கேசரி மிருதுவாக இருக்க இதுதான் ரகசியம்! Secrets of Kalyana Rava Kesari | 1M SPECIAL💥 |Giveaway Day-7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 535

  • @ananthikutty9715
    @ananthikutty9715 ปีที่แล้ว +1

    100 times failure.....now its came out superb.... thank you

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +7

    Hi friends good afternoon! New video out 👉 th-cam.com/video/NZEu1hT-Cs4p/w-d-xo.htmllease watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +25

    கேசரி பாக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு சங்கீதா சூப்பர் நெய் முந்திரி வாசனை உடன் மிகவும் அருமை சங்கீதா

  • @anandhammaljeyakumar3478
    @anandhammaljeyakumar3478 2 ปีที่แล้ว +1

    Nan try panninen. Migavum arumaiyaka vanthathu.pakkathu vetukku ellam kotuthen rompa super a irunthaka sonargal rompa thanks.

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey 2 ปีที่แล้ว +1

    Sis today margali poojaiku intha rava kesarium neenga poondu matum potu seitha kaamitha thakkali sathamum seithu koduthen.. ennaku ellarkitaum ore paaratu malithan tq sis ❤️

  • @lakshmi2430-l1w
    @lakshmi2430-l1w ปีที่แล้ว +1

    Nethu itha pathu upma try pannen mam. Uthiriya vanthathu. Romba nallarunthathu. Thank you mam

  • @nitesh.s5210
    @nitesh.s5210 2 ปีที่แล้ว +1

    Kesari enga veetla ellarukkum romba piditha sweet unga preparation is very nice mam kandipaga try pannuven

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 2 ปีที่แล้ว +2

    அருமையான Colorful . கேசரி. சின்ன டிப்ஸ் ஆனாலும் usefull ஆனtips keepit up

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku

    • @saraswathilatha5470
      @saraswathilatha5470 2 ปีที่แล้ว

      திருவாதிரை வருகிறது களி செய்து காண்பிக்கவும் சங்கீதா

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 2 ปีที่แล้ว +1

    Hai Sangeetha, kesari colour super ra ierukku, cup la measurement sonathuku thanks. Thakali dosa senju kaminga please

  • @nishamusheen7866
    @nishamusheen7866 2 ปีที่แล้ว +1

    ஆஹா ஆஹா என்ன சொல்ல வேற லெவல் கேசரி சங்கீதா நன்றி

  • @umarani3350
    @umarani3350 2 ปีที่แล้ว +1

    Cheeroti ravai use pannalam sangee maa. Inge blore la cheeroti rava than use pannuvanga. New year kku nee sonna mathiri try pannren

  • @malaranbu3779
    @malaranbu3779 2 ปีที่แล้ว +1

    Thanni alavu theriyama irunthathu innaiku kesari seivom thank you sis

  • @thalamadasamy1171
    @thalamadasamy1171 2 ปีที่แล้ว +2

    Hiakka. சின்ன சின்ன ரகசியங்களுடன் கேசரி Super ராக இருந்தது. Thank you akka.day 7.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +2

    அருமையான கேசரி ரெசிபி.

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +8

    ஆஹா நம்ப கேசரி கலர் ஃபுல்... அருமை....

  • @hemalathap3598
    @hemalathap3598 2 ปีที่แล้ว +1

    ஒட்டாத, உதிரியான,ரவைகேசரிverysuper 👌👌👌👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳

  • @venimavenivenimaveni6900
    @venimavenivenimaveni6900 ปีที่แล้ว +1

    Unga veetula iruguravanga rompa kuduthu vachavanga nalla food sapuduraanga very nice dear

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    சங்கீமா நீங்க செய்யும் ஒவ்வொரு ரெசிப்பியும் ஸ்பெஷல் தான். நான் தக்காளி சாதம் செய்தேன் அடடா வேற லெவல் டேஸ்ட் சங்கீமா. நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். பன்பரோட்டா சால்னா இன்று கூட சாப்பிட்டேன் வார்த்தை இல்லை. சூப்பர் சூப்பர். நன்றி நன்றி லவ்யூயூயூயூயூ.

  • @anithabsc6366
    @anithabsc6366 2 ปีที่แล้ว +1

    Nalla colour full aa irukku paakkum pothe sapidanum Pola irukku madam

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 2 ปีที่แล้ว +1

    Nanum intha method la seithurikken ma👌👌👌👌👌
    👌👌👌👌👌

  • @mukeerthana639
    @mukeerthana639 9 หลายเดือนก่อน

    Superb ah vanthuchi sis one of the best recipe, family fav sweet naa seira intha rava kesari tha, thank you so much sis❤❤❤❤

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +1

    மெது மெது கேசரி சுவையோ சுவை👌🌹🌹🌹🌹🌹🌹

  • @shanthaasokan
    @shanthaasokan 2 ปีที่แล้ว +1

    கேசரி பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Wiow dear Mouthwatering yenna Alahaa seiredaa Nee samayal God bless youma vanakjam dear kesari paartthathum vanakkam solla maranthutten

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான சுவையில் ரவை கேசரி மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது ரொம்ப நல்ல இருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹💖💖💖 நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் தோழி ❤️❤️❤️🌹

  • @lotushut8834
    @lotushut8834 2 ปีที่แล้ว +4

    கேசரி அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻பார்த்தாலே சாப்பிட தோன்றுகிறது 😋😋😋

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 2 ปีที่แล้ว +1

    கேசரி பண்ண சொல்லி kodukkumbothe கேசரி சாப்பிட்ட feeling வருகிறது. Yummy ❤️

  • @nithinkumark7853
    @nithinkumark7853 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே செய்ய தூண்டும் exlcent

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 கேசரி சூப்பரா இருக்கு 👌 எப்போ உங்க சேனல் ஃபாலோ பண்ண ஆரம்பித்தேனோ அன்று முதல் இந்த கேசரி செய்யும் போது நீங்க சொன்ன அதே அளவுகளோடு செய்கின்றேன் செமய்யா இருக்கும் கேசரி கலர் பார்க்கும் போது சாப்பிடனும் போல் ஆசையா இருக்கு 😋😋😍 கேசரி செய்யும் போது எதுவும் அளந்து செய்யும் வழக்கம் இல்லை ஆனால் இப்பெல்லாம் எல்லாமே அளவு பார்த்து செய்து வருகிறேன் இதற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா லவ் யூ மா மில்லியன் சப்ஸ்கிரைபர் கிடைத்தது உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி இன்னும் மேலும் மேலும் பல வெற்றிகளை பெற்று உயர்ந்த இடத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள் மா 👍👍
    நன்றிமா ♥️💞💕💕💕💯💯💯💯💯💯💯💯💯

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Without u all its not possible ma.thku so much for ur love n blessings ma.

    • @bhanugulam8160
      @bhanugulam8160 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ♥️♥️Thank you so much dear ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 2 ปีที่แล้ว +1

    Akka na nethu night unga style upma seithen. It came out so tasty enga vitla ellarum potti potu saptanga. Especially enga appaku upma pidikathu. Aana neenga sona maathiri upma seitha udan avar innum venum nu ketu ketu saptar

  • @expatriaters
    @expatriaters 2 ปีที่แล้ว +1

    Hi sangeetha, Today night I m planning to prepare the kesari for your method.super up sangeetha.

  • @brabunithiya5893
    @brabunithiya5893 2 ปีที่แล้ว +1

    Akka super enakku kesari seiya theriyathu enime na taste ahh seinju en husband kku kuduppen thank you akka 💐💐

  • @MrNk-ks5ci
    @MrNk-ks5ci 2 ปีที่แล้ว +1

    Nenga seira kesari ellame super

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 2 ปีที่แล้ว +2

    சங்கீத ஸ்டைல்ல மணக்க மணக்க கல்யாண வீட்டு கேசரி மிகவும் அற்புதமான முறையில் செய்து காட்டினீர்கள் வாவ் நீங்கள் செய்யும் போது நாவில் எச்சில் ஊரும் சிஸ்டர் தக்காளி சாதம் செய்து என் கணவருக்கு டப்ப கட்டி கொடுத்தேன் சிஸ்டர் கால் பண்ணி சொன்னாங்க சுவையாக இருக்கு சிஸ்டர்😋😋😋💕💕

  • @murugeswarip8297
    @murugeswarip8297 2 ปีที่แล้ว +1

    Ghee, oil measurement gram alavula sollunga sister

  • @RajaRaja-yu6zw
    @RajaRaja-yu6zw 2 ปีที่แล้ว +1

    Mam special masala lemon sadham pannunen taste vera level mam❤️

  • @ayyanayyan2714
    @ayyanayyan2714 2 ปีที่แล้ว +2

    சூப்பர் கேசரி கலர்ஃபுல் செமா சங்கீதா

  • @hasinabanu54
    @hasinabanu54 2 ปีที่แล้ว +1

    Hai Sangeetha Best wishes for 1 million subscribers. Kesari super. Nan unga video parthuthan idli dosa battet grind panninan . Ennoda dosai adai dosai pola. Yellow va irukku why? Pls tips for me

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Because of uluthu r wauthayam

    • @hasinabanu54
      @hasinabanu54 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha hai sangeetha vendayam extra va add pannina ippadi ayituma? Ulunthu enna problem pa pls. Reply

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 2 ปีที่แล้ว +1

    Mmmm too yummy yummy pakkumpothe terigirathu evolo smoothie superb sister unga videos na eppo pathalume full video pakkurathuku munnadiye like panniduven superb

  • @saimalathi5613
    @saimalathi5613 2 ปีที่แล้ว +2

    கேசரி சூப்பர் சங்கீதா

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว

    Hi கண்ணம்மா ரவை கேசரி பார்ப்பதற்கே செம செம....😋😋😋😋😋😋😋😋அல்வா மாதிரி இருக்கு முருங்ககீரை கடையலுக்கு ஒரே பாராட்டு மழை கண்ணம்மா இது அனைத்தும் உங்கலுக்குதான் 💐💐💐💐ஐ லவ் யூ 💜💚💙💛❤

  • @kavithad6095
    @kavithad6095 2 ปีที่แล้ว +1

    நீங்க செய்யறத விட நீங்க பேசுறது ரொம்ப அருமையா இருக்கு

  • @Muthuarasi7436
    @Muthuarasi7436 ปีที่แล้ว +2

    I am 11 th standard today evening I will try tasty irunthuchunaa must share pannuven my friends ikku thank u so much for your video 📹 valuable video 🥰🥰🥰

  • @mythilyk396
    @mythilyk396 2 ปีที่แล้ว +2

    ஆஹா ருசியான colourful கேசரி.Thank you Mam

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 ปีที่แล้ว +1

    Hi sis recently i watched ur recipies .all good nice and simple explanation.i will try this.thank you

  • @sri06kri06thiga86
    @sri06kri06thiga86 2 ปีที่แล้ว +2

    My daughter started liking kesari after following your recipe 👍👍👍

  • @geethas6101
    @geethas6101 2 ปีที่แล้ว +1

    உன்னுடைய பேச்சை கேட்கவே வீடியோவை பார்ப்பேன்.அழகுகொஞ்சும் மொழி

  • @santhimurukan2216
    @santhimurukan2216 ปีที่แล้ว +1

    No words to say Madam....Looks Delicious. ..My favourite. . YummmmmmY...

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 2 ปีที่แล้ว +1

    Wow yanaku pudicha kesari romba super ha erukku sis

  • @jeevadivel8264
    @jeevadivel8264 2 ปีที่แล้ว +1

    Super sweet recipe sis 👌👌👌👌yummy😋😋😋😋😋 enaku apdiye saptanum pola iruku sis ❤👏👏👏

  • @menagaraju9911
    @menagaraju9911 2 ปีที่แล้ว +1

    கேசரி very nice.⭐⭐⭐❤️👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Ithey happyoda neenga innum Sweet senji kondadanum dear.kesari paarkum bothu naangalum vun happyla kalantha mathiri iruku Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +1

    Enna akka unga all recipe dailum yennala control panna mudila mouth watering ahuthu akka 😋😋😋😋😋. super 👌👌👌👌👌👌 akka parkavae yummy ah iruku akka 🙏🙏🙏🙏

  • @gnanakalai6497
    @gnanakalai6497 ปีที่แล้ว +1

    Hi sangee Rava or semolina is a rich source of carbohydrates. Hence, Rava Kesari is a good option for breakfast or evening snack. Toddlers and kids enjoy it as much as the adults.

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 ปีที่แล้ว +1

    Sangeema 1M subscribers kondattom sangeema rava kesareyoda suppera seithu asathurom thaner alavuthaan mukkiyamma sweet seithu kondada vendiyathu thaan sangeema thanks sangeema vazhthukal 💐💐💐💐💐👍👍👍👍👍👍🌈🌈🌈🌈🌈......

  • @kumarmuthu39
    @kumarmuthu39 2 ปีที่แล้ว +1

    Super evg snacks for my daughter

  • @kanimozhi9073
    @kanimozhi9073 2 ปีที่แล้ว +1

    Hi Akka unga style mudroom biriyani seithen supera irunthuchu.

  • @GayuRam2507
    @GayuRam2507 2 ปีที่แล้ว +1

    Evlo kesaraiyale different different. Receipe. Wounderfull receipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku dr y yesterday no msg from u

    • @GayuRam2507
      @GayuRam2507 2 ปีที่แล้ว +1

      yesday na msg pani iruka akka

  • @hemanivinesh7026
    @hemanivinesh7026 2 ปีที่แล้ว +1

    Akka tdy i tried this receipe...wow yummy thank u so much akka

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +1

    My fav sweet. Thank u so.. so much for sharing 👍

  • @tamiljtamilj7314
    @tamiljtamilj7314 2 ปีที่แล้ว +1

    சங்கீ அக்கா எனக்கு சாத்தியமா கேசரி செய்ய தெறியாது செய்யணும்ன்னு ரொம்ப ஆசை ரொம்ப நன்றி 👌🏻👌🏻👌🏻🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 2 ปีที่แล้ว +1

    Super yummy recipe. அப்படியே இந்த பக்கம் கொஞ்சம் (கேசரி) பார்சல் அனுப்புங்களேன்.

  • @anshurevathi3251
    @anshurevathi3251 2 ปีที่แล้ว +1

    Ohh..ma'am....I tried this recipie...n it came out very well....soooooo soft kesari .... Vera level 👌...luv u ma'am 😘😘😘

  • @srinikap93
    @srinikap93 2 ปีที่แล้ว +1

    Akka neenga samaiyall supera pantrenga

  • @ffdrago4140
    @ffdrago4140 2 ปีที่แล้ว +2

    Super, sangeetha

  • @subhashinikarthi6001
    @subhashinikarthi6001 ปีที่แล้ว +1

    Na try panna romba super

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj 2 ปีที่แล้ว

    Wow fendastick recipes 👍🥰❤️👍🥰❤️👍🥰❤️இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சங்கீதா🙏🙏🙏

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt 2 ปีที่แล้ว +1

    Hi‌ சங்கீதா சிஸ்டர் கேசரி நாவில் நீர் ஊர😋😋😋😋 சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌👌

  • @ramavasu1417
    @ramavasu1417 2 ปีที่แล้ว +1

    Today I made the sweet forHanuman Jayanthi…. God bless you dear

  • @priyakrithesh
    @priyakrithesh 2 ปีที่แล้ว +2

    Hai akka
    Ninga panre hella resipe um semma henakku romba pidikkum but ongada samaiyal pola hengalukku varala but irunthalum oktha but nanga kesary saptadhe illa akka ninga pannum pothe sapdanum nu thonuthu

  • @praveen2010ful
    @praveen2010ful 2 ปีที่แล้ว +1

    Kesari is very delicious I understood measurements is important it came out very well Thank you

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva 2 ปีที่แล้ว +1

    Super mam pakkave semaya iruku kandippa new year ku senjidalam day 7 vidio pathu like share panniyachu 👍👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku

    • @SrinidhiSSiva
      @SrinidhiSSiva 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha thanku you so much mam neenga mattumtha udane replay pandringa means a lot mam

  • @thenmozhigopal4736
    @thenmozhigopal4736 2 ปีที่แล้ว +2

    Followed your step by step tips and procedures and kesari came out really too good mam. Thank you so much 💓

  • @gayathri1000
    @gayathri1000 2 ปีที่แล้ว +1

    Hi sis💐 Unga voice enaku romba pudikum❤ Lvu 😍 Romba ezhaga porumaiya solli tharinga super sis. Once again congrats 🎉🎊

  • @pavidinesh123
    @pavidinesh123 2 ปีที่แล้ว +1

    Hi sis cooker la mutton biriyani seirathu podunga

  • @suthanrajkarthik5158
    @suthanrajkarthik5158 2 ปีที่แล้ว +1

    Super .kids 10 days examleave for snacks recipe uploadpanuga Sis for potato

  • @karanbaskaranbas4605
    @karanbaskaranbas4605 ปีที่แล้ว +1

    Super mam na try pannen very well

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் ‌🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 2 ปีที่แล้ว +1

    Hi akka ....kesari evko soft nu theriyadhu...ana akka explain panradhu kesariyai vida 100 madangu soft....naa ipo kesariyai seiya poren akka.... Thank u for ur tips akka

  • @smilyqueen5426
    @smilyqueen5426 2 ปีที่แล้ว +1

    Sis I'm ur new subscriber..neenga idhula yendha oil use panninga..smell illadha oil nu soningaley

  • @sridevibalaji6428
    @sridevibalaji6428 2 ปีที่แล้ว +1

    Hi akka I tried ur tomato rice really ossom that taste like by our all family members

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் அருமையான கலர்
    ஃபுல் கேசரி 👍👍👍👌🇸🇬.

  • @ramyam379
    @ramyam379 ปีที่แล้ว +1

    Hi....sissy...pakave super ah iruku...tdy evn i will try...
    Neinga first ah vida ipo cute ah irukinga...

  • @usharani9437
    @usharani9437 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @sulochanasrinivasan2753
    @sulochanasrinivasan2753 2 ปีที่แล้ว +1

    Super kesari sangeetha.. Yummy....

  • @lohithakshan-123
    @lohithakshan-123 2 ปีที่แล้ว +1

    Enaku pudicha sweet

  • @lalitha_ganesh1197
    @lalitha_ganesh1197 2 ปีที่แล้ว +2

    It is one of my favourite sweet recipe sis....

  • @thenporul7937
    @thenporul7937 2 ปีที่แล้ว +1

    Spr sangi. Love you sangima. Tommorrow casarithan. Tq so much sangi. Pakkave spra irukku. 👍👍👌👌💐💐❤️❤️

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 2 ปีที่แล้ว +1

    Super Sangeetha. The way you explaining is very nice and very clear.No chance. Really nice.👌👍

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 2 ปีที่แล้ว +1

    Sister நீங்க பேசுவதே அழகுதான்

  • @lovelypechi2596
    @lovelypechi2596 2 ปีที่แล้ว +1

    Nice... Pakkum pothe 🤤🤤🤤😋😋

  • @mashamasha2082
    @mashamasha2082 2 ปีที่แล้ว +1

    Mam kesari ungala mathiriye sweetta irrukku

  • @nandhiniramesh2172
    @nandhiniramesh2172 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி. 1 M subscribers. Super

  • @manjuanand4631
    @manjuanand4631 2 ปีที่แล้ว +1

    Akka kaju katli and rasmalai receipe podunga

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln ปีที่แล้ว

    சூப்பரா இருக்குங்க கேசரிபாத்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thku

    • @SrinivasaRao-gd3ln
      @SrinivasaRao-gd3ln ปีที่แล้ว

      எங்களுக்கெல்லாம் எப்ப சமைச்சு சாப்பிட..கூப்பிடுவீங்க ..சங்கீதா மேடம்..பெல் பட்டனை அழுத்தி..அழுத்தி..உங்கள் ..ரசிகர்கள் ஆகிட்டோம் அக்கா.

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 2 ปีที่แล้ว +1

    Old kesari but the cooking method of sangeetha is soooo sweet, very nice

  • @srinikap93
    @srinikap93 2 ปีที่แล้ว +2

    Akka neenga innum neraiya vedio podunga akka pls pls

  • @vidyanishok7735
    @vidyanishok7735 2 ปีที่แล้ว +1

    Pineapple kesari podunga

  • @GayuRam2507
    @GayuRam2507 2 ปีที่แล้ว +1

    Yes. Day thagali satham receipe na than frist comments. Akka love u akka

  • @suryakumarid3183
    @suryakumarid3183 2 ปีที่แล้ว +1

    கேசரி சூப்பர் அக்கா