்கள்

  • @selvamv5991
    @selvamv5991 3 วันที่ผ่านมา +4

    மகளே... பெயர் புகழுடன் வாழ்க பல்லாண்டு.

  • @sugamscreen6062
    @sugamscreen6062 3 วันที่ผ่านมา +5

    தேனமுதுடா தங்கம் உன் குரல்..!

  • @divpal8415
    @divpal8415 5 วันที่ผ่านมา +3

    Super. I listen repeatedly every day. God bless you child Yogashri.❤

  • @MvasudevanMvasudevan
    @MvasudevanMvasudevan 7 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் யோகஸ்ரீ

  • @Saibhee8309
    @Saibhee8309 3 วันที่ผ่านมา +3

    God is living with you.... keep it up.... All the very best because you are always best. Great salute for your voice and songs

  • @krishnang2612
    @krishnang2612 3 วันที่ผ่านมา +3

    Yogasree super singer:vvvvvvvvvvvvvv beautiful singer super voice God bless you

  • @SakthiVel-c8p
    @SakthiVel-c8p 6 วันที่ผ่านมา +3

    மெய் சிலிர்க்க வைத்த வீடியோ

  • @madhialagank9615
    @madhialagank9615 5 วันที่ผ่านมา +2

    அருமையான குரல்...
    வாழ்த்துக்கள்...

  • @sekarc674
    @sekarc674 3 วันที่ผ่านมา +5

    இந்தப் பாட்டை சுசீலாவுக்கு பதில் யோகஸ்ரீ பாடியிருந்தால் சூப்பராக இருக்கும்

  • @Sriharitha-v8q
    @Sriharitha-v8q 9 วันที่ผ่านมา +3

    செல்லமே பாட்டும் நீயும் அவ்வளவு அழகு நீடுழி வாழ்க

  • @mkssekar2613
    @mkssekar2613 4 วันที่ผ่านมา +4

    Very nice voice excellant.keep it up

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 8 วันที่ผ่านมา +1

    யோக ஸ்ரீ எங்களை பெறாமல் பெற்றெடுத்த தாயே! உனது இசை எங்கள் கண்களை குளமாக்கி விட்டன 🙏 கற்பகம் திரைப்படம் அப்பொழுது எனது வயது 11, அன்றைய நாளை நினைவு படுத்திய உனது புகழ் இப்பூ உலகில் பரவி வாழ வாழ்த்துக்கள் தாயே!

  • @premachandrika775
    @premachandrika775 9 วันที่ผ่านมา +2

    God Bless You Abundantly Dear. Keep it up.. Unbeatable And Irresistible....what a voice

  • @devidinker832
    @devidinker832 4 วันที่ผ่านมา +4

    Excellent voice ma wish you all the best God bless you 👍🍫🍫👑🥰

  • @manjunathag7703
    @manjunathag7703 9 วันที่ผ่านมา +2

    ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಮಗಳೇ ತುಂಬಾ ಚನ್ನಾಗಿ ಹಾಡುತ್ತಿಯ ಯೋಗಶ್ರೀ 👌👌👌

  • @mohanmerri
    @mohanmerri 2 วันที่ผ่านมา +3

    சூப்பர் ❤👍👌👌👌👍👍👍

  • @VellaisamyP-u1s
    @VellaisamyP-u1s วันที่ผ่านมา +2

    இது உனக்கான உலகம் கண்ணு நீ சுற்றி விடா கண்ணா வாழ்த்துக்கள் ❤

  • @mohan294618
    @mohan294618 9 วันที่ผ่านมา +1

    அருமையான குரல்,அருமையான பாவம்.வாழ்க வளர்க மகளே.

  • @moorthyd3268
    @moorthyd3268 9 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் அருமையான குரல் வளம்

  • @PradeepPradeep-qc5cw
    @PradeepPradeep-qc5cw 8 วันที่ผ่านมา +1

    அருமையான குரல்வாழ்த்துக்கள்தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி வட்டம் புத்துக்கோயில்

  • @DhanaLakshmi-l5c
    @DhanaLakshmi-l5c 3 วันที่ผ่านมา +3

    Nice voice supet

  • @smuralidpssl
    @smuralidpssl 2 วันที่ผ่านมา +2

    அருமை மகளே.

  • @krishnang2612
    @krishnang2612 3 วันที่ผ่านมา +3

    Yogasree super singer vvvvvvv beautiful singer super voice God bless you

  • @gopalakrihnan
    @gopalakrihnan วันที่ผ่านมา +2

    தங்கமே அருமை அருமை 👌🙏

  • @madhavansrinivasan7000
    @madhavansrinivasan7000 วันที่ผ่านมา

    Yoga sree God has given this Gift. Mesmerizing singing with beautiful Bhava. Iam totally in tears
    Iam Speechless.

  • @charulatvasumathieasudass8810
    @charulatvasumathieasudass8810 3 วันที่ผ่านมา +4

    Super super 🎉 congratulations 🎉

  • @VijayalakshmiVijayalaksh-qf4so
    @VijayalakshmiVijayalaksh-qf4so 4 วันที่ผ่านมา +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sekarc674
    @sekarc674 3 วันที่ผ่านมา +4

    இந்தப் பாடலை யோகஸ்ரீ பாடல் வீடியோ வரவேண்டும் கே ஆர் விஜயா நடித்த காட்சி

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 3 วันที่ผ่านมา +2

    Padal uruga vaithathu, azha vaithathu. Sabash🎉

  • @jsankaran4334
    @jsankaran4334 8 วันที่ผ่านมา +3

    14.12.24க்குப் பிறகு எல்லா திரை இசை பாடல்களை விரும்பிக் கேட்கும் இதயங்களுக்கு, தினந்தோறும் பலமுறை கேட்கும் மந்திரமாகி விட்டதம்மா உன் அமிழ்தினும் இனிய தேன்குரல்......

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 8 วันที่ผ่านมา

      நல்ல கணிப்பு. உண்மை.நன்றி

  • @PalaniKumar-tj4oz
    @PalaniKumar-tj4oz 5 วันที่ผ่านมา +2

    வாழ்த்த வார்த்தைகள் இல்லடா அனைத்து வளங்களும் பெற்று நலமாக வாழ வேண்டாம் 🌹🌹🌹🌹🌹🙏👌👌👌👌👌

  • @GanesanGanesan-oj1om
    @GanesanGanesan-oj1om 7 วันที่ผ่านมา +1

    அருமை.யான.குரல்.உச்சரிப்பு...மெ.ன்.மே.லும்.வளர்க..

  • @Uthuman-l1k
    @Uthuman-l1k 3 วันที่ผ่านมา +4

    Super editing

  • @vairavanlakshmanan5919
    @vairavanlakshmanan5919 3 วันที่ผ่านมา +3

    Super ! congrats !

  • @MuruganarulVijayarani-hu6nz
    @MuruganarulVijayarani-hu6nz 6 วันที่ผ่านมา +3

    சூப்பர் டா செல்லமே

  • @bharanitharankalimuthu589
    @bharanitharankalimuthu589 9 วันที่ผ่านมา

    அருமை அருமை இந்த வயதில் இவ்வளவு ஞானம். அருமை அம்மா உனது குரலின் பாடல்

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 6 วันที่ผ่านมา +1

    மிக மிக மிகவும் அருமையாக உள்ளது வாழ்க வாழ்க வளர்க

  • @satheeshpv1286
    @satheeshpv1286 8 วันที่ผ่านมา +1

    அருமையான குரல் 👌.
    வாழ்த்துக்கள் 👍

  • @banumathyseethapathy6362
    @banumathyseethapathy6362 7 วันที่ผ่านมา +3

    Sweet voice and congratulations to Yogasree🎉

  • @suganthisrinivasan7500
    @suganthisrinivasan7500 9 วันที่ผ่านมา +6

    பிரமாதம். பாராட்டி சொல்லி முடியாது. அவ்வளவு அருமையாக பாடியுள்ளார். திரும்ப திரும்ப கேட்க வைக்கும் குரல். கேட்பவரை மயங்க வைக்கும் குரலாக உள்ளது

  • @BalaKrishnan-bg4xh
    @BalaKrishnan-bg4xh 4 วันที่ผ่านมา +3

    அருமை.அருமை.தங்கமே

  • @jaganjagan7382
    @jaganjagan7382 9 วันที่ผ่านมา +6

    மகளே என் கண்ணீரை உனக்கு வாழ்த்துக்கள் ஆக தருகிறேன்.

  • @pazhanivelpazhanivel8833
    @pazhanivelpazhanivel8833 5 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்

  • @maanickamsr4123
    @maanickamsr4123 3 วันที่ผ่านมา +3

    Super god bless you

  • @srinivasang2802
    @srinivasang2802 3 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் குழந்தை🎉