K2K -Epi-50 | காஷ்மீர் - குல்மார்க் முடிந்தால் ஏறிப்பார் ஐஸ்மலை பயணம் 🥶 | Gulmarg Tour Guide tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2024
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    கன்னியாகுமரி to காஷ்மீர் பயணத்தில் இப்பொழுது
    இடம் : Gulmarg, Srinagar , Jammu and Kashmir
    Gulmarg : maps.app.goo.gl/ip1oUNRSmuHVk...
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New TH-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
    • குளத்து சேற்றில் விரால...
    மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
    • மிரளவைக்கும் பர்வதமலை ...
    சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
    • சுண்டி இழுக்கும் சுண்ட...
    நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
    • நண்டு கொழுப்பில் சுவைய...
    மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
    • மூங்கிலுக்குள் மூங்கில...
    நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
    • நரிக்க்காரர்களின் ஆட்ட...
    கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
    • கற்றாழை கார குழம்பு | ...
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
    • மூங்கில் குருத்தும் மு...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
  • บันเทิง

ความคิดเห็น • 106

  • @VSelvam-ot3bj
    @VSelvam-ot3bj 10 วันที่ผ่านมา +2

    அன்ணா கற்றது கையளவு கருணையாள் நான் உசிலம்பட்டியிலிருந்து கொண்டே காஷ்மீரை கண்ட திருப்தி நன்றி கற்றது கையளவு டீமிற்க்கு அன்புடன். T.V. செல்வம் . TNSTC . டிரைவர்

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 10 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஷ்மீர் சென்றடைந்து உங்களுடைய பயணங்கள் மீண்டும் தொடர🎉🎉❤❤

  • @adityabala7786
    @adityabala7786 10 วันที่ผ่านมา +6

    புது வெள்ளை மழை பொழிகின்றது காஷ்மீர் நல்லா இருக்கு அண்ணா

  • @user-cz3dg8jm1k
    @user-cz3dg8jm1k 10 วันที่ผ่านมา +8

    கற்றது கையளவு அனைத்து நபர்களுக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்

  • @kanikeswarankani9832
    @kanikeswarankani9832 10 วันที่ผ่านมา +42

    நீங்க காஷ்மீர் பத்தி சொன்ன தகவல்கள் விஷயங்கள் எல்லாம் ஆர்டிகல் 370 இருக்கும்போது இருந்த சட்ட திட்டங்கள் ஆனா இப்போ காஷ்மீர் வந்து இந்தியாவோட சட்ட திட்டத்திற்கு உள்ளார வந்திருச்சு ஆர்டிகிள் 370 நீக்கிட்டாங்க இப்போ வந்து ஜம்மு-காஷ்மீர் வந்து இந்தியாவோட யூனியன் பிரதேசம்

    • @AnandK-ul4he
      @AnandK-ul4he 10 วันที่ผ่านมา

      Ok

    • @maasacademy3832
      @maasacademy3832 10 วันที่ผ่านมา

      crt

    • @velmurugan.k7530
      @velmurugan.k7530 10 วันที่ผ่านมา +1

      Absolutely right..👌🏻Article 370 implies

    • @Mahesh-er6nq
      @Mahesh-er6nq 10 วันที่ผ่านมา

      Ok

    • @selva9452
      @selva9452 10 วันที่ผ่านมา +1

      Now everyone can buy land..house

  • @janakiraman7063
    @janakiraman7063 9 วันที่ผ่านมา +1

    Super editing and kashmirukku naane poitu vandha madhiri irukku nandrigal kodi

  • @user-wc3wo8eq5l
    @user-wc3wo8eq5l 10 วันที่ผ่านมา +1

    சூப்பர் அற்புதம் நன்றி 🎉😊

  • @rajendranc240
    @rajendranc240 10 วันที่ผ่านมา +2

    அப்படியா நம்ம சென்றாயன கல்யானம் பண்ணி அங்கேயே விட்டுட்டு வந்துருங்க பாண்டீ& நண்டு ❤❤❤

  • @user-ip4gh8vv7n
    @user-ip4gh8vv7n 10 วันที่ผ่านมา +2

    இண்ணும் கொஞ்ச நாள் தான் அப்புரம் சீனாவுக்கு வித்திருவாணுக 3.O

  • @chandraa751
    @chandraa751 23 ชั่วโมงที่ผ่านมา

    நன்றிஅண்ணாசூப்பார்❤❤❤❤❤❤❤❤

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 10 วันที่ผ่านมา

    சூப்பர் கன்னியாகுமரி டூ காஷ்மீர் காஷ்மீருக்கு கனவெல்லாம் நிறைவேற்றியது எப்படி எப்படி காஷ்மீர் ஐஸ் மலைப்பகுதி ஐஸ் இடம் பார்த்தாச்சு ஜாலி கற்றது கையளவு குரூப் டீம் வாழ்க வளர்க புகழ் என் ஆசை வளங்கள் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணா கடவுள்

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 10 วันที่ผ่านมา +3

    இதுபோன்ற வீடியோ இந்தியா முழுவதும் பயணம் செய்து வெளியிடுங்கள் அருமையாக உள்ளது

  • @CHITRARASIA
    @CHITRARASIA 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤arumaiyana place 💚 pakave alaka iruku 💕

  • @balujaya669
    @balujaya669 3 วันที่ผ่านมา

    ❤❤ mikavum Alagana video sir 🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏 Salute to Indian army 🪖🪖🪖🪖🪖🪖🪖 sir.🙏🙏🙏🙏🪖🪖🪖🪖🪖🪖🪖🪖🪖🪖

  • @selvamp2650
    @selvamp2650 10 วันที่ผ่านมา +2

    சூப்பர் சூப்பர் நன்றி அற்புதம் அண்ணா ❤️🌹

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k 10 วันที่ผ่านมา +6

    கற்றது கை அளவு குடும்பத்தினர் க்கு வாழ்த்துக்கள் ❤

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk 10 วันที่ผ่านมา

    ,we salutes our Indian army military bothers, God will always yours ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you my brothers, 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏,and kk team God bless your team and your family and your friends,
    thank you kk team we love you always ❤❤❤❤❤jai hind🇮🇳🙏🙏🇮🇳🇮🇳🙏

  • @davidparnabas7573
    @davidparnabas7573 10 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் Team.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 7 วันที่ผ่านมา

    அருமை சூப்பர் நன்றி நண்பர்கள் 👍👍👍👍
    நண்பா 370 சட்டம் இல்லை

  • @ashok4320
    @ashok4320 10 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @veeramanikandan5062
    @veeramanikandan5062 10 วันที่ผ่านมา +1

    சென்ராயன் சொன்னது மாதிரி தமிழன்டா😂😂😂😂

  • @gnanarajprimoguet667
    @gnanarajprimoguet667 9 วันที่ผ่านมา

    sapattuku sonna vijhayam 👏

  • @user-dd7cy1hr4p
    @user-dd7cy1hr4p 9 วันที่ผ่านมา

    அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-nx4jy5hx4m
    @user-nx4jy5hx4m 10 วันที่ผ่านมา +1

    Kashmir very beautiful .

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 10 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉suuper நாங்க போனாது போல இருந்தது நன்றி சிவாய நம நன்றி சிவாய நம நன்றி சிவாய நம நன்றி சிவாய நம நன்றி சிவாய நம நன்றி சிவாய😅😅

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 10 วันที่ผ่านมา

    அனைத்து அருமையான பதிவு அண்ணா வேற லெவல் அண்ணா❤❤❤❤

  • @sp-rt9bm
    @sp-rt9bm 10 วันที่ผ่านมา

    Verrry nice pandi mams romba thanks to showing Kashmir

  • @billajosh
    @billajosh 9 วันที่ผ่านมา

    Vera level 🎉🎉

  • @AlwaysSmile04
    @AlwaysSmile04 10 วันที่ผ่านมา +2

    நீங்க சொன்னது 5 ஆகஸ்ட் 2019 வரை மட்டும்தான்

  • @pappupoppy1809
    @pappupoppy1809 10 วันที่ผ่านมา

    Vera level

  • @shankarmurukan1965
    @shankarmurukan1965 10 วันที่ผ่านมา

    Vazhvil chirantha ❤nanparkal inainthal ulakin eallaivarai chellalam!வாழ்த்துக்கள்🎉

  • @kalaiyarasan6490
    @kalaiyarasan6490 10 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி ❤பாண்டி❤ அண்ணா all vidio super

  • @a2009shok
    @a2009shok 9 วันที่ผ่านมา

    சேகர் அண்ணா சந்தோசம் எங்க சந்தோசம்

  • @user-wt4gs3xo2m
    @user-wt4gs3xo2m 7 วันที่ผ่านมา

    Ellar mugathilum sonthodam pandi pls mugatha kattugga miss pannirathigga mm vera level oce alli assalta vayil pottu aha pppa kasmir ivvalu azhaga

  • @ManiVannan-jw8sj
    @ManiVannan-jw8sj 10 วันที่ผ่านมา

    Iam waiting

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk 10 วันที่ผ่านมา

    , we love you gays❤❤❤❤❤❤❤, super pandi always true is help ,as thank you ❤❤❤ lie is every time is dangerous ,

  • @arunkumarpannerselvam1671
    @arunkumarpannerselvam1671 10 วันที่ผ่านมา

    Very happy kk team...... Sekar and sendu looks very happy.. Their long wish today happened. I am subscriber from first video

  • @surendran1317
    @surendran1317 10 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉super

  • @LakshmiVlammu-fi8mq
    @LakshmiVlammu-fi8mq 7 วันที่ผ่านมา +1

    Ulundurpet and regulator

  • @user-zz5rf7fm7r
    @user-zz5rf7fm7r 10 วันที่ผ่านมา

    Full enjoyment thaa 😅

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk 10 วันที่ผ่านมา

    🎉🎉🎉 super 🎉 super 🎉 super 🎉🎉🎈🎉🎉

  • @vestigewinners476
    @vestigewinners476 10 วันที่ผ่านมา

    Super we are very much enjoyed like you all😂😂😂😂😂

  • @SanthaMurugan-op4xt
    @SanthaMurugan-op4xt 10 วันที่ผ่านมา

    Super brothers

  • @balasubramanyamsl324
    @balasubramanyamsl324 10 วันที่ผ่านมา

    Superb,🎉🎉!

  • @user-nq6fs6py7n
    @user-nq6fs6py7n 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤Valdukal❤❤❤❤❤

  • @sarvesh28p12
    @sarvesh28p12 10 วันที่ผ่านมา

    Supper

  • @tamilandatamil547
    @tamilandatamil547 10 วันที่ผ่านมา +1

    Anna kasmir apple thottam kaatunga

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 10 วันที่ผ่านมา

    Enjoy

  • @akashvijayakumar1234
    @akashvijayakumar1234 9 วันที่ผ่านมา

    Congratulations ❤

  • @janarthanans9019
    @janarthanans9019 9 วันที่ผ่านมา

    😃♥

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 10 วันที่ผ่านมา

    Good 👍 take care ❤❤❤❤❤❤❤

  • @user-uh3ol5up2y
    @user-uh3ol5up2y 10 วันที่ผ่านมา

    Anna super bro Nice video

  • @gopimahesh4304
    @gopimahesh4304 10 วันที่ผ่านมา

    Super Anna ❤️❤️❤️❤️❤️

  • @karuppusamy6618
    @karuppusamy6618 10 วันที่ผ่านมา

    Nice

  • @karthik5248
    @karthik5248 8 วันที่ผ่านมา +1

    😅❤

  • @victoriabeauty3523
    @victoriabeauty3523 10 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂 arumai Gulmark. Senrayannn ku pl safety jackets pottu vedugaa

  • @muhdrashid8546
    @muhdrashid8546 9 วันที่ผ่านมา

    Hayy guys....nice video.....enjoyyy it...

  • @SuryaKumar-bl9br
    @SuryaKumar-bl9br 10 วันที่ผ่านมา

    K k team eppo adallam elle frends chenrayan bro veerkku kashmir I'll penny parkalam

  • @lloydalex5241
    @lloydalex5241 10 วันที่ผ่านมา

    Pls finish ur journey at leh ladakh enjoy the full journey 🙏 ❤

  • @devarajan512
    @devarajan512 4 วันที่ผ่านมา

    Jan master pasiya arukurar

  • @arunkumarpannerselvam1671
    @arunkumarpannerselvam1671 10 วันที่ผ่านมา

    Next foreign trip poga ... Sekar and sendu master

  • @ArumugamV-ro6io
    @ArumugamV-ro6io 10 วันที่ผ่านมา

    Super pandi bro
    From calcutta

  • @s.niranjan4325
    @s.niranjan4325 10 วันที่ผ่านมา

    Sendrayan Tamilan da 😂 26:39 🤣

  • @sumathysegar8367
    @sumathysegar8367 10 วันที่ผ่านมา

    Nanga June 27 Anga irundom enjoyed lot but there is no ice in sonmarg so went zero point

  • @mayooranrajaratnam8411
    @mayooranrajaratnam8411 10 วันที่ผ่านมา +1

    Hope you guys don't know about article 370.

  • @chandraa751
    @chandraa751 23 ชั่วโมงที่ผ่านมา


    ,

  • @sananthakumar1610
    @sananthakumar1610 9 วันที่ผ่านมา

    Hi Ananth rave u Kik sar

  • @wanath99
    @wanath99 10 วันที่ผ่านมา

    Anyone can buy property in Kashmir, please get updated guys.

  • @gobiindrangobiindran3798
    @gobiindrangobiindran3798 10 วันที่ผ่านมา

    Go to Ladakh

  • @sasian194
    @sasian194 9 วันที่ผ่านมา

    அண்ணா Manali poga Bt anga session eppadi irukku visarichutu poga

  • @chennaicoffee
    @chennaicoffee 10 วันที่ผ่านมา

    3:19 Map problem ethavuthu varapokuthu pathu.

  • @ALEX-kr8du
    @ALEX-kr8du 9 วันที่ผ่านมา

    Don't waste your money, so many military canteens available there, try that ....

  • @mrcreator-mx7ph
    @mrcreator-mx7ph 10 วันที่ผ่านมา

    Cable car...

  • @travelindia4611
    @travelindia4611 10 วันที่ผ่านมา

    18:24 இந்த ரெண்டு பேரை கொஞ்சம் அவாய்ட் பண்ணினா நல்லா இருக்கும்.

  • @venkatesanarumugam7194
    @venkatesanarumugam7194 10 วันที่ผ่านมา

    இந்தியா அரசியல் சட்டபடி ஆட்சி நடத்தினார்

  • @rajam5705
    @rajam5705 5 วันที่ผ่านมา

    என்னோட தம்பி அங்க தான்யா டூட்டில இருக்கான் முன்னாடியே தெரிஞ்சா உங்கள பாக்க சொல்லிருப்பேன்

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 9 วันที่ผ่านมา

    Hille hippo vangalam marriage pannalam yallarukum urimai unde k k team ninge soldrathe anda kalam hippo modi government vande mathitange rules 😊

  • @sangee22ma
    @sangee22ma 10 วันที่ผ่านมา

    😂😂😂😂 சென்ராயன் ஐ லவ் யூ காஷ்மீர்😂😂😂

  • @balaamir1956
    @balaamir1956 9 วันที่ผ่านมา

    காஸ்மீர்ரில்இருந்துலடாக்செல்லவும்வாழ்த்துக்கள்

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 10 วันที่ผ่านมา

    காஷ்மீர் மாநிலம் இல்ல அது
    union territory
    Jammu & Kashmir
    and ladakh

  • @mugeshmugesh5053
    @mugeshmugesh5053 10 วันที่ผ่านมา

    Hindi movie

  • @estermageswary8748
    @estermageswary8748 10 วันที่ผ่านมา

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri 10 วันที่ผ่านมา

    இன்றைய தகவல் சென்ட்ராயன் அவர்கள் சேகர் அண்ணாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனெனில் அவரால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்ன நான் சொல்றது சரிதானே?

    • @katrathukaialavu
      @katrathukaialavu  10 วันที่ผ่านมา +2

      சின்ன திருத்தம் அவரால் கிடைக்கவில்லை... விஜயகுமார் ஆள் கிடைத்தது 🙏

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri 10 วันที่ผ่านมา

      @@katrathukaialavu நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sangee22ma
    @sangee22ma 10 วันที่ผ่านมา

    இந்த சரித்திரத்தில் யூடியூப் உலகத்துலே யாருமே ஏறி இருக்க மாட்டாங்க சல்மால் 😂😂😂 சல்மால் இல்லடா குல்மார்க்😂😂😂😂😂

  • @chandraa751
    @chandraa751 23 ชั่วโมงที่ผ่านมา

    N

  • @kathirvel2337
    @kathirvel2337 10 วันที่ผ่านมา

    ப்ரோ திருப்பதி க்கு போயிட்டு வீடியோ போடுங்க

  • @chandraa751
    @chandraa751 23 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    😂

  • @ChinnaDhurai-ew7xq
    @ChinnaDhurai-ew7xq 9 วันที่ผ่านมา

    இந்திய ராணுவ வீரர்களுக்கு உணவு அளிக்கலாமா

  • @user-nq6fs6py7n
    @user-nq6fs6py7n 10 วันที่ผ่านมา +1

    Nee Etna nada paturka senrya

  • @s.sridharsri6320
    @s.sridharsri6320 6 วันที่ผ่านมา

    Aiah Sekaru" Adhu Savukku Maram Illai" Adhemari Irukkura Pine Maram*....

  • @Hahaha-po2zj
    @Hahaha-po2zj 9 วันที่ผ่านมา

    Don’t give wrong information. After remove article 370 these rules are changed. Anyone can buy land and marry in Kashmir. Pls don’t give wrong information