@@carthicbalu களத்துக்கு வந்து என்ன பன்ன தமிழர் அப்டினு சொல்லிட்டு பிரிவினைய தூண்டுகிறான் சீமான். போதும்ட சாமி ஜாதி மதம் இப்போ மொழி . நல்ல கொள்கை இருந்தா யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
Ajith Kumar நல்ல கொள்கையுடன் துணிந்து தனித்து நிற்கும் ஆளுமை வேணும் ... நாளை பாஜகவின் ஊதுகுழலாக தமிழகத்தை ஆட்டிபடைக்காமல் இருக்கும் ஆண்மை வேணும் ... விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை சகோ 2021 பிறகு ரஜினி பொதுதளத்தில் அனைத்து விடயத்தை எவ்வாறு கையாலுகிறார் என்பது தீர்மாணிக்கும் அவரின் வெற்றியை
இத்தனை வருடங்களாக மற்ற மொழி காரர்கள் ஆட்சி செய்கிறார்கள் இனிமேல் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன்
Vinothini , South India கு தமிழ்நாடு தலமையாக இருந்த வரை பெருமையாக இருந்தது.. அவர்கள் எல்லாம் தனி சங்கம் வைத்த பிறகு இன்னும் நாம் மட்டும் பெருந்தன்மையாக இருந்தால் நாம் ஏமாளியாக ஆகி கொண்டிருக்கிறோம் என்ற ஐய்யம் வருகிறது....
Nee yaru da sombe lawrance sir ku advice panna...Super star Rajini mothe yaru epdi patthaveru unake teriyuma..nalathe varavaipom...theeyatha talli vaipom ..nithi than vellum yendrum....purinjithu pinnal pesuno ..puriyutha nanba
@@iRampmk i meant tamilan become cm .... i didnt mean hindu, muslim or christian. Right now at tamil nadu tamilargal losing their identity. I meant that. Sorry if my message had hurt anyone. Im from malaysia but im tamilan. All the tamilan's native is tamil nadu but now people started to disturb tamilan around the world😔
Mr Lawrence sir unga mela Periya mariyathai irukku. ne soldrathu correct than. yaru venumnalum varattam .ana athu Tamilnadu la irunthu varadum ,athu Yara irunthalum paravala.....yean nengale vanga anbodu varaverkurom.....vera entha State la irunthum vendam....atha nenga purinjukonga..unga vilaiyadukku nanga pagadai illaaa...so vendam ne unga line la ponga
எங்கள் அண்ணன் சீமான் ❤️❤️❤️❤️🔥🔥🔥 நீ உதவி செய்றனு சொல்லு நம்புறோம் ஆனா ரஜினி ரசிகன் அதனால செய்றன் அப்டினு சொல்லாதிங்க லாரன்ஸ். ரஜினி யாருக்கும் எதுவும் செஞ்சதே இல்லை.. பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவி செய்ய மனம் இல்லாதவர் ரஜினி. தன்னலம் மிக்கவர் பொதுநலம் அற்றவர் ரஜினி.
jagadeesh arumugam நாங்கள் அப்படித்தான் இதுவரை இருந்தோம் அதை அடுத்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழர்களை அடக்கி ஆள பழகிவிட்டார்கள் . தமிழர்களிடமே தமிழர்களென்றால் யார் என்று கேட்க்கிறார்கள் என்னும் சிலகாலம் கழிந்தால் தமிழர்கள் என்று ஒரு இனமே இல்லையென்று கூறுவார்கள் . இனியாவது தமிழ் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும். நாம் தமிழர் .
ராகவா லாரன்ஸ் அரசியல் தெரிந்து கொள்ளுங்க தமிழ்நாட்டை இத்தனை வருடங்களாக மற்ற மொழி காரர்கள் ஜாதியாக பிரித்து ஆள்கிறார்கள் இனிமேல் தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும் நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன்
We tamilians have respected and credited your hard work and devotion shown in your career . All the more we salute your social work . Thank you . Kindly adhere to it. Please understand what tamilians are undergoing is worse beyond imagination. Since your frank talk of not knowing politics it is better then not to spread false propaganda. Your a fan of an artist sir , we admire . But being an artist doesn't make one a leader .We are not just saying this as it has been proven all these 50 years. I am a fan of superstar too but there ends the limits. Being a leader is entirely a different portfolio sir. It's not a 2-3 hrs on screen drama . So kindly don't confuse yourself and people around you. Your a man of good deeds and heart . Take your time .. analyse between the two . You would understand. All the best for your future amends .
Very good explaination... 1. Actor may also participate in politics but they should have that mettle and not simple use theit screen value 2. Just like how TamilNadu allowed MGR a malyali jayalalitha a kannadiga, etc similarly others should also allow tamilian to become chief minister in their state.
Lawrence ah cm Candidate aga podalam. Rajini ah Vida ivaruku aalumai athigam. Rajini Ku problem ah face Panna theriyala. Lawrence oru thamilan & good personality.
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. உங்களுக்கு என்று மொழி வழி மாநிலம் இருக்கு அங்கு ஆண்டு கொள்ளுங்கள்.இது எம் பூமி.இதுவரை வந்தவரை ஆள விட்டது போதும்.நீங்கள் வாருங்கள் வாழுங்கள்..ஆள நினைக்க வேண்டாம்.
யார் வேண்டுமானாலும் வரலாம்... ஆனா அவன் தமிழனா இருக்கனும்.. இதுக்கு வெள்ளக்காரன் இந்தியாவ ஆட்சி பண்ணுனா ஒத்துப்பேங்களா.. அந்த மாதிரிதா தமிழ் நாட்டுக்கும்
Lawrance sorry I like u but Tamil Nadu is my mother land an seeman is our great leader don't compare rajni to seeman beasuse rajani is an actor but ntk is identity rajani is unfit for tn 😂
2021 நான் அரசியலுக்கு வரமாட்டேன் ...ரஜினி.....இப்ப யாருங்க பயந்தது
NTK🔥🔥🔥🔥
Sema speech.... Using good words... If saman thambi speaks ... Thambi speaks only bad words.... Good...
Seeman speech e podhum avan tamilan illanu prove pana
Romba adi patruppa pola
Seeman only true leader of tamil peoples
@KSK kumar unga thalaivar gaja puyal appo enna senjar?aana seeman arasangam kooda poi udhavi seyyadha edathukku poi makkalukku thevaiyana udhavi senjar.yedhirkala thalaimuraikaga pala kodi panaimaram thittathil marangangal nattu kondirukirar.
Rajini Sterlite Thuppakki shootla policeku support panna ayokiya nai avan
🤣
@@rishirishi6204 dei enga da pan.. Anga poyi pressu interview dhaan kuduthan.. Lawrence maari veedu keti kuduthana. Ila atleast arudhaal achu sonanan
@@rishirishi6204.. Last la Rajini sonadhu dhaan unmai nu anga iruka makkalae sonanga..
6:27 👏👏spr sir
*Marana Mass Speech...🤘🤘🤘🤘Ithuku Apram Katharuvaga Comment la....😅😅😂😂😂Vera Enna Therium..😅Respect To Everyone...😎*
Dei 😂mundam. 2023 where is sotta rajini.
Verithanam 🔥🔥🔥
Happy birthday🎂🎁🎉👑 thaliva
உங்க தர்மத்தை முதல்ல வரசொல்லுங்கப்பா நாங்களும் வருவார் வருவார் என்று தான் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறோம் ...
அந்த அளவுக்கு ஆமை கறி சாமான் ஒண்ணும் வொர்த் இல்ல தம்பி
அதை நிர்ணயிக்க இருவரும் களத்துல மோதனும் சீமான் களத்துக்கு வந்துட்டார் ரசுனி இன்னும் கோலம் போட்டுகிட்டே இருக்கார்
@@carthicbalu களத்துக்கு வந்து என்ன பன்ன தமிழர் அப்டினு சொல்லிட்டு பிரிவினைய தூண்டுகிறான் சீமான்.
போதும்ட சாமி ஜாதி மதம் இப்போ மொழி .
நல்ல கொள்கை இருந்தா யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
Ajith Kumar நல்ல கொள்கையுடன் துணிந்து தனித்து நிற்கும் ஆளுமை வேணும் ... நாளை பாஜகவின் ஊதுகுழலாக தமிழகத்தை ஆட்டிபடைக்காமல் இருக்கும் ஆண்மை வேணும் ... விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை சகோ 2021 பிறகு ரஜினி பொதுதளத்தில் அனைத்து விடயத்தை எவ்வாறு கையாலுகிறார் என்பது தீர்மாணிக்கும் அவரின் வெற்றியை
@@carthicbalu டேய் உன் அறிவியல் அறிவுக்கு சயனைடு குப்பி சப்பி சப்பி செத்துடு..
🤘🤘வாழ்த்துக்கள்
3:47avaru pear solly yeanda aambala nu conform pannanu shree reddyta keatta solla pora🤣🤣🤣
Raghava Lawrence sir great
Seeman🔥
இத்தனை வருடங்களாக மற்ற மொழி காரர்கள் ஆட்சி செய்கிறார்கள் இனிமேல் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன்
Nam thamizhar da.... 💪💪💪💪
Muttal tamila 2026 vote for semman annan 🙏🙏🙏🙏
Masss
He s awesome 👏
நீங்க எல்லாம் அவ்வளவு நல்லவனுங்கனா முதல்ல தமிழ் நாடு நடிகர் சங்கம்னு பேர மாத்துங்கடா... அப்புறம் அரசியல் வரலாம்..
Y change pana soldreenga south india ku tamilnadula nadigar sangam irukradhu perumai dhana
Vinothini , South India கு தமிழ்நாடு தலமையாக இருந்த வரை பெருமையாக இருந்தது.. அவர்கள் எல்லாம் தனி சங்கம் வைத்த பிறகு இன்னும் நாம் மட்டும் பெருந்தன்மையாக இருந்தால் நாம் ஏமாளியாக ஆகி கொண்டிருக்கிறோம் என்ற ஐய்யம் வருகிறது....
@@dhivi4668 பைத்தியம்
உங்க அப்பா பெயரை அடிக்கடி மாத்துவியா.இல்லை ஒரே பெயரா வைப்பியா?
Awesome speech mr. Lawrence
Larance super speaking
Lawrance you are good actor and human being, pls don't collapse your image by support Mr.Rajini
Y what's wrong in supporting rajini man who r you to tell him STFU 🤫
Syed mazur rajini vanthu than lawrence ee aala aakararu , ungaluku theriyuma raghava nadakura ella padathillum rajini varuvaru
@@ric12345 seeman is much more better human than this sombu thuki.
Nee yaru da sombe lawrance sir ku advice panna...Super star Rajini mothe yaru epdi patthaveru unake teriyuma..nalathe varavaipom...theeyatha talli vaipom ..nithi than vellum yendrum....purinjithu pinnal pesuno ..puriyutha nanba
Good human being thaliva
Genuine speech
Tamilan should become cm from tamil nadu. Because we are losing our identity
Define who is tamilan
@@iRampmk i meant tamilan become cm .... i didnt mean hindu, muslim or christian. Right now at tamil nadu tamilargal losing their identity. I meant that. Sorry if my message had hurt anyone. Im from malaysia but im tamilan. All the tamilan's native is tamil nadu but now people started to disturb tamilan around the world😔
@@malarsavindersingh108
No one can destroy your identity without your permission. ..
Superb speech
Anna ningal Enaku Rombapidkum ningal nalla eariknam God bless you 🎉❤❤❤🎉
Seeman NTK 💪💪
Luoouf ponda saman
அரசியல்வாதி நடிக்க தொடங்கிட்டான். நடிகன் அரசியல்வாதியாக துடிக்கின்றான் ...
கால கொடுமை
சீமான சொல்றியா பாய்
Mr Lawrence sir unga mela Periya mariyathai irukku. ne soldrathu correct than. yaru venumnalum varattam .ana athu Tamilnadu la irunthu varadum ,athu Yara irunthalum paravala.....yean nengale vanga anbodu varaverkurom.....vera entha State la irunthum vendam....atha nenga purinjukonga..unga vilaiyadukku nanga pagadai illaaa...so vendam ne unga line la ponga
Superrrrrrr speech sir in coorg
கர்மா வேற நீங்க பண்ற கருமம் வேறடா.
டே தர்மம் பண்றதுக்கு பேரு தாண்டா கர்மா பிச்ச எடுத்து அரசியல் கட்சி நடத்துறதுதாண்டா கருமம்.
@@KumarKumar-ke3yu Sri Reddy kitta kepoma da 😁
@@sargewicked ஆமா நடிகை அபிராமி கூட சொன்னாங்கடா.
@@KumarKumar-ke3yu Rajini lawrence fanku அபிராமி ஸ்ரீ ரெட்டி இருவரும் ஒரே மாதிரி தான் தெரியும் 😂
Super super
எங்கள் அண்ணன் சீமான் ❤️❤️❤️❤️🔥🔥🔥
நீ உதவி செய்றனு சொல்லு நம்புறோம் ஆனா ரஜினி ரசிகன் அதனால செய்றன் அப்டினு சொல்லாதிங்க லாரன்ஸ். ரஜினி யாருக்கும் எதுவும் செஞ்சதே இல்லை.. பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவி செய்ய மனம் இல்லாதவர் ரஜினி. தன்னலம் மிக்கவர் பொதுநலம் அற்றவர் ரஜினி.
ரஜனி போட்ட பிஸ்கட்டுக்கு நல்லா குலைக்குது . தமிழனை தமிழன் ஆள வேண்டும் அது தப்பா?
சீமான் சொல்வது தமிழனை தமிழன் ஆளவேண்டுமென்று. ரஜனி தமிழனா ? இவனுடைய படங்களை புலத்தில் நாம் புறக்கணிப்போம் .
Intha prabanjathil , ulagamae chinna thoosu .. ithula tamilan nu sollra' pirivu vera... Ellarum onnu Dan bro ..
jagadeesh arumugam
நாங்கள் அப்படித்தான் இதுவரை இருந்தோம் அதை அடுத்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழர்களை அடக்கி ஆள பழகிவிட்டார்கள் . தமிழர்களிடமே தமிழர்களென்றால் யார் என்று கேட்க்கிறார்கள் என்னும் சிலகாலம் கழிந்தால் தமிழர்கள் என்று ஒரு இனமே இல்லையென்று கூறுவார்கள் . இனியாவது தமிழ் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும். நாம் தமிழர் .
@@vijekumarnadesu7480 Nallathu... Are you working or studying ? What degree ?
தமிழ்நாட்டை தமிழன்தான் அளனும்
Super sema pa
கொள்கைன்னு கேட்டா தான் உங்க தலைவருக்கு தலையே சுத்துதே டா
Unga thalaivanukku Enna kolgai nu sollu da naayae
Good man Lawrence 1 crore spend for good
ராகவா லாரன்ஸ் அரசியல் தெரிந்து கொள்ளுங்க தமிழ்நாட்டை இத்தனை வருடங்களாக மற்ற மொழி காரர்கள் ஜாதியாக பிரித்து ஆள்கிறார்கள் இனிமேல் தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும் நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன்
I love you
Ithane Varushama Evla Problems Evla Vanthurukku , Oru Thadave Vaaye Thorakale , Oru Thadave Koode Kalathule Nikkale...Ippe Super Star Katchi Start Pandraruna Udane Sombu Badge Kuthikittu Vanthachu...Nereya Pere Inthe Mathiri Paathachu..😏4:47 Athu Epdi Ivla Naal Thala Ajith Thaan Vazhke Kodutharu , Song'le Enna Aade Vittarunu Sollithu Thirinjinge..Ippe Amma Ragavendra Rajini ...Superstar ke Theriyumda Unne Ella..Baba'le Oru Dialogue Varum Namma Peru Kedukurethuku , Velile Irunthu Evanum Vare Venaa Koode Irukurevene Pothumnu..Athaan Nyabagam Varuthu🙄
super thala
Very nice ... All the rajini supporters come and talk openly. Laurence has come to break someone's moonji. See wait and see ...
Vere level
Ntk❤
Super sir ,Lawrence
🤘🤘🤘🤘🤘🤘🤘
We tamilians have respected and credited your hard work and devotion shown in your career . All the more we salute your social work . Thank you . Kindly adhere to it. Please understand what tamilians are undergoing is worse beyond imagination. Since your frank talk of not knowing politics it is better then not to spread false propaganda. Your a fan of an artist sir , we admire . But being an artist doesn't make one a leader .We are not just saying this as it has been proven all these 50 years. I am a fan of superstar too but there ends the limits. Being a leader is entirely a different portfolio sir. It's not a 2-3 hrs on screen drama . So kindly don't confuse yourself and people around you. Your a man of good deeds and heart . Take your time .. analyse between the two . You would understand. All the best for your future amends .
Very good explaination...
1. Actor may also participate in politics but they should have that mettle and not simple use theit screen value
2. Just like how TamilNadu allowed MGR a malyali jayalalitha a kannadiga, etc similarly others should also allow tamilian to become chief minister in their state.
Ragava Annan❤
Super naaa
Lawrence ah cm Candidate aga podalam.
Rajini ah Vida ivaruku aalumai athigam.
Rajini Ku problem ah face Panna theriyala.
Lawrence oru thamilan & good personality.
Dai avan telungan da
அரசியல உடுபா how is Sree reddy 😂🤙🏼😉?
Vijayalakshmi epdi iruka🤣🤣
@@KishoreKumar-qx6sx 😂😂😂👌👌thalaiva
Petchi Np naa ponnuda thalaivi 🤙🏼😂
Kishore Kumar unka amma epdi irukanu enna ketkira nana vachirukan unkammava vachirukkiravana poi keluda en dawsareee
@@pavithrabaskaran5694 naan unnaku sollave illaye....
Answer to Shree reddy first
Slipper shot ....
Seeman massss
லாரன்ஸ் மேல் வைத்திருந்த மரியாதை மொத்தமாக போகி விட்டது..
Ippo athu unna ketara
செய்யும் உதவியா சொல்லி காட்ட கூடாது
Apdi pesna solidhan avanum
வாங்க ஒரு கோடி சார்
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.
உங்களுக்கு என்று மொழி வழி மாநிலம் இருக்கு அங்கு ஆண்டு கொள்ளுங்கள்.இது எம் பூமி.இதுவரை வந்தவரை ஆள விட்டது போதும்.நீங்கள் வாருங்கள் வாழுங்கள்..ஆள நினைக்க வேண்டாம்.
Rasuni உடைய கிழ போல்டு ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த ரசுண்ணி
பயித்தியம்
Unaku pinaadi irukaangaaley... 🔥♥️♥️
Any1 can come arasiyal but make sure from tamil nadu.
Inga negative comments podrathu rendu grp tha
1. Seeman thambi
2. Tharuthala fans
Sarupuadi seeman 😂😂😂
Super Lawrence anna.
நேர்மையான பேச்சி
🤘
Super anna
Sama
Running race la avar mattum odanumna epdi pa crct thana avar kekarthu
Soman mama like here
Sree reddya pathi onnum solaliye
Ambutu aasa unaku 😵😵😵
vijaya lakshmi enga seeman
Super brother
Good speech ....
U r live here
Sjaaman haters hit like!!!!
I had good respect on you before but after seeing this I stop following you
லாரன்ஸ் கு ஒரு துனை முதல்வர் பார்சல் ரெடி
Super sir.....
நீங்க பண்ணி கிழிச்சது எல்லாம் நாங்க பார்த்துகிட்டு தான இருக்கும்
செய்த தர்மம் தலைகாக்கும்
Srireddy gives good certificate to you mr Lawrence
Super anna...🔥🔥🔥🔥🔥🤘🏼
டே...இன்னும் நல்லா கூவுடே.....
தர்மம்,கர்மா,,...ஹே...
Thaaaa vaangala inni enga aaaaatatha paarunga
Don't spoil your name by supporting rajini.
What a open heart
Please answer to sri reddy 😝😝😝
Fan of Sri reddy crying 😈😈😈
Britto.. Please ask ur Seeman to answer Vijayalakshmi...
Vijayalakshmi theriyuma manda badhram🤣🤣
8:15
Neenga arasiyal la purinjikonga first.
எப்படிடா வெட்டுவேன் குத்திருவேன் சொல்றது தான் அரசியலா 100ரூபாய் சம்பாதிச்சி அதுல 90ரூபாய் உதவி செய்ர மனுசன பாத்திரிக்கியாடா அது இவர்தான்.
Apdya ..ena arasiyal konjam sollunga..kepom
Seeman ku sema serupadi polla😀😀
@@bhupendersrinivas5710 Bjp katchi karanaga videos parunga arasiyal puriyum
@@KumarKumar-ke3yu apadila da , antha katchi manifesto padi appo puriyum avanga arasiyal. 100 rupa sambarichu 90 rupa makkaluku selavu pandranu unmaila nalla manusan da avaru
Ethuku minadi eruntha konjam chief minister elam vera state la ulvaga eni vera generation avthu Tamilnadu ah... Tamizhar tha alnum
👌
யார் வேண்டுமானாலும் வரலாம்... ஆனா அவன் தமிழனா இருக்கனும்.. இதுக்கு வெள்ளக்காரன் இந்தியாவ ஆட்சி பண்ணுனா ஒத்துப்பேங்களா.. அந்த மாதிரிதா தமிழ் நாட்டுக்கும்
என்னபா சாமியார் மாதுரி பேசுர....🤣🤣🤣
Like dislike yen hide pani vachirkeenga 😁😁😁😁😁 rendu la onu athigam ayiducho
Tamil nattula mattum than da, nadigan CM aaganum nu alayaran, Neenga verum koothadinrathaye maranthudringa...
Seeman
Please don't spoil your good name
Now he has proved he is very Good by his genuine speech..👍
@@ravikumark8984 yes
,திறமை
இருந்தா
மொது
Nee pantra thalaiva...but un thalaivan ....un alavuku kooda panna mathiri theriyalayae
Lawrance sorry I like u but Tamil Nadu is my mother land an seeman is our great leader don't compare rajni to seeman beasuse rajani is an actor but ntk is identity rajani is unfit for tn 😂
Mass na....malayali sebastian lam oru aalae illah....chill na...