Solomon Pappaiah l அந்தப் பட்டிமன்றத்தைப் பார்த்து பெண்கள் கதறி அழுதாங்க- நம்பிக்கை விருதுகள்-2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2024
  • #solomonpappaiah #pattimandram #pattimandramcomedy #anandavikatan
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    Video Credits:
    ###
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 :
    / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉:
    / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
  • บันเทิง

ความคิดเห็น • 23

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 หลายเดือนก่อน +14

    விருது பெரும் பேராசிரியர் அய்யா அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்.ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேன் தமது இனிய பேச்சாற்றலால்அனைவரது
    உள்ளங்களையும் கட்டிப்
    போட்டவர்.

    • @Jothinathan1949
      @Jothinathan1949 หลายเดือนก่อน

      எல்லாருக்கும் வணக்கம் என்று பேசியது தவறாக தெரியவில்லையா புலவர் பெண்மணிக்கு......

  • @venkatesanm3452
    @venkatesanm3452 หลายเดือนก่อน +7

    Very Grate manithar திரு.சாலமன் பாப்பையா அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிரேன்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 28 วันที่ผ่านมา +1

    தமிழறிஞர் உயர்திரு.சாலமன் பாப்பையா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மாண்பமை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @nithyaBABL
    @nithyaBABL 29 วันที่ผ่านมา +3

    மாண்புமிகு நீதியரசர் மகாதேவன் தற்பொழுது மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக அமர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குறியது ......🎉🎉🎉🎉

  • @gunab7931
    @gunab7931 หลายเดือนก่อน +5

    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா

  • @sabapathisabapathi2492
    @sabapathisabapathi2492 10 วันที่ผ่านมา

    பல முறை ஐயா அவர்களை நேரில் சந்தித்து பேசி இருக்கின்றேன் அன்பு , சிரித்த முகம் , நாம் கூறுவதை கவனிப்பது . அவருக்கு நிகர் அவர் மட்டிலும் தான் .
    உபசரிப்பு , ஒரு முறை வீட்டில் யாருமில்லை , அவர் மட்டிலும் இருந்தார்
    இருங்கையா என்றவர் , வெளியில் சென்று , இளநீர் கொண்டு வந்து கொடுத்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது . ஐயா நீங்க போய் ,.. எனக்கு இந்த மாதிரி . .. என்பதற்குள் , நீங்க என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் , விடுங்கையா , என்று அவருக்கே உரிய புன்னகையுடன் தெரிவித்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாதது. விருதிற்கு விருது வணக்கங்கள்

  • @user-yy4uc2qm2h
    @user-yy4uc2qm2h หลายเดือนก่อน +3

    Super Tamil speech ❤❤❤❤❤❤

  • @gracemary3400
    @gracemary3400 16 วันที่ผ่านมา

    The Great Person Humble human being Genius and Generous Person

  • @kamalmechatron
    @kamalmechatron หลายเดือนก่อน +2

    Veteran Mr. Soloman papaiah ayya let's god pour good health

  • @muthupandiyan.m8535
    @muthupandiyan.m8535 หลายเดือนก่อน +1

    ❤. Vanangugiren. Ayya. Ungal. Pathangalai

  • @dandapanis1401
    @dandapanis1401 หลายเดือนก่อน +3

    Super

  • @kalirajg8679
    @kalirajg8679 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam 🎉

  • @harishahimas6217
    @harishahimas6217 หลายเดือนก่อน

    Vazhthukkal arumai.

  • @janakiramanarumugam5620
    @janakiramanarumugam5620 หลายเดือนก่อน

    Right person 🎉 congratulations Sir

  • @rajanamlee2912
    @rajanamlee2912 หลายเดือนก่อน

    Congratulations ayya

  • @vinayagaml2126
    @vinayagaml2126 หลายเดือนก่อน

    Vankkam Ayya

  • @Jay-uu1dg
    @Jay-uu1dg หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @GhaniMpm
      @GhaniMpm หลายเดือนก่อน

      🙏🙏🙏👍👍👍👌👌❤️❤️❤️

  • @antonyjani
    @antonyjani 29 วันที่ผ่านมา

    U r gt

  • @Jothinathan1949
    @Jothinathan1949 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் வணக்கம் என்ற புலவர் பாரதி பாஸ்கரின் பேட்சு சரியா?