கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல் | Potato Poriyal Tamil | Potato curry | urulaikilangu masala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 587

  • @கூட்டாஞ்சோறு-ம9ட
    @கூட்டாஞ்சோறு-ம9ட 2 ปีที่แล้ว +774

    தமிழ்நாட்டில் இருக்கிற அவ்வளவு பேரும் இங்கிலீஷ்காரனா மாறிட்டாங்க யாருமே தமிழ்ல கமெண்ட் செய்வது கிடையாது அவ்வளவு பேரும் ஆங்கிலத்தில் தான் ஆங்கிலம் தெரியாதவர்கள் என்ன பண்ணுவது அதை சிந்திப்பதே கிடையாது

    • @nazirabegum6781
      @nazirabegum6781 2 ปีที่แล้ว +30

      Sariya sonninga bro

    • @rajhepsi1058
      @rajhepsi1058 2 ปีที่แล้ว +13

      Amanga

    • @thiruselvan6027
      @thiruselvan6027 2 ปีที่แล้ว +11

      💯 correct

    • @sathyaaccout6637
      @sathyaaccout6637 2 ปีที่แล้ว +3

      👍

    • @panneerselvam7313
      @panneerselvam7313 2 ปีที่แล้ว +74

      நான் தமிழ் கமெண்ட் மட்டும் படிச்சுட்டு போயிடுவேன் பா.

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 ปีที่แล้ว +36

    மேடம் எங்க ஊர் ஹோட்டல்களில் மிளகாய்தூள் போடாமல் வெறும் பச்சைமிளகாய் மட்டும் போட்டு நிறைய தண்ணீரை ஊற்றி கொழ கொழன்னு செய்வார்கள் ஆனால் எனது ஹேட்டலில் நீங்கள் செய்வது போலவேதான் செய்வேன் பூரிக்கும் மசால்தோசை க்கும் சூப்பராக இருக்கு என்பார்கள் சிலர் வாயுத்தொந்திரவு என்று சொல்பவர்களும் சாப்பிடுகிறார்கள் காரணம் சீரகமும் பெருங்காயப்பொடி சேர்ப்பதால் அப்பிரச்சினை இருக்காது எனவே உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றிங்க ஆக்சுவலா நானே வீடியோல சொல்லணும்னு நினைச்சேன் நீங்க இது பூரிக்கும் யூஸ் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு அதாவது பூரி மசாலாவும் யூஸ் பண்ணிக்கலாம் இவன் மசால் தோசைக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு பட்டு பூரிக்கும் மசால் தோசைக்கு யூஸ் பண்ணினால் கொஞ்சம் பச்சை மிளகாய் நல்லா கட் பண்ணி போடணும் மிளகாய் தூளை கம்மி பண்ணிடனும் இல்ல மிளகாய் பொடி போடாம இருக்கணும் சோ அதனால நான் வந்து அதை சொல்லாம விட்டுட்டேன் ரொம்ப நன்றிங்க நீங்க எந்த ஊர்ல ஹோட்டல் வச்சிருக்கீங்க

    • @kumaravelk6478
      @kumaravelk6478 2 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha இனிய மாலை வணக்கம் மேடம், நான்கிருஷ்னகிரி மாவட்டத்தில் அரசம்பட்டி கிராமத்தில். மேலும் நான் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மருந்துகள் விற்பனை மற்றும் பயிற்சியாளர் .சமையல் மாஸ்டராவும் இருக்கின்றேன். சமையல் 27-வருட அனுபவம் உங்களின் சுவையான சமையலை போலவே ஒவ்வொரு சமையலுக்கும் இரண்டு மூன்று முறை process செய்வேன் ஏனெனில் அதன் மருத்துவ குணங்களை உணவு உன்பவர்கள் அனுபவிக்கவேண்டுமென, நன்றி மேடம் மேலும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறன். வாழ்க வளமுடனும் நலமுடனும், வளர்க உங்கள்புகழ் .

    • @eswarimaheswari5164
      @eswarimaheswari5164 2 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha i

    • @srimathirn2899
      @srimathirn2899 2 ปีที่แล้ว +1

      @@kumaravelk6478 sooper sir💐

    • @pawanff8594
      @pawanff8594 2 ปีที่แล้ว

      Ll

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +4

    கல்யாண வீட்டு மசாலா உருளைக்கிழங்கு சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு 😋😋😋 எனக்கு ரொம்ப பிடிக்கும் எப்பவாவது இந்த மாதிரி ஸ்டைல்ல செய்வேன் சூப்பரா இருக்கும் நீங்க சொன்ன மாதிரி சப்பாத்திக்கு ரசம் சாதத்துக்கு புளியோதரை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் சூப்பர்மா அருமையான ரெசிப்பி வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍👍♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀💐💐💐🌷🌷🌷

  • @pasupathip8766
    @pasupathip8766 ปีที่แล้ว +22

    உருளைக்கிழங்கு வருவல் ஒரு பிரியாணி அளவுக்கு செய்து விட்டீர்கள். பார்க்கும் பொழுதே சாப்பிட வேண்டும் என்று தூண்டுகிறது. சமையல் செய்வதில் தங்களின் ஈடுபாடு தெளிவாக தெரிகிறது. மிக்க நன்றி.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +3

    கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல் பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @nithyamurugan6670
    @nithyamurugan6670 2 ปีที่แล้ว +5

    நீங்க செஞ்ச மாதிரி தக்காளி சாதம் செஞ்சேன். நல்லா இருந்திச்சி

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சங்கீமா. பார்க்கும் போதே சாப்பிட தோணுது நன்றி லவ்யூ.

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 2 ปีที่แล้ว +37

    Today my mom prepared this poriyal with lemon rice 😋...Nice combo & it came out very well 👌🏻... Thnk u so much aunty 😊

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh 11 หลายเดือนก่อน

    உருளைகிழங்கு மசாலா சூப்பர், வீட்ல பசங்க நல்லா சாப்பிடாங்க! அருமை👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    intha recipe senji sapidanum u yenaku romba naala aasai dear.correcta pottutada.good news yennanna vun sister(my daughter) londanla peria veedu vaangitta.inga rate overda.6 croresda.veedu supera iruku dear.athanalathaan vun video sariya atturn panna mudiyala.veetuku thevaiyana things vaangitu orea busyda.namma vooruku vanthu Miss pannama paarkiren.itha 1st vunkittathaan share panren.neethaan vunmaiya santhosa paduva.sistera bless pannuda Chellam.neethaan yen 1st ponnu👌👌😍😍😍😘😘😘😘🥰🥰🥰🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Omg rally very happy ma. Congratulations ma ❤️ .may God bless al of them. It's big happy,yes as u said very tru Anga more money it's not easy. That too now your there am vvv happy ma.live u lot.conwau my regards to my sister.you take care ma.love you always.

    • @radhikabalaji0876
      @radhikabalaji0876 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha tqda my Chellam 🥰

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய சமையல் அழகுடன் அழகாக பேசி சுவைக்கும் விதம் அழகோ அழகு.

  • @balupallipalayam
    @balupallipalayam 2 หลายเดือนก่อน +2

    அக்கா நான் சமைச்சு பார்த்தேன் அக்கா செம சூப்பரா இருந்துச்சு உருளைக்கிழங்கு பொரியல் தேங்க்யூ அக்கா தேங்க்யூ

  • @snatesan7764
    @snatesan7764 2 ปีที่แล้ว +3

    உங்க சமையலவிட உங்க வாய்ஸ் கேக்கவே ஓடிடிவந்தேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா? 😁😁😁😁

  • @muthuselvi9265
    @muthuselvi9265 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்தது அக்கா அதுவும் சங்கீதா அக்கா முறையில் அருமை நாளை நான் செய்கிறேன்

  • @canadatamil31
    @canadatamil31 2 ปีที่แล้ว +2

    மட்டன் மசாலா எப்படி செய்வது..
    வீடியோ போட முடியுமா ..
    உங்க ஸ்டைல் இல் போண்டா செய்தேன்.. சூப்பராக வந்தது..
    U so sweet 😍

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 ปีที่แล้ว +1

    Rompa arumai entha potato masakavida epoavay sapeda thonuthu Sangeetha.

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +2

    Potato varuval super. En daughteriku romba pudikum. ❤❤❤❤

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +4

    ஹாய் அக்கா நலமா அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் நாளைக்கு இந்த ரெசிபி செய்ய போகிறேன்..

  • @vinothraj438
    @vinothraj438 2 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா எனக்கு பிடித்த ரெசிபி நாளைக்கு நான் செய்ய போறேன் ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் சங்கீதா அக்கா லவ் யூ அக்கா

  • @vijiarun9462
    @vijiarun9462 2 ปีที่แล้ว +5

    ஹாய் அக்கா எப்படி உங்கள் மட்டும் தான் முடிவும் சூப்பர் அக்கா என் பையனுக்கு பிடிக்கும் நாளைக்கு கண்டிப்பாக செய்வேன் அக்கா கத்தரிக்காய் வேர்க்கடலை தொக்கு செய்து காட்டவும் உங்கள் ஸ்டைலில் நன்றி அக்கா l love you Akka 💓💓💓💓💓💓💓💕💕💕💕

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 ปีที่แล้ว +1

    Sangeema enakku romba pidikumma orulai kilangu fry suppera irukuma paarkymbothey different stylema sangeema amma veetil vellore la thambe wife sun tv paarthuvittu indru poondu kurry veppillai kulambu seithu enaku video anupinangama romba nalla iruku endru sonnangamma thanks ma sangee.

  • @JemiAmeen
    @JemiAmeen 9 หลายเดือนก่อน

    Na neraya cooking videos pathuruken akka but onga recipe videos pakkum bodhu dha ennaney therila apdiya nakula etchi oorum 🤤😅 avlo spr seiringa akka oru chinna pilaiku epdi solli kudukanuma apdi pathu pathu solli tharinga akka keep it up akka nenga solra love u all voice tone enaku romba pidikum

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 ปีที่แล้ว

    பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது மா சங்கீதா 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 ปีที่แล้ว +1

    Hi sis enakku intha dish romba pidikum entha dish na seithalum ethavathu oru doubtna unga vedio pathutha seiren especially unga pongal recipe na seitha romba supera irukunu solvanga na ungalatha solven intha credits ella ungalukutha tq sis

  • @Mohikathi
    @Mohikathi 10 หลายเดือนก่อน

    Neenka pantra recipe dhan sis ma pannuven really very taste❤

  • @veeramuthuveeramuthu7948
    @veeramuthuveeramuthu7948 ปีที่แล้ว +4

    மேடம்...நீங்க சொல்லும்போதே... டேஸ்ட்...நாக்குல...நாட்டியமாடுது... மேடம்.... உங்களது கைப்பக்குவம்...அருமை

  • @rojjaa5914
    @rojjaa5914 2 ปีที่แล้ว +2

    Omg ☺️☺️paarkum pothe echil ooruthu sis🤤🤤🤤 delicious 😋😋

  • @vidyasenthilkumar1454
    @vidyasenthilkumar1454 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌 super super 👏👏..
    Vitha vithama satni seithu.. kattunga mam..🙏🙏👋

  • @sarasyal
    @sarasyal 26 วันที่ผ่านมา

    Too good. I used homemade sambar podi came out fantastic !

  • @soniyaab8553
    @soniyaab8553 2 ปีที่แล้ว +2

    Super sisy paarkave tastya iruku Kandy pa naan try pannittu solluren sisy

  • @aswinisaravanan4660
    @aswinisaravanan4660 2 ปีที่แล้ว +1

    Akka unga video parthu today kothumai alwa seithen super irruinthathu next photato fry try panran ka

  • @deepanvee
    @deepanvee 9 หลายเดือนก่อน

    Super thanks madam. Very helpful.. The editing is ultimate 😅

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +2

    Hi கண்ணம்மா 💐உருளைக்கிழங்கு நாளைக்கு எங்கள் வீட்டில் இதுதான் வெற லெவல் 😋😋😋என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் 💛💙💚ஜ லவ் யூ டியர் 🌷💐

  • @yaliniyalini2024
    @yaliniyalini2024 2 ปีที่แล้ว +3

    Awww cute ahh irukinga 😉❤💯samailyum pintranga 👍❤🔥

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +2

    ஹாய் சிஸ்டர் பார்க்கவே பிரமாதமாய் இருக்கு, கண்டிப்பாக நாளை
    எங்கள் வீட்டில் இந்த உருளைகிழங்கு
    வறுவல் செய்வோம், நீங்கள் கூறியபடி
    சின்ன வெங்காய ரசம் போடுங்கள் நன்றி👍👍👍👌🇸🇬

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +1

    Na chappathiku different ta ethavathu seithu video poda sollalam nu nenaichen video pottutinga.. Super ipomey saapda thonuthu😋😋😋

  • @ranjithranjith9296
    @ranjithranjith9296 2 ปีที่แล้ว +1

    Akka vera level teastu....naane senjathu super...

  • @blackheartqueen7366
    @blackheartqueen7366 8 หลายเดือนก่อน +1

    Super 👍 i tried this recipe today

  • @geethas4663
    @geethas4663 2 ปีที่แล้ว +7

    Today I tried it I came out very well tq for this sangeetha sis

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக உள்ளது மிக அருமையான பதிவு

  • @JokerJoker-ld5ln
    @JokerJoker-ld5ln 4 หลายเดือนก่อน +1

    ❤superஇன்று மதியம் இந்த method -ல் செய்தேன் .அருமையாக இருந்தது. 🙏

  • @punithapukal6917
    @punithapukal6917 6 หลายเดือนก่อน

    Nanum rasa sadham & urulakilangu varuval ka. Semma taste😋😋😋

  • @radhikasridhar1265
    @radhikasridhar1265 2 ปีที่แล้ว +1

    Nango vand mysuru unga recipe try panre pudikyum madam

  • @Ddkavin52
    @Ddkavin52 ปีที่แล้ว +1

    I tried today... taste super mam... my husband say this method 🥔 fry like it... thanks mam...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thanks a lot

    • @Ddkavin52
      @Ddkavin52 ปีที่แล้ว

      Itha method only ready panna solli irukaga ma ... he liked lot... thank you once again mam....

  • @nellienaidoo7204
    @nellienaidoo7204 2 หลายเดือนก่อน

    Looks delicious, I'm must try, thank you.❤

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 ปีที่แล้ว +2

    potato varuval super sangeetha mam. Deepavali ku snacks variety podunga.please . unga style sweets try pannen romba.nalla vandhadu.

  • @tintuu6546
    @tintuu6546 5 หลายเดือนก่อน

    Jesus I was wondering what to cook for tomorrow as have potato and tomato n onion and garlic gineger and your resam n potato curry best combination for hot rice and then sleep well for Saturday ... right timing I saw your video n try this tomorrow except masala podi

  • @balasundar4262
    @balasundar4262 ปีที่แล้ว +1

    Unga recepiee ya Vida unga voice super akka🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thku pa

    • @balasundar4262
      @balasundar4262 ปีที่แล้ว

      Unga vedio va pathutu epo than samachi midichan.taste ennum panala.waiting akka
      Amma pathutu supera irukum nu sonaga

  • @ajeetmishra6413
    @ajeetmishra6413 2 ปีที่แล้ว +1

    Wah re Sangeeta beahuji bahute badhiya 👌👌

  • @jayasanthiya2936
    @jayasanthiya2936 ปีที่แล้ว +2

    Akka super super super super... Taste sema akka

  • @selvakumar.m5122
    @selvakumar.m5122 2 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்தது மிக அருமை

  • @jabeerjabeer4580
    @jabeerjabeer4580 2 ปีที่แล้ว +1

    Mam kalyana v2 vendaiga paachadi receipe poduga mam

  • @gomathiangaraj28
    @gomathiangaraj28 ปีที่แล้ว +3

    Sister ungal type samayal yellame super ah irukku. Thalapakatty biriyani nalla vandhirundhichu. Ur Many dishes suitable for me. En husband and my father-in-law appreciated me. Thank you so much. U r the reason for that. This happened bcoz of you. God bless you sissy

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +2

    Hai Pommi Akka. Good Afternoon 🙏. Like panniten.👍👍

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 ปีที่แล้ว +1

    SANGEETHA ma super super ma 💐💐💐💐💐

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 ปีที่แล้ว

    உங்கள் சமயல் எங்களுக்கு பிடித்திருக்கிறது சகோதரி

  • @SathyaLakshman-i9x
    @SathyaLakshman-i9x 5 หลายเดือนก่อน

    ❤❤❤ super sister...best of luck...😊😊😊

  • @MathanSowmi-bs7mt
    @MathanSowmi-bs7mt 2 หลายเดือนก่อน

    Supera vanthurunchu mam ❤

  • @வித்யாமாரிமுத்து
    @வித்யாமாரிமுத்து 2 ปีที่แล้ว +1

    என்னோட அம்மா உங்க சமையல் பார்த்து செய்றாங்க நல்லா இருக்கு

  • @srideviramesh5029
    @srideviramesh5029 2 ปีที่แล้ว +1

    Sister....last a sapidumpothu neenga panra comment ku eppavume Nan vaivittu siriciruven😃😃😃

  • @yokesworld
    @yokesworld 2 ปีที่แล้ว +1

    நீங்க பேசுற தமிழ் ரொம்ப ஆழகா இருக்கிறது

  • @marianesan9196
    @marianesan9196 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருந்தது.

  • @karuppusamy077
    @karuppusamy077 ปีที่แล้ว +1

    Try pannen sister.super ah irunthuchu thanks sister

  • @KanimozhiKanimozhi-z2m
    @KanimozhiKanimozhi-z2m ปีที่แล้ว

    😘hai sweetye vara level ma🤪

  • @siradisaimandra3929
    @siradisaimandra3929 2 ปีที่แล้ว +1

    Hai da thangam god blles you all vallkgha vallathudan nalla thudan ♥️♥️♥️🙏🙏🙏👍👍👍

  • @ushadavi621
    @ushadavi621 2 ปีที่แล้ว +7

    I tried today. I wanted to have fried rice so I mixed cooked rice into tis dish. It was really nice. TQ for sharing.

  • @padmapriya8106
    @padmapriya8106 9 หลายเดือนก่อน

    Hai sister Padma Priya from annur your talking slang super your r my favourite TH-camr❤❤

  • @Rajesh-rh1yw
    @Rajesh-rh1yw 2 ปีที่แล้ว +2

    நீங்க சாப்பிடும் போது நாங்களும் சாப்பிடுற மாதிரி இருக்கு அக்கா...

  • @prasunam7813
    @prasunam7813 ปีที่แล้ว +1

    Sangee mom enji poondu paste yen podanum?. Non veg ja edhu?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Try taste then u tell to increase taste only I added

    • @prasunam7813
      @prasunam7813 ปีที่แล้ว

      @@CookwithSangeetha kkk mom

  • @AdhiraatheQueen0024
    @AdhiraatheQueen0024 2 ปีที่แล้ว +1

    Na ennaiku ethupola seiya pora... 😋

  • @thalathambi2663
    @thalathambi2663 ปีที่แล้ว +1

    Akka உருளைக்கிழங்கு பட்டாணி செத்து kuruma எப்டி seiruthu video potunga akka pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Already uploaded pls check th-cam.com/video/LWXeGlEFqCM/w-d-xo.html

  • @aswathipriyanga1635
    @aswathipriyanga1635 2 ปีที่แล้ว +3

    Hi sis.... Nethu unga dance 👌👌👌 sis.... Ethei mathiri nanum dry panra sis... Thank you 😍 ... Love you sis❤

  • @kaviyameena176
    @kaviyameena176 2 ปีที่แล้ว +1

    பூரி மசாலா பத்தி சொல்ரதா இல்லை சிக்கன்பிரை பத்தி சொல்ரதா ரசம் சொல்ரதா அடடடடடடா சூப்பர் போங்க

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 2 ปีที่แล้ว +3

    Hi isi yummy yummy potato recipi
    I like......😍😍😍😍💕💕💕

  • @rajkm7755
    @rajkm7755 ปีที่แล้ว

    My family loved it Be yourself we all appreciate your hard work keep rocking sissy❤

  • @r.rubanthiyagarajanxll-lla5972
    @r.rubanthiyagarajanxll-lla5972 2 ปีที่แล้ว +1

    Plse tell me senai kilangu porial

  • @SaugandhiRaj
    @SaugandhiRaj 6 วันที่ผ่านมา

    சூப்பர் mam.

  • @pappupuji2583
    @pappupuji2583 2 ปีที่แล้ว +1

    Hai mam i want dhall sambar video with and with out vegetables

  • @padmajasukumaran1794
    @padmajasukumaran1794 4 หลายเดือนก่อน

    It came out so well . Semma yummy

  • @suryaskst
    @suryaskst 2 ปีที่แล้ว +1

    Sis tdy unga itly kuruma paathu senja semaya irrunthuchu nu enga anna anni ellarum sonnanga sis..💐

  • @jothimanoj5022
    @jothimanoj5022 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha akka my favorite dish akka

  • @swapangupta5240
    @swapangupta5240 7 หลายเดือนก่อน

    I like South Indian dishes most . Excellent recipe.

  • @jeevanaswashan9641
    @jeevanaswashan9641 2 ปีที่แล้ว +3

    Super sister its really good....

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 2 ปีที่แล้ว +2

    Hi sister sangeetha, kalyana vetu potato super. Sollave thevaillai. Yummy tasty, veera leval. Tomorrow I want cooking. Thank you so much ❤🌹👍🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku

    • @rukminivishnumurthy6961
      @rukminivishnumurthy6961 2 ปีที่แล้ว

      Sangeethagaru.neengal.sollitharum.ella.samayal.vishayangalum.meha.meha.arpudham.ungal.lukum.kudumbatharukkum putthandu.vaazthukkal

  • @sandhiyasrinivasan-08
    @sandhiyasrinivasan-08 ปีที่แล้ว

    I have tried it...❤ Nice

  • @muthulakshmikilikeyourcook9336
    @muthulakshmikilikeyourcook9336 ปีที่แล้ว +1

    Hai sankitha i love your cooking 🍳 😋 ple don't worry sister i spotting you....happy life

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht ปีที่แล้ว +2

    அருமை அக்கா

  • @radhikasridhar1265
    @radhikasridhar1265 2 ปีที่แล้ว +1

    Vengya rasam podungo pls

  • @sulochanavijendiran4608
    @sulochanavijendiran4608 2 ปีที่แล้ว +1

    Amazing funny potató prital thaks god bless keep it up
    Sageetha

  • @catherinedavid2216
    @catherinedavid2216 2 ปีที่แล้ว +1

    Thanks sister im yr fan fr malaysia

  • @poojakumaraguru8641
    @poojakumaraguru8641 ปีที่แล้ว +2

    This tasted so good! ❤

  • @01pious83
    @01pious83 ปีที่แล้ว

    Very nice mam. I like all ur recipies. It's God's gift by having such a wonderful talent ❤

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    My favrte dish akka 😍😍😍😍. thank you so much akka 🙏🙏🙏🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Welcome sweetheart ❤️

    • @anandsam9849
      @anandsam9849 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha akka ystrdy yennudia husbandm unga samyal parthu enjoy pannaga

  • @arunasabai117
    @arunasabai117 2 ปีที่แล้ว +1

    Mutton masala achi or sakthi brand mam

  • @ravichandranv3834
    @ravichandranv3834 2 ปีที่แล้ว +1

    I love sangeetha stayel

  • @radhikasridhar1265
    @radhikasridhar1265 2 ปีที่แล้ว +1

    Veg recipes podungo nango pure veg adanale veg recipes rice kulmabu poriyal curry yella podungo

  • @ramyavengadesh7293
    @ramyavengadesh7293 2 ปีที่แล้ว +2

    Hi sangeetha akka epti irukkigka. vitla epti irukkagka. urla kezhagku masala suppar suppar Akka. ugkala Sun tv la patha.En appaukku ugkala therium akka. en ammakita annakitta thampitta itha en Sangeetha akka nu sonna ennakku romma romma happy ya irukkuku akka i love u sangeetha akka. ugkala callula pathutan. tv la pathuta.nerla patha pothum itha veta happy ya iruppa akka❤️❤️❤️❤️❤️❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      V happy dear.mail me your no i wil cal u. cookwithsangeetha12345@gmail.com.ok va

    • @ramyavengadesh7293
      @ramyavengadesh7293 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok sis

  • @வித்யாமாரிமுத்து
    @வித்யாமாரிமுத்து 2 ปีที่แล้ว +2

    ராஜஸ்தாணி ரவா பூரி செய்து காட்டுங்கள் தங்கையே

  • @shobananair9104
    @shobananair9104 2 ปีที่แล้ว +4

    Lovely recipe and your explanation 👌👌😍