🐏 முட்டு கிடாய் வளர்ப்பில் முன்னோடி🐑 | புரோட்டா குரூப்ஸ் 🐐 | Hello Madurai | Tv | Fm | Web
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- முட்டுகிடாய் வளர்ப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ள மதுரை புரோட்டா குரூப்ஸ் குறித்த அனுபவ வீடியோ பதிவு செய்தது மகிழ்வான தருணம். இந்த குரூப்ஸ் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் மட்டுமே என்றபோதும், அதற்கு முன்பாகவே இக்குழுவில் உள்ளவர்கள் முட்டு கிடாய் வளர்ப்பிலும் பந்தய களத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.
மதுரையின் முக்கிய நகரப் பகுதியில் முட்டு கிடா வளர்ப்பு என்பது சமான்ய விசயம் இல்லை என்றபோதும், தொடர்ச்சியாக அதை செய்து வருகின்றனர் புரோட்டா குழுவினர். 80 உறுப்பின்கள் கொண்ட இந்த குரூப்ஸ் முட்டு கிடாய் வளர்ப்பு எண்ணிக்கையில் அதிகமாகும். திடீரென எடுக்கப்பட்ட பேட்டி என்பதால் இதில் பல கிடாய்களை காட்சிபடுத்த இயலவில்லை. தொடர்ச்சியாக வரும் வீடியோக்களில் இக்குழுவினரின் கிடாய்கள் மற்றும் வளர்ப்பு அனுபவங்கள் குறித்து காட்சிப்படுத்துகின்றோம்.
கிடா பந்தயம் என்பது களத்தில் ஒரு போட்டியாகவோ அல்லது விளையாட்டாகவோ மட்டுமே இந்த காலத்து வளர்பாளர்கள் பார்க்க வேண்டும் என்ற அழுத்தமான பதிவை சிலம்பம் திரு.ரமேஷ் அவர்கள் முன்வைத்திருப்பது எதார்த்தமான உண்மையை எடுத்துக்காட்டுகிறது. வரும் தலைமுறையினர் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று. கூடதலாக அந்த காலத்தில் ஜெயஹிந்துபுரத்தில் நாங்கள் பந்தய்தில் களந்து கொள்ளும்போது என்ற பேச்சுக்கள் அன்றைக்கு அதிகப்படியாக களங்களில் களமிறங்கிய வீரமிக்க கிடாய் குறித்து அறியவைக்கிறது.
பொறுப்பு ஏற்று இருக்கும் புதிய அரசு, அழியும் நாட்டுக் கிடாய் வளர்ப்புக்கு முழு ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை இவர்களிடமும் குவிந்துகிடக்கிறது. அதற்கான முன்னெடுப்பினை தமிழ அரசு செய்ய வேண்டும் என்று இதன் வாயிலாக அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நாம் வீடியோ பதிவு கேட்டவுடன் மறுக்காமல் தனது பணிகளைத் தாண்டி, முழு ஒத்துழைப்பு வழங்கிய திரு.புரோட்டா ரமேஷ் அவர்களுக்கும், சிலம்பம் திரு.ரமேஷ் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குழுவினருக்கும் எங்களது நன்றிகள்.
இதில் ஆகப் பெரும் கூடுதல் விசயம் என்னவென்றால், நேர்காணல் கண்ட நான் உள்பட மூவரின் பெயரும் 😁 ரமேஷ் 😁 என்பதுதான். மு்டடு கிடா வளர்ப்பை தாண்டி அதற்கு நெருக்கடி காலங்களில் அதாவது நோய்கள் தாக்குதல் ஏற்படும் நேரத்தில் அதற்கு கொடுக்கப்படும் நாட்டு வைத்திய முறைகள் குறித்து வெளிப்படையாக நாங்கள் கூற தயாராக இருக்கின்றோம் என்று சிலம்பம் திரு.ரமேஷ் கூறியது மகிழ்ச்சியான தகவல். இது முட்டு கிடாய் வளர்ப்பாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
உண்மையாகவே முட்டுகிடாய் வளர்ப்பு, பாரம்பரியமான கலை, தமிழர்களின் வீர விளையாட்டு என்பதைத் தாண்டி ஒருவருக்கு ஒருவரின் நேசிப்பு மிக முக்கியம் என்பதை இந்த வீடியோ பதிவு செய்துள்ளதையே நாங்கள் பெருமிதமாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் கருதுகின்றோம்.
ஆரோக்கியமான போட்டி களமே, அடுத்த தலைமுறைக்கு அவசியமானது என்பதை புரோட்டா குரூப்ஸ் தெளிவுபடுத்தியுள்ளதற்கு எங்களது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். எங்களைப் போல் நீங்களும் இவர்களை பாராட்ட அழைக்கலாம்.
மதுரை புரோட்டா குரூப்ஸ்
புரோட்டா M.R.ரமேஷ் 📞 99652 66466
சிலம்பம் U.A.ரமேஷ் 📞 74020 80131
நன்றிகள் 🙏
________________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: play.google.co...
💓Online Web Tv : hellomaduraitv...
💓 Facebook : / hellomaduraitv
💓 Hello Madurai News website : hellomadurai.in/
💓 Agri News website : tamilvivasayam...
💓 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
💓 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________
#முட்டுகிடாய் #கிடாய்முட்டு #கிடாய்வளர்ப்பு முறை #கிடாய்போட்டி #கிடாய்பந்தயம் #முட்டுகிடாய்அனுபவம் #கிடாய்சண்டை #முட்டுகிடாசண்டை #கிடாசண்டை #சண்டைகிடா #கிடாவளரப்பு #நாட்டுகிடா #நாட்டுகிடாவளர்ப்பு #நாட்டுகிடாய்வளர்ப்புமுறை #மயிலம்பாடி #குறும்பை #எட்டையாபுரம் #கச்சக்கட்டி #செம்மறிஆடு #செம்மறிஆடுவளர்ப்பு #பக்ரீத் #பக்ரீத்கிடாய் #வளர்ப்புமுறை
#goats #goat #goatsofinstagram #goatlife #farmlife #babygoats #farm #goatlove #goatstagram #animals #goatfarm #goatlover #goatsofig #pygmygoats #cabras #goatkids #babygoat #nigeriandwarfgoats #nature #farmanimals #babygoatsofinstagram #goatsareawesome #cutegoats #goatsarefamily #goatyoga #sheep #homestead #dairygoats #love #bhfyp
#goatfarm #goats #goatsofinstagram #goat #goatlife #goatlove #goatlover #babygoats #goatstagram #goatkids #farmlife #goatsofig #farm #goatyoga #babygoat #pygmygoats #babygoatsofinstagram #cutegoats #nigeriandwarfgoats #goatsarefamily #animals #goatsareawesome #instagoat #farmanimals #goatmom #goatsquad #goatloversanonymous #pygmygoat #cabras #bhfyp
#goat #goats #nba #goatsofinstagram #legend #football #basketball #jordan #love #messi #rap #music #hiphop #explorepage #nfl #nike #follow #explore #k #goatlife #king #sports #life #cr #lebronjames #mvp #lakers #farm #goatlove #bhfyp