விரால் மீன் வளர்ப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 8 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍🤝👌

  • @Gowthamsri-s2v
    @Gowthamsri-s2v 13 วันที่ผ่านมา +1

    அண்ணா குளத்தில் எப்படி வளர்ப்பது என்று ஒரு வீடியோ போடுங்க

    • @aroorgaming2448
      @aroorgaming2448 12 วันที่ผ่านมา

      கண்டிப்பாக வீடியோ போடுறேன் நண்பா❤

  • @tamizharasanntamill1535
    @tamizharasanntamill1535 8 วันที่ผ่านมา

    Enna company thivanam use pandringa

  • @jkrayappan580
    @jkrayappan580 13 วันที่ผ่านมา +1

    நண்றி ❤

  • @jkrayappan580
    @jkrayappan580 13 วันที่ผ่านมา +2

    சந்தேகம் தீர்ந்தது

  • @PazhaniveluMudhusamy
    @PazhaniveluMudhusamy 4 วันที่ผ่านมา

    எந்த கம்பெனி தீவனத்தை நீங்கள் சிபாரிசு செய்கிறீர்கள். தயவுசெய்து தெரிவிக்கவும்

  • @ffarmy93
    @ffarmy93 13 วันที่ผ่านมา +1

    Thanks bro ❤

  • @fajuludeen2498
    @fajuludeen2498 3 วันที่ผ่านมา

    Marketing?

  • @muruganrugan6882
    @muruganrugan6882 9 วันที่ผ่านมา +1

    Intha thotti amaikka evlo selavu agum bro

    • @aroorgaming2448
      @aroorgaming2448 9 วันที่ผ่านมา +2

      5 டயாமீட்டர் 55,000 செலவு ஆகும்

    • @aroorgaming2448
      @aroorgaming2448 9 วันที่ผ่านมา +1

      3000❤piece varai free ah valarkkalaam

  • @whitewhite3952
    @whitewhite3952 11 วันที่ผ่านมา +1

    எந்த ஊர் சகோ
    அருமை விடியோ பதிவு ❤

  • @tagoretagore7585
    @tagoretagore7585 12 วันที่ผ่านมา +1

    Bro disease pathi video podunga bro

    • @aroorgaming2448
      @aroorgaming2448 12 วันที่ผ่านมา

      கண்டிப்பாக ப்ரோ அடுத்த ❤ வீடியோல உங்க சந்தேகத்தை தீர்த்து வைக்கிற

  • @clamentraj2770
    @clamentraj2770 10 วันที่ผ่านมา +1

    5dia la evalo fish valarka mudium bro

  • @kamalsamurai4074
    @kamalsamurai4074 13 วันที่ผ่านมา +1

    சகோ இந்த அளவு தொட்டி அமைக்க எவ்ளோ செலவு ஆகும்

  • @jkrayappan580
    @jkrayappan580 13 วันที่ผ่านมา +1

    தண்னீர் எத்தனை அடி உயரம் இருக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தண்னீர் மாற்ற வேண்டும். கூறுங்கள்

    • @aroorgaming2448
      @aroorgaming2448 13 วันที่ผ่านมา +1

      2 டு 3 அடி❤ இருக்க வேண்டும் நண்பா

    • @aroorgaming2448
      @aroorgaming2448 13 วันที่ผ่านมา +1

      தண்ணீர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்❤

  • @vijayandevadoss8007
    @vijayandevadoss8007 5 วันที่ผ่านมา

    அரை கிலோ தீவனம் போட்டா எப்படி ஒரு கிலோ கிடைக்கும் 1.5 கிலோ போட்டால் தான்1கிலோ கிடைக்கும்

  • @kittujo7231
    @kittujo7231 13 วันที่ผ่านมา +1

    Bro unga number venum bro ......