தவம் இருக்கும் ஒரு பக்தனுக்கு வரம் கிடைத்தது போல், இந்த பாடல் ஓர் வரம், அருமையான தயாரிப்பு, பாடிய சகோதரிக்கு பாராட்டுகள் பல.நன்றிகள். உமாசங்கர்.பாடகன். மதுரை.🎉🎉🎉
கண்ணன் மட்டும் அல்ல, இந்த குரலை கேட்டால் கற்சிலையும் கூட உயிர்பெற்று வந்து விடும் ! அற்புதமான பாடலாக உந்தன் குரலால் இன்று மீண்டும் புதிய பரிணாமம் பெற்றது! இனிமையான குரல் அந்த குரலுக்கு அழகு சேர்த்த தாளம் ராகம் ஸ்வரங்கள்! இனிமை வாழ்த்துகள் தோழி!
அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம். உதய கீதம் படத்தில் இருந்து மானே தேனே பாடலின் male for singer karoke upload செய்யுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
தவம் இருக்கும் ஒரு பக்தனுக்கு வரம் கிடைத்தது போல், இந்த பாடல் ஓர் வரம், அருமையான தயாரிப்பு, பாடிய சகோதரிக்கு பாராட்டுகள் பல.நன்றிகள். உமாசங்கர்.பாடகன்.
மதுரை.🎉🎉🎉
கண்ணன் மட்டும் அல்ல,
இந்த குரலை கேட்டால் கற்சிலையும் கூட
உயிர்பெற்று வந்து விடும் !
அற்புதமான பாடலாக உந்தன் குரலால் இன்று மீண்டும் புதிய பரிணாமம் பெற்றது! இனிமையான குரல் அந்த குரலுக்கு அழகு சேர்த்த தாளம் ராகம் ஸ்வரங்கள்! இனிமை வாழ்த்துகள் தோழி!
மிகவும் அருமையாக பாடி பதிவேற்றும் செய்துள்ளீர்கள் நன்றி,🥰🎈🎈
மிகவும் சிறப்பாக பாடியிருக்கிறீர்கள்👌👍. நன்றி. வாழ்த்துக்கள்💐.
அருமை மிக அருமை அழகான குரல்
அருமையான பாடல் கரோக்கி அமைத்து கொடுத்தமைக்கு நன்றிகள் மேடம்.
Thank you for your Wonderful karaoke.🙏 I will use for my practice.
Wonderful song keep it up
Great song...
Please upload the great SPB SIR MALE VERSION KARAOKE.
Thanks Bhairavi.🙏
So so beautifully sung. Always there👍
Excellent Sister ❤
அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம். உதய கீதம் படத்தில் இருந்து மானே தேனே பாடலின் male for singer karoke upload செய்யுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
Good pl post ithazil kathai eruthum neramithu song
Beautiful voice ❤.
Fantastic
Sooper. Madam. Good. Attempt
❤beautiful
Mam kadhaipoma singing tutorial chymo nxt
Namaskaram 🙏
Can you reactivate invite in the Smule pls..
Ok. Will do
Thank you 🙏
Mam u tuble copyright nu Smulle ல் பாடிய பாட்டு போட்டாலும் வருகிறது என்ன செய்ய வேண்டும் pl கொஞ்சம் சொல்லுங்க
Nice😊❤
❤❤❤❤
Tqsm 🙏
Tqsm
❤❤❤
Tqsm 🙏
Tqsm