திமுக ஆட்சிக்கு வந்தால் இது தான் நடக்கும் | Vijayakanth | Kumudam | பொக்கிஷம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • தே.மு.தி.க., நிச்சயம் வளரும் | விஜயகாந்த் | Kumudam | பொக்கிஷம்
    சின்ன பட்ஜெட் படமா? பெரிய பட்ஜெட் படமா?- Producer AVM Saravanan Reveals| Kumudam| பொக்கிஷம் |
    • சின்ன பட்ஜெட் படமா? பெ...
    இசைக்காகவே இறைவன் என்னை படைத்தான் | Illaiyaraja | Kumudam | பொக்கிஷம் |
    • பாடலுக்கு மொழியே தேவைய...
    புதிய கல்வி கொள்கை ஏன் வேண்டாம்? - Sindhan அதிரடி பேட்டி..! Sindhan Interview |
    • புதிய கல்வி கொள்கை ஏன்...
    ”தகப்பனையும் தலைவனையும் கடன் வாங்க முடியாது ” - Seeman Exclusive Interview |
    • ”தகப்பனையும் தலைவனையும...
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudam_com
    Website ➤ www.kumudam.com
    #Vijayakanthinterview#backtomemories#kumudam#pokishamkumudam

ความคิดเห็น • 448

  • @vishnusankar8605
    @vishnusankar8605 5 ปีที่แล้ว +115

    இதே போன்று விஜயகாந்த் அவர்கள் இன்று இருந்தால் ஒரு ஆசைக்க முடியாத தலைவராக இருந்துருப்பார்
    We miss u CAPTAIN sir

  • @user-ns2kk3fl8j
    @user-ns2kk3fl8j 5 ปีที่แล้ว +113

    எவ்வளவு தெளிவான பேச்சு நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @abdulji6065
    @abdulji6065 5 ปีที่แล้ว +146

    ஓரு வேலை நீங்க முதல்வராக இப்போது இருந்தால் தமிழ்நாடு நல்ல நிலையில் இருந்துருக்க கூடும்

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 ปีที่แล้ว +46

    எனது மனம் கவர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மதுரை நண்பனின் வெளிப்படையான பேச்சு என்னை மீண்டும் மலரும் நினைவுகளை அசைபோடும் வாய்ப்பளித்தது.
    என்ன தெளிவான விளக்கம் விஜியிடம்.
    இப்போது நடக்கும் வெறிகொண்ட அரசியல். நேர்மை நியாயம் நாணயம் அற்ற ஊடகங்கள் உள்ள இந்த காலத்துக்கு என் நண்பர் ஒத்துவர மாட்டார்.
    தற்போது உள்ள கேப்டனின் உடல்நலம் மாற நாகர்கோவில் வாள்வச்சகோஸ்டம் மகிஷாசுரமர்த்தினி கோயில் மற்றும் விஸ்வாமித்திரர் விஜயாபதி கோயிலுக்கு சென்று வரவும் என்று பிரபாகரனுக்கு பதிவு செய்து வேண்டினேன்.
    வழிபட்டு வந்தனர் என்று அறிந்தேன்.
    விஜி மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கும் நிலைக்கு வர வாய்ப்புள்ளது என்பதாலும் அவரது குலதெய்வமும் . சித்தர்கள் அனைவரும் நிச்சயமாக உதவுவார்கள்.
    உண்மையான மக்களின் நலனுக்காக உறுதியாக உண்மையான ஆன்மீக அரசியல் நிகழ்த்துவார்.
    வாய்ச் சொல் வீரர்கள். கொத்தடிமை கூட்ட கோமாளிகள் . பழம் பெருமை பேசித்திரியும் பக்தாள்ஸ் இல்லாமல் நல்லாட்சி செய்வார் எமது நண்பர்.
    அவரது மனைவி மற்றும் மகன் நாகரீகமான முறையில் பேசவேண்டும். இல்லை என்றால் 3 மாதம் பேசாமல் இருந்து கேப்டன் பழைய நிலைக்கு வர உதவ வேண்டும்.
    எல்லாம் வல்ல ஏக இறைவனை நாமும் வேண்டுவோம்.
    பச்சை தமிழன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c 5 ปีที่แล้ว +215

    கருனை உள்ளம்...
    நேர்மையின் இலக்கனம்...
    வள்ளல் தலைவர்
    புரட்சி கலைஞர் கேப்டன் ....
    வாழ்க பல்லாண்டு...
    ஒரு தடவை முதல்வர் ஆவது உறுதி....

    • @RajeshRajesh-rj2jq
      @RajeshRajesh-rj2jq 5 ปีที่แล้ว +1

      நிச்சயம் அண்ணா.

    • @user-zy3cf1kg6c
      @user-zy3cf1kg6c 5 ปีที่แล้ว

      @@RajeshRajesh-rj2jq நன்றி பா...

  • @gunasekaran4482
    @gunasekaran4482 5 ปีที่แล้ว +232

    இதே போன்று தற்போது பார்க்க வேண்டும் தலைவா

    • @Purush-eg9cr
      @Purush-eg9cr 5 ปีที่แล้ว +7

      கன்டிப்பா இன்னும் ஆறு மாசத்துல பாப்பிங்க சார்....

    • @user-ls6mz5me5f
      @user-ls6mz5me5f 5 ปีที่แล้ว

      கண்கெட்ட பிறகு சூர்யநமஸ்காரமா

    • @RajeshRajesh-yq1ud
      @RajeshRajesh-yq1ud 5 ปีที่แล้ว

      Unaku yaen erithu

    • @satayane7441
      @satayane7441 5 ปีที่แล้ว

      GUNA SEKARAN

    • @user-jf7cg3vh8l
      @user-jf7cg3vh8l 5 ปีที่แล้ว

      Purush 1234 உங்கள் ஏக்கம் எனக்கும் உண்டு நண்ப

  • @shortnotes557
    @shortnotes557 4 ปีที่แล้ว +5

    தலைவா உனக்கு பேச தெரியாதுனு சொன்ன அனைவருக்கும் தரமான பதிவு.மீண்டும் வருவ தலைவா 🔥🔥🔥🔥🔥🔥❤❤❤

  • @mohan.m3734
    @mohan.m3734 5 ปีที่แล้ว +76

    தலைவா உன்னை மீண்டும் இதே போல் காணவேண்டும்.

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs 5 ปีที่แล้ว +105

    அய்யோ கடவுளே,இப்ப எங்கே போனது உங்கள் குரல்,தலைவா மீண்டும் வாங்க

  • @pkmurugavel6533
    @pkmurugavel6533 5 ปีที่แล้ว +26

    மக்கள் நலனில் அக்கறை கொண்ட உன்னத அரசியல் தலைவர். இவர் அரியனை ஏறும் நாள்தான் மக்கள் நல்வாழ்வு பெறும் நாள். தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றும் சக்தி கேப்டன் மட்டுமே.

  • @user-zu5xt6kr3t
    @user-zu5xt6kr3t 4 ปีที่แล้ว +19

    தூற்றுவார் தூற்றட்டும் - போற்றுவோர் நாங்கள் போற்றுவோம்.. கேப்டன் உடல் நலம் நல்லா இருந்தா அவர்தான் இன்றைய தமிழக தலைவர்.

  • @krishnanmoorthy8428
    @krishnanmoorthy8428 5 ปีที่แล้ว +310

    இவ்வளவு தெளிவாக பேசிய.. எங்கள் கேப்டன் இப்பொழுது பேசமுடியவில்லை என்றால் மனசு ரெம்ப வலிக்து

  • @kannappanm1847
    @kannappanm1847 5 ปีที่แล้ว +210

    அருமையான பேட்டி கேப்டன்.நீங்கள் தேர்தலில் தோற்கவில்லை மக்கள் தான் தோற்று ‌போனார்கள்

  • @sundarampalanichamy7185
    @sundarampalanichamy7185 5 ปีที่แล้ว +114

    குமுதம் பதிரிக்கைக்கு நன்றி...

  • @mvscreation7820
    @mvscreation7820 5 ปีที่แล้ว +34

    தேர்தலில் தோற்றது நீங்கள் இல்லை மக்கள் தான்...
    நீங்கள் மீண்டும் மீண்டு வர வேண்டும்

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 5 ปีที่แล้ว +60

    தங்கமான குணம் படைத்த மனிதர் விஜயகாந்த்...
    தமிழ் திரை உலகில்
    எம்ஜிஆர்- சிவாஜி
    அதற்கடுத்த தலைமுறையில்
    ரஜினி-விஜயகாந்த் என்றே உண்மையில் போட்டி இருந்தது ...
    ரஜினி கமல் போட்டினு என் சிறு வயதில் தொலைக்காட்சியில் பேசும் சில இயக்குனர்கள் சொல்வாங்க , அந்த வயதில் எனக்கு ஆச்சரியமா இருக்கும் ஏன்னா என் பள்ளி வகுப்புகளில் ரஜினிகாந்த் -விஜயகாந்த் என்றே போட்டி நிலவியது . ரஜினி படங்கள் வரும்போது பிற நடிகர்கள் படம் வெற்றியடையாத காலகட்டம் அது 1990 பொங்கல் ரிலீஸ் ரஜினியின் பணக்காரன் , விஜயகாந்த்தின் புலன்விசாரனை ஒன்றாக ரிலீஸ் இரு படங்களும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் . ரஜினியை சில இடங்களில் விஜயகாந்த் மட்டுமே முந்துகிறார் என்று அப்போது என் தொடக்கக்கல்வி காலத்தில் சிலர் பேசியதை கேட்ட நினைவு . எனது தொடக்ககல்வி பருவம் அது 1992 பொங்கல் தினத்தன்று ரஜினியின் மன்னன் விஜயகாந்த்தின் சின்னக்கவுண்டர் ஒரே தினத்தில் ரிலீஸ் இரு படங்களுமே மிகப்பெரிய வெற்றி . நான் பார்த்த என் ஊர் மற்றும் உறவினர் ஊர்களில் எல்லாம் ரஜினி விஜயகாந்த் ரசிகர்களை மட்டுமே அதிக அளவில் பார்த்தேன் . கமல் ரசிகர் என்று விரல் விட்டு எண்ணும் அளவில்தான் நான் பார்தேன். உண்மையில் விஜயகாந்த் B மற்றும் C சென்டர்களில் ரஜினிக்கு உண்மையான போட்டியாக விஜயகாந்த் மட்டுமே விளங்கினார் . ரஜினி விஜயகாந்த் ரசிகர்களின் போட்டி வாக்குவாதங்களையே பள்ளிவளாகங்களிலும் வெளியிலும் சிறுவயதில் பார்த்துவளர்ந்தவர்கள் நாங்க . இருவருமே நல்ல மனிதர்கள் .விஜயகாந்த் ஒரு வாழும் வள்ளல் ராஜாபாதர் தெருவில் இருபதாண்டுகளுக்கு மேல் இலவசமாக தினம் தோறும் சாப்பாடு போட்டவர் . மிகச் சிறந்த மனிதர் விஜயகாந்த் .

    • @RajaRaja-or3zj
      @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +1

      உண்மை

    • @prabhurahul4845
      @prabhurahul4845 4 ปีที่แล้ว +1

      Unmai bro

    • @BBM9189
      @BBM9189 4 ปีที่แล้ว +1

      Yes nanba truth athuvum, Chinna goundar, pulan visaranai block buster.

    • @vijayraj-cq3tj
      @vijayraj-cq3tj 4 ปีที่แล้ว

      Unmai

    • @7778Ram
      @7778Ram 4 ปีที่แล้ว

      Real brother captain real hero only can act in cinema not in real life....no one can replace captain....👍👍👍

  • @shironkurian6631
    @shironkurian6631 5 ปีที่แล้ว +48

    LION OF TAMILNADU.. Respect from Kerala

    • @yuvaraj6140
      @yuvaraj6140 5 ปีที่แล้ว +2

      Arumai captain kadavul unkaluku marupadium ite nilaiyai tharuvar kalam irukiratu kathtiruppom

  • @vijayavel3396
    @vijayavel3396 5 ปีที่แล้ว +88

    இது போன்ற பல காணொளிகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 ปีที่แล้ว +12

    வருக வருக என வரவேற்கிறேன் கேப்டன் வாழ்த்துக்கள் புரட்சி செய் தமிழக முதலமைச்சர் விரைவில் பதவி ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கேட்கிறான்

  • @sangeethkumar956
    @sangeethkumar956 5 ปีที่แล้ว +81

    தாய் , தந்தை தவிற எல்லாவற்றையும் காசு கொடுத்தால் வாங்கிடலாம் எங்க கேப்டன் தலைவரோட நேர்மையை விலை கொடுத்து வாங்க முடியாது

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 5 ปีที่แล้ว +27

    இதை போல் உங்களை எப்போது நாங்கள் பார்க்க போகிறோமோ ரமணா

  • @user-ug4es4io3v
    @user-ug4es4io3v 4 ปีที่แล้ว +3

    கம்பீரமான குரல் 💕 ... நீங்க தான் மாஸ் 💥 ... இப்போ இந்த மாதிரி பேச்ச கேக்க முடியலன்னு உண்மையில் கஷ்டமா இருக்கு 😥 .‌‌... மறுபடியும் இதே பேச்சு வரும் 💕💥🎶 ....

  • @romeodhanu758
    @romeodhanu758 5 ปีที่แล้ว +28

    நான் இலங்கை தமிழன் எனக்கு தெரிந்த வகையில் இவர் பற்றி தவறாக யாரும் பேசி நான் பார்க்கவில்லை இவர் கோவம் பார்த்திருக்கன் ஆனால் இவர் கோவம் சமுகத்தில் உள்ள தவறான அரசியல்வாதிகள் மீதான கோவம் மட்டுமே.... mgr க்கு அடுத்து அவன் இவன சொல்றிங்களே இந்த தெய்வத்த மறந்திட்டிங்களே... இதுதான் தமிழ் நாட்டின் சாபம்.
    உண்மையில் இவர் சொக்கத்தங்கம்.
    உங்கள் உடல்நலம் சரி ஆகணும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்..
    இப்படிக்கு தமிழன்.

    • @muruganmurugadoss9090
      @muruganmurugadoss9090 5 ปีที่แล้ว +3

      நன்றி உங்கள் எழுத்துக்களை படித்து கன்கலங்கினேன்.இது தமிழ் நாட்டின் சாபம்.மக்களை நம்பினார் ஏமாற்றப் பட்டார் ,ஏமாரி விட்டனர்

    • @romeodhanu758
      @romeodhanu758 5 ปีที่แล้ว

      @@muruganmurugadoss9090 நன்றி ஐயா

  • @ashokkumar.n9575
    @ashokkumar.n9575 5 ปีที่แล้ว +9

    நல்லவர் தலைவர் கேப்டன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றுஎன்றும் கேப்டன் தான் தலைவர் உங்கள் பணிசிறக்கா வாழ்த்துக்கள் வாழ்க தேமுதிக

  • @hinduveeraparayar3974
    @hinduveeraparayar3974 5 ปีที่แล้ว +143

    இந்த செய்தியை கேப்டன் டிவியில் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் தைரியத்தின் இலக்கனம் கேப்டன்

  • @manisubimanisubi7781
    @manisubimanisubi7781 5 ปีที่แล้ว +79

    வாழும் வள்ளல் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏

  • @mohandossrajendran6913
    @mohandossrajendran6913 5 ปีที่แล้ว +92

    நல்ல தலைவரை தமிழகம் புறக்கணித்து விட்டது

  • @subbaraya937
    @subbaraya937 5 ปีที่แล้ว +26

    நல்ல மனசு கொண்டவர் கேப்டன் அவர் நல்லதையே செய்வார் யார் நல்லதை சிவா கெட்ட சிவா தெரிந்து அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @manjumuthu2034
    @manjumuthu2034 5 ปีที่แล้ว +18

    குமுதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷நன்றி 🙏🙏🙏🌷🌷🌷🌼கேப்டன்சூப்பார் கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் அண்ணா

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 ปีที่แล้ว +7

    தமிழக முதலமைச்சர் கேப்டன் வாழ்த்துக்கள் புரட்சி செய் தமிழக முதலமைச்சர் கேப்டன் வாழ்த்துக்கள் புரட்சி செய்

  • @vigneshkumar47
    @vigneshkumar47 5 ปีที่แล้ว +35

    Veeran da....Example of self confidence....Hats off sir.....we want you to be back with same spirit.

  • @manikandankumar4977
    @manikandankumar4977 4 ปีที่แล้ว +26

    இவர தவிர தமிழகத்தை காக்க இன்னொருவர் வரப்போவதில்லை.....கேப்டன் தொண்டன்.......💪💪💪

  • @maharajaraja4154
    @maharajaraja4154 5 ปีที่แล้ว +101

    தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் இந்த கருப்பு தங்கத்தால் மட்டுமே முடியும்

  • @m.journalist8251
    @m.journalist8251 5 ปีที่แล้ว +30

    கேப்டன் கேப்டன் தான் இதுபோன்ற பல வீடியோ காட்சிகள் பதிவிறக்கின்ற சேனல் நன்றி

  • @arivazhaganb6875
    @arivazhaganb6875 5 ปีที่แล้ว +50

    Good Wonderful Speech Sir

  • @LokeshKumar-lo8us
    @LokeshKumar-lo8us 5 ปีที่แล้ว +13

    அற்புதமான பேச்சு தலைவரே

  • @adkannadi
    @adkannadi 5 ปีที่แล้ว +19

    This man is a good human being. Praying for a miracle, God please heal him totally.

  • @manivannanmanivannan752
    @manivannanmanivannan752 4 ปีที่แล้ว +10

    மீண்டும் எழுந்து வர வேண்டும் தலைவா.

  • @NirmalaDevi-vi6er
    @NirmalaDevi-vi6er 4 ปีที่แล้ว +19

    நிர்வாக திறன் கொண்ட தலைவர் கேப்டன் விஜயகாந்த்

  • @dhivaradha3453
    @dhivaradha3453 5 ปีที่แล้ว +95

    இன்று இது போல் பேசினால் ஸ்டாலின் எடப்பாடி கதி கலங்கிகுறம் .

  • @கலாட்டாகலாட்டா
    @கலாட்டாகலாட்டா 5 ปีที่แล้ว +48

    தலைவா உன் கம்பீரக் குரல் எங்கே?இறைவா இது தகுமா?

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 4 ปีที่แล้ว +4

    ஒரு கமெண்ட் கூட யாருமே தப்பா பேசல கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றி

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 4 ปีที่แล้ว +7

    என் தங்க தலைவர்

  • @mmkruler6434
    @mmkruler6434 4 ปีที่แล้ว +4

    எவ்ளோ மரியாதாய சார் என்று சொல்டார் பாருங்கள் அருமை கேப்டன் விஜயகாந்த்

  • @oot5430
    @oot5430 4 ปีที่แล้ว +2

    உங்க குரலைக் கேட்டா கோட்டையும் அதிரும் ஊலைவா ஆலும் கட்சியும் அலறும் தலைவா

  • @ashokkumar.n9575
    @ashokkumar.n9575 5 ปีที่แล้ว +19

    உண்மையான தலைவர் கேப்டன் வாழ்க வாழ்க

  • @sathiswarank2223
    @sathiswarank2223 5 ปีที่แล้ว +21

    Ipudi matum ipo pesuna.. Ivar tha CM. Get well soon sir

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp 5 ปีที่แล้ว +16

    Look at his face what a majestic appearance he has got..i can see the fire in his eyes and his face. No actor has got this glow and sharpness wow.

  • @shajilavinochristopher7045
    @shajilavinochristopher7045 5 ปีที่แล้ว +10

    Supper sir neegka innum inthamathiri peysanum sir.good luck 👌👍👑💝🙏🏻👨‍✈️

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan9125 5 ปีที่แล้ว +17

    நல்ல உள்ளம்

  • @rajvision7443
    @rajvision7443 5 ปีที่แล้ว +6

    Ithe maathri captain thirumpa pesanum . What a clever and clear speech 👌👌We have to pray for him

  • @prabhurahul4845
    @prabhurahul4845 4 ปีที่แล้ว +12

    " நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ "
    பழைய பன்னீர் செல்வமா வா தலைவா

  • @gunae8054
    @gunae8054 5 ปีที่แล้ว +13

    Semaaaaaaaaaaaaa 👌👌👌👌👍👌👌 Thalaiva

  • @malikalivalam4488
    @malikalivalam4488 5 ปีที่แล้ว +22

    நேர்மையாளரே
    வா வா மீண்டும் வா வா

  • @pandipandi9669
    @pandipandi9669 5 ปีที่แล้ว +28

    சூப்பர் கேப்டன்

  • @karthirajipulikutty7875
    @karthirajipulikutty7875 5 ปีที่แล้ว +14

    எம்ஜிஆர் பிறகு நல்ல அரசியல் தலைவர் கேப்டன்

  • @drchandru4529
    @drchandru4529 5 ปีที่แล้ว +141

    விஜயகாந்த் இவ்வளவு தெளிவா அரசியல் பேசுகிறாா். அவா் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினாலேயே தற்பொழுது அவரல் சரியாக பேசமுடியவில்லை. இதிலிருந்து தெரிவது என்வென்றாள்" உடல் நலன் உயிர்நலன், உடல் நலன் வாழ்க்கையில், அறிவில் பின்னி பினைக்கப்ட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சும்ம கேலி பன்னுவதைக்காட்டிலும் யோசியுங்கள்.

  • @HariHaran-cj8ii
    @HariHaran-cj8ii 4 ปีที่แล้ว +5

    Sema speech sir. As on today's view you People selected chance to sit as a opponent party while JJ rolling party. Be honest and do well to TN. We always better than other state.

  • @Varunpillaii
    @Varunpillaii 5 ปีที่แล้ว +11

    Superb video.
    .vijaykanth Anna...idhudhan tamil nadu ku venum.. makkalukaga thalaivan

  • @ramanirameshbabu5126
    @ramanirameshbabu5126 5 ปีที่แล้ว +6

    Great leader and brave politician in Tamil Nadu. Always people mass leader. May god bless you Captain.

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 5 ปีที่แล้ว +36

    இப்படி தெளிவாக பேசும் கேப்டன் திரும்பவும் வரனும்

  • @mohamedaskan2973
    @mohamedaskan2973 4 ปีที่แล้ว +2

    ஹா ஹா சுப்பர் கேப்டன் சிங்கம் புலி மாதிரி ஒரு மானிதன் வணக்கம் காலை 💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍ஹா ஹா நீங்கல் இல்லாம 7 பேர்ரா மாசா அல்லாஹ் 👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @agrinaveennamakkal3971
    @agrinaveennamakkal3971 5 ปีที่แล้ว +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குமுதம்

  • @sathishbala3864
    @sathishbala3864 5 ปีที่แล้ว +32

    Come back captain vijayakanth

  • @dhanastar529
    @dhanastar529 4 ปีที่แล้ว +5

    கேப்டன் I LOVE YOU

  • @rakeshsharma901
    @rakeshsharma901 5 ปีที่แล้ว +21

    My Captain great speech..

  • @stharun979
    @stharun979 5 ปีที่แล้ว +5

    Captain always great. Thanks for குமுதம்.

  • @lokeshsuresh7614
    @lokeshsuresh7614 5 ปีที่แล้ว +13

    என் உயிரே எழுந்து வா

  • @thirumalaikumar7844
    @thirumalaikumar7844 4 ปีที่แล้ว +2

    🇩🇪🇩🇪🇩🇪🇩🇪வாழும் தெய்வம் கேப்டன் 🇩🇪🇩🇪விஜயகாந்த்🙏🙏🙏✍️

  • @yuvaraje3890
    @yuvaraje3890 4 ปีที่แล้ว +4

    கேப்டன் அவர்களை மீண்டும் வருக மீண்டும் வருக வாழ்க வளமுடன்

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 ปีที่แล้ว +2

    செம்ம மாஸ் Speech

  • @prabakarandasarathan1418
    @prabakarandasarathan1418 5 ปีที่แล้ว +8

    Singam pola irukinga sir Neenga marubadiyum varanum sir

  • @dhineshkaliyan9319
    @dhineshkaliyan9319 4 ปีที่แล้ว +3

    Your legend sir my vote ungalukkuthan

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK 4 ปีที่แล้ว +2

    Niga nala padiya varnu thalaiva🙏🙏

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 4 ปีที่แล้ว +1

    இப்படி இருந்த கேப்டனை இப்ப பார்க்கிறதுக்கு அழுகையே வருது

  • @sivanathansivanathan9483
    @sivanathansivanathan9483 5 ปีที่แล้ว +6

    உண்மை மனிதர் விஜயகாந்த்

  • @NilarasikanAMK
    @NilarasikanAMK 4 ปีที่แล้ว +2

    கடவுளின் உருவம் விஜயகாந்த்
    திரும்பவும் வருவார்......

  • @jusus34a26
    @jusus34a26 4 ปีที่แล้ว +3

    கடவுளின் ஆசிர்வாதம் எப்போது கேப்டன் அவர்களுக்கு உண்டு

  • @dhineshg7920
    @dhineshg7920 4 ปีที่แล้ว +1

    கேப்டன் பேச்சு அருமை திருப்பா வா தலைவா எங்கள் உயிர் உங்லுக்கு திரையில் நாயகன் அரசியல்லும் முதல்வன்

  • @Chandiran8012
    @Chandiran8012 4 ปีที่แล้ว +1

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் மிரண்டு வருவார் சிங்க நடை பொட்டு..

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 5 ปีที่แล้ว +39

    சன் டிவியில் அதிரடி வியாழனில் உன் படத்துக்காக நான் பள்ளிக்கு செல்வதை நான் தவிர்த்து இருக்கிறேன்

    • @selvakumar-gz9py
      @selvakumar-gz9py 4 ปีที่แล้ว +3

      உண்மை நண்பா.அதிரடினாலே கேப்டன் தானே

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 ปีที่แล้ว +19

    Thalaivar Captain 👍

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 5 ปีที่แล้ว +6

    Thalaiva thanga thalaiva captian. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @pattatechtv8629
    @pattatechtv8629 4 ปีที่แล้ว +4

    வாழ்க கேப்டன்

  • @magimagi2057
    @magimagi2057 5 ปีที่แล้ว +3

    Thalaiva meendum Singam pole varuvai.. God bless you Thalaiva..

  • @dhavamani5471
    @dhavamani5471 5 ปีที่แล้ว +15

    ippadi nalla manasu ulla manithanai kadavul sothipathu ean

  • @solairaja8154
    @solairaja8154 5 ปีที่แล้ว +10

    Idhuku mela nalla manasu yevanuku irukku

  • @tsstss436
    @tsstss436 3 ปีที่แล้ว

    கேப்டன் கேப்டன் தான் அண்ணா நிங்கள் உடல் நலம் ஆரோக்கியம் பெற்று சாதனை படைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bjxnxnixjs7073
    @bjxnxnixjs7073 4 ปีที่แล้ว +2

    வரணும்.
    நீங்கள் வரணும்.
    மீண்டும் பழைய கேப்டனாக நீங்க மீண்டு வரணும்.

  • @parbhukumarparbhukumar8126
    @parbhukumarparbhukumar8126 5 ปีที่แล้ว +17

    கேப்டன் வாழ்க

  • @dranjith3377
    @dranjith3377 4 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி

  • @பாண்டியன்டாபாண்டியன்டா

    வாங்க தலைவா அடுத்த முதல்வர் நீங்க தான்... இதை தமிழக மக்கள் ஏற்க வில்லை என்றால் அது தமிழ் நாட்டுமக்களுக்கு சாப கேடு....... தமிழகம் ஊனமா உள்ளது தலைவா... உங்களபோல ஒரு தலைவர் வேண்டும்....

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 5 ปีที่แล้ว +18

    Captain mass leader

  • @rajaseshadri5229
    @rajaseshadri5229 5 ปีที่แล้ว +26

    When did you take this interview
    Good speech
    Captain is not well now

    • @siddharthmathan4676
      @siddharthmathan4676 5 ปีที่แล้ว

      It is clearly mentioned in the title as "Pokkisham" Don't u know the meaning of it? Get up from ur sleep first.

  • @user-lq1zn7vn9l
    @user-lq1zn7vn9l 5 ปีที่แล้ว +41

    மீண்டுவா நல்மனிதா இந்த போலிகள் மத்தியில்

  • @saravananmuthu1215
    @saravananmuthu1215 5 ปีที่แล้ว +16

    Captain miss you this speech

  • @samsudeen4406
    @samsudeen4406 5 ปีที่แล้ว +7

    God bless to puratjji kalainger.
    Nalla pesittar.

  • @hemachalamhari7940
    @hemachalamhari7940 5 ปีที่แล้ว +4

    Good speech sir

  • @rishivanth5012
    @rishivanth5012 5 ปีที่แล้ว +4

    Vijayakanth epayumae mass

  • @boopathirajac9529
    @boopathirajac9529 5 ปีที่แล้ว +3

    Mass vijayakanth sir👍