தயிரில் இருந்து வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கும் முறை|How to make butter and ghee in home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • தயிரில் இருந்து வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கும் முறை|How to make butter and ghee in home
    #vennaiseivathueppadi
    #Howtomakebutterandgheeinhome
    #perfectgheemakingathome
    #Homemadebutterrecipe
    #Makingbutter
    #Makinggheefrombutter
    #Howtomakebutterandgheeintamil
    #Howtomakebutterfromcurd
    #Howtomakehomemadeghee
    #Howtomakehomemadebutter
    #vasanthimanmanamsamayal
    #வெண்ணெய்செய்வதுஎப்படி
    #நெய்செய்வதுஎப்படி
    சமைக்க சுவைக்க தொடர்ந்து நம்ம சேனல support பன்னுங்க 👍

ความคิดเห็น • 106

  • @lavanyadevi4340
    @lavanyadevi4340 5 วันที่ผ่านมา +1

    Tq sooo much akka epdi vennai edukurathunu theriyama avlo videos paththe ungala mari yarum ivlo azhaga sollala ❤ super akka keep it up 😊

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கத்துடன் மிக பயனுள்ள பதிவு சகோதரி

  • @luxmishealthykitchen2195
    @luxmishealthykitchen2195 3 ปีที่แล้ว +5

    Lk1 நல்ல விளக்கமான பதிவு👌தொடர்ந்து இணைந்திருங்கள் சகோதரி🌸🌸🌸

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 3 ปีที่แล้ว +2

    இந்த வெயில் காலங்களில் அந்த மோர் குடிச்ச அடடா vera level la erukum😋😋😋

  • @manivannan1887
    @manivannan1887 4 หลายเดือนก่อน +1

    Semma super method

  • @panneerselvamp1476
    @panneerselvamp1476 3 ปีที่แล้ว +2

    அருமையான உபயோகமான பதிவு சூப்பர்

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 3 ปีที่แล้ว +4

    I remember my childhood days. my mom taught me the same method to take butter..🥰🥰🥰

  • @Jack.sparrow2010
    @Jack.sparrow2010 11 หลายเดือนก่อน +1

    Super easy method 🎉

  • @lotusdoss
    @lotusdoss 2 หลายเดือนก่อน

    Well, though I have viewed several video clippings in this topic, this seems to be quite easy method extracting butter and buttermilk.
    This typical movement of shake cannot be expected from a mixy.

  • @prabhavathib1359
    @prabhavathib1359 2 ปีที่แล้ว

    மிக மிக சிறந்த பதிவு....... உபயோகமிக்க சிக்கனமான பதிவு வாழ்த்துக்கள் பல பல.........😊👍💅💅💅🙏🙏🙏.

  • @Selviiii141
    @Selviiii141 ปีที่แล้ว +1

    Real really very very nice super

  • @rajeshanprop
    @rajeshanprop 3 ปีที่แล้ว +9

    இவ்ளோ ஈசியா நெய் செய்ரத சொன்னது நீங்க மட்டும் தான்...

  • @Trendytrends_99
    @Trendytrends_99 3 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பு மிக சிறப்பு .. .

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி

    • @Trendytrends_99
      @Trendytrends_99 3 ปีที่แล้ว +1

      Naan already milk aaadai vachi try panni iruken little amount vanthuchuu

    • @sivakokila5444
      @sivakokila5444 11 หลายเดือนก่อน

      Nejama varuma amma na mixy la potu rmba kastapaduven idhu easy a irukuma

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 3 ปีที่แล้ว +1

    Super super ma

  • @priyadharsini4043
    @priyadharsini4043 11 หลายเดือนก่อน +1

    Super sister easy methot

  • @gnanasekarannallu6705
    @gnanasekarannallu6705 ปีที่แล้ว +1

    Super ...

  • @sivakokila5444
    @sivakokila5444 11 หลายเดือนก่อน +1

    Paaul aadai edutha curd la vennai kedaikuma

  • @abrintha6246
    @abrintha6246 ปีที่แล้ว +2

    அக்கா அதுக்கு மாடு நல்லா மாடு இருக்கனும் இப்போது வரும் மாடுகளில் நெய்வரமட்டுது அக்கா நான் முயர்ச்சி செய்து பால்புதான் வங்கநேன்

  • @v.sathishv.sathish2687
    @v.sathishv.sathish2687 11 หลายเดือนก่อน +1

    Thank you akka

  • @sssconstruction6053
    @sssconstruction6053 2 ปีที่แล้ว +1

    Super tips

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 ปีที่แล้ว +1

    Paladai la irundhu venna edutha nalladha ? Illa thayir la irundhu edukuradhu nalladha mam ? Edhu proper procedure

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  ปีที่แล้ว +1

      இரண்டுமே நல்லது தான் மிகவும் நன்றி

  • @zuhurj5581
    @zuhurj5581 10 หลายเดือนก่อน +1

    Nice but please use glass bottle to shake

  • @Ahalya395
    @Ahalya395 3 ปีที่แล้ว

    Super video akka nanum vitile try pandran

  • @sivasakthiannadurai2959
    @sivasakthiannadurai2959 2 ปีที่แล้ว +1

    👌👌👌tips akka

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோ

  • @chanthrumuthu1762
    @chanthrumuthu1762 3 ปีที่แล้ว +1

    Semma akka👌👌👌👌👌👍👍👍👍

  • @sathishkumar6043
    @sathishkumar6043 10 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @samjenniscooking
    @samjenniscooking 3 ปีที่แล้ว +1

    Very nice 👌👌

  • @nchitra6125
    @nchitra6125 3 ปีที่แล้ว

    Kalakkara vasanthi.☺️👌👌👌👌

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @manin9517
    @manin9517 3 ปีที่แล้ว +1

    Super👌

  • @c.saranya1295
    @c.saranya1295 2 ปีที่แล้ว +1

    Paal aadai la irunthu nei yedukrathum thair la irunthu nei yedukrathum ena difference varum solunga aka

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 ปีที่แล้ว +2

      பால் ஆடையில் இருந்து நெய் எடுப்பதை விட தயிர் ஆடையில் இருந்து நெய் எடுத்தால் நெய் நல்ல வாசமாக இருக்கும்

  • @mahadevan8432
    @mahadevan8432 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @manij8692
    @manij8692 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👌👌

  • @nithyanithya5941
    @nithyanithya5941 ปีที่แล้ว

    Pal adai serthu vachathula irunthu intha method la edukkalama

  • @mathuts7920
    @mathuts7920 ปีที่แล้ว +1

    ❤️

  • @ramalakshmip1264
    @ramalakshmip1264 3 ปีที่แล้ว

    Superakka

  • @badushabadusha1826
    @badushabadusha1826 ปีที่แล้ว

    Fridge water illaima edukalama ? pls enakku fridge water vendam enakku sali pidikkum

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  ปีที่แล้ว

      நார்மல் தண்ணீரிலும் எடுக்கலாம் வெயில் காலத்தில் வெண்ணெய் வராது குளிர்ந்த நீரில் ஈஸியாக வரும் நன்றி

  • @niroshaniniroshani8707
    @niroshaniniroshani8707 ปีที่แล้ว

    Good

  • @hemanthvby7402
    @hemanthvby7402 ปีที่แล้ว

    Super

  • @nz1798
    @nz1798 2 ปีที่แล้ว

    மிக்சியில் அடிச்சும் எடுக்கலாம்தானே pls rly

  • @sudharsansudharsan1409
    @sudharsansudharsan1409 3 ปีที่แล้ว

    Super akka

  • @sathiayabama6756
    @sathiayabama6756 3 ปีที่แล้ว +1

    👌👌

  • @blackqueenrani7037
    @blackqueenrani7037 2 ปีที่แล้ว

    very nice

  • @rkavitha5826
    @rkavitha5826 2 ปีที่แล้ว

    இப்படியே தயிரில் இருக்கும் வெண்ணெயை சுத்தமான நீரில் கழுவி அப்படியே சில்வர் பாத்திரத்தில் fridge ல் இல்லாமல் வெளியில் ஒரு வாரத்திற்கு சேகரித்து வைக்கலாமா??

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக வைக்கலாம் வெண்ணெயை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு சில்வர் பாத்திரத்தில் போட்டு ஒவ்வொரு நாளும் வெண்ணெய் அலசி போடும் போது பழைய வெண்ணெய் மேலே தெரியாமல் புது வெண்ணெயை சேர்த்து வைக்கவும் பத்து நாட்கள் கூட கெடாமல் இருக்கும் நன்றி

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว

      @@vasanthismanmanamsamayal6747 நன்றிகள் கோடி

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏😀

  • @Ram_alagi
    @Ram_alagi 2 ปีที่แล้ว

    1kg ney ku ethana litre yerumai milk thevai padum sister?

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 ปีที่แล้ว +1

      நான் இதுவரை எருமை பால் பயன் படுத்த வில்லை

    • @Ram_alagi
      @Ram_alagi 2 ปีที่แล้ว

      @@vasanthismanmanamsamayal6747 pasu milk la 1 kg ghee eduka evlo pasu milk thevai padum sister?

  • @priyavasa1340
    @priyavasa1340 2 ปีที่แล้ว

    Super akka thanks so much subscribe pannida akka

  • @praveendoors7141
    @praveendoors7141 2 ปีที่แล้ว

    Yethanai naalvarai venai semithuvaithu nei seyalam

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 ปีที่แล้ว

      பத்து நாட்கள் கூட வைத்திருக்கலாம் ஒன்றும் ஆகாது வெளியே வைத்தாலே ஒன்றும் ஆகாது

    • @thirupathi4231
      @thirupathi4231 ปีที่แล้ว

      Bad smell start aguthu

  • @reenasathya6695
    @reenasathya6695 3 ปีที่แล้ว

    Pure ghee. Needed recipe👍

  • @rajanprithwee2898
    @rajanprithwee2898 ปีที่แล้ว

    எனது குழந்தைக்கு காண்பித்தேன்...அது எடுக்குதில்லை அக்கா!

  • @user-bh4lf7sl7g
    @user-bh4lf7sl7g 6 หลายเดือนก่อน

    sutta yemattradu nenga sonna mari pannen yevlo neram butter varave illa

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  6 หลายเดือนก่อน

      இதுல ஏமாத்துறத்துக்கு என்ன இருக்கு நல்ல சுத்தமான பால் காய்ச்சி உறை ஊற்றி தயிராக்கி வெண்ணெய் எடுத்து பாருங்க

  • @nithyanithya5941
    @nithyanithya5941 ปีที่แล้ว

    Enakum suparavanthuchu

  • @ela-bt7xi
    @ela-bt7xi 2 ปีที่แล้ว

    Na senchi pathu varala... 😔

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 ปีที่แล้ว

      நா காட்டிய முறையில் வெண்ணெய் எடுக்கவும் கண்டிப்பாக வரும்

  • @j.suganthac.jeyachandran7446
    @j.suganthac.jeyachandran7446 2 ปีที่แล้ว

    Dz

  • @nithanbros1227
    @nithanbros1227 2 ปีที่แล้ว +1

    th-cam.com/video/zpk6II6U5HQ/w-d-xo.html
    intha mathiri nearaya cooking videos upload pannirukom videos paarunga pudichuruntha Nithan Bros chennalku support pannunga frnds

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 2 ปีที่แล้ว

    Thanks akka