Fashion Designing துறையில் சாதிப்பது எப்படி? | Ashwin Thiyagarajan Success Tips | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2022
  • #ashwinthiyagarajancareer #fashiondesignersalary #whatisfashiondesigning
    How to become a fashion designer? வாய்ப்புகள் கொட்டி கிடக்கும் ஆடை வடிவமைப்பு (Fashion Designing) துறையில் சாதிப்பது எப்படி? ஒரு ஆடை வடிவமைப்பாளரால் சராசரியாக என்ன வருமானம் ஈட்ட முடியும்? எல்லோராலும் இந்தத் துறையில் சாதிக்க முடியுமா? விளக்குகிறார் சென்னையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் அஷ்வின் தியாகராஜன்.
    தயாரிப்பு - கிருத்திகா நாராயணன்
    ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
    நிர்வாக இயக்குநர் - டெபாராட்டி குஹா
    நிர்வாக தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 64

  • @dheepthisoundararajan91
    @dheepthisoundararajan91 ปีที่แล้ว +1

    You and anu akka are my fav .Inspiring sibling combo

  • @priyankarozario9307
    @priyankarozario9307 2 ปีที่แล้ว +5

    Inspiring as always ❤️

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Dear Priyanka, yes indeed he is inspiring. What did you like about our video? Please let us know.

  • @praveenaprasath3140
    @praveenaprasath3140 6 หลายเดือนก่อน

    Keep it up bro

  • @sakthiimman
    @sakthiimman 2 ปีที่แล้ว +11

    Naanum ivarai polave thaan. software work senjikitte fashion Designing padichittu irukken weekend.. indha video paakkum bodhu oru encouragement kedaikkudhu

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      That's good to hear Sakthi. All the best for your future. What made you to take Fashion designing?

    • @sakthiimman
      @sakthiimman 2 ปีที่แล้ว

      @@DWTamil Mostly here in software work I couldn't feel the satisfaction by seeing the end-user's happiness face to face because its virtual one. But, an unknown person is really liked my designed garments, buying and wearing those will be the real satisfaction. Last but not least I like to wear my own designed garment in future ✌🏻

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      Way to go Sakthi. Keep doing what you love. All the best.❤️

    • @sakthiimman
      @sakthiimman 2 ปีที่แล้ว

      @@DWTamil நன்றிகள் பல 😍

    • @simba_covai89
      @simba_covai89 ปีที่แล้ว

      Am transwomen frm coimbatore... Now studying fashion designing, ur interview very inspirational....❤

  • @priyasaravanan3022
    @priyasaravanan3022 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சார்

  • @naveenkumarv5997
    @naveenkumarv5997 ปีที่แล้ว +1

    DW your doing great work
    I like your logo and channel is different from others 👍

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Glad you like it

  • @kumaresankumareshh
    @kumaresankumareshh 2 ปีที่แล้ว +2

    Good video encourage and respect talent of each Humans Don't look into thier background 🤝👌

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thanks Kumaresan for the comment. 100% you are right. Do watch this playlist and let us know your thoughts. th-cam.com/play/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK.html

  • @dhowlathnisha667
    @dhowlathnisha667 8 หลายเดือนก่อน

    Fashion designing pathi neraya video podunga

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว +1

    இந்த வருடம் fddi பற்றி போடுங்கள் சார்

  • @thanasekarsaritha8237
    @thanasekarsaritha8237 ปีที่แล้ว +1

    Good Good super

  • @rajeshkannan4479
    @rajeshkannan4479 ปีที่แล้ว +2

    அருமை 🙏
    Illustration
    என்னால பண்ண முடியுமா.

  • @balahitman6954
    @balahitman6954 10 หลายเดือนก่อน +1

    My dream fashion design anna❤

  • @K-POP.1997
    @K-POP.1997 2 ปีที่แล้ว +1

    namba kandipa designing and i mean tailoring works kuda pananuma
    Ela just skecthings and creativity matum podhuma
    To be honest enaku andha creativity erukenu na nambura...

  • @umashankari7237
    @umashankari7237 6 หลายเดือนก่อน

    Inspired 😂😊😊😊

  • @shootingstar143
    @shootingstar143 2 ปีที่แล้ว +1

    How did you make your first fashion show

  • @anuishsiaanuishsia3402
    @anuishsiaanuishsia3402 ปีที่แล้ว

    Super

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks Anuishsia. Hope you like the video. Are you also a Fashion designer?

  • @aravindaravind1204
    @aravindaravind1204 ปีที่แล้ว +1

    Nice anna❤

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment!

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 ปีที่แล้ว +2

    Nanum pidikama civil engineering padichen.... Fashion design ku help panna mudiyuma?

  • @SenthilKumar-sd5nm
    @SenthilKumar-sd5nm ปีที่แล้ว

    Anna woman's ku dreees athigma irukku boys k drees kamiya irukku sollunga anna

  • @mercyAntony1427
    @mercyAntony1427 ปีที่แล้ว

    Haii bro ninga internship panuvinga.... So enaku fashion designing kathukunum nu iruku bro

  • @nivathanivi1668
    @nivathanivi1668 ปีที่แล้ว +2

    One day I'll be fashion designer like u sir

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      All the best!

  • @chandras6494
    @chandras6494 ปีที่แล้ว

    Vow

  • @sowmiyasony9086
    @sowmiyasony9086 3 หลายเดือนก่อน

    Neenga than enode inspiration

  • @kokikeerthi2317
    @kokikeerthi2317 2 ปีที่แล้ว +1

    Anna indha department engineering ah serthatha

  • @fxthy.ma_
    @fxthy.ma_ 10 หลายเดือนก่อน

    UK la idhuku chances iruka anna

  • @priyasaravanan3022
    @priyasaravanan3022 ปีที่แล้ว

    இன்ட்ரஸ்ட்

  • @dr.snehadesu1955
    @dr.snehadesu1955 2 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Hi Dr. Sneha Desu, did you like the video? Was it inspiring?

  • @janathanans6780
    @janathanans6780 2 ปีที่แล้ว +3

    வணக்கம் நானும் சென்னை எனக்கும் இதில் ஆர்வம் உண்டு எப்படி சேர்வது

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      வணக்கம் ஜனாதனன், அவரை ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாவில் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    • @nithishravi1302
      @nithishravi1302 ปีที่แล้ว

      Hi bro enakum idhula interest irukku
      Maybe you and I could friends

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 ปีที่แล้ว

    Pidikatha oru work parthute fashion designing padichitu iruken

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக உங்களுக்கு விருப்பமான வேலையில் விரைவில் இணைவீர்கள். வாழ்த்துகள்!

    • @muthuselvammurugesan3217
      @muthuselvammurugesan3217 ปีที่แล้ว

      @@DWTamil நன்றி 🙏

  • @SenthilKumar-sd5nm
    @SenthilKumar-sd5nm ปีที่แล้ว

    Boys ku dreees athigmak drees illa

  • @laxmanblk3639
    @laxmanblk3639 ปีที่แล้ว +1

    Bro na fashion design than complete panni irukken... But next step epti panrathunu theriyala...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      அஸ்வின் தியாகராஜனின் சமூக வலைதள பக்கங்கள் மூலம் அவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

  • @VS-yk3gu
    @VS-yk3gu 2 ปีที่แล้ว +1

    is DW German media?

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Hi VS, yes we are Germany’s international broadcaster. www.dw.com/en/about-dw/s-30688

    • @SubramaniU
      @SubramaniU ปีที่แล้ว

      Thanks super

  • @gajenr9369
    @gajenr9369 2 ปีที่แล้ว +1

    Is he g-y???
    Wonderful telented 💕💕💕

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Hi Gajen, he is LGBT. What did you like about this video?

    • @gajenr9369
      @gajenr9369 2 ปีที่แล้ว

      @@DWTamil sex orientation is not a issue... It's everyone personal.... I'm salute his job commitment....I love this video 💕💕💕💕

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thanks Gajen 😊

  • @Thewayheaven
    @Thewayheaven 2 หลายเดือนก่อน

    Hi how to contact

  • @honestraj5564
    @honestraj5564 2 ปีที่แล้ว +3

    நான் சேர விரும்புகிறேன் உங்களுடைய இன்ஸ்டாகிராம் லிங்க்...

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆசை வெற்றி பெற வாழ்த்துகள். இதுதான் அஸ்வினின் இன்ஸ்டாகிராம் லிங்க். instagram.com/ashwin.thiyagarajan/?hl=en

  • @narpavinarpavi5111
    @narpavinarpavi5111 3 หลายเดือนก่อน

    Hi vanakam. Can i get contact number Ashwin