அருமை அருமை இளமைக்கும் முதுமைக்கும் இடையே வாழ்ந்து காட்டியே போய்விட்டீர்கள் ஐயா ! நம்மோடு நாம் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற கம்பீரம் காட்டி , ஆறாவது விரலாய் போனாலும் ஆறு மனமே ஆறு என்ற த்த்துவம் காட்டி இளைய தலைமுறைக்கு விலகி வழிவிட சமாதானக் கொடியாய வெள்ளைத் தலையாட்டி … கூடவே உங்கள் சாணாக்கிய நுடபம் ……மிக மிக உளங்கவருதைஐயா நன்றி நன்றிஐயா
அப்பப்பா உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஐயா ,ரொம்ப சந்தோசமுங்க ஐயா எத்தனை முறை இந்த பேச்சை இல்லை இந்த அறிவுறைகளை கேட்டுவிட்டேன், இன்னமும் புதிதாக கேட்பது போல மனதில் தோன்றுகிறது ஐயா ,நன்றி வணக்கங்கள் ஐயா
ஒரு வீட்டுல பொண்ணு அடங்கி புருஷன் ட விட்டு கொடுத்து போவணும். இன்னொரு குடும்பத்துல புருஷன் கொஞ்சோ விட்டு கொடுத்து போவணும். சுயநலமாய் இருந்து யாருக்கும் ஒன்னுமே பண்ணாம செத்து போயிடுறாங்க. உழைக்கிறாங்க பிள்ளைக்காகனு எல்லாம் எனக்கு என்ன பண்ணிங்கனு பொண்டாட்டி பேச்சை கேட்டு பேசுவானுக. அதுனால தேவையான எடத்துல புள்ளைங்கட பேசணும் கண்டிக்கணும் பொண்ணோ பையனோ உற்றுநோக்கனும். அவங்கட்ட உங்கள் கஷ்டம் தெரிய படுத்தனும் . என் பாட்டியின் தியாகம் பேத்தியான எனக்கு தெரியும் அவர் பசங்களுக்கு புரியல.இப்டி அடங்காம இருக்குற மருமகள் தான் நாளைக்கி ராட்சசி மாமியார் 🤭
Kinly think of sat guru radha sosmi great spiritual saint. At beas, post dera baba jaimal singh, dist amritasar, state punjab, pin 143204, india.branches allover india in big cities.ony meditation to liberate the soul.
ஐயா சுகி சிவம் அவர்களின் மிக அற்புதமான பதிவில் இதுவும் ஒன்று ஒவ்வொன்றும் ஆதாரப்பூர்வமாக சொல்லுகிறார் மக்களுக்கு உணர்த்துகிறார் ஆனால் இதில் சில மூடர்கள் கமாண்டில் மிகவும் அருவருக்கத்தக்க மோசமான வார்த்தைகளை பதிவிடுவது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது நீயும் முன்னேறு உன்னுடைய சந்ததிகளையும் முன்னேற்ற வை th-cam.com/video/BKWcTjQrueQ/w-d-xo.htmlsi=pp8FWdKZD-hkdvY0
சமீப காலங்களில் இவர் திராவிடக் கைக்கூலியாக இந்துக்களின் புனித நம்பிக்கை உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பட்டினத்தார் பற்றி பேசும் போது பட்டினத்தாரை விட நபிகள் நாயகம் உயர்ந்தவர் என்று தேவையற்ற மதம் சம்பந்தப்பட்ட சிக்கலான விஷயங்களை பேசுகிறார். குலதெய்வம் வழிபாடு செய்வதையும் குற்றம் கூறி பேசியுள்ளார். பழனி மலை முருகன் சித்தர் போகர் என்று தேவையற்ற விமர்சனம் செய்வதும் மேலும் இவரே முன்பு ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தியதற்கும் இப்போது இவர் பேசுவதையும் மனசாட்சியோடு சிந்தித்துப் பாருங்கள். இவரது கபட நாடகத்தை வெகு விரைவில் இந்துக்கள் புரிந்துக் கொண்டு இவரை விரட்டியடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
நன்றி ஐயா
அருமை அருமை இளமைக்கும் முதுமைக்கும் இடையே வாழ்ந்து காட்டியே போய்விட்டீர்கள் ஐயா !
நம்மோடு நாம் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற கம்பீரம் காட்டி , ஆறாவது விரலாய் போனாலும் ஆறு மனமே ஆறு என்ற த்த்துவம் காட்டி
இளைய தலைமுறைக்கு விலகி வழிவிட சமாதானக் கொடியாய வெள்ளைத் தலையாட்டி …
கூடவே உங்கள் சாணாக்கிய நுடபம் ……மிக மிக உளங்கவருதைஐயா நன்றி நன்றிஐயா
Supper. Iiyaa❤
Brilliant Brilliant Brilliant ❤❤❤
What a speech sirrrrr...enaku unga pechu romba pidikum iyya...rasitu kepen..😊
Supper. Iy
Thank you sir🎉🎉🎉
அப்பப்பா உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஐயா ,ரொம்ப சந்தோசமுங்க ஐயா எத்தனை முறை இந்த பேச்சை இல்லை இந்த அறிவுறைகளை கேட்டுவிட்டேன், இன்னமும் புதிதாக கேட்பது போல மனதில் தோன்றுகிறது ஐயா ,நன்றி வணக்கங்கள் ஐயா
Arumai 👏👏👏🙏
வணக்கம் ஐயா🙏
தங்களின் பேச்சு , என்னுள் விரும்ப தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. தங்களின் மந்திர சொற்களுக்கு கோடி நன்றி. 💐
Puriyatha vishayankalai puriya vaitha maamanithar thiru sukisivam avarhaluku oru koodi kumpidu.........
From oshopuri osho
Excellent speech
Excellent.
..
super
Super Sir❤❤❤❤
உங்கள் ரசிகன்🌟🌟🌟🌟🌟
Be a witness. Be happy. Thank you 😊👍
மனிதனின் மாணிக்கம்❤❤❤❤❤
அய்யாவை பல தடவை எதிர்பார்த்வர்களில் நானும் ஒருவன் காணவே இல்லை சாட்சியாக நின்று இதை பார்த்தன்
அவருடைய முகவரி கைடக்கதொலைப்பே நம்பர் ஏதும் இருந்தால் அனுப்பிவிட முடியுமா
Amma enral anbu ethaiyum ethiparkathu but manaivi viyabaari kaasu panam thuttu rthirpaarthutha all kidaikum sir suki sivam speek uñmaiyaga
Excellent 👌🏽
Super 👍👍👍👍👍👍👍👍👍
அருமையான பேச்சு.அவருக்காக எழுந்து நின்று மரியாதை செய்ததும் சூப்பர்
நன்றி மகிழ்ச்சி
🙏🙏🙏🙏🙏👍சூப்பர்
Love it
Supper lyaa
❤🙏
Supper. Iiyaa😅
Nandri iyya
Supper 👍
Exalent spech
Supper iya
Super speech
Arumai arumai
சார் தயவு செய்து ஓட்டுநரை குறை சொல்ல வேண்டாம் உங்கள் உயிர் முக்கியம் என்றால் வேறு வாகனத்தில் செல்லுகள்
சார் ஓட்டி பாத்தா தான் அந்த்த கஷ்டம் தெரியும்அதனால அவரு அதனால அவரை மன்னிச்சிருங்க என்ன
👏👏👌👌
ஒரு வீட்டுல பொண்ணு அடங்கி புருஷன் ட விட்டு கொடுத்து போவணும். இன்னொரு குடும்பத்துல புருஷன் கொஞ்சோ விட்டு கொடுத்து போவணும். சுயநலமாய் இருந்து யாருக்கும் ஒன்னுமே பண்ணாம செத்து போயிடுறாங்க. உழைக்கிறாங்க பிள்ளைக்காகனு எல்லாம் எனக்கு என்ன பண்ணிங்கனு பொண்டாட்டி பேச்சை கேட்டு பேசுவானுக. அதுனால தேவையான எடத்துல புள்ளைங்கட பேசணும் கண்டிக்கணும் பொண்ணோ பையனோ உற்றுநோக்கனும். அவங்கட்ட உங்கள் கஷ்டம் தெரிய படுத்தனும் . என் பாட்டியின் தியாகம் பேத்தியான எனக்கு தெரியும் அவர் பசங்களுக்கு புரியல.இப்டி அடங்காம இருக்குற மருமகள் தான் நாளைக்கி ராட்சசி மாமியார் 🤭
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Un@@narayananmunuswamy493
சார் எங்க வீட்டு பக்கத்து வீடா
@@jayachandran9097 எல்லா இடத்துலயும் இது தான நடக்குது 🙊
பயனுள்ள பேச்சு,நன்றி
உங்கள் நான். அடிக்கடி எட்டி பார்க்கிறது உங்களிடம்
1000 josanai
Company பெயர் வைப்பதற்கு நீங்கள் விளக்க உரையாக இருக்கலாம்.
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
Naan Aaravadhu viral.Unmai.
🙏🙏🙏q🙏🙏💐
Kilu kilupu aatum story origin from thenkatchi ko swaminathan
Kinly think of sat guru radha sosmi great spiritual saint. At beas, post dera baba jaimal singh, dist amritasar, state punjab, pin 143204, india.branches allover india in big cities.ony meditation to liberate the soul.
Nice😅
vanka kasuthan
ஐயா சுகி சிவம் அவர்களின் மிக அற்புதமான பதிவில் இதுவும் ஒன்று ஒவ்வொன்றும் ஆதாரப்பூர்வமாக சொல்லுகிறார் மக்களுக்கு உணர்த்துகிறார் ஆனால் இதில் சில மூடர்கள் கமாண்டில் மிகவும் அருவருக்கத்தக்க மோசமான வார்த்தைகளை பதிவிடுவது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது நீயும் முன்னேறு உன்னுடைய சந்ததிகளையும் முன்னேற்ற வை
th-cam.com/video/BKWcTjQrueQ/w-d-xo.htmlsi=pp8FWdKZD-hkdvY0
immage
rubber theiyalai
puthampi
google
thanks for your inspirations Sir
ex corna
urr sappadu
Sorry, he is not fit to speak anything, anytime, anywhere & any subject.
Useless brahmin
R u a 🤡? R u jealous of his intelligence?

Super 👌