ஆண் : ஆஹா ஆஹா ஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஹா ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆண் : { பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் } (2) ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆண் : பறந்து செல்ல வழியில்லையோ பருவ குயில் தவிக்கிறதே பெண் : சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே ஆண் : பொன்மானே என் யோகம்தான் பெண் : பெண்தானோ சந்தேகம்தான் ஆண் : என் தேவி பெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆண் : உன் விழி ஓடையில் நான் கலந்தேன் பொன் கனி விழும் என தவம் கிடந்தேன் பெண் : பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா பெண் : மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ ஆண் : அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ பெண் : தள்ளாடும் பெண் மேகம் தான் ஆண் : எந்நாளும் உன் வானம் நான் பெண் : என் தேவா ஆண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ பெண் : கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் ஆண் : தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா ஆஆ பூவோ இது வாசம் பெண் : போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம் ஆண் : போவோம் இனி காதல் தேசம் ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா
மேடம் நானும் smule பாட்டு பாடி youtube சேனல் ல போடணும் அத எப்படி கரெக்ட்டா பண்ணனும் னு தெரியல ஆதனால copyright வருமா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேடம் யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக னு சொல்லுவாங்க ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க மேடம் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு மிக சிறப்பு மிக இனிமையான குரல் முத்தான தமிழ் எழுத்துக்கள் அருமை
Great Hindola Raga Film Song Karaoke, well-sung with good music background; Thanks.
Subscriber பண்ணிட்டேன் மேடம் அருமை 🤗🤗🤗
அருமை பதிவிறக்கி நன்றி தோழி❤
🎉
Ungada voice super miss 🎉🎉🎉
சூப்பர் சூப்பர் சூப்பர்
Super!
Super super arumai 👍👍👍
👏👏😍🙌😍
ஆண் : ஆஹா ஆஹா
ஆ ஆஹா ஆஆ ஆஹா
ஆஆஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
ஆஆஆஹா
ஆண் : நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆண் : { பூவோ இது
வாசம் போவோம்
இனி காதல் தேசம் } (2)
ஆண் : நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆண் : பறந்து செல்ல
வழியில்லையோ பருவ
குயில் தவிக்கிறதே
பெண் : சிறகிரண்டும்
விரித்துவிட்டேன் இளம்
வயது தடுக்கிறதே
ஆண் : பொன்மானே
என் யோகம்தான்
பெண் : பெண்தானோ
சந்தேகம்தான்
ஆண் : என் தேவி
பெண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ
ஆண் : உன் விழி ஓடையில்
நான் கலந்தேன் பொன் கனி
விழும் என தவம் கிடந்தேன்
பெண் : பூங்காத்து சூடாச்சு
ராஜாவே யார் மூச்சு
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா
பெண் : மங்கைக்குள்
என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும்
நிலை வருமோ
ஆண் : அன்னத்தை எந்தன்
விரல் தொடுமோ என்றைக்கும்
அந்த சுகம் வருமோ
பெண் : தள்ளாடும்
பெண் மேகம் தான்
ஆண் : எந்நாளும்
உன் வானம் நான்
பெண் : என் தேவா
ஆண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ
பெண் : கண்மலர் மூடிட
ஏன் தவித்தேன் என் விரல்
நகங்களை தினம் இழந்தேன்
ஆண் : தாலாட்டுப் பாடாமல்
தூங்காது என் கிள்ளை
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா ஆஆ
பூவோ இது வாசம்
பெண் : போவோம் இனி
காதல் தேசம் பூவோ
இது வாசம்
ஆண் : போவோம்
இனி காதல் தேசம்
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா
Enakku oru song tharuvingala ningal enainthu paadiya song karaoke 🎤 ayare mushthappa song tharuvingalo pleas
மேடம் நானும் smule பாட்டு பாடி youtube சேனல் ல போடணும் அத எப்படி கரெக்ட்டா பண்ணனும் னு தெரியல ஆதனால copyright வருமா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேடம் யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக னு சொல்லுவாங்க ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க மேடம் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாராளமா போடலாம்.. smule இருந்தே நீங்க direct share பண்ணலாம்
👏👏👍
Madam! உன்னால் முடியும் தம்பி படத்திலிருந்து " இதழில் கதையெழுதும் நேரமிது " பாட்டிற்கான கரோகி போடவும் ! ப்ளீஸ்!!
Hi ❤❤❤
By Yasin
❤❤❤❤
Unga kooda ennala pada mudiyalayeaa...unga alayukku why!?😊