சனிபகவானால் ஏற்படும் தொல்லைகள் நீங்க 3 பரிகாரங்கள் | 3 Sani Remedies | Anitha Kuppusamy Spirituality
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- சனிபகவானால் ஏற்படும் தொல்லைகள் நீங்க எளிமையான மூன்று பரிகாரங்கள் மூலமாக பிரச்சனைகளை குறைப்பது பற்றி அனிதா குப்புசாமி கூறுகிறார்.
Anitha Kuppusamy talks about the suffering caused by Saturn Bhagavan through three simple remedies
சனிபகவானால் ஏற்படும் தொல்லைகள் நீங்க 3 பரிகாரங்கள் | 3 Sani Remedies | Anitha Kuppusamy Spirituality
Subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
சங்கடங்கள் தீர்ப்பதற்கே
சனிபகவான் இருப்பினும்
சந்தேகம் தீர்த்துவைக்கும்
சக்தியாகத் தாங்களுண்டு
சஞ்சலங்கள் நெருங்கிடாது
சச்சரவுகள் தொடர்ந்திடாது
சகலருக்கும் பொருந்துமாறு
சன்னமான வழிபாடுமுண்டு
சர்வத்திற்குமாய் அனிதாம்மா
சளைக்காமல் பதிவேற்றிவிட
சவால்களை எதிர்கொளினும்
சரித்திரங்கள் படைத்திடுவார்
🙂🙏
@@TVKTamilExpress 🙏
அற்புதம் வெங்கட்.மிக்க நன்றி மா...
@@AnithaPushpavanamKuppusamyViha
உள்ளதை உள்ளபடி உரைப்பது பிள்ளையின் கடமை அனிதாம்மா..🙂🙏
நன்றி..🙂🙏
6
👌 சனிபகவான் ஒருவரை பிடித்தால் போகும்போது நல்லது செய்துட்டு தான் போவார் நல்ல பதிவு மிக்க நன்றிமா 👍
சனி பகவான் ரொம்ப நல்லவர்🌷🌷
Saree is the most beautifull dress compared to other dresses . you're the best example for that
மேடம் உங்களிடம் உள்ள உண்மையும் எதார்த்தம்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
மிக அருமையான பதிவு வாழ்த்துகள் அக்கா நானும் 8 தான் 💪🏼💪🏼💪🏼
Madam nanga nethuthan sandai pottom. Ivangalukku astamathusani irukku yenakkaga intha pathivu pottathupol ninaikiren. Romba nandri. Ungala neril parka vaipu kidaikkumanu theriala😘😘
Sis unga husband mithunam ah nanum mithunam enakum ashtama sani nadakkuthu😢
Mam u r really great by giving valuable suggestions
Keep going mam🙏
Thanks madam ver useful pariharam
Good information thanks
Sani bagavaan , yellarum nallarkanum
அம்மா லகணதில் மாந்தி இருந்தால் என்ன பரிகாரம் மா செய்ய வேண்டும்...
மாந்தி தோஷம் கு பரிகாரம் சொல்லுங்கள் அம்மா😭😭😭
மாந்தி தோஷம் நாள ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் மா 😭😭😭
Plz next vedio podunga ma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏அம்மா, கர்மாவினை தீர பரிஹரம், மந்திரங்கள், கோவில் சொல்லுங்க 🙏🙏
Same
Aama
What is the right age to write jadhagam for new born babies?
நீலக்கல் மோதிரம் எந்த விரலில் கையில் அணியவேண்டும் கன்னி ராசிக்கு இப்போது எந்த சனிவருகிறது சொல்லுங்கள் மேடம்
தீர்க்க சுமங்கலி பூஜை பற்றி செல்லுங்கள் அம்மா
Solungga amma plz
Good explanation mam super thanks mam
Super amma
அம்மா என் தாய் பராசக்தி கதை சொல்லுங்கள் அம்மா அவங்களுக்கு என்ன புடிக்கும்
Hi madam super Pallavi eppadi irukanga
Kaala sharpa dosha yantra pathi solluga mam please
Nice madam, congratulations for sani against anbu....
Very very thanks for massage amma 🙏👌🙏💖
Horse shoe ring is very effective
Today my birthday mam
Hi anima frasha erukkenga vazthukkal
sariva shani maha yantra available in viha shopping madam
Ok sammi
மேம் வெற்றிலை தீபம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க
Mam please share solution of hairfall problem
Verry nice mam
Tq mam 🙏🙏
🙏Thanks mam
Mam today is My daughter Birthday thank u
Mam arasa marathuku kile pillaiyar irunkanuma mam
Ma old god photo can v keep n temple as my father expired 3 months ago ????
Hi mam 🙏 fantastic msg to my situation 👌
Mam Kasi Thirtham Veetil Vaikkalama Vaikka Gutatha Atutha Videovil sollugal Mam Athir parkkiren mam pelies mam
Good morning 🌄 amma.have a nice day.🌹💐🌺💖
Good morning mam 🙏🏻
Super ma ❤
அணித்தா அம்மா தாங்கள் கமல் மாதிரி அடிக்கடி இப்ப பல getup la வந்து பயமுறுதிரிங்க ...சமையல் செய்றீங்க , திடீர்னு ஜோசியம் சொல்றிங்க,...அடுத்து என்னன்னு ஒரே குழப்பமா இருக்கு....😇
Gd mrg ma ungala pathave positive thoughts varuthu ma niga soldra ellame true ma love u ma..❤❤🌹🌹🙏
Amma navakiragangal sernthu irukira place la yethalama pls yarathu rply pannunga
பிள்ளையார் கோயில் போய் விட்டு வந்தாலும் ரொம்ப நல்லா இருக்கும் ன்னு எங்க பாட்டி சொல்வாங்க
Mam impon jewels konjam rate kuraiva iruntha nalla irrukkum.
Mam pls tel about ganga devi in lord Shiva head and bhismas mother
Weight gain powder irukka mam plz reply
Hai anita akka gud morning, garuda kizanghu, marapachi pommaigal ellam vihala upload pannunga ka please
Tharen ma
@@AnithaPushpavanamKuppusamyViha
Thanks ka
Good morning madam
Playstore app download pannunom .order podum pothu failed nu kadduthu order poda mudiyala madam please
Rose gulkand benefits sollunga amma plsssssss
அம்மா வீட்டு பூஜை அறையில் ஆந்தை உடன் இருக்கும் மகாலட்சுமி படம் வைக்கலாமா
My favourite God Saneeswar
Hi mam yellu mootai deepam yetra kudathu yellu oil deepam ta yetranum
Nellikaiyil deepam podalama Mam
Mam morning or evening eppa mam deepam etranum pls tell me
அம்மா கல்யாணம் தடங்கள் ஆகுது நீஙீக ஒரு பரிகாரம் சொல்லுங்க அம்மா
Angal vilakku etralam kandippaga vilakkai angal malai etrakkoodadhu
Hai mam I am following your words. I like javvathu smile .. pls make javvathu agarpathi and javvathu body spray..
Dear madam
Many times i sent the message but no reply madam
Amma ur impon collection super ma nan haram vanginen ma amma pls neraya earings collection podunga ammaa plsssss
Hi mam.
Madam nigha eppadi sollanum enru ninaikkiringhalo sollungha madam... Question niraya erukkum athu ungha thelivana video ok.... Please nigha sonnathu enghalukku theliva erukkum....
Thankyou maa 🙏🙏🙏🙏🙏
மேடம் பவளக்கல் பத்தி சொல்லுங்க
Mam yenku mrg agi baby ela 1 year ra karumuttai valarchi elanu solrga
Enakku nenaivu therincha naal la irunthu naan yaru nela anbu vatchalum konja naal nalla irupanga avangale Enna veruthu othukuranga ivangala ippadi pesuvangala nenachi kuda pakkatha Mari varthai vittaranga friends kuda appdithan ellarum Ana naan unnmaiyana anba than irukken idhukku Enna panrathu Enna parikaram panrathu Enna Sami komprathu onnum therila pls solluga Amma mudila life fulla valiya irukku yarume Enna purinchikala
திருப்பதி பெருமாளுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கலாமா...
Iypon thali anniyalama amma
Karma kaaragan...
Super mam iam also 8
If we hv humuman pictures at home.. can put vilalai malai?
No shud not keep
Mam im priya manoharan Viha. Shop address kudunga mam nan tiruppur this sunday varom.ungala parkanum pls familyoda varom
Hostel la irkrean enna panna nan
விட்டுல இருந்து எல்லு கொன்டு பொலம சனி பகவனுகு திபம் எதலமா
Rishaba raasi kaaranga Neela Kal mothiram podalama medam
Sani prachinai irundhaal aniyalaam
Mam please help me... Ia want meet you...
அம்மா நான் தங்கத்தில் தாலி அணிந்திருக்கிறேன். ஐம்பொன் தாலி அணியலாமா? கோவிலுக்கு சென்று தான் அணியனுமா? தங்க தாலியை என்ன செய்வது?
Why u want to change can we change ammanthaali to ganesha thaali can reply me is it okay
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
P
எங்க அப்பாவுக்கும் 8ல் தான் முடியும் நல்லா வாழ்ந்து 75 வயதில் இறந்தார் எங்க அப்பா 8 தான் அவருக்கு ராசியானநம்பர் என்று சொல்லுவார் அவர் இறந்த தேதியும் 8 தான் அதாவது 8-5-2018
Hi aunty nice topic aunty how are you all of you aunty pallavi and son in law aunty please take care of your health aunty please video about avarampoo soap benifits aunty please upload organic Kajal in viha aunty 💚💚💚💯
all fine thank you kanna.
அம்மா ஏம்மா இப்படி பயமுறுத்துறீங்க
Ma impon la thali chain iruka ma
Tharen ma
Thank u mam
Thanks mam
Super madam
Thank you mam