ANGRY SPEECH : Raghava Lawrence gets angry at the PRESS INTERACTION | Jallikattu Controversy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @pugazhendhi3010
    @pugazhendhi3010 8 ปีที่แล้ว +83

    நல்ல மனிதர்........ஊனமுற்றோருக்கு உதவி செய்த்தவர்........
    உங்கள் எண்ணம் போல் வாழ வாழ்த்துகள்

  • @Reyah8989
    @Reyah8989 8 ปีที่แล้ว +126

    Good person may Allah bless u and ur family 👍🏻

  • @riswarise4894
    @riswarise4894 8 ปีที่แล้ว +76

    மீண்டும் சினிமாகாரன்களா? தமிழன் பாவம்டா...

    • @varnanvarnan2550
      @varnanvarnan2550 8 ปีที่แล้ว

      Riswa Rise ni yarda tamilana kolluvanda

    • @sangumangu2341
      @sangumangu2341 8 ปีที่แล้ว +1

      thambi ninga edavadu seiga.

    • @aeruthazhuvutamizha2466
      @aeruthazhuvutamizha2466 8 ปีที่แล้ว +6

      1. இதுக்கு முன்னர் சல்லிகட்டுக்கு லாரன்ஸ் குரல் கொடுத்து இருக்கிறரா?
      2. பொது மக்கள் தண்ணீரும், உணவும் கொண்டு வந்து போராட்ட காரர்களுக்கு கொடுக்கும் போது, இவர் மட்டும் ஏன் பணத்தை எடுத்து காட்டுகிறார்?
      3. அந்த பணத்தை உண்மையாகவே கொடுத்தாரா? யார் அந்த பணத்தை வாங்கியது?
      4. பல பேர் மண்டை உடைந்து, கை கால் உடைந்து திண்டாடும் நேரத்தில், காரில் உட்கார்ந்து கொண்டு, "என்ஜாய்" பண்ற டைம்..சாய்ங்காலம் வாங்க. எல்லோரும் "என்ஜாய்" பண்லாம் என்கிறாரே...அது எப்படி அவரால் முடிகிறது?
      5. எத்தனையோ பேர் அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், உடல் ஊனமுற்ற மக்களுக்கும் பெரும் அளவு பணம் செலவு செய்து வருகின்றனர்...அவர்கள் பெயர் எல்லாம் பத்திரிகைகளில் வருவது இல்லை...லாரன்ஸ் செய்யும் உதவிகள் மட்டும் பத்திரிகைகளில் வரும்...அது ஏன்? எப்படி?

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 8 ปีที่แล้ว +2

      Aeruthazhuvu Tamizha very gud ...great

    • @aeruthazhuvutamizha2466
      @aeruthazhuvutamizha2466 8 ปีที่แล้ว +5

      ரஜினி என்கிற பட்டாசு வெடிக்காமல் போனதால், அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு இருக்கும் புஸ்வாணம் இவர். காலம் பதில் சொல்லும்....கூத்தாடி பின்னாடி போகாதீங்கடா பசங்களா....இவர் அடுத்தது BJP கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் பாருங்கள்....

  • @kuwaitkumarakuwaitkumara155
    @kuwaitkumarakuwaitkumara155 8 ปีที่แล้ว +65

    nenga really great.. sir

  • @SRK2304
    @SRK2304 8 ปีที่แล้ว +31

    true gentlemen.. god bless him!!!!!!!

  • @alexbrito2235
    @alexbrito2235 8 ปีที่แล้ว +20

    Super brother 💜💜💜

  • @sofy937
    @sofy937 8 ปีที่แล้ว +60

    pls dont talk anything bad about lawrance sir, atleast he helped us in during jallikattu protest, and he helping many of children who really indeed.

  • @SuperstarRajinikanthFan
    @SuperstarRajinikanthFan 8 ปีที่แล้ว +107

    do not listen to stupid people. we know your good intentions

  • @MrLishaan
    @MrLishaan 8 ปีที่แล้ว +4

    Sir! neenga vera Maathiri! Big Heart! keep doing good! thanks!

  • @santhoshvelliangiri6260
    @santhoshvelliangiri6260 8 ปีที่แล้ว +44

    லாரன்ஸ் அவர்களே! உங்களோட உதவி புரியும் குணத்துக்கு தலை வணங்குகிறேன்! ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் இந்த போராட்டம்னு சொன்னதுதான் இடிக்குது. அது மட்டும் இல்லாம உங்க பக்கத்தில நிக்ரவங்கதான் இந்த போராட்டத்தோடு மைய குளுனு சொன்னதும் தப்பு. அதுக்கும் மேல போய் மாணவர்கள் அரசியல் கட்சி எல்லாம் தொடங்க மாட்டாங்கன்னு சொன்னதும் தவறே. அதை சொல்வதற்கு நீங்கள் யார்?

    • @floraphilomeneraj9002
      @floraphilomeneraj9002 8 ปีที่แล้ว +12

      Santhosh Velliangiri நீங்க மட்டும்தாங்க சரியாக சொன்னீங்க. அவரோட மனிதாபிமானத்துக்கு தலைவணங்குவோம். மாணவர் புரட்சிக்கும் ,லாரன்ஸ் க்கும் என்ன சம்பந்தம்? ஆனால் சல்லிகட்டு விஷயத்தில் கொஞ்சம் அபத்தமா இருக்கு. இவர் பின்னால் இருக்குற மாணவர் ஒருவர் கூட காவல்துறையால் பாதிக்கபடுவில்லை. மாணவர்களுக்கு உதவியதால் மட்டுமே நடுகுப்பம்,நொச்சி குப்பம் பொது மக்களை அடித்து சிதைத்துள்ளார்கள். ஆனால் இவர் போராட்டம் தொடங்கிய நாள் முதல் குறிப்பிட்ட 20 மாணவர்களை வைத்துகொண்டு அரசுக்கு எதிராக இன்றுவரை மக்களுக்கு உதவுகிறேன் என்று கூறும் இவருக்கு ஏன் அரசு சார்பாக எந்த நெருக்கடியும் இல்லை.? அரசு இவரை பயன்படுத்தி மாணவரகளை சரியாக திசைதிருப்புகிறதோ என்று சந்தேகம் இல்லாமல் இல்லை.

    • @gowriswaran
      @gowriswaran 8 ปีที่แล้ว +3

      correct

    • @Ram1983ism
      @Ram1983ism 8 ปีที่แล้ว +3

      jallikattukku thaan porattam nadanthathu ... vera ethukku? ... ungala ponravargal thisai thirupiyathaal thaan ellam vanmuraiyil mudinthathu ....

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 8 ปีที่แล้ว +3

      Santhosh Velliangiri athu uthavi bro... athukunj natai alla koduka mudiathu...

    • @indianmilitary
      @indianmilitary 8 ปีที่แล้ว +1

      yes. Some naxalites/commies (like seeman) are trying to exploit a genuine protest for jallikattu. This is NOT about anti-modi protest or anti-bjp or anti-hindu protest.

  • @Vab-cedric
    @Vab-cedric 8 ปีที่แล้ว +43

    என்னையா நீ யெல்லாம் அடகு வச்சு தான் உதவி செய்யிரது எண்டால் எப்படி 10000 எப்படி மீனவர்க்கு கொடுக்க போரீங்க சாமி? நம்புர மாதிரி இல்லையே

    • @seyedabu9386
      @seyedabu9386 8 ปีที่แล้ว +6

      Dai 10 lakh da

    • @kumarmuthukumar6050
      @kumarmuthukumar6050 8 ปีที่แล้ว +12

      என்டா நாய அசிங்கமா டைப் பண்ணிடுவேன் பார்த்துக்க

    • @sivaprakash6497
      @sivaprakash6497 8 ปีที่แล้ว

      Athavan DS y

    • @anandhig7198
      @anandhig7198 8 ปีที่แล้ว

      cedric vabeasan

  • @seethanjalishanmugam8844
    @seethanjalishanmugam8844 8 ปีที่แล้ว +1

    Nice Speech Anna😃
    Yu re really Gr8👍👍

  • @neegalvilangapatuthiyaenou151
    @neegalvilangapatuthiyaenou151 8 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் லாரன்ஸ் அண்ணா உங்கள் குழு காலம் காலமாக இயங்குவதற்கு இரைவனை பிரார்த்திக்கிறேன்

  • @kidsreview9562
    @kidsreview9562 8 ปีที่แล้ว +1

    Hi sir, you are the real hero... no matter who judges you.. U r the real God's gift to our society.. please do continue your services without minding any comments.. u know people hardly commit themselves, but to comment.. vareh vah they burst out like hell... I dono much about politics but if U personally feel, u cud extend ur services better through winning the election.. then go ahead.. We will definitely support u.. I dont want to waste my vote by voting NOTA always... looking forward for u bro...

  • @ahmedshajeeth6355
    @ahmedshajeeth6355 8 ปีที่แล้ว +1

    The charitable person...no matter what others say u bad...we ppls always have a good intention on you sir...And media enough for it 🙏

  • @_D_A_fish_takers
    @_D_A_fish_takers 8 ปีที่แล้ว +14

    god bless u anna

  • @thaladeepak7333
    @thaladeepak7333 3 ปีที่แล้ว +6

    Great Thalaivaaa💯✨💜

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 ปีที่แล้ว +4

    அருமை வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வாழ்க தமிழர் வளர்க

  • @indianeinstein1978
    @indianeinstein1978 8 ปีที่แล้ว +2

    lawrence we are in support of you ! i have seen you in pattinathaar samadhi shrine, omkaraswamy samadhi shrine and Hazreth sheik gunangudi mastan durgah samadhi shrine and many such siddhar samadhi places. you did meditation calmly and donate good money to them. you are very disciplined and helpful.

  • @felixstephen3494
    @felixstephen3494 8 ปีที่แล้ว +18

    God Bless Your heart.Dont worry about these nonsense questions by the press.

  • @randyprakash4493
    @randyprakash4493 5 ปีที่แล้ว +16

    Dei dei deiii... எல்லாத்தையும் சொல்லி காமிச்சிட்டியே செவ்வாழ....
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @parvathinathan8849
      @parvathinathan8849 5 ปีที่แล้ว +6

      Avan senjathe athukku than nanba 🤣🤣

    • @randyprakash4493
      @randyprakash4493 5 ปีที่แล้ว

      @@parvathinathan8849 ama nanba 😂😂😂

    • @chakaravarthitg733
      @chakaravarthitg733 4 ปีที่แล้ว

      @@parvathinathan8849 avaru seyararu solraru. Nee mudhala ethathu senchutu athuku aprm mathavangala pesu

    • @parvathinathan8849
      @parvathinathan8849 4 ปีที่แล้ว

      @@chakaravarthitg733 Enna seiyanum nu ne sollu...

  • @balakaruna
    @balakaruna 8 ปีที่แล้ว +2

    great. please come and make tamil nadu one of the best state in India. we have all resources, brilliant students, executive members and youngsters. please creat a good team

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 8 ปีที่แล้ว +2

      Bala Karuna பூனை குட்டி!! வெளியே வந்துடுச்சு!!
      #ராகவா_லாரன்ஸ் மருத்துவ செலவுக்கு ஒரு கோடி குடுத்தார்! படிப்பு செலவுக்கு ஒரு கோடி குடுத்தார்ன்னு பில்டப்!! கொடுக்கும் போதே தெரியுமடா..!
      இவன் அரசியலுக்கு அடிகோள் இடுரான்னு!!
      ஆமா!! தெரியாம தான் கேக்குறேன் இவன் ஒரு கோடி குடுத்ததை எவனாவது பார்த்திருக்கீங்களா?
      #ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் சாதுரியமாக உதவுவது போல் நுழைந்து போராட்டமே இவன் தலைமையில் நடைபெறுவதை போன்று மாய தோற்றத்தை உண்டாக்கி!அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முற்பட்டதன் விளைவு?
      அவசர சட்டம் வந்தவுடன் அமைதியாக முடிய வேண்டிய போராடத்தை மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி கலவரத்தில் கொண்டுபோய் நிறுத்திய கயவன் #ராகவா_லாரன்ஸ் என்றால் மிகையாகாது.
      சோழியன் குடுமி சும்மா ஆடாதென்று..!! சும்மாவா சொல்றாங்க..!!

    • @தமிழ்அன்புதமிழ்
      @தமிழ்அன்புதமிழ் 8 ปีที่แล้ว +1

      மிக மிக சரி

    • @xxxx2412
      @xxxx2412 8 ปีที่แล้ว +2

      +Bala Karuna appaidi paatha ivarai vida bill gates neraya udhavi senjurukirar avara tamilnatla cm akidalama.

  • @sivaavishnu3425
    @sivaavishnu3425 8 ปีที่แล้ว +13

    திரு லாரன்ஸ் அவர்கள் மிகவும் நல்லவர் மிக பெரிய ஜல்லிக்கட்டு கூட்டத்தில் ஒரு கோடி தருகிறேன் என்று சொன்னாரு அப்பவே அவரு நல்ல மனுஷன்னு நிருபிச்சுட்டார்.
    யாருக்காவது அவரோட பழக்கம் இருந்துச்சுன்னா நான் தனி ஒரு ஆள் நான் ஒரு படம் பண்ணி வெளியிட முடியவில்லை ரொம்ப கஷ்ட படுறேன் அந்த படத்த வெளியிட்டு தர சொல்லுங்களேன் PLS
    அதுல என்ன லாபம் வருதோ அவரே பொது சேவைக்கு எடுத்துக்கட்டும் PLS.நான் படத்தை தூக்கி தரேன்னு சொன்னதுனால மட்டமான படம்ன்னு நினைக்க வேண்டாம் நல்ல படம்தான் அதுக்காக ஆஹாஓஹோ நான் சொல்ல
    ஒரு உதாரணம்: கண்ணில்லாதவர்களுக்கு கால்லிலாதவர்களுக்கு உதவி செய்ய ஒரு அமைப்பு இருக்கு
    ஆனால் அனைத்தும் நல்லா இருந்து அவர்கள் சிக்கிக் கொண்டால் கை தூக்கி விட வழி காண்பிக்க ஒரு ஆள் கூட இல்லை
    நன்றி

  • @senthuransenthu5663
    @senthuransenthu5663 8 ปีที่แล้ว +16

    லாரன்ஸ் அண்ணனின் மனிதாபிமாணத்துக்கு, தலைவணங்குறேன், ஆனால் இந்த சல்லிகட்டு புரட்சியில கட்டாயம் அவர்பக்கம் சில falseeeee இருக்கு. அது மறுக்கமுடியாது.

    • @allwinviji7881
      @allwinviji7881 8 ปีที่แล้ว +1

      Senthuran Senthu avaruku yethavathu problem vanthurum du vilagi irukalam nanba.. bcoz namma tamilnadu arasiyel avalavu kevalama iruku...

    • @senthuransenthu5663
      @senthuransenthu5663 8 ปีที่แล้ว +3

      Naiba Allwin பயந்து பயந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவது மேல்

    • @nithianandhakumar697
      @nithianandhakumar697 8 ปีที่แล้ว +2

      Allwin Viji plz don't promote actors brother. we need students like you come into politics not an actor

  • @ramkumar-yx1rf
    @ramkumar-yx1rf 5 ปีที่แล้ว +5

    2 years ago most people were misled to believe Lawrence was really helping selfless in Jallikatu protest, but he revealed himself. Actors need the screen time to publicise their movies.. Rather spring crores as movie advertisements, you can.get publicity.on public stage. Lawrence knowns it well.

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 ปีที่แล้ว +2

    பிறருக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கை

  • @nithianandhakumar697
    @nithianandhakumar697 8 ปีที่แล้ว +14

    Lawrence anna, we don't need an actor in politics. Plz do ur professional work. and leave space for students, who is educated. plz don't be like an ordinary actor. we respect you. don't do politics here

  • @karthickswam80kanishka53
    @karthickswam80kanishka53 8 ปีที่แล้ว +8

    dnt worry Lawrence u r super hero👍👍👍👍👍👍👍

  • @pazhnikumar9837
    @pazhnikumar9837 8 ปีที่แล้ว

    Ur helping mindku remba thanks. Students ellam sernthu Oru katchi start pannita super a erukum. Only for students 234-locations Clean Tamizhnada maridum.

  • @estheresther2147
    @estheresther2147 7 หลายเดือนก่อน

    Thalaiva vera vera level thalaiva ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @pavithrankvjrpavithran7408
    @pavithrankvjrpavithran7408 5 ปีที่แล้ว +4

    Raghava lawerence is good man Anna your good helping hand and the mother tersa of tamilnadu

  • @mail2binush
    @mail2binush 8 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்ககள் லாரன்ஸ் சகோ, கோடிகளில் சம்பளம் வாங்கும் உச்ச நடிகர்களுக்கே பணம் பிறர்க்கு கொடுப்பதென்றால் வேப்பபங்காயாய் கசக்கும் காலத்தில், தாங்கள் இவ்வாறு உதவுவது பெரிய காரியம். ஆண்டவன் உங்களுக்கு துணை நிற்பாராக.

  • @SathishD83
    @SathishD83 8 ปีที่แล้ว +3

    I support Raghava Lawrence. Avar ennai kum publicity panna mattar, indha kevalama na media vala andha nilaikku thalla pattu vittar. I don't compare him with other politicians from cinema industry.

  • @vincentraj9704
    @vincentraj9704 8 ปีที่แล้ว +6

    Bro.Lawrence don't worry. The true people can understand ur good things. pls don't worry.

  • @justinjustin1103
    @justinjustin1103 8 ปีที่แล้ว +21

    I love you so much anna

  • @latheeff788latheef3
    @latheeff788latheef3 8 ปีที่แล้ว +1

    super ji 👍👍👌👌👌

  • @ragavanl539
    @ragavanl539 8 ปีที่แล้ว +5

    proud to be a master's fan

  • @hisuja1371
    @hisuja1371 8 ปีที่แล้ว +17

    superb

  • @manokaranealayan8182
    @manokaranealayan8182 8 ปีที่แล้ว +3

    good really great Sir supper don't worry about anything ur tamilanda supper thanks

  • @GopiRS
    @GopiRS 8 ปีที่แล้ว +12

    Lawrence bro don't feel it, we know about u and v love u

  • @kasirmn
    @kasirmn 8 ปีที่แล้ว +3

    He is right. He is doing lot of services to the society. Especially for the needy and differently abled people. He deserves lot of respect in society. But, sincere request to him, Do NOT go to politics and start a party. Because, this society needs you and there are children who are all dependent on you.

  • @parviznavaz7491
    @parviznavaz7491 8 ปีที่แล้ว +1

    bro super nd great....👏

  • @gnrlshortfilms2876
    @gnrlshortfilms2876 2 ปีที่แล้ว +2

    Raghavendra Lawrence annayya you are my Hero you are my brother your my inspiration you are my dance master annayya

  • @dilakshan.b7277
    @dilakshan.b7277 8 ปีที่แล้ว +4

    super Anna

  • @aranigirish3468
    @aranigirish3468 8 ปีที่แล้ว +4

    Anne neenga onnu kavala padadheengane..
    ellarukku.. theriyum neenge epdi Pattu aalu nu
    oruthan Nalla senjitikiraanna Ava nalla Peru vaagarane Anu oru othukadha manasu indha society ku..
    We r with you..
    we support u..
    We believe you..
    Jai Jai HIND..🇮🇳🇮🇳🇮🇳

  • @jameerahamed4248
    @jameerahamed4248 8 ปีที่แล้ว +8

    bro we are with you dont worry

  • @shajidhabegum6700
    @shajidhabegum6700 7 ปีที่แล้ว +7

    ragava Lawrence is good person Allah bless you and your family🖒

  • @SAKTHEEE2009
    @SAKTHEEE2009 8 ปีที่แล้ว +2

    Raagava lawrence is the Man of Gem He is the best example of our Tamil Youths Follow him to improvise your career

  • @sarankumar1086
    @sarankumar1086 8 ปีที่แล้ว +18

    pakka gentlemen...sir but chain vikara alavuku solradhu aprm unga thambi eh adichadhu unmaiya..? unga salary crores la irukum bodhu epadi sir epdi solreenga..?

  • @sabarivn2509
    @sabarivn2509 8 ปีที่แล้ว +10

    i like you anna very very happy

  • @jainulabudeen3194
    @jainulabudeen3194 8 ปีที่แล้ว +44

    yeppa idhellam solli katta koodhadhupa Lawrence..its waste senchadhuku

    • @shivas6087
      @shivas6087 8 ปีที่แล้ว +3

      Jainulabu deen he answered the questions what press people asked ?stop blame a person who stands for public.

    • @tamiltrends22
      @tamiltrends22 8 ปีที่แล้ว +3

      Jainulabu deen .......he has answered for their questions...stop criticizng.

    • @floraphilomeneraj9002
      @floraphilomeneraj9002 8 ปีที่แล้ว +4

      shiva S லாரன்ஸ் அண்ணனின் மனிதாபிமாணத்துக்கு, தலைவணங்குறேன், ஆனால் இந்த சல்லிகட்டு புரட்சியில கட்டாயம் அவர்பக்கம் சில twist இருக்கு. அது மறுக்கமுடியாது.

    • @alanvira7139
      @alanvira7139 8 ปีที่แล้ว +4

      yeppa.. nee senjirikeya? the press made him to talk... vanthetan nodereteke...

    • @shima_fazhilah
      @shima_fazhilah 8 ปีที่แล้ว +1

      Jainulabu deen idhu solli kathurethu solle matange..adhengo nu solluvenge..innimey press kelvi keka munnadi vosichu kelvi kekonum..not all press members are stupid but certains really are..

  • @dhilsat
    @dhilsat 8 ปีที่แล้ว +2

    That tamilthirumagal standing near Lawrence sir..omg I was stunned by her dedication and support during protest..,if I am not wrong she was there thought and organising things..... neenga yenga irrudhalum vaazhga

  • @ArunKumar-eb8hh
    @ArunKumar-eb8hh 8 ปีที่แล้ว

    Lawrence ur a good person. idhuku mela neenga studentuku supporta irukuradhu ungalukum naladhu illa studentsukum adhu nalladhu illa. neenga idha poga poga purunchipinga. aadhiya corner panna maari ungala corner panna unga pinnadi iruka ivalvu pariya studentukum adhu bathipu

  • @miraclevpm7263
    @miraclevpm7263 8 ปีที่แล้ว +2

    your great Anna

  • @johns3268
    @johns3268 8 ปีที่แล้ว +4

    நீங்கள் நல்லவர், மிகுந்த உதவி செய்பவர். வணங்குகிறோம்.
    ஆனால் தமிழர் வாழ்வியலில் நிறைந்த சோகங்களும், பிரச்சனைகளும்
    இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது போல்
    சல்லிக்கட்டு மட்டும் தமிழர் பிரச்சனை இல்லை.
    உங்கள் குழுவில் உள்ள ஒரு நல்ல மாணவரிடம் ஒலிவாங்கியை கொடுத்து
    விட்டு நீங்கள் இளைய தலைமுறைக்கு பின்னால் நின்று உதவி செய்யுங்கள்.
    அதை செய்தால் நீங்கள் போற்ற படுவீர்கள். முடியாது என்றால் நீங்கள்
    விளம்பர பிரியராகவே பார்க்கப்படுவீர்.

  • @THIRUMOOLAN
    @THIRUMOOLAN 8 ปีที่แล้ว +3

    👍👍👍...

  • @karthik23839
    @karthik23839 8 ปีที่แล้ว +1

    Sir.. finally showed ur interest in politics...

  • @poovannan5623
    @poovannan5623 8 ปีที่แล้ว

    You are the best person for Tamils.

  • @mohamedthaufique4551
    @mohamedthaufique4551 8 ปีที่แล้ว +2

    varra kasa vachu jollyah erukkalam.he s helping challenged....i think he much much much better than all politicians

  • @sharathsharada3635
    @sharathsharada3635 8 ปีที่แล้ว +4

    we know about u sir.
    U doing awesome good job carryone

  • @rajav4536
    @rajav4536 8 ปีที่แล้ว +1

    u r great sir

  • @aravinthnicesongsraj9795
    @aravinthnicesongsraj9795 8 ปีที่แล้ว +1

    super bro

  • @durgajaga931
    @durgajaga931 8 ปีที่แล้ว

    Super Anna I support u

  • @thanikachalam4975
    @thanikachalam4975 8 ปีที่แล้ว

    Anna super na.. I support u..

  • @balucrist6266
    @balucrist6266 8 ปีที่แล้ว +1

    we always support u

  • @mohammedshifanbottlesakkas8170
    @mohammedshifanbottlesakkas8170 8 ปีที่แล้ว +10

    nicchiyam ninga periya alawinga walthukkal ,your great men

  • @ferozekalik9377
    @ferozekalik9377 8 ปีที่แล้ว +5

    god bless you sir.
    next cm inshallah Alla .

  • @bgmraj8991
    @bgmraj8991 8 ปีที่แล้ว +1

    DEAR FRIENDS WE WANT TO THANKS FIRST THESE 4 PERSONS FOR BRINGING “JALLIKATTU NEW LAW SUCCESS”
    1] T.N. POLICE WHO ALLOWED STUDENT & PUBLIC to GATHER at one place TOGETHER on DAY 1, THEY ARE THE FIRST HEROES
    2] OUR PARENTS WHO ALLOWED THEIR CHILDREN'S TO PARTICIPATE IN PROTEST
    3] OUR PRIME MINISTER “MODI” WHO ADVICE TO OUR CM TO BRING NEW LAW AND GIVE ALL APPROVALS FROM VARIES MINISTERS WITH IN A DAY
    4] OUR CM. O.P.S. WHO TAKE ALL THE STEPS STAYING IN DELHI TO GET APPROVALS FROM CENTRAL GOVT.

  • @SuntharalingamKiritharan
    @SuntharalingamKiritharan 8 ปีที่แล้ว +32

    இவர் செய்யும் உதவியை கூவி கூவி விளம்பரபடுத்திறார்.

    • @Vigneshdba
      @Vigneshdba 8 ปีที่แล้ว +4

      tamil speech they made him to speak now

    • @jonnydavid7652
      @jonnydavid7652 8 ปีที่แล้ว +1

      tamil speech ama bro. nan anga irunden Ivar Sena acting using the situation to seek popularity. neraya per kudithanga Ivar Ivar oda team Ku matum senjar

    • @Mr.parama_nandham
      @Mr.parama_nandham 8 ปีที่แล้ว +9

      விளம்பரம் படுத்த தூன்டுகிறது இந்த ஊடகம் புன்டை பசங்க

    • @Sathish_RK1982
      @Sathish_RK1982 8 ปีที่แล้ว +13

      He has to reveal that. Else this media will make him a scape goat.

    • @jonnydavid7652
      @jonnydavid7652 7 ปีที่แล้ว

      Prakash. Nenga nerla pathingala vanga video kataren

  • @stonecoldsteveaustin1106
    @stonecoldsteveaustin1106 8 ปีที่แล้ว +1

    salute to the purest heart in the world lawrence sir

  • @arulraj6918
    @arulraj6918 8 ปีที่แล้ว +1

    u r great brother

  • @nafizahmed1983
    @nafizahmed1983 8 ปีที่แล้ว +11

    uthavi seiyurathuku manasu venum. avaru avlo panirukaru nama 100 rs 200 rs thandala aana vaimairu matuum vaanam vara pogutha,. avara appreciate pana venam da. hurt pandra mari pesama kekama irukalam la.. seiyavum maatainga seiyaravanayum vida maatainga...

    • @floraphilomeneraj9002
      @floraphilomeneraj9002 8 ปีที่แล้ว +1

      nafiz ahmed லாரன்ஸ் அண்ணனின் மனிதாபிமானத்துக்கு, தலைவணங்குறேன். ஆனால் இந்த சல்லிகட்டு புரட்சியில் அவர்பக்கம் ஏதோ twistகட்டாயம் இருக்கு.

    • @nafizahmed1983
      @nafizahmed1983 8 ปีที่แล้ว

      Flora Philomene raj bro nama state government yum central government.. international brand ivangala than santhegama paakanum.. kelvi kekanum... but nama atha pandrathu illa.. Ivan yen help pandran athula avanuku ena benefit nu paakuroam. suppose Ivaru perusa nalathu panalam. last 4 5 years ah paakuren. avaru maximum genuine ah than pandraru let him do something.

    • @floraphilomeneraj9002
      @floraphilomeneraj9002 8 ปีที่แล้ว +4

      nafiz ahmed கட்டாயம் அவருக்கு benefit இருக்குன்னு சொல்ல வரல. இவராலத்தான் அரசுக்கு ஏதோ benefit இருந்திருக்கும்னு ஒரு thought.

    • @kmsafreen932
      @kmsafreen932 8 ปีที่แล้ว +5

      உதவியை விளம்பரம் படுத்துவவர்கள் தான் நடிகர்கள் சங்கம்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 8 ปีที่แล้ว +1

    அறிவு தமிழனுக்கு வரட்டும், அரசியல்வாதியை தேடவேண்டாம்

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 7 ปีที่แล้ว +1

    தனி தமிழ் நாடு -தமிழினத்தின் ஒரேதலைவன் Raghava Lawrence .

  • @mr.dark369e2
    @mr.dark369e2 2 ปีที่แล้ว

    நீங்கள் நண்மை செய்வதற்க்கு மிக்க நன்றி அண்ணா

  • @thassvinsundararajoo8606
    @thassvinsundararajoo8606 8 ปีที่แล้ว +1

    salute sir

  • @shahathahish9897
    @shahathahish9897 8 ปีที่แล้ว +1

    super thalaiva

  • @lassieshalini4182
    @lassieshalini4182 8 ปีที่แล้ว +1

    we support you sir

  • @hadithyakarthikeyan8029
    @hadithyakarthikeyan8029 8 ปีที่แล้ว +1

    Lawrence sir you are really great
    ippa illa eppavume unga vaila irunthu latcham eh varadhu aru eppavum Kodi kanakkil athan donate oh illa help oh pannuringa
    I really hands off sir
    God bless u a long life

  • @moganrajjeyamravi6958
    @moganrajjeyamravi6958 5 ปีที่แล้ว +1

    Great human being.

  • @ashraflondon9321
    @ashraflondon9321 7 ปีที่แล้ว +2

    Real hero 👍🏻

  • @harshaharsha6691
    @harshaharsha6691 7 ปีที่แล้ว +1

    Anna I love u sooooooooooooooooo much .i am the great fan of u

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 8 ปีที่แล้ว +1

    Salute!!

  • @subahasini6491
    @subahasini6491 8 ปีที่แล้ว +1

    Anna neenga feel pannatheanga god & students always with u anna.. Nallathuku kaalamea illa

  • @gowthamm8161
    @gowthamm8161 8 ปีที่แล้ว

    we will support u

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 8 ปีที่แล้ว +10

    Atleast his helping not like those actors or politician stand and watch

  • @a.vinothvinoth1930
    @a.vinothvinoth1930 8 ปีที่แล้ว +1

    press karanuga arasiyal vati ta question keke matanuga vera ellarutiyum kepanuga payantangolinga .lawrence is good man

  • @kamalhasan7781
    @kamalhasan7781 7 ปีที่แล้ว

    அம்பத்தூர் மணிகண்டன் என் தம்பி குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர்கள் நம் குடும்பம், மீனவர்கள் அனைவரும் என் உறவினர்கள்

  • @unmai988
    @unmai988 8 ปีที่แล้ว

    REAL HELPING PEOPLES WILL NOT ADVERTISING EVER......
    TAMILIANS WILL NOT FORGET ETTAPPAN, KARUNA, AADHI AND LAWRENCE....
    SUPERB HIGHLY DRAMA....

  • @madhiyalagan8931
    @madhiyalagan8931 8 ปีที่แล้ว +1

    thala.maass....supper.

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 8 ปีที่แล้ว +4

    Media are among the worst people I have ever met - Donald Trump. Don't get angry, instead make them angry Lawrence Sir. People know you.

  • @chrisbrownvj
    @chrisbrownvj 8 ปีที่แล้ว +4

    Stop helping or stop telling it and showing ... you guys put all the protesters in trouble and escaped

  • @arokiasamy9572
    @arokiasamy9572 8 ปีที่แล้ว

    keep on doing your good job. sila pannadaigel kuraigel kooree kondeh irukkum.

  • @yogekmj5694
    @yogekmj5694 8 ปีที่แล้ว +1

    vijay sethupathi salary is less compared to sivakarthikeyan dhanush arya but they are not came forward to help simbu is very mass & gud human being

    • @itachiuchiha8364
      @itachiuchiha8364 8 ปีที่แล้ว

      yoge kmj
      Vijay Sethupati does not forget where he comes from. I respect him mostly for that. And Simbu, even if media ruined his name, he must do his best to help people.

  • @vijayasarathy5581
    @vijayasarathy5581 8 ปีที่แล้ว +1

    lawrence anna......ur great

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 6 ปีที่แล้ว +3

    Lawrence sir keep doing don't expect any good from others they don't know good things. ..only evil things will shine. ..just ignore

    • @irinbanerjee1360
      @irinbanerjee1360 4 ปีที่แล้ว

      Ik press will always there to accuse but it will never show any good deeds done by anyone

  • @binumathew728
    @binumathew728 8 ปีที่แล้ว +1

    big salute brother

  • @matrob5162
    @matrob5162 8 ปีที่แล้ว +3

    it's a normal angry of a common man

  • @asrasuresh1
    @asrasuresh1 8 ปีที่แล้ว

    super bro i suppot u

  • @praveenkumar.m2421
    @praveenkumar.m2421 8 ปีที่แล้ว +1

    real hero.... Lawrence sir