Muthal Muthalaai | Tamil Video Song | Varushemellam vasantham | Manoj | Anitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 470

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +121

    அழகியத் தீவே ஆனந்தக் கடலே
    அந்தப்புர செம்பருத்தி சுகமா....
    ராத்திரி ராணி ரகசியத் திருடா
    உன் போக்கிரி விரல்கள் சுகமா...
    இதழ்களிலே..... தேன் சுகமா....
    அள்ளிக் கொடுத்தேன் நான் சுகமா...
    சொர்க்கமே....... சுகமா........
    சுகமே...... சுகமா......

  • @manjula9378
    @manjula9378 ปีที่แล้ว +18

    இந்த பாடல் கேட்கும் போது அந்த காலம் கண்முன்னே வருகிறது மீண்டும்.i miss you 🙄🙄🙄🙄🙄

  • @velmurugan601
    @velmurugan601 2 ปีที่แล้ว +412

    2022 லும் இந்த பாடலை தேடி வந்தவங்க யாரும் இருக்கீங்களா😍😍😍

  • @nandhagopal7306
    @nandhagopal7306 2 ปีที่แล้ว +63

    அழகிய தீவே...ஆனந்த கடலே..
    அந்தபுர செம்பருத்தி சுகமா..
    ராத்திரி ரவுடி...ரகசிய திருடா...
    உன் போக்கி விரல்கள் சுகமா..
    இதழ்களில் தேன் சுவையோ..அள்ளிகொடுத்தேன் சுவையோ...
    சொர்க்கமே சுகமா

  • @JayaramanJayaraman-v5d
    @JayaramanJayaraman-v5d 2 หลายเดือนก่อน +11

    இந்த சாங்கு கேட்பதற்கு அருமையாக இருக்கிறது 2024 கேட்டேன்

  • @mh-is4vd
    @mh-is4vd 3 ปีที่แล้ว +42

    ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

  • @arunkumar8331chennai
    @arunkumar8331chennai 3 ปีที่แล้ว +85

    My favourite movie in all time 😊❤️ தன் மேல் காதல் வர வைக்க இல்லாத காதலை கூறி அதுவே அவனுக்கு நரகமாய் மாறியது எனினும் அவளின் ஆசை நிறைவேறும் விதமாக காதலை விட்டு கொடுத்த அச்சமயம் தேம்பி அழுதேன்

    • @rajesha6941
      @rajesha6941 2 ปีที่แล้ว +3

      Super

    • @sheenumani6237
      @sheenumani6237 ปีที่แล้ว +1

      6- 6- 2023 intha padam parthen rompa sankadama irunthichu. Intha padathula avalukkaka than kadhalai eppadi vittukodutharo athumathiri than nanum 😭😭ippo yarayum kalyanam pannikkamal thanimayil

    • @arunkumar8331chennai
      @arunkumar8331chennai ปีที่แล้ว

      @@rajesha6941 tqsm

  • @navaneethank6248
    @navaneethank6248 2 ปีที่แล้ว +165

    லட்சம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @priyangapriyanga3535
    @priyangapriyanga3535 4 ปีที่แล้ว +174

    Innu itha song kekkuravanga like podunga pa sema song vera level 👌👌👌👌👌👌

  • @savarimuthua2383
    @savarimuthua2383 2 ปีที่แล้ว +32

    மனதுக்கு ஆறுதலாகவும் நிறைவும் தரக்கூடிய அற்புதமான பாடல்.

  • @francisvinoth2463
    @francisvinoth2463 3 ปีที่แล้ว +18

    Wonderful love melody unnikrisnan voice amazing beautiful sujitha voice wonderful. Ithu pol song 3000 varutam annlum eni varathu so like this song

  • @sivasakthimurugesan3144
    @sivasakthimurugesan3144 ปีที่แล้ว +11

    மனோஜ் பாரதிராஜாவிற்கு மிகவும் பிடித்த பாடல் இது 🥰🥰🥰

  • @rajKumar-jh8jk
    @rajKumar-jh8jk 2 ปีที่แล้ว +22

    This song is so sweet that I've heard it again n again n again ! n still loving it 😍👌

  • @manogaranmandradiyar5730
    @manogaranmandradiyar5730 4 ปีที่แล้ว +37

    அழகிய தீவே ஆனந்த கடலே
    அந்தப்புர செம்பருத்தி சுகமா ?

  • @Balakumar-nl8tm
    @Balakumar-nl8tm 4 หลายเดือนก่อน +26

    2024 ல யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறாங்க

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 5 หลายเดือนก่อน +4

    Azgiye thevie anada kadale andapuram semparuthi sugama,rathri rawodi un pokri viragal sugama,edazgalile then sugama ,alli koduthen naan sugama,sugame sugama❤
    My favourite once❤

  • @senu6249
    @senu6249 3 ปีที่แล้ว +76

    I love song.innum indha 2021 le paattu kekkuravanga like podunga

  • @elumalaip7192
    @elumalaip7192 3 ปีที่แล้ว +159

    உண்மையான காதலர்களுக்கு மட்டுமே இந்த வரிகளின் வலிகள் புரியும்

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 2 ปีที่แล้ว +8

    சிற்பி சிகரம்!
    ஆம்! இசையின் புதிய இலக்கணம்!!
    புரிந்தகொள்ளாத
    தமிழ் சினிமா பரிதாபத்திற்கு
    உரியது!!?

  • @saraswathyselvakumar628
    @saraswathyselvakumar628 2 ปีที่แล้ว +11

    Male : Mudhal Mudhalaai Unnai Paarkiren
    Ondru Ketkiren Ennai Therigirathaa … Aa Aa
    Jenma Jenmamaai Vantha Kaadhalum
    Antha Nesamum Nenjil Varugiradhaa
    Female : Mudhal Mudhalaai Unnai Paarkiren
    Ondru Ketkiren Ennai Therigirathaa … Aa Aa
    Jenma Jenmamaai Vantha Kaadhalum
    Antha Nesamum Nenjil Varugiradhaa
    Female Chorous : ……………………………..
    Male : Azhagiya Theevae
    Aanantha Kadalae
    Anthapura Sembaruthi Sugama
    Female : Raathiri Rowdy
    Ragasiya Thiruda
    Un Pokiri Viralgal Sugama
    Male : Idhazhgalilae Thaen Sugama
    Female : Alli Koduthen Naan Sugama
    Male : Sorgamae Sugama
    Female : Sugamae Sugamaa Aa Aa
    Male : Mudhal Mudhalaai Unnai Paarkiren
    Ondru Ketkiren Ennai Therigirathaa … Aa Aa
    Female : Jenma Jenmamaai Vantha Kaadhalum
    Antha Nesamum Nenjil Varugiradhaa
    Female Chorous : …………………………………
    Female : Kitta Kitta Nerungi
    Kichu Kichu Mooti
    Killivitta Un Nilamai Sugama
    Male : Thalli Thalli Nadandhae
    Minnal Vetti Izhukum
    Serpu Silai Arputhangal Sugama
    Female : Nettreravu
    Nalla Sugama
    Male : Indriravu
    Innum Sugama
    Female : Sorgamae Sugama
    Male : Sugamae Sugamaa Aa Aa
    Female : Mudhal Mudhalaai Unnai Paarkiren
    Ondru Ketkiren Ennai Therigirathaa Aa Aa
    Male : Jenma Jenmamaai Vantha Kaadhalum
    Antha Nesamum Nenjil Varugiradhaa
    Male : Mudhal Mudhalaai Unnai Paarkiren
    Ondru Ketkiren Ennai Therigirathaa Aa Aa
    Female : Jenma Jenmamaai Vantha Kaadhalum
    Antha Nesamum Nenjil Varugiradhaa

  • @venkatesan3740
    @venkatesan3740 ปีที่แล้ว +4

    2050 year varai intha padalai kettu.kondei irukkalam.

  • @johnsolomonmartin.759
    @johnsolomonmartin.759 27 วันที่ผ่านมา

    படத்தில் உள்ளது அனைத்து பாடல்களும் மிக மிக அருமை அருமை...

  • @sreeramsreeram144
    @sreeramsreeram144 2 ปีที่แล้ว +12

    years may roll down but the sweet melody of this love song will not fade

  • @VMageshwari-s8b
    @VMageshwari-s8b 2 วันที่ผ่านมา

    Arumaiyana sang

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +21

    தாளத்தை தொட்ட கீதம் இது.. கொட்டு தாளத்துடன் இனிய குழலோசையும் இணைந்த தொடக்கம் ... குழலோசையை மிஞ்சிய இனிமை ஏதும் உண்டா ? .. இசை அமைப்பாளர் சிற்பியின் இசை லயம் அற்புதம் காட்டுகிறது .. சரணங்களில் சுஜாதாவை தொடர்ந்து மெலிதாக ஒலித்து அடங்கும் குழலோசை .. சுஜாதாவின் குரலாக ஒலிக்கும் அந்த "குக்கு குகூ குக்கு குகூ ' ... ஆஹா.
    கொட்டு தாளத்துடன் இணைந்து ஒலித்து பின் மறையும் இனிய இனிமை ..' முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்.. ' உன்னிகிருஷ்ணன் லாவமாக சரணங்களை கையாளும் இனிமை..
    இளம் சிட்டாக செப்பு சிலையாக நளினம் காட்டி புன்னகைக்கும் அழகு தேவதையாக அனிதா ..
    ராத்திரி திருடனாக வேஷ்டி அழகில் வரும் மனோஜ்..
    காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னனி கொள்ளை கொள்ளும் நமது மலையாள இயற்கை அழகு ...

    • @e.thadhu4617
      @e.thadhu4617 2 ปีที่แล้ว +4

      ஒரு கவியரங்கமே நடத்திவிட்டீர் ,சொல்ல வார்த்தையில்லை. அருமை

  • @KumarKumar-yq9cu
    @KumarKumar-yq9cu 2 ปีที่แล้ว +4

    Unnikrishnan . voice sprrr . my fav singer . sujatha . and my heart music director sirphy

  • @MR.Vampire_21
    @MR.Vampire_21 2 ปีที่แล้ว +2

    Sema love nice song 🥰🥰😘❤️ natural nalla iruku naa village tha enga oorum nalla irukum 😁😁☺️

  • @veerav4480
    @veerav4480 ปีที่แล้ว +3

    Very nice sang 💯💞💞 enaku romba romba pitikkum 💯💯💯💯🥰💞❤❤❤❤

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 ปีที่แล้ว +29

    சிற்பியின் இசைக்காக இந்த பாடலை பாராட்டலாம்.

  • @LimshanLimshan-zd1ws
    @LimshanLimshan-zd1ws ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடித்த song 🥰🥰🥰🥰🥰🥰

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +1

    அழகிய தீயே ஆனந்த கடலே அந்தப்புற செம்பருத்தி சுகமா.......

  • @elayarajamurugaiyan6429
    @elayarajamurugaiyan6429 2 ปีที่แล้ว +6

    நான் காரைக்கால்FMல் அடிக்கடி கேட்கப்படும் பாடல்

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 ปีที่แล้ว +6

    சிற்பியின் இசை செம💞💞💞

  • @RajendranK-k8i
    @RajendranK-k8i 2 หลายเดือนก่อน +1

    Raettheree ravudey rakaseya theruda unpoekkery veeralkal sugamaa arputhamaana patalkal vari❤❤❤

  • @kirubakiruba-p7n
    @kirubakiruba-p7n 11 หลายเดือนก่อน +1

    One of the best song... ❤️❤️

  • @davidraj1059
    @davidraj1059 3 ปีที่แล้ว +18

    Yarulam 2021 la kekuringa

  • @nivarshinikumar427
    @nivarshinikumar427 3 ปีที่แล้ว +10

    I like this song 🎶🎶🎶🎶
    I like this Hero and Heroine 😍😇😚😘😘 so much like it

  • @vanivanis4802
    @vanivanis4802 3 ปีที่แล้ว +19

    எனக்கு பிடித்த பாடல்

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +1

    சிற்பி இசையில் இந்த படத்துல எல்லா பாட்டும் நல்லாருக்கும்

  • @priyaramprakash7206
    @priyaramprakash7206 3 ปีที่แล้ว +11

    Sujatha amma I love you your song❤️❤️❤️

  • @mogiegovender7692
    @mogiegovender7692 9 หลายเดือนก่อน

    God really gifted India with his beautiful language with Tamil .one of the kind.

  • @kanagaratnamanantharaja7713
    @kanagaratnamanantharaja7713 2 ปีที่แล้ว +4

    Very nice song I heard 1000 times

  • @jothiesruby498
    @jothiesruby498 4 ปีที่แล้ว +41

    My favourite song...ippavum eppavum....

  • @BalaMurugan-zo4vg
    @BalaMurugan-zo4vg 2 ปีที่แล้ว +16

    Ever green song 😍

  • @selvarajselvaraj6144
    @selvarajselvaraj6144 2 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்

  • @dmiserv2093
    @dmiserv2093 3 ปีที่แล้ว +31

    Extraordinary Music💥OMG the vocals 🔥I love it 🥰ThQ TH-cam for the beautiful recommendation😍90’s was the best decade for everything!!

  • @sivakumarm8927
    @sivakumarm8927 10 หลายเดือนก่อน

    அழகான வரிகள் அற்புதமான பாடல்

  • @thangeshwarieswari8013
    @thangeshwarieswari8013 3 หลายเดือนก่อน

    ஞாபகத்துக்குரியதுஇந்தப்பாடல்❤

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 8 หลายเดือนก่อน

    தேன் சுகம் தான் எப்பொழுது மான் சிங்கத்தை பார்க்க போகிறேன்❤❤❤

  • @ajayb5856
    @ajayb5856 2 ปีที่แล้ว +16

    Yaru eilam 90.s kids oru like pokuinka 👍

  • @SaiRamMolizhaltamil
    @SaiRamMolizhaltamil 2 ปีที่แล้ว +3

    Intha movie vara pa na 5th padikren child memories 😍😍😍😍😍

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 ปีที่แล้ว

    உண்மையாக காதல்செய்பவர்கலுக்கு.
    மிகவும்பிடித்தபாடல்.

  • @nandhagopal7306
    @nandhagopal7306 2 ปีที่แล้ว +21

    முதன் முதலாக உன்னை பார்கிறேன் என் வாழ்க்கையில் அற்புதமான நிகழ்வு நடந்தது ஆனால் நிலைக்கவில்லை மிஸ் யூ காதலியே.....

    • @gunasekarank6781
      @gunasekarank6781 ปีที่แล้ว

      Don't worry bro..... Second love semaiya ungalukku kidaikum

  • @DKannaki-l5l
    @DKannaki-l5l 5 หลายเดือนก่อน +2

    My fvd song 🎵 ❤️ Love kannaki

  • @santhamania2887
    @santhamania2887 10 หลายเดือนก่อน

    அருமை யான பாடல் என் கணவர் என்னைப் பார்த்து அடிக்கடி பாடும் பாடல் இது. மிகவும் பிடித்த பாடல் இது.

  • @selvakumar2k
    @selvakumar2k ปีที่แล้ว +8

    எனக்கு பிடித்த பாடல் இது ❤️❤️❤️❤️

  • @premkumars6634
    @premkumars6634 3 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல்

  • @cvijayasankar3415
    @cvijayasankar3415 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பாடல்

  • @Karthika78697
    @Karthika78697 4 ปีที่แล้ว +17

    Awesome lyrics. Semma.

    • @Karthika78697
      @Karthika78697 4 ปีที่แล้ว +2

      ராத்திரி ரவுடி, ரகசிய திருடா !
      உன் போக்கிரி விரல்கள் சுகமா?.......❤❤❤................nice.

    • @crystaldreams1452
      @crystaldreams1452 3 ปีที่แล้ว

      @@Karthika78697 Chance illa semma line karthika epidi ma !!👌👌

    • @Karthika78697
      @Karthika78697 3 ปีที่แล้ว

      @@crystaldreams1452 😊.

    • @crystaldreams1452
      @crystaldreams1452 3 ปีที่แล้ว

      @@Karthika78697 Ninga enna panriga.☺

  • @madhavip4291
    @madhavip4291 4 ปีที่แล้ว +8

    My mom like this movie full songs very much

  • @Vimsvims842
    @Vimsvims842 3 ปีที่แล้ว +5

    செம்ம மாஸ் வேரமாரி

  • @MichaelMichael-nd5ob
    @MichaelMichael-nd5ob หลายเดือนก่อน

    ❤❤❤❤my favorite song🎵🎵
    ❤❤❤life is short😇 Time is fast❤❤❤❤

  • @kanishka6658
    @kanishka6658 หลายเดือนก่อน

    En kathal lover song

  • @satheesan.ssatheesan.s5023
    @satheesan.ssatheesan.s5023 2 ปีที่แล้ว +8

    Beautiful song

  • @kphanikumar3723
    @kphanikumar3723 4 ปีที่แล้ว +5

    Nice nice song music very very good l like this song much

  • @parveensss479
    @parveensss479 3 ปีที่แล้ว +3

    எனக்கு இந்த சொங்ஸ் புடிக்கும்

  • @dawoodnaina9811
    @dawoodnaina9811 หลายเดือนก่อน

    Old is gold songs nise❤

  • @lavanyalavanya9191
    @lavanyalavanya9191 4 ปีที่แล้ว +12

    My favorite song

  • @sanjayr4717
    @sanjayr4717 ปีที่แล้ว

    Ennakum romba pudicha movie and song my first movie in white and black tv la patha first movie ❤❤❤

  • @vijayanv8206
    @vijayanv8206 2 ปีที่แล้ว +4

    An entirely different love scene that ever seen.

  • @gomathisusila6310
    @gomathisusila6310 2 ปีที่แล้ว +8

    Stress relief...songs...😘

  • @unnitherambil8568
    @unnitherambil8568 3 ปีที่แล้ว +10

    I love this song,

  • @laxmikanthp6065
    @laxmikanthp6065 2 ปีที่แล้ว +6

    மிக அருமை...பாடல்....

  • @thanara
    @thanara 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடல் வரிகள்

  • @priyanwodworkssalespriyanw3028
    @priyanwodworkssalespriyanw3028 2 ปีที่แล้ว +1

    வீட்டுஇராஜாநான்இருக்கேன்.2022 ல்ல 200022 ல்கூட இந்தபாட்டைகேட்பேன்

  • @eswarivaratharajan6278
    @eswarivaratharajan6278 2 ปีที่แล้ว +3

    Super very nice song ❤️👌

  • @suganyasuganya8794
    @suganyasuganya8794 ปีที่แล้ว

    இனிமையான பாடல் பார்க்காமல் லவ் பண்றாவங்களுக்கு இந்த பாடல் 😘💕💕💕💕

  • @gomathi3261
    @gomathi3261 2 ปีที่แล้ว +2

    Super songs and my forward 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @shiva.chennai
    @shiva.chennai ปีที่แล้ว

    மாமனின் மகனே ஓடிவா.
    என்னைத் தேடி வா....
    கண்கள் உன்னை தேடுதே.....
    விழிகள் தானாய் ஓடுதே
    உன் வசமாகுதே.
    கொள்ளை போகுதே.
    ...... விடியல் விஜய்பாலா
    சென்னை.

  • @muthumuthu5436
    @muthumuthu5436 4 ปีที่แล้ว +4

    Very nice songs I like it this songs

  • @Seeralanjkn
    @Seeralanjkn ปีที่แล้ว

    My fevoride song old memories ❤

  • @boopathyr5862
    @boopathyr5862 ปีที่แล้ว +2

    EXCELLENT SONG SUPER 👌👌👌👌👍👍👍🙏

  • @5am.srivarshan70
    @5am.srivarshan70 2 ปีที่แล้ว +1

    Enaku piditha song ❤️

  • @priyaramprakash7206
    @priyaramprakash7206 3 ปีที่แล้ว +6

    My favourite song ♥️♥️

  • @whitemusic1721
    @whitemusic1721 3 ปีที่แล้ว +8

    I like this song 😍😍😍

  • @isubramani5819
    @isubramani5819 4 ปีที่แล้ว +12

    Vera level song

  • @gopalmutharasu6150
    @gopalmutharasu6150 ปีที่แล้ว

    I love you so much 90kidts love songs💓💓💓💓

  • @rajeshrajesh-hf8nk
    @rajeshrajesh-hf8nk 3 ปีที่แล้ว +7

    Beautiful song😍😍😍😍

  • @suthansuthan1983
    @suthansuthan1983 3 ปีที่แล้ว +3

    Lovely lovely💕😍 song 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @RajaRaja-q5h2n
    @RajaRaja-q5h2n ปีที่แล้ว

    My favourite song ❤️💓💕💖♥️😊☺️😘🙂

  • @GagonMallick
    @GagonMallick 5 หลายเดือนก่อน +1

    Nice song❤❤❤❤❤❤❤

  • @tamilmaran6244
    @tamilmaran6244 4 ปีที่แล้ว +8

    I like this song

  • @satheeshkrishnan4362
    @satheeshkrishnan4362 2 ปีที่แล้ว +4

    The girl in front row (exact middle-dark yellow)at 1:43 stoles my heart... She have some special head movements for the dance than others

    • @swatantrika3268
      @swatantrika3268 ปีที่แล้ว

      Interesting.. will you even recognize her if she walks in front of you ? :)

  • @koppusullankoppuragavan4635
    @koppusullankoppuragavan4635 3 ปีที่แล้ว +2

    Ennai therikiradha 💕💕💕💕

  • @benasir6885
    @benasir6885 4 ปีที่แล้ว +9

    I love song by 🌹🌹🌹jillu

  • @dudekulaahmed6133
    @dudekulaahmed6133 7 หลายเดือนก่อน +1

    முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
    ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
    ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
    அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
    முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
    ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
    ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
    அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
    குக்கூ குக்கூ குக்கூ கூ
    குக்கூ குக்கூ ….
    அழகிய தீவே ஆனந்த கடலே அந்தப்புர செம்பருத்தி சுகமா?
    ராத்திரி ராணி ரகசிய திருடா உன் போக்கிரி விரல்கள் சுகமா?
    இதழ்களிலே தேன் சுகமா?
    அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா?
    சொற்கமே சுகமா?
    சுமமே சுகமா ஆ ஆ ஆ?
    முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
    ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
    ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
    அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
    கிட்ட கிட்ட நெருங்கி கிச்சு கிச்சு மூட்டி
    கிள்ளிவிட்ட உன் நிலமை சுகமா?
    தள்ளி தள்ளி நடந்து மின்னல் வெட்டி இழுக்கும்
    செப்புச்சிலை அற்புதங்கள் சுகமா?
    நேற்றிரவு நல்ல சுகமா? இன்றிரவு இன்னும் சுகமா?
    சொற்கமே சுகமா?
    சுமமே சுகமா ஆ ஆ ஆ?
    முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
    ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
    ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
    அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
    முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
    ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
    ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
    அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

  • @PraisiraniRani-fo3ul
    @PraisiraniRani-fo3ul 6 หลายเดือนก่อน

    இந்தபாட்டகேட்டாலே ஏனக்குஏன்அழகு கண்ணன்நிபகம்தான் வருகிறதுகண்ணா கண்ணாநிஏங்கே

  • @mdevadossdevadoss4621
    @mdevadossdevadoss4621 2 หลายเดือนก่อน

    ❤❤ super ❤❤❤ super ❤❤❤

  • @sreejapklm3006
    @sreejapklm3006 3 ปีที่แล้ว +3

    സുജാതേച്ചി ❤❤❤

  • @prakashkarath2858
    @prakashkarath2858 11 หลายเดือนก่อน +9

    2024 ANY ONE