சூரியன் இருக்காது - 6 மாதங்கள் இருளில் மூழ்க போகும் நகரம் | Fake sun | Sathiyamtv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 137

  • @manisekar7436
    @manisekar7436 2 ปีที่แล้ว +79

    இதே தமிழ் நாடா இருந்தா எப்பவோ மலையை பேர்த்து வித்துருப்பானுங்க சோலி முடிஞ்சி 😁

    • @poovarasan7563
      @poovarasan7563 2 ปีที่แล้ว +2

      Correct ta sldringa🥲DMK ADMk nama mala poitu tha iruku

    • @shruthiruthra3522
      @shruthiruthra3522 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @syedabdulrahman2884
      @syedabdulrahman2884 2 ปีที่แล้ว

      தவறை செய்பவன் அயோக்கியன், தவறுக்கு உதவுபவனும் அயோக்கியன்,தவறை தடுக்காதவன் யோக்கியனா? தவறை கண்டும் கண்டும் காணதது போல் அமைதி காப்பவன் தவறுக்கு உதவுபவன் இல்லையா? இது நான் யோக்கியன் மற்றவர்கள் யோக்கியர்கள் இல்லை என்று சொல்வதாகும், தனக்கு என்று வரும் போது ஒரு நியாயம் அதுவே மற்றவர்களுக்கு என்று வரும் போது வேறு ஒரு நியாயம். தனி ஒவ்வொரு மனிதனும் திருந்திவிட்டால் தான் எல்லோருக்குமே சாந்தி நிம்மதி குளிர்ந்த இளைப்பாறுதல் பாக்கியமாகும்.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว

      மலை காணாமல் போயிருக்கும். பின்பு இங்கிருந்த மலையைக்காணோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்போம்ல 😃😃😃😃

  • @JeoInspire
    @JeoInspire 2 ปีที่แล้ว +133

    Nammaluku sun free ah kidachathaala sun oda arumai therila ...

    • @saranyas7231
      @saranyas7231 2 ปีที่แล้ว +6

      ஏதுவுமே கிடைக்கும் போது அருமை தெரியாது

    • @nafilafarvin5207
      @nafilafarvin5207 2 ปีที่แล้ว +3

      Sunfree

    • @nagarajannagarajan6617
      @nagarajannagarajan6617 2 ปีที่แล้ว +2

      N0

    • @nagarajannagarajan6617
      @nagarajannagarajan6617 2 ปีที่แล้ว +2

      @@nafilafarvin5207 qa

    • @aathaavinanbaanaval
      @aathaavinanbaanaval 2 ปีที่แล้ว +6

      Enga 12th book irukku oru lesson english la named all summer in a day 💫appo therinjidhu sun ooda arumaii✨💫

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 ปีที่แล้ว +14

    எங்க கிராமத்துல தண்ணீர் பிரச்சினை இல்லை
    நில சரிவு பிரச்சினை இல்லை
    சூரியன் பிரச்சினை இல்லை
    அதிக குளிர் பிரச்சினை இல்லை
    காற்று மாசுபாடு பிரச்சினை இல்லை
    எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சனையும் இல்லை.
    நாங்க ரொம்ப சந்தோஷமா எங்க கிராமத்துல இருக்கோம்.

    • @gunasekaran604
      @gunasekaran604 2 ปีที่แล้ว

      🤔🤔🤔🤔

    • @cinemavadaitv
      @cinemavadaitv 2 ปีที่แล้ว

      சிதம்பரம் 🔥🔥🔥🔥🔥🔥

    • @parthiparthi641
      @parthiparthi641 2 ปีที่แล้ว

      ennth village pa

    • @ramastephen8029
      @ramastephen8029 ปีที่แล้ว

      கிராமத்து பெயரை சொல்லிவிடாதீர்கள் நீங்களாவது சந்தோஷமாக இருங்கள்

  • @m.smahendiran45
    @m.smahendiran45 2 ปีที่แล้ว +20

    வெயில் வேனும் நா தமிழ்நாடு -க்கு வாங்க...💯

  • @yousufrafi7234
    @yousufrafi7234 2 ปีที่แล้ว +8

    வட துருவ நாடுகளில் ஆறு மாசம் பகல் ஆறு மாசம் இரவு.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 ปีที่แล้ว +8

    இதற்க்கு ஏன் இபடியொரு தலைப்பு ..?

  • @manivinayagam1972
    @manivinayagam1972 2 ปีที่แล้ว +10

    ரொம்ப புதிய நியூஸ் வாழ்க
    ஐந்து ஆண்டுகள் முன்பு வந்த நியூஸ் ரிமேக் அருமை

    • @gangaimagan
      @gangaimagan 2 ปีที่แล้ว

      புதிய போத்தலில் பழைய ரசம்.

  • @tamiltravellerfanciii8191
    @tamiltravellerfanciii8191 2 ปีที่แล้ว +4

    நான் அதிகமுறை பயணம் செய்த ஒரே நாடு norway..... எவ்ளோ அழகு🤗

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 2 ปีที่แล้ว +70

    இந்த நிகழ்ச்சியைப் பற்றி 2000வருஷத்திற்கு முன்பே ஆண்டவர்,பரிசுத்த வேதாகமம்; "பைபிளில், சொல்லியிருக்கிறார்! இவர்கள் இப்போதுதான் அறிகிறார்கள்,

    • @alamelualamelu1127
      @alamelualamelu1127 2 ปีที่แล้ว +1

      Yes

    • @OneGod3vision
      @OneGod3vision 2 ปีที่แล้ว +6

      நண்பரே சும்மா கரடி கதை சொல்ல வேண்டாம் Bible ல் எங்கே இருக்கிறது என்று ஆதாரத்துடன் சொல்லவும்

    • @angu3775
      @angu3775 2 ปีที่แล้ว

      S

    • @fahiskhan1232
      @fahiskhan1232 2 ปีที่แล้ว +4

      Entha Bible puthiya erpaadaa illai palaiya erpaadaa seri ஆண்டவர் என்று பைபிளில் ஏசு எங்க சொல்லி இருக்கிறார் அதை விடுங்கள் பைபிளில் உள்ள சுந்தர காம காண்டம் பற்றி விரிவாக பேசலாமா

    • @Syha4mc
      @Syha4mc 2 ปีที่แล้ว

      Yes..

  • @alphatitan8079
    @alphatitan8079 2 ปีที่แล้ว +11

    Thank you so much for the Good and unknown informations❤️👍🏾

  • @vadapoche3611
    @vadapoche3611 2 ปีที่แล้ว +1

    அதெல்லாம் சரி தான். சூரியன் வேண்டுமா சந்திரன் வேண்டுமா என்று செயற்கையாக ரெடி பண்ணி இருக்காங்க. எதிர்கால மக்களுக்கு செயற்கையாக உணவு ரெடி பண்ணுவாங்களா.

  • @devaanbu1548
    @devaanbu1548 2 ปีที่แล้ว +1

    God bless you and your family amen Jesus love you brother thanks you

  • @Ash.Fx1
    @Ash.Fx1 2 ปีที่แล้ว

    Ippathan theriyutha ippadi antha nagaram irukkunu ....... Evlo lateahh soldringa..... Super ..... Keep it up 😂🔥👋

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf ปีที่แล้ว

    ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

  • @vinukezi9212
    @vinukezi9212 2 ปีที่แล้ว

    Edhumey easya kedaicha adhoda arumai theriaradhu Ilanu indha "sunlight" vishayathula appatama theriyudhu.

  • @salmannaziya
    @salmannaziya 2 ปีที่แล้ว +1

    Yadume kashta pattu kidaicha dan addoda value teriyum

  • @gomsram6026
    @gomsram6026 ปีที่แล้ว

    there is another place called TROMSO IN SAME NORWAY ,, FURTHER NORTH

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +6

    Love to settle in Norway🇳🇴

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +10

    I have a friend here (Norway)His name is Grim and he is a viking ! 👸

    • @historylikersapast3048
      @historylikersapast3048 2 ปีที่แล้ว +1

      WoW!!! Really?

    • @nandhakumaran3635
      @nandhakumaran3635 2 ปีที่แล้ว

      I'm also wearing viking jatti only... 🩲🩲

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว

      @@historylikersapast3048 !!Yes! He is my best friend! He builds his small yacht (ship)in order to see the world ! He is a viking (கடற்கொள்ளையன்) Thanks 👸 🙏

    • @historylikersapast3048
      @historylikersapast3048 2 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 wow!!! Viking 😮.. Oru time achum avingala nerla parkanum

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว

      @@historylikersapast3048 !!OK!well! I will contact you when his arrived in our seashore !he said that he want to see means so I will show you ! Don't worry! 👸

  • @palavesamk2003
    @palavesamk2003 2 ปีที่แล้ว +1

    செய்திக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லையே எதுக்குய்யா பாடா படுத்துறீங்க

  • @pratheeprajagopal9576
    @pratheeprajagopal9576 2 ปีที่แล้ว +7

    always Human intelligence only has been given what we need actually.

  • @samduari
    @samduari 2 ปีที่แล้ว +4

    Jesus is very powerful

    • @kathirvel8298
      @kathirvel8298 2 ปีที่แล้ว

      ஆண்டவரே.... ஸ்தோத்திரம்......

    • @safeelsaleena6444
      @safeelsaleena6444 2 ปีที่แล้ว

      Yes Jesus is super man 🤣🤣

  • @fstips7401
    @fstips7401 2 ปีที่แล้ว +8

    கண்டு பிடித்தவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @gangaimagan
    @gangaimagan 2 ปีที่แล้ว

    தலைப்பை வேறுமாதிரிப் போடலாம், சில சென்னைத் தமிழர்களுக்குத் தமிழைக் கொல்வதே வேலையாக உள்ளது.

  • @thillaiarasan9328
    @thillaiarasan9328 2 ปีที่แล้ว +3

    Ulagam aliyapoguthu

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 ปีที่แล้ว +2

    சீரான ஆடியை விட சற்றே குழிந்த ஆடியை பயன் படுத்தினால் வெப்பம் சற்று அதிகமாக கிடைக்குமே.

    • @krishnamoorthyv2771
      @krishnamoorthyv2771 2 ปีที่แล้ว +3

      accident ஆகிவிடும், focus ஆகும் இடத்தில் தீப்பிடிக்கும். தவறிப்பார்த்தால்கண் போய்விடும்.

    • @manok100
      @manok100 2 ปีที่แล้ว +2

      வெளிச்சம் தான் தேவை.. நீங்க தீ பிடிக்க வழி சொல்றிங்க...

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 2 ปีที่แล้ว +10

    இப்படியெல்லாம் உங்கள் சேனலை புதுப்பிக்கிறீர்கள்.... சத்தியம் தான் சத்தியம்...

  • @ammuzz7770
    @ammuzz7770 2 ปีที่แล้ว

    Kalailaye thumbnail thappa pottu ola vidathingada

  • @megalair2368
    @megalair2368 2 ปีที่แล้ว

    Yesuve. Thamil natai Kathi kollungal

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว

    பட்டபிராம்பட்டவாக்கம்பென்னேரிதான்

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 ปีที่แล้ว +8

    யாரும் கோபம் கொள்ளாதீர்கள்..0.க்கு மதிப்பே ஆர்ய பட்டரால்தான் கண்டு பிடிக்க பட்டது.உலக சான்றாக நம் கோயில்கள் உள்ளன.உலக சரித்திர சான்று. ராமானுஜம்.இன்றளவும் அவர் கணிதத்துக்கு பதில் சொல்ல எவனும் பிறக்க வில்லை.

    • @MR-mw4cy
      @MR-mw4cy 2 ปีที่แล้ว

      Vaaye eruntha yenna venalum sollalam 😝🙃😁

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 2 ปีที่แล้ว

      @@MR-mw4cy விசாரித்து சொல்லுங்கள் 0 வை ஹீரோ ஆக்கியது எந்த நாடென்று.

    • @mathialahan2549
      @mathialahan2549 2 ปีที่แล้ว

      இருக்கிற புத்த கோவிலை எல்லாம் ஆட்டைய போட்டு ஆரிய கோவிலாக்கிவிட்டு பேச்ச பாரு
      அல்ஜீப்ரா 0) கண்டுபிடித்த கணித மேதை யாருனாவது தெரியுமா ?

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 ปีที่แล้ว

      Such a hype was created long back. Nothing from non Aryans. What did the south and especially Tamils used to count. Know also their mathematical methods and systems used.

    • @Martin-ue8gf
      @Martin-ue8gf ปีที่แล้ว

      ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

  • @poovarasupoovarasan3840
    @poovarasupoovarasan3840 2 ปีที่แล้ว

    Ethoda entha news 3 times podaga

  • @ervadimalik7421
    @ervadimalik7421 2 ปีที่แล้ว

    Idhellam sahajan app

  • @trijosterracegarden
    @trijosterracegarden 2 ปีที่แล้ว

    இக்கரைக்கு அக்கரை பச்சை

  • @paynearbyramnad4349
    @paynearbyramnad4349 2 ปีที่แล้ว

    Much man this very very very very old new

  • @klyoutubers1158
    @klyoutubers1158 2 ปีที่แล้ว

    Hi friends

  • @johnmathwe5388
    @johnmathwe5388 2 ปีที่แล้ว +1

    Wow 😱

  • @manikannang185
    @manikannang185 2 ปีที่แล้ว +1

    Street lights no,Drainage no,road no, more garbage, corruption this my country facility's.

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ
    @ரௌத்திரம்பழகு-ள1ஞ 2 ปีที่แล้ว

    மியூசிக் தான் டா பீதிய கிளப்புது

  • @myinspiration8732
    @myinspiration8732 2 ปีที่แล้ว +1

    Old news

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว +1

    Wrong captain misleading the people.

  • @MR-mw4cy
    @MR-mw4cy 2 ปีที่แล้ว +1

    Peigal erukum naadu edhu😳👻🙈😓

  • @dharmarajsunder1195
    @dharmarajsunder1195 2 ปีที่แล้ว

    All drama news

  • @sarangunsaran2522
    @sarangunsaran2522 2 ปีที่แล้ว +2

    Secound comend

  • @selvamani6301
    @selvamani6301 2 ปีที่แล้ว +1

    Uruttu

  • @prinithas4933
    @prinithas4933 ปีที่แล้ว

    Please close this channel always spreading negative thoughts

  • @anikhaanikha8294
    @anikhaanikha8294 2 ปีที่แล้ว +4

    First view💖

  • @abdulhaleem6629
    @abdulhaleem6629 2 ปีที่แล้ว

    ஆன பழைய கில்லாடி யா நீ view அதிகம் வரணுன்னு என்ன லாம் பண்ற

  • @aravindaravindan7278
    @aravindaravindan7278 2 ปีที่แล้ว

    Sathiyam tv you are proving that you are christian channel

  • @சிவகாமியின்செல்வன்

    போடி