சென்றாயா உணக்காகவே கமாண்ட் அள்ளி போடனும் நினைத்தேன் ஏதோ என்னால் முடிந்தது அனைவரும் நலமாக சுற்றி பார்த்து விட்டு நம்ம தமிழ் நாட்டிற்கு வந்து சேரவும் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
நீண்ட தூரம் பயணம் செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாது இடம் உங்கள் பதிவுகள் கொண்டு பார்க்க முடிந்தது நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் கற்றது கையளவு நண்பர்களே சேகர் அண்ணன் சென்ராயன் அண்ணன் இரண்டு மாஸ்டர்கள் மற்றும் குழுவை வழிநடத்தும் பாண்டி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள் 😁😁😁 எம் எம் அண்ணாவை மறக்கவில்லை பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் அனைவரும் 👍👍👍
சேகர் அண்ணா நீ ரொம்ப குடுத்து வெச்சிறுக்க எனக்கும் உங்கள் வயது இருக்கும் நீங்கள் இந்த இடத்தை யெல்லாம் பார்த்து அனுபவிக்கிறத பார்க்கும் போது என்னால இப்படி அனுபவிக்க முடியலயேனு பொறாமையா இருக்கிறது எதற்கும் கொடுப்பினை வேண்டும் ம்ம் அனுபவி ராஜா அனுபவி ❤❤❤😂😂😂❤❤❤
Kk chennal oru vedio miss Panama parthurukkiren avangga entha alau kastapattagganu enakku theeiyum Indiana things imyam thottudigga vazhtuhal nallapadiya oorukku vagga salute
அவர் என்ன சொலவது என்னவென்றால் கிளாரிட்டிரொம்பசொதப்பலாக. உள்ளது கானும் காட்சிகள் பேசும் உச்சரிப்பு உதறலாக. உள்ளது மற்றபடி அவர்கள் செல்லும் ஊர்கள் எல்லாம் பார்த்து ரசிக்க. அருமையாக உள்ளது இந்த குறைககளைசரிசெய்தால்இளைங்கர்கள்பார்க்க. அதிகம் விரும்புவர் நன்றி🙏💕
AMAZING EXPERIENCE WITH YOU KK TEAM, VERY EXCELLENT THRILLING EXPERIENCE WITH YOU ALL, ITS LIKE WE ALSO TRAVELLING WITH YOU KIND OF EXPERIENCE, THAT WATER SCENE DUBBING IS A GREAT COMEDY, LOTS OF BEAUTIFUL PLACES AND LOTS OF FUN AND COMEDY, SUPER THANK TO KK TEAM
ஐயா இவங்க வண்டியை ரேடியேட்டர் பாய்ல என்ன இருக்குது மெக்கானிக் யாரான இருந்தா இவருக்கு நல்ல ஒரு தீர்வு ஒன்னு சொல்லுங்க என்ன செஞ்சா இவங்க வண்டி ரேடியேட்டர் பைல் ஆகாது
சென்றாயா உணக்காகவே கமாண்ட் அள்ளி போடனும் நினைத்தேன் ஏதோ என்னால் முடிந்தது அனைவரும் நலமாக சுற்றி பார்த்து விட்டு நம்ம தமிழ் நாட்டிற்கு வந்து சேரவும் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
உண்மை யில் நீங்கள் அனைவரும் தைரியசாலி கள் தான். வீடியோ குவாலிட்டி பிரமாதம். அனைவ ருக்கும் என் வாழ்த்துக்கள்.
நல்ல படியாக. ஊரர்வந்துசேரவும்கடவுளைவேண்டுகிறேன்
இந்தியாவில் பிறந்து இருந்தாலும் எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது உங்கள் மூலமாக நீங்களும் பார்த்து ரசித்தோம் கற்றது கையளவு டீம்க்கு நன்றிகள் பல
உலகத்திலே மிக உயரமான பாதை சூப்பர் அருமை எங்க பார்த்தாலும் பனிமலையா ஆகவே இருக்கு என்ஜாய் என்ஜாய் என்ஜாய் என் சாமி என்ஜாய்
நீண்ட தூரம் பயணம் செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாது இடம் உங்கள் பதிவுகள் கொண்டு பார்க்க முடிந்தது நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் கற்றது கையளவு நண்பர்களே சேகர் அண்ணன் சென்ராயன் அண்ணன் இரண்டு மாஸ்டர்கள் மற்றும் குழுவை வழிநடத்தும் பாண்டி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள் 😁😁😁 எம் எம் அண்ணாவை மறக்கவில்லை பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் அனைவரும் 👍👍👍
நான் பார்க்காமலேயே லைக் போட்டு விடுவேன்,ஏனென்றால் எப்படியும் நன்றாகத்தான் இருக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
❤
சேகர் அண்ணா நீ ரொம்ப குடுத்து வெச்சிறுக்க எனக்கும் உங்கள் வயது இருக்கும் நீங்கள் இந்த இடத்தை யெல்லாம் பார்த்து அனுபவிக்கிறத பார்க்கும் போது என்னால இப்படி அனுபவிக்க முடியலயேனு பொறாமையா இருக்கிறது எதற்கும் கொடுப்பினை வேண்டும் ம்ம் அனுபவி ராஜா அனுபவி ❤❤❤😂😂😂❤❤❤
YARAPPA NI 😂😂😂
MESTHRIYAAAAA NALL ERUKU NAME NALLADHA ERUKU😂😂😂😂
Kasu iruntha kelamba vendiyathuthana ....
கற்றது கை அளவு இமய மலையின் உயர்ந்த இடத்தில் தடம் பதித்தது
நல்லபடியா எல்லாரும் பாதுகாப்பாக உடம்பு கெடுத்துக்காம ஊருக்கு வாங்க என் ஊரு சேலம்
Nice to see all your videos
எல்லா புகழும் கற்றது கையளவு குழுவிற்கு வாழ்த்துக்கள் மேட்டூர் அணை 🎉🎉🎉❤❤❤
Kk chennal oru vedio miss Panama parthurukkiren avangga entha alau kastapattagganu
enakku theeiyum Indiana things imyam thottudigga vazhtuhal nallapadiya oorukku vagga salute
அவர் என்ன சொலவது என்னவென்றால் கிளாரிட்டிரொம்பசொதப்பலாக. உள்ளது கானும் காட்சிகள் பேசும் உச்சரிப்பு உதறலாக. உள்ளது மற்றபடி அவர்கள் செல்லும் ஊர்கள் எல்லாம் பார்த்து ரசிக்க. அருமையாக உள்ளது இந்த குறைககளைசரிசெய்தால்இளைங்கர்கள்பார்க்க. அதிகம் விரும்புவர் நன்றி🙏💕
பயணம் சிறக்க வாழ்த்துகள் நண்பர்களே வாழ்க வளர்க ❤❤❤❤
எனது கற்றது கையளவு குழுவிற்கு வணக்கம் வாழ்த்துக்கள் அருமையான காணொளி கண் கொள்ளா காட்சிகள் அனுப்பிய எனது கற்றது கையளவு குழுவிற்கு நன்றி
இன்றைய வீடியோ எங்கே
வீடியோ சென்றாயன் ஒப்பனிங் very nice 👌👌👌👌👌👌👌
பதிவுகள் அருமையாகவும் சுவாரசியமாகவும் உள்ளது இதை இப்படியே தொடரவும் ❤
Super great good work marvelous jesuschrist love you and your family 👏🙏🏻👪
காலை வணக்கம் வாழ்த்துக்கள் அருமை👍👍👍
அழகு... அற்புதம்...❤
Sekar anna neenka pesurathu rompa pidichirukku senrayan thambi neenkalum thaan unka teem romba supar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை பான்டிதம்பிவழ்துகாள்
எனிவேவாழ்த்துக்கள்
அருமையான பதிவு அண்ணா கவனமாக செல்லவும்❤❤❤
Super funny
அருமை
உங்கள் வீடியோ எப்போ வரும் என்று ஆவலா இருக்கு பார்க்க கண் குளிர காட்சிகள் நன்றி கற்றது கய்யளவு டீமுக்கு
Nandu sekar,sennimalai sentrayan super. Evarypody super
Finally you all there🎉🎉🎉.. all the best.from Singapore 👌
Enjoy safely 🎉
சூப்பர் அற்புதம் 🎉
கவனமாக போகவேண்டும்
Super brother thanks 👍👍 all happy journey 👌🙏👌 jaihind
Video quality and editing superb 👌 great
வாழ்த்துக்கள்
Supar 17:31
Tiggur correct ❤
நன்றி. அண்ணா. நன்றி 🌹
Take care happy journey ❤😊
CONGRATULATIONS DOCTOR 🙌 WATCH FROM KUWAIT 💖
All the best ப்ரோ iam from dvk nice
Vry nice enjoy brothers❤
Super Anna 👋👋👋👋👋👋
Next destination pangong lake
Super super super 👌
Ladak ice hilarious good luck with your friends
Super ❤❤❤❤❤❤❤❤❤
Great efforts 👌
Really i enjoyed it
Super pandi Anna🎉🎉🎉🎉😊😊😊
Radiator sooda irukapo IPudi open panathenga romba danger ... Kodhikira thanni mela fulla therichutum apuram venthurum ... Ini apdi open panathenga
Good 👍 take care ❤❤❤❤❤❤❤
Last bit full fun 😂😂😂
I drink Arabic Gawa it's a mixture of Yelakka and Coffee bean 50:50 ratio
Nice video guys 👍
All videos very nice
Super 🎉
Superbb❤❤❤
Anna next video waiting ❤
🎉🎉🎉 super ❤❤❤
Leh கடந்து Khardhungls +pullu வரை காட்டீவிட்டீர்கள்.இதற்கு அடுத்து Siachen base camp நன்றி நன்றி நன்றி
Dr Prashad sir & Family we welcome to our Tamil Nadu ❤
Sema
Anna kashmir pink tea video podunga
AMAZING EXPERIENCE WITH YOU KK TEAM, VERY EXCELLENT THRILLING EXPERIENCE WITH YOU ALL, ITS LIKE WE ALSO TRAVELLING WITH YOU KIND OF EXPERIENCE, THAT WATER SCENE DUBBING IS A GREAT COMEDY, LOTS OF BEAUTIFUL PLACES AND LOTS OF FUN AND COMEDY, SUPER THANK TO KK TEAM
Our pleasure!
❤ super pro❤
super
Supar
வணக்கம் 🙏 சூப்பர் 😂
Neenga Indha Alavukku Panimalaila Deepa Poyi Kattuvinganu Konjam Kooda Nan Ninaichi Parkavillai".....
# Idhuku Mela Ongalukku Nan Solla Virumbaradhu" Unga Udal Nalan Romba Mukkiam"
Adhula Gavana Irunga.
Khalsar poonga anna Nala erukum
Anna aduthathu imayamalai vidio podungo
Super
Very nice Anna 😂😂😂😂
வணக்கம் kk teem
கற்றது கையளவு பெயர் பொறித்த ஒரு கொடி யேற்றிவைச்சுட்டு வாங்க🎉🎉🎉
சென்றாயன் தம்பி அங்கே ஒரு பொண்ண பாத்து கல்யாணத்த பண்ணிட்டு வாப்பா
Bro vandi heet awurathuku radiyater uku weliyala Thani uthina heet koraum bro anufawam 👍
👌👌👌
Super anna
Super😅
Life la one time poy parthuranum
supeer why bai not in the video sir
Next destination - Nubra valley & Pangong
😂😂😂nice 👍👍👍👏👏👏
ஐயா இவங்க வண்டியை ரேடியேட்டர் பாய்ல என்ன இருக்குது மெக்கானிக் யாரான இருந்தா இவருக்கு நல்ல ஒரு தீர்வு ஒன்னு சொல்லுங்க என்ன செஞ்சா இவங்க வண்டி ரேடியேட்டர் பைல் ஆகாது
அனைவரும் பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க
👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
Where are you guys.I am scary about you guys and vehicle
முக்கியமாக பனி பிரதேசத்தில் சேகரரை(நண்டு) பேசவேண்டாம் கொலகொலன்னுஉளறிதள்ளுகிறார்😢
மேல ஏறி நின்ன. எல்லா நாடுகளும் தெரியுமா....
🎉🎉🎉🎉
வீடியோவை பாக்கும் முன்னே 👍 மற்றும் comment 😊😊😊
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
💫
Sound illagga bros
Bro ippo umlingla
♥