வெந்தயக்கீரை செடியை வளர்ப்பதுஎப்படி/வெந்தயக்கீரை/Fenugreek Spinach/how to grow fenugreek/Methi/கீரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 688

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554  6 ปีที่แล้ว +27

    புதினாக்கீரை வளர்க்கும் முறை
    th-cam.com/video/EOUTlvI074w/w-d-xo.html
    th-cam.com/video/2YFyD9RHj0c/w-d-xo.html
    இந்த வெந்தயக்கீரையை நான் அறுவடை செய்து.....பொரியல் செய்து வீடியோவை மறக்காமல்... கண்டிப்பாக பாருங்கள்.. வீடியோவை பார்க்க மேலே உள்ள ஊதா நிற லிங்கை அழுத்தவும்.
    தோட்டத்தில் வளர்ந்த வெந்தயக்கீரை.... மிகவும் அருமையான வீடியோ மிஸ் பண்ணாமல் பாருங்கள்
    th-cam.com/video/MZcO0GmbbEA/w-d-xo.html

  • @pannirselvampannirselvam7370
    @pannirselvampannirselvam7370 5 ปีที่แล้ว +26

    வெந்தியக்கீரை மிக அருமை வளர்ப்பு பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் அது கோடைக்காலத்திற்கு சிறந்தது என்று மிகத் தெளிவாக சொன்னது மட்டுமின்றி பன்னீர்செல்வம்

    • @ganesanp5764
      @ganesanp5764 5 ปีที่แล้ว +1

      மிக அருமை யான பதிவு கீரையை பற்றி நல்ல விளக்கம்

  • @venkatachalamm7921
    @venkatachalamm7921 5 ปีที่แล้ว +13

    அக்கா!வணக்கம் அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  • @Flower-t9s
    @Flower-t9s 4 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 5 ปีที่แล้ว +1

    அருமை வெந்தியக்கீரை மிக அருமை வளர்ப்பு பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் இப்படி நாமளே விதைச்சு அது வளந்தத பாக்குறப்போ வர்ற சந்தோசம் அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      th-cam.com/video/2YFyD9RHj0c/w-d-xo.html
      இந்த வீடியோவில் நான் அந்த வெந்தயக் கீரையை அறுவடை செய்து பொரியல் செய்து உள்ளேன் மறக்காமல் இந்த வீடியோவை பாருங்கள் பயன் பெறுங்கள்.... மிக்க நன்றி.

  • @seelacyril4945
    @seelacyril4945 ปีที่แล้ว +1

    Cut pannama veroda certhu pudungi samayal pannunga super taste and vitamins kuduthalka kidaykum. Mumbaila verodave sales panuvanga

  • @Amalorannette
    @Amalorannette 4 ปีที่แล้ว +4

    அருமை ஆச்சரியமா தான் இருக்கு செம அருமையா இருக்கு நன்றிங்க .

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 5 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் சகோதரி

  • @padmagovind2753
    @padmagovind2753 5 ปีที่แล้ว +15

    Thank you dear. Growing plants is always a joyful feeling..

  • @aneekaashika5752
    @aneekaashika5752 4 ปีที่แล้ว +2

    Super akka naanum try panni paka Porean 😍

  • @fazlurrahmana7923
    @fazlurrahmana7923 5 ปีที่แล้ว +3

    Neenga pesuradhu romba alaga iruku

  • @santhiranampika1950
    @santhiranampika1950 4 ปีที่แล้ว

    Arumai akka supera valaruthu venthaya kirai thanks

  • @venkatachalamm7921
    @venkatachalamm7921 5 ปีที่แล้ว +5

    அக்கா வணக்கம் அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      எனது அன்பான வணக்கங்கள் சகோதரரே! மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி 🌹👍

  • @buruhani1
    @buruhani1 5 ปีที่แล้ว +1

    ஆஹா என்ன ஒரு நல்ல குணம்,வாழ்க மா

  • @rathikav4188
    @rathikav4188 4 ปีที่แล้ว

    Tq sis lockdown la naa gardening la erangalnu irukka😋

  • @s.n9684
    @s.n9684 5 ปีที่แล้ว

    Paaka rombha azhaga iruku

  • @thahirashreen2197
    @thahirashreen2197 5 ปีที่แล้ว +8

    Mashallah super sister...
    Good information..
    Yellarum podhuva growth matum thaa soluvanga... But your vedio was from seed to growth.. Along with days counting... Really super

  • @agila1agila8
    @agila1agila8 5 ปีที่แล้ว +3

    Super parkkave Nalla irukku

  • @vasanthamstore2705
    @vasanthamstore2705 5 ปีที่แล้ว +1

    naan onga parthu valrthen suppara valaruthu naan neraya chedi vachi pathurukken aana onnu kuda molakkave illa ana unga attapetty athavathu sho box idea suppar keela vacha koli vandhu thinnuttu poidum idhu best idia
    ,

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      Romba Romba sandhosam ma iruku...Indha video niraiya peruku useful aa iruku....Neenga try pannitu yenaku sonnadhku Romba Nandringa.🙏👍

  • @vijayguna1651
    @vijayguna1651 3 ปีที่แล้ว

    Naa veyilla vachan sister kanjidichi, nizhalla valaruma

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 3 ปีที่แล้ว

    Chedigal ellam nanraga valarumbodu saindu vidugindranae. Nan palamurai try seifu vitten.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  3 ปีที่แล้ว

      வெந்தய விதைகளை தூவிய பிறகு வெந்தய விதைகளில் மேலே... சுமார் அரை இன்ச் அளவு மண் தூவவேண்டும்..வெந்தயத்தின் வேர்ப்பகுதி அடியில் சென்று விடும் ஆனால் தண்டுப்பகுதி பிடிதாரம் ( Support) இல்லாமல் சாய்ந்துவிடும்.
      ஆகவே மற்றொரு முறை வெந்தயச் செடி வளர்க்கும் பொழுது மறக்காமல் வெந்தய விதைகளின் மேற்பரப்பில் சுமார் அரை இன்ச் அளவிற்கு அடர்த்தியான அளவில் மண் தூவவும்...வெந்தயம் வளரும் பொழுது அதன் வேர்ப் பகுதி அடியில் சென்று விடும் அதன் தண்டுப் பகுதி மேலே உள்ள மண் பிடிதாரத்தினால் சாயாமல் மிகவும் அருமையாக வளரும்.

    • @BeastProPlayer55
      @BeastProPlayer55 3 ปีที่แล้ว

      Thanks for your tips

  • @elangth
    @elangth 3 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர் அருமையா இருக்கு பாத்துகிட்டே. இருக்குனுபோல இருக்கு இது வளர்க்க அட்டை பாக்ஸ் போதுமா சிஸ்டர்

  • @DindigulFoodCourt
    @DindigulFoodCourt 6 ปีที่แล้ว +1

    Super sis

  • @MathsclassKI
    @MathsclassKI 5 ปีที่แล้ว +6

    Very interesting and very useful

  • @astrogemsworld3735
    @astrogemsworld3735 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @angusamy5199
    @angusamy5199 4 ปีที่แล้ว

    Thagavaluku nantri sister

  • @basheerahmed9573
    @basheerahmed9573 5 ปีที่แล้ว +2

    Good sister 👌
    Nan chinna vayasula vilayattave vendeyathai
    oora podamale
    Mannula en per elidhi adhu melaye vendhayathai potu vitruven
    Name elidhina madhiriye chedi valandhurum pakave alaha irukum 👍

  • @SUBHIKSHAASAMAYAL
    @SUBHIKSHAASAMAYAL 6 ปีที่แล้ว +2

    Romba super paarga arumaiya
    Irukku and heathy akka 👌👌

  • @umaragu6348
    @umaragu6348 5 ปีที่แล้ว +7

    Very useful video.. Thank you sister

  • @saichitrasaidevi1330
    @saichitrasaidevi1330 3 ปีที่แล้ว

    Use ful information

  • @parthasarathyfrancis8154
    @parthasarathyfrancis8154 5 ปีที่แล้ว +3

    Super vetuThotamThanks

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 ปีที่แล้ว

    Semma akka nalla valarnthuruku

  • @deepasuresh7629
    @deepasuresh7629 6 ปีที่แล้ว +5

    Already nanum ipaditha valarthuttu irukken

  • @anitaraja8651
    @anitaraja8651 5 ปีที่แล้ว +1

    Unga videos romba superb madam ..idhu Madhiri useful videos podunga ..cut panadhuku aparam marubadiyum valaruma adhuve mam .

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      Cut pannina....thirumba valaradhu....seed dha podanum

    • @anitaraja8651
      @anitaraja8651 5 ปีที่แล้ว

      @@nammaveetukitchen5554 thanks for ur reply mam..

  • @hemadhivyaasakthi8838
    @hemadhivyaasakthi8838 4 ปีที่แล้ว

    Very nice sister I will try this

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 5 ปีที่แล้ว

    வெளிநாடுகளில் நாம் இப்படித்தான் வளர்த்து சாப்பிடுகிறோம்

  • @iloveyoum.v6991
    @iloveyoum.v6991 4 ปีที่แล้ว

    Super video thanks akka upload so many videos

  • @nithinithi3198
    @nithinithi3198 6 ปีที่แล้ว

    Wow super akka ....na pona week tha wheat la pannuna ka romba alaga vanthurunthuthu kandippa na venthayam la pannitu ungalukku image share pannara ka.....pakkava romba manasukku happy irukku ka.....avlo alaga irukkum pakka......kandippa na pannara ka.....😍coimbatore nithi

  • @mohan1771
    @mohan1771 2 ปีที่แล้ว

    சூப்பர் 👏🏻👏🏻

  • @jesilaj6119
    @jesilaj6119 4 ปีที่แล้ว

    Aaka naaa try panen aaana athu valarala

  • @dineshsdazzlersdancestudio
    @dineshsdazzlersdancestudio 6 ปีที่แล้ว +4

    I heard this for the first time. It is very Osm

  • @rojaabu0000
    @rojaabu0000 6 ปีที่แล้ว +17

    சூப்பர் அக்கா... இதே மாதிரி நெறைய செடி வளர்ப்பது எப்படி nu சொல்லுங்க... ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்... அக்கா... கொத்த மல்லி இலைகள் எப்படி nu சொல்லுங்க அக்கா...

  • @vlogsofisaacjoe3733
    @vlogsofisaacjoe3733 4 ปีที่แล้ว

    Super kaa

  • @ramyakumar955
    @ramyakumar955 4 ปีที่แล้ว

    Super sister
    ...try panren

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +6

    Super akka nanum valarkka poran TQ akka

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      Thanks sweety...naa ippo dha Indha keerai poriyal seidhu sapiten.... konjam kooda kasappu illa. Yummy taste..yen son Romba virupama sapitan.

  • @TANUSPANCHPHORON
    @TANUSPANCHPHORON 5 ปีที่แล้ว +4

    Wow superb share my dear..

  • @kannans9023
    @kannans9023 5 ปีที่แล้ว +2

    Super Akka neegkalum arumaiya explain panringka thank you

  • @indhunice
    @indhunice 5 ปีที่แล้ว +11

    Wonderful!! I will definitely try this. Where did you keep this box? In direct sun or shade?

  • @huthahutha4073
    @huthahutha4073 5 ปีที่แล้ว +2

    மிகஅருமையான[அறிவுப்பூர்வமான] மிக சிக்கனமான விவசாயம்;

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி 👍🌹🌻

  • @a_kshortsfamilies8535
    @a_kshortsfamilies8535 4 ปีที่แล้ว

    Super tricks ...so thanks akka

  • @nandiniyash3956
    @nandiniyash3956 4 ปีที่แล้ว

    Mam na vendhaya chedi vachu 10days aahuthu 1st 2,3 days nalla banthuchu but ipo Sariya valarala, veyil la vaikala? Veyil padanuma kuatha? Sollunga sis

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 ปีที่แล้ว

      நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டாம்.... சிறிதளவு நிழல் தேவை.

  • @lakshmipriya1729
    @lakshmipriya1729 4 ปีที่แล้ว

    Super experience

  • @rineshds16339
    @rineshds16339 4 ปีที่แล้ว

    அருமை அக்கா

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 ปีที่แล้ว

    Very good 👍 tips thanks

  • @kalajiam6094
    @kalajiam6094 4 ปีที่แล้ว

    Vanakam akka naan methi kirrai mullaikka vachan nalla veer vithu varuthu 4kam naalukkum appuram appadive vathangi viduthu enn

  • @mangalakumar3127
    @mangalakumar3127 5 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி

  • @nakulanpk4621
    @nakulanpk4621 4 ปีที่แล้ว

    Ithu one time process ah mam ....leaf mattum killi poriyal ku eduthuta marupadiyum athula valartha....

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 ปีที่แล้ว

      கீரையை ஒரு முறை கிள்ளி எடுத்து விட்டால் மீண்டும் வளராது நண்பரே.... இந்த வெந்தயக்கீரையை இந்த பருவத்தில் சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.... உங்களுக்கு பெரிய வகையான வெந்தயக்கீரை வேண்டுமெனில் இதை நன்கு பெரியதாக வளர விட்டு ..... பின்னர் அறுவடை செய்து பொரியல் செய்து சாப்பிடலாம்... வெந்தயக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது.

  • @narasimhank.b5432
    @narasimhank.b5432 5 ปีที่แล้ว

    It is very nice

  • @quicktravels6487
    @quicktravels6487 3 ปีที่แล้ว +1

    Nanri!

  • @mohamedfazil9557
    @mohamedfazil9557 4 ปีที่แล้ว

    Super ka nanu valakka pora

  • @sathish.ksathish.k4173
    @sathish.ksathish.k4173 3 ปีที่แล้ว

    Va valatha padhile vaad Roche Keanu solunga

  • @suryathiru8296
    @suryathiru8296 5 ปีที่แล้ว

    Super sis nanum inaikey try panran

  • @nazlinmerchant978
    @nazlinmerchant978 5 ปีที่แล้ว

    Happy New Year too u too...Like.. 376...i cook with prawns....mehti ki bhaaji...

  • @sanjithcreation7312
    @sanjithcreation7312 5 ปีที่แล้ว

    Madam super sollierukinga day by day kattiyatharku Nandri. Mottai madiyel vaikavnduma or vetu ullaye valarkalama sollunga please

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      Yes yes kandipa valarkkalam pa....pls try and enjoy dear.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      மொட்டைமாடியில் அதிகம் வெயில் படும் ஆதலால் கொஞ்சம் நிழல் இருக்கும் இடத்தில் நீங்கள் தாராளமாக வளர்க்கலாம்....நான் இந்த செடியை எனனது வீட்டு பால்கனியில் தான் வளர்த்தேன் ஆனால் சிறிதளவு மட்டுமே வெயில் படும்படி பார்த்துக் கொள்ளவும் அதிக நேரம் வெயில் பட வேண்டாம்.

    • @sanjithcreation7312
      @sanjithcreation7312 5 ปีที่แล้ว +1

      Thanks madam.thanks for u r reply.

  • @lemonmitchai6039
    @lemonmitchai6039 3 ปีที่แล้ว

    Superrrr

  • @venkadesana6601
    @venkadesana6601 6 ปีที่แล้ว +6

    arumai sis 😍

  • @Hateyyyijuyyy
    @Hateyyyijuyyy 5 ปีที่แล้ว

    great ma...i will try it

  • @ghaayathrisriluvan428
    @ghaayathrisriluvan428 5 ปีที่แล้ว +9

    Hi sis, thanks for sharing good info. Do we have to keep under the sun and after how many days can harvest?

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว

      Yes, sun light is required and harvest in 15 to 20 days

  • @swarooparani3453
    @swarooparani3453 4 ปีที่แล้ว

    Mam inda vidai erumbu parava sapidathu enna idu kasappu nala naa regular aa poduve mannule ana idi poriyal panna maattanga paruppu pottu kadai vanga

  • @celsiaprabahar5396
    @celsiaprabahar5396 4 ปีที่แล้ว +1

    Vendhayam varuma

  • @banumathykrish7710
    @banumathykrish7710 3 ปีที่แล้ว

    Very much helpful.

  • @MrithunAdhi
    @MrithunAdhi 4 ปีที่แล้ว +4

    Super sis,vera chedi valarkum muraiuam sollunga,am eagerly waiting for your update

  • @premasubu4303
    @premasubu4303 4 ปีที่แล้ว

    Super mam ithuku suryan theavai illa ya

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 ปีที่แล้ว

      சூரிய ஒளி தேவை.... ஆனால் நேரடியாக அதிக அளவில் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டாம்.

  • @thamaraiselvan.s7829
    @thamaraiselvan.s7829 2 ปีที่แล้ว

    Vithai thola nama Kaila edukalama akka

  • @habeebam7023
    @habeebam7023 6 ปีที่แล้ว +3

    Super sis nanum try panran

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 5 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா எந்த மண்ணை போட வேண்டும் போட வேண்டும்

  • @sivasivalingam9127
    @sivasivalingam9127 4 ปีที่แล้ว

    Supper sister

  • @manjulas1125
    @manjulas1125 ปีที่แล้ว

    Thank you Sister

  • @divyaesakki5345
    @divyaesakki5345 4 ปีที่แล้ว

    Super I try this

  • @mervinsolomon1463
    @mervinsolomon1463 4 ปีที่แล้ว

    Hi aunty... na idha try panna super ah vandhuchu chedi... going to harvest tomorrow... thank you jesus ❤.. thank you aunty for this video...😊😊😊... again same soil la vendhayam podalama illa compost edhavudhu add pannitu seeds podanuma

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 ปีที่แล้ว

      Yenaku romba sandhosam pa.....yes neenga compost potutu then vendhaya seed podunga pa.....compost illamalum kandipa nalla valarum..... actually Naa yedhume poduradhu illa...
      Yennoda புதினா செடி வீடியோவை பாருங்கள்..... அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...... மிக்க நன்றி.

    • @mervinsolomon1463
      @mervinsolomon1463 4 ปีที่แล้ว

      Yes aunty na already pathutaen ur pudhina video... mint stick water la potu vechu irukaen...

  • @kganesh2145
    @kganesh2145 5 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா நன்றி🙏

  • @vimalrajanvimalrajan239
    @vimalrajanvimalrajan239 4 ปีที่แล้ว

    Super ma

  • @kaarthikam543
    @kaarthikam543 5 ปีที่แล้ว

    I like you speech mam. romba azha pesurega . Tamil azha pesurega mam

  • @vijayalakshmimuniandy3192
    @vijayalakshmimuniandy3192 4 ปีที่แล้ว +1

    Temperature and humidity conditions sollungnga please

  • @srinivasansriram7244
    @srinivasansriram7244 5 ปีที่แล้ว +5

    Arumai akka 👌👌👌👌👏👏👏

  • @rafinabanurafinabanu3942
    @rafinabanurafinabanu3942 3 ปีที่แล้ว

    Cardboard box la valarka mudiyuma box damage aaidatha sister

  • @akilavathiarputharaj2599
    @akilavathiarputharaj2599 5 ปีที่แล้ว +1

    Romba thanks akka

  • @sarumathi4696
    @sarumathi4696 2 ปีที่แล้ว

    Sis ithu kitchen sunlight pothuma illa nala sun light venuma

  • @venkateshvkvenkat364
    @venkateshvkvenkat364 5 ปีที่แล้ว

    So nice

  • @umakeerthanakeerthana4745
    @umakeerthanakeerthana4745 4 ปีที่แล้ว

    Akka uravaikama pota plant valaruma. Please soluga ..........

  • @deepikk7432
    @deepikk7432 5 ปีที่แล้ว +1

    Madam.. Avlo superb.. Nanum try panen.. Ida remove panrapa mela matum cut pananuuma or veroda remove pananuma?

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว

      End screen la naa cut panni poriyal pannina video iruku...pls Check

  • @dikshansubikshan5370
    @dikshansubikshan5370 4 ปีที่แล้ว

    I tried it's growing

  • @sharmichellem9953
    @sharmichellem9953 4 ปีที่แล้ว

    Akka parupu keeraum venthaya keeraum onnudhana

  • @shivanthisarathy9374
    @shivanthisarathy9374 4 ปีที่แล้ว

    Idhu Mott's maadila valarka mudiyuma? Veyyil thanguma?

  • @இறையாற்றல்
    @இறையாற்றல் 5 ปีที่แล้ว

    Gud

  • @4angles
    @4angles 5 ปีที่แล้ว

    Hi nice video

  • @parveenparveen2447
    @parveenparveen2447 5 ปีที่แล้ว +1

    Nice akka antha box eramagatha adiyila epdi ready panninga sollunga nanum try pandren

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 ปีที่แล้ว +1

      Yes Neenga box ku அடியில் பிளாஸ்டிக் கவர் use pannunga... actually naa use pannala....konjam thanni thoovi thoovi valarthen.

    • @parveenparveen2447
      @parveenparveen2447 5 ปีที่แล้ว

      @@nammaveetukitchen5554 ok thank you

  • @amirfan4081
    @amirfan4081 4 ปีที่แล้ว

    Supper

  • @phoenixin102
    @phoenixin102 5 ปีที่แล้ว +1

    Cut pana ishtam illanu sonninga paarunga. Super ka.. Evlo santhosa patruntha apadi sollirupinga

  • @selvamp2662
    @selvamp2662 4 ปีที่แล้ว

    Yevlo naal shade la apram yepa sun la vaikanum