ஓவியம் வரைந்து வீட்டில் இருந்தே சம்பாதிக்க முடியுமா? Illustrator என்றால் என்ன? | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2022
  • #howtobecomeillustrator #whatisdigitalillustrator #howtoearnfromhome
    வரைகலைஞர்கள் எல்லாம் எவ்வளவு சம்பாதித்து விடுவார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? ஆர்வமும் திறனும் இருந்தால், வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த டிஜிட்டல் வரைகலைஞரான தேஜஸ்வினி.
    குழந்தைகளுக்கான ஓவியங்கள் வரைவதை தொழிலாக கொண்டுள்ள இவர், ஒரு சிறந்த டிஜிட்டல் வரைகலைஞராவது எப்படி என்பதை விளக்குகிறார்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 48

  • @URKaviyaArt
    @URKaviyaArt 2 วันที่ผ่านมา

    Wow super mam....❤❤❤❤ I am beginning artist mam...

  • @inkedglasses
    @inkedglasses 2 ปีที่แล้ว

    Congratulation Dejeshwini, very inspiring and well deserved.

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 ปีที่แล้ว +1

    her drawings are amazing😊 all the best for the future.

  • @m40plus98
    @m40plus98 2 ปีที่แล้ว +3

    அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பதிவுகளை பதிவிடவும்.

  • @vijay7971vk
    @vijay7971vk หลายเดือนก่อน

    vazhga valamudan

  • @thangarajip2477
    @thangarajip2477 ปีที่แล้ว +2

    அக்கா எனக்கு ஓவியம் வரைய தெரியும் அக்கா நீங்க வரையி ஓவியம் நல்லா இருக்கு எனக்கு நீங்க ஒரு மொபைல் படம் வரையிரிங்க அது எங்கு வாங்குவது கொஞ்சம் சொல்லு அக்கா நானும் அதை வாங்கனும்

  • @revareva1840
    @revareva1840 2 ปีที่แล้ว

    Super deju

  • @hemaasa4111
    @hemaasa4111 2 ปีที่แล้ว

    Congratulations Dejeshwini🌠.... Ur definitely going places😍🥰

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 ปีที่แล้ว +2

    Thanks for sharing her story.. Nanum designer agaa thaan try panito irukaan. Kandipa nanum intha madri periya alaa varuvaan.

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      All the best Veera Veera.

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 ปีที่แล้ว

      @@DWTamil thanks commentuku laam replay panringa

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      Veer Veera each and every comment is important to us. Keep Supporting us. Thank you

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 ปีที่แล้ว

      @@DWTamil admin kalakuringa 😇dw 🇩🇪 english news channela naan regulara fallow panuvaan ... But Ipo tan tearium tamila oru branch irukunu......ene regulara unga news fallow pannuvan😇

  • @bharathkumar2721
    @bharathkumar2721 2 ปีที่แล้ว

    I recently started following you on Instagram...u are soo skilled..i even shared with most of the ppl i know, your work! U are such a inspiration!

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      தங்கள் கருத்துக்கு நன்றி பரத். வேறு என்னென்ன தலைப்புகளில் காணொளி எதிர்பார்க்கிறீர்கள்?

  • @carmelsobiaeie2622
    @carmelsobiaeie2622 2 ปีที่แล้ว

    Nice

  • @dkraja5419
    @dkraja5419 2 ปีที่แล้ว +3

    Inspiration 🔥👍 Congratulation Tesjasvi🎉
    The way of presentation is Excellent. Myths Vs Truths👌

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +2

      True. What kind of career topics would you be interested in?

    • @dkraja5419
      @dkraja5419 2 ปีที่แล้ว +1

      @@DWTamil Any Creative Careers. especially Fashion Designing 👍

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      Please check out our video regarding Fashion designing.
      Fashion Designing துறையில் சாதிப்பது எப்படி?
      th-cam.com/video/QDWKYHwHhMA/w-d-xo.html

    • @dkraja5419
      @dkraja5419 2 ปีที่แล้ว +1

      @@DWTamil waw Thanks a lot🙏

    • @DeeForDrawing
      @DeeForDrawing 2 ปีที่แล้ว +1

      Thank you so much!

  • @chanthruart
    @chanthruart 2 ปีที่แล้ว

    Congratulations. .Dejeshwini✨🥰

  • @selvamr4104
    @selvamr4104 ปีที่แล้ว

    Tq for ur video and it gives me hope in art

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Most welcome 😊

  • @gandhiayyapillai4373
    @gandhiayyapillai4373 2 ปีที่แล้ว

    The new concept in painting., It is to nurtured in School level, So, we can be able to find out the invisible talents of children.

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Well said Gandhi. Most of us had drawing classes in school. Lots of children would get excited.
      What kind of career topics would you want us to feature?

  • @m40plus98
    @m40plus98 2 ปีที่แล้ว

    நன்றி DW

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      வேறு எந்த மாதிரியான வேலைவாய்ப்புகள் குறித்து காணொளிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

    • @DeeForDrawing
      @DeeForDrawing 2 ปีที่แล้ว

      🙏

  • @irfanppt
    @irfanppt 2 ปีที่แล้ว

    thank you.. DW🖤

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      Thank you muhammed irfan ali. Hope you Like the video. Say us, what career topics you would like to see from us in future?

    • @irfanppt
      @irfanppt 2 ปีที่แล้ว

      @@DWTamilfinding a career path is difficult... but finding which path unique you are is more difficult than that
      kindly make a video about identifying your own skills and qualities...
      thank you so much, WD🖤

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      Sure we will. Thank you

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 ปีที่แล้ว

    ux and ui design pathi oru video podunga..

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      கண்டிப்பா பண்ணிடலாம். வேற எதை பத்திலாம் தெரிஞ்சிக்க விரும்புறீங்க?

  • @samuvelpeliks3997
    @samuvelpeliks3997 2 ปีที่แล้ว

    👍

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      What kind of career topics would you be interested in?

    • @DeeForDrawing
      @DeeForDrawing 2 ปีที่แล้ว

      🙏

  • @shalinisalu5515
    @shalinisalu5515 ปีที่แล้ว +1

    hi akka

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for the comment Shalini Salu. Would you like to watch more inspiring videos like this? Check this playlist: th-cam.com/video/tBMMq1whUU8/w-d-xo.html

  • @rengvidhya
    @rengvidhya 2 ปีที่แล้ว

    hi tejaswin
    i am inspired all the best,kindly give your contact to know in detail

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thanks for the comment Vidhya. You can contact Dejeswini on her insta page @Dee for drawing. Are you interested in doing illustrations and to take this as your career?