அவமானம் நிறைய இருக்கு😢 | First Time Vijayakanth Emotional Interview | Vijayakanth
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2023
- #vijayakanth #vijayakanthlatestnews #CaptainVijayakanth
#koyambeduvegetablemarket
#vijayakanthmemorial
#dmdkoffice
#premalathavijayakanth
#premalathalatest #vijayakanth #dmdk #VijayakanthDeath #VijayakanthNews #VijayakanthLatestNews #captainviajayakanth #DMDK #lastrespect #விஜயகாந்த்#vijayakanthhealth
#tamilcinema #cinema #tamilcinemanews #cinemanewsupdates
Thanks To : Hello Fm
Shankar krishnamoorthy
thanthi tv,daily thanthi,tamil news,news,tamil news online,tamil news today,tamil latest news,thanthitv news today,news today,morning news,today news tamil,thanthitv live news,tamil news live,today news tamil thanthitv,thanthitv live tamil,today morning news,latest tamil newsvijayakanth interviews,vijayakanth speech mass,vijayakanth vs jayalalitha,vijayakanth latest news,vijayakanth latest news live, Vijayakanth Final Moments,vijayakanth passed away,vijayakanth passes away,vijyakanth passed away,vijayakanth,vijayakanth death,captain vijayakanth,actor vijayakanth passed away,captain vijayakanth passed away,vijayakanth death news,vijayakanth live,vijayakanth son,actor vijayakanth passes away,vijayakanth dead,dmdk chief vijayakanth,vijayakanth family,vijayakanth death live,vijayakanth comedy,vijayakanth dies,dmk chief vijayakanth,vijayakanth ,Vijayakanth live news tamil, Captain Vijayakanth live news tamil,vijayakanth death live,vijayakanth death,vijayakanth death news,captain vijayakanth death,dmdk vijayakanth death,vijayakanth death news live,vijayakanth death live news,vijayakanth passed away,captain vijayakanth,vijayakanth funeral,vijayakanth news,vijayakanth live,dmdk leader vijayakanth,vijayakanth passes away,dmdk chief vijayakanth,vijayakanth dead,captain vijayakanth funeral,seeman vijayakanth,seeman naam tamilar katchi,seeman about vijayakanth,,current news,vijayakanth death live,vijayakanth death,vijayakanth death news,captain vijayakanth death,dmdk vijayakanth death,vijayakanth death news live,vijayakanth death live news,vijayakanth passed away,captain vijayakanth,vijayakanth funeral,vijayakanth news,vijayakanth live,dmdk leader vijayakanth,vijayakanth passes away,dmdk chief vijayakanth,vijayakanth dead,captain vijayakanth funeral,seeman vijayakanth,seeman naam tamilar katchi,seeman about vijayakanth,Mansoor Ali Khan about Vijay & Vadivelu ! Mansoor Ali Khan Latest,vijayakanth, vijayakanth latest news, vijayakanth latest, vijayakanth latest update, vijayakanth health, vijaykanth political speech, vijayakanth political speech latest, vijaykanth mass speech, vijayakanth movie list, vijayakanth movie latest, vijayakanth family, vijayakanth son, vijayakanth family press meet, vijayakanth son press meet, captain vijayakanth speech, captain vijayakanth latest speech, captain vijayakanth angry speech, captain vijayakanth best comedy, captain vijayakanth best scenes, captain vijayakanth interview, captain vijayakanth latest interview, captain vijayakanth interview latest, vijayakanth news, vijayakanth news latest, vijayakanth health, vijayakanth hospital, vijayakanth admitted in hospital, vijayakanth latest update, vijayakanth news, vijayakanth hospital latest news, vijayakanth hospital latest video, vijayakanth speech, vijayakanth latest speech, vijayakanth angry speech, vijayakanth best comedy, vijayakanth best scenes, vijayakanth interview, vijayakanth latest interview, vijayakanth interview latest, vijayakanth movies, vijayakanth latest movie, vijayakanth latest movies, vijayakanth movie list, captain vijayakanth, captain vijayakanth latest news, captain vijayakanth latest, captain vijayakanth latest update, captain vijayakanth health, captain vijayakanth news, captain vijayakanth news latest, captain vijayakanth health, captain vijayakanth hospital captain vijayakanth latest movies, captain vijayakanth movie list, vijayakanth speech, vijayakanth latest speech, vijayakanth angry speech, vijayakanth best comedy, vijayakanth best scenes, vijayakanth interview, vijayakanth latest interview, vijayakanth interview latest, vijayakanth movies, vijayakanth latest movie, vijayakanth latest movies, vijayakanth movie list, vijayakanth comedy video, captain vijayakanth latest movies, captain vijayakanth movie list, vijayakanth speech, vijayakanth latest speech, vijayakanth angry speech, vijayakanth best comedy, vijayakanth best scenes, vijayakanth interview, vijayakanth latest interview, vijayakanth interview latest, vijayakanth movies, vijayakanth latest movie, vijayakanth latest movies, vijayakanth movie list, vijayakanth comedy video, - บันเทิง
யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வர போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 👍💯💔😢❤
Yes
Kandipa vara mudiyathu
❤
Yes
Yes😢😢😢
மனிதருள் மாணிக்கம் எ ன்று இவரை அழைத்தால் யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள்.... 🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
Super Tamilan vijayakanth 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவருடைய மனித நற் பன்புகளுக்காக கேப்டனுக்கு ஒரு சலயூட்
உடல் நிலை சரியில்லாத காரணமாக நம் நாடு ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டது
தமிழகத்திற்கே நீதான் ஐயா அழகு..உன் குணங்களும் அழகு...உன்னைவிட யாருமே அழகு இல்லை ஐயா. ஒழுக்கம் ,நேர்மை இரக்கம், கருணை,பசித்தவனுக்கு உணவு கொடுப்பது இது தானே பேரழகு அது உன்னை விட வேறு யாரிடமும் இல்லை...
Yes
Yes
கேப்டன் வீடியோக்களை லைக் போட்டு கை வலி வந்து விட்டது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nandri anna
குழந்தை மனசு சார் உங்களுக்கு..
உண்மையான வீரன்..❤❤❤
கேப்டன்னுக்கு❤நிகர்கேப்டன்தான்.கேப்டன்.முகத்தில்.ஒரு.குழந்தைதனம்தெரியிது.உங்களதவறவிட்டதுதமிழக.மக்கள்.சாரி.கேப்டன்❤
❤
மக்களுக்காக வந்தார் 'மக்கள் அவரை புரிஞ்சுக்கலை 'மனசு வலிக்கிறது
உண்மையான,நேர்மையான மனிதன் கேப்டன்..❤ அவர் தற்போது இல்லாதது வருத்தமாக இருக்கிறது..💔
கள்ளம் கபடமற்ற பேச்சு. உண்மையில் உங்களை தேர்ந்தெடுக்காமல் விட்டது மக்களின் தோல்வி. அதற்காக அவர்களில் ஒருவராக தலைகுநிகிரேன்
I miss you captain
உங்களை நேரில் பார்க்க முடியவில்லையே ஐயா இந்த கம்பீரமான பேச்சை எங்கே போய் கேட்பது
மனிதாபிமான சொந்த கருத்து களை தைரியமாக எடுத்துவைக்கும் சிறந்த மனிதர் விஜயகாந்த்
தமிழகம் இழந்த நல்ல தலைவர் என்றும் இனி கிடைக்க போவதில்லை
தெளிவா பேசல, தெளிவா பேசல என்று கூறி அவரது அரசியல் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டு இப்போது இதை ஒளிபரப்ப எப்படி மனம் வந்தது ஒரு நல்ல மனிதனை தமிழ் மக்கள் இழந்து விட்டார்கள் இது உண்மை ❤❤❤❤❤❤❤❤
அவரை முடக்கியவன் கருணாநிதி
விஜயகாந்த் அவர்களை அந்த நிலைக்கு கொண்டுவந்தவன் கருணாநிதி என்ற நச்சுப்பாம் பு
விஜய்காந்த் சார் மக்கள் நாயகன்.. . அவர் மக்களிடம் காட்டிய அன்பை மக்கள் அவருக்கு நன்றி கடனாக திரும்ப செலுத்த தவறவில்லை.. வாழ்க அவர் புகழ்..
நான் அவரை பார்த்து இல்லை அவரின் இறப்புக்கு பின் அவர் அருமை பெருமை தெரிந்தது மாமனிதர் அவர் 🙏🙏🙏🙏🙏
யாரெல்லாம் விஜயகாந்த் சார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததற்கு பெருமை கொள்கிறீர்கள் 👍💯😢💔
Naan...
Yes iam
Nanum
கேப்டன் வாழ்ந்த காலம் வசந்த காலமாக இருந்தது இப்ப அவர் இல்லாத காலம் மிகவும் சோகமாக இருக்கிறது
என்றும் கேப்டன் வழியில்
Nanum
நாம் அனைவரும் இவருக்கு கடமை பட்ருக்கோம் இவரின் பிள்ளைகள் இரண்டு பேரும் நம்மை நம்பி விட்டு சென்றுள்ளார், அவர்களை வாழ வைக்கணும்
Hmm விட்டு கொடுக்க கூடாது அந்த பசங்கள
Aama...
அதிகம் படிக்காதவர்,ஆனால் நமக்கு படிப்பினை கற்றுத்தந்த வர்.
இந்த பேட்டி இன்றைய நடிகர்களுக்கு பெரிய பாடம்.
உங்களின் இழப்பு மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது இந்த உலகில் நீங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மிஸ் யு கேப்டன் சார் ❤❤❤😢😢😢😢❤
தெய்வத்தின் தெய்வம் எங்கள் அண்ணன் கேப்டன்
அன்னை மொழி
காப்போம்
அனைத்து மொழியும்
கற்போம்
சிறப்பு ஐயா🎉🎉🎉🎉
எங்கள் தங்கம், கேப்டன் சிங்கம், என்னமா கர்ஜிக்குது..... 👏👏👏👏👏👏🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மறைமுகம் இல்லாத அருமையான பேச்சு, தொடர்ச்சியான பேச்சு, இந்த குரல் ஓய்ந்து போய்விட்டதே முருகா😢😢😢😢😢
நல்ல மனிதர் அவரை இந்த நாடு இழந்துவிட்டது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
No Captain No Tamilnadu also No India
உங்களை பார்த்தாள் தன் அறியாமல் கண்ணீர்தான் வருகிறது. 😭😭😭😭😭😭😭
நேர்மை, ஒழுக்கம், உண்மை, கடமை, கண்ணியம், பொறுப்பு, மனித நேயம், அழகு,வெளிப்படை,கருணை உள்ளம்,ஈகை,பேராண்மை,மாமனிதன்..... ஆகிய பட்டங்களுக்கு உரிமையானவர்,தன்னுடையதாக்கியவர். காலம் உள்ளவரை எங்கள் மனதில் திரு. கேப்டன் அவர்கள் என்றென்றும் வாழ்வார்.❤❤❤❤
இந்த வீடியோ அப்பவே போஸ்ட் பன்னிருக்கலாம் குடிகாரன்னு ஓரம்கட்டி அவரை இழந்துட்டோம் முதல்வராவந்துருந்தா தமிழ்நாடு வல்லரசாக ஆகிருக்கும் மிஸ்பன்னிட்டோம் இப்ப என்ன பயன்
உண்மையிலேயே மிக்க அறிவார்ந்த பேச்சு, ஆச்சரியப்பட வச்சுட்டார் கேப்டன் 😮😮😮!!!
எங்கள் தெய்வம் பேசிய பழைய வீடியோவை பதிவிட்டதற்க்கு நன்றிகள்
காந்த குரல் மன்னன் எங்கள் விஜயகாந்த் அண்ணன்.என்றென்றும் உங்கள் புகழ் வாழும். நீ பிறந்த இம்மண்ணில் நானும் பிறந்து நீ விட்டுச்சென்ற மூச்சுக்காற்றை சுவாசிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் அண்ணா❤❤❤❤
ThangaThalaven .. Neengal vazhendha mannil vazhhiren, nangal seidha punniyam . Yungal namam yulaham yullavai vazhum . Kanneer mattumae kanikkai....
நீ என்பதை 'நீங்கள்' என்று மாற்றுங்கள்
என் மனதில் தோன்றிய எண்ணம்
பெருமாள் எடுத்த அவதாரங்களில் இதுவும் ஒன்று நினைக்கிறேன். அவரின் குணம் செயல்கள் வாழ்க்கை முறை மற்றும் பல ஏன் அவரின் இறப்பில் நடந்த கருடன் சாட்சி ஒன்றே போதும்.
தெளிவான சிந்தனை கொண்ட மனிதர். உங்கள் எதார்த்தமான பேச்சு என்னை நெகிலவைத்துவிட்டது. எல்லோரும் சொன்ன ஒரு விஷயம் பசியோடு வந்தவர்கள் பசியோடு போனதில்லை என்று அந்த ஒன்று போதும் நீங்கள் கடவுள் என்பதற்கு. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
🙏கேப்டன் என்ற நல்ல தலைவர்ரை தமிழ்நாடு மக்கள் இழந்தார்கள் 😭வாழ்க கேப்டன் புகழ் 🙏
விஜயகாந்த் போன்ற ஒரு மாமனிதர் இனி ஒரு முறை பிறப்பதில்லை ஆனால் வாழ்ந்தால் இப்படி தான் வாழனும்முன்னு பல பேருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்திருக்கிறார் உங்கள் சேவையும் பண்பும் மகத்தானது. இனி உங்களை பின்தொடர்ந்து உங்கள் குடும்பமும் நன்றாக சேவை செய்து வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢
Unmai❤❤❤❤❤
இவரைப் பார்த்து மக்கள் திருந்த வேண்டும் எல்லா❤❤❤❤❤❤🎉அப்பா
Hi
அவர் முகத்தை பார்த்தாலே உண்மையணவர் என்று தெரிகிறது ❤
உங்களோட முகம் இந்த குரல் கேட்டாலே மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு உங்க மனைவியை ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் ஆனால் நீங்கள் இப்படி சொல்வது நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்தத்தற்கு அர்த்தம் ஐ மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭
கேப்டன் சார் பேச்சு என்னை நெகிழ வைத்து விட்டது ❤️❤️ யதார்த்தமான பேச்சு.அருமை அருமை 🙏🙏🙏
யாருக்கெல்லாம் விஜயகாந்த் சார் வில்லன்களை உதைத்து அடிக்கும் விதம் ரொம்ப பிடிக்கும் 💯👍😢🔥🔥
❤
K@@user-zy9gg6ff1ep⁰
Pidikum Ivar adi vaangina alukai varum
அலங்கார வார்த்தை இல்லாமல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் கேப்டன் அவர்கள் மாதிரியான ஒரு தலைவரை பார்ப்பது அரிது அவருடைய இழப்பை யாரும் ஈடு செய்ய முடியாதது கேப்டன் புகழ் வாழ்க❤❤❤❤❤❤❤
கோடியில் கூட ஒருத்தரைப் பார்க்கலாம் ஆனால் இவ்உலகில் இந்த பூமியில் இனி உங்களைப் போல் இனி பார்ப்பதில்லை பார்க்க முடியாது 😢
நன்றி கோட்ட மக்கள் இப்படி ஒரு தங்கத்தை இழந்துவிட்டது........ உங்களை என்னல் மறக்கமுடியவில்ல....❤❤😭😭😭😭😭😭😭😭
உண்மை.
உண்மை சகோ ஒரு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க முடியாத மக்கள்
கேப்டனின் மனம் திறந்த பேட்டி அருமை.
கேப்டன் அவர்கள் நினைவுகள் என்றும் அழியாத வை கேப்டன் என்றும் நம் மனதில் இருப்பார்... ஜெய் ஹிந்த் 🌺
மேன் மேலும் கேப்டன் கட்ச்சி வளர வேண்டும்
இப்போது அவர் பெருமையை அறிந்து என்ன பயன்.. அவர் பெருமையை அவர் வாழும் போதே மக்கள் அறிந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் இது போல காணொளிகளை பரப்பி இருந்தால் இந்நேரம் அவர் நாம் நாட்டின் முதல் அமைச்சராக பல நன்மைகளை செய்து இருப்பார்.. ஆனால் சமூகவலைத்தளமோ அவரை கேலிக்கை பொருளாகவே சித்தரித்து மன உளைச்சலுக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்... கறுப்பு தங்கம்..😢
Correct ah soninga
👏👏👏👍👍
Correct sir
Yes😢
Sariya sonnenga
எப்போவும் உங்களுக்கு கள்ளம் கபடம் இல்லை கேப்டன்❤❤😊
யாரையும் குறை சொல்லாத மனிதர் நண்பரை குறை சொல்ல விரும்பாமல் இருக்கலாம் மாபெரும் மனிதர் ❤❤❤
சொல்வது தவறு நண்பரே
கேப்டன் என்றும் மாமனிதர் தான் ❤❤❤
ரொம்ப நல்ல மனிதர் விஜயகாந் 🙏🙏🙏❤️❤️❤️
தவறவிட்டுடோம் கேப்டன் உங்களை 😢😢😢😢😢😢😢😢😢😢
நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் சார் இவர் இல்லை என்று நம்ப முடியவில்லை என்றும் நம் மனதில் இருப்பார்
உண்மையான பேச்சு உண்மையான மனிதர் தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் கொடுத்துவைக்கவில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காண கிடைக்காத பொக்கிஷம் ❤️😘
நல்ல பிள்ளை, நல்ல கணவன்,நல்ல தந்தை, நல்ல நண்பன்,நல்ல மனிதன்,நல்ல அரசியல் வாதி,நல்ல நடிகன் , நல்ல குடிமகன் என அனைத்தையும் சிறப்பாக செய்த கேப்டன் உங்கள் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும் ❤❤❤❤
விஜயகாந்த் நடித்த படம் ரொம்ப பிடிக்கும் நல்ல அண்ணன் அவர் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்.
😢😢
மார்கழி மாதத்தில் இறந்ததால் அவர் சொர்க்கத்தில் உள்ளார் 🙏
Great
விஜயகாந்த் சார் நல்ல அரசியல்வாதி கிடையாது. ஏனென்றால் அரசியல் இருப்பவர்கள் பொய், புரட்டு, சாமர்த்தியமாக சமாளித்து ஏமாற்றி விட்டு வார்கள். ஆனால் விஜயகாந்த் படத்தில் மட்டுமே நடித்தார். அரசியலில் அவருக்கு நடிக்க தெரியவில்லை. அதனால் அவருக்கு முதலமைச்சர் ஆக முடியவில்லை. 😢
உயிரோடு இருக்கும் போது இந்த பதிவு போட்ருக்கலாம்❤❤ நல்ல மனுஷன்
Correct .
அன்னை மொழி காப்போம் ...அனைத்து மொழியும் கற்போம்...... well said 🎉🎉🎉கேப்டன் 😢😢😢
❤ my daughter born at captain sister dr.vijaya hospital by his help and his recommendation through I just only told her iam a staunch fan of him.lot of thanks to him captain great.
@@panchabakesanr6921 👉❤️💗💞💯 Captain 😭
நேர்மை க்கு கிடைத்த பரிசு மரணம்
உள்ளத்திலிருந்து வரும் வார்த்தை கள் பேட்டியின் சுவாரசியத்தை கூட்டு கிறது நேர்மை உண்மை பளிச்சிடுகிறது
அனைவரின் மனநிலையை புரிந்து நடந்துக்கொண்ட தெய்வம்❤❤❤❤❤
அருமையான, அன்பான, தெளிவான சிந்தனைகள் கொண்ட மனிதர்
இப்படி தெளிவா பேசி இருக்கிறார் கேப்டன் அவருக்கு எப்படிஇந்த அளவுக்கு உடம்புக்கு முடியாம போச்சு Sir நிஜமாவே ஜீரணிக்க முடியல கேப்டன் உங்க மறைவு 😭😭😭
Enakum athe doubt iruku.. amma va kai neeti pesiya pin avar udal nalam bathipu.. something fishy?
Doctor ah vilaiku vangi operation mathi pannitanga
Vijay kanth sir ku operation mathi pannitanga nu Already partha sarathi kuda interview la sollirukaru... Ellam Jayalalithaa panna soolchi
கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்ற நல்ல மனிதர்களை வீரம் மிக்க மனிதர்களை தமிழக அரசியல் இழந்து விட்டது.. யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மன தைரியம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உண்டு..😢
இப்படிப்பட்ட மகான் பிறந்த ஊர்ல தான் நானும் பிறந்து இருக்கேன் அதுல சந்தோஷமா இருக்கு
Greatest human being
Captain always role model for every one
மனித பண்போடு நிறைந்த வாழ்வை வாழ்ந்தவர் நம் கேப்டன்..அவர் குணம் வாழ்க...
ஒரு நல்ல நடிகர ஒரு நல்ல தலைவர தமிழ்நாடு இழந்து விட்டது விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தகிறேன்
நன்றி கெட்ட தமிழ் நாடு.
சூப்பர் சார்.மாமனிதன் நீங்கள்.😢😢😢❤
தெளிவான மரியாதை யான பேச்சு அறிவாளி தைரியம், நேர்மை. திரைப்பட துறையை வாழ வைத்த தெய்வம்
❤❤❤❤
இறைவா என் இந்த கர்ணனை பேசவிடாமல்வைத்தாய்பேசி இருந்தால் எவ்வளவு நல்லது பேசி மக்களுக்கு விழிப்புணர்வு செய்து இருப்பார் தர்மம் அழிந்து விட்டது 😭😭
யதார்த்த மாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் பேசுவதால் தான் நீங்கள் என்றும் கேப்டன்
மனித கடவுள் 🙏🙏🙏
என்ன ஒரு தெளிவான பேச்சு.. அதனால் தான் அவரை திட்டமிட்டு கோமாளி ஆக்கி விட்டார்கள்..
Tamilnadu makkal nanri katavangs
Yes TN Makkal yemali
yes media seitha velai. avarhal moolam arasiyalvathihal seitha velai
கேப்டன் என் உயிர் 😭😭😭 என் ஒட்டு எப்பாவும் முரசுக்கு 💪💪 எங்கே அண்ணி 🙏🙏🙏
ராவுத்தர் பற்றி தெரிந்த பின் ஓட்டு போடுங்க.
@@user-nh3je8mi8l po da upis
கடவுளே, எத்தனை வலிகள் வேதனைகள் இவருக்குள் இருந்திருக்கும்
விஜயகாந்த் சார் எவ்வளவு தெளிவாக அவர் அனுபவத்தை உண்மை தன்மையாக மனதில் உள்ளதை அனைத்தையும்வெளிப்படையாக பேசியுள்ளார் இழந்தோம் இழந்தோம் மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரை இழந்தோம்
Adapaavingala ivlo naal Intha video va yen veliya Vidala 🥹
Such a gem of a person❤️
மனிதநேயத்தின் திருஉருவம்
நீங்கள் மண்ணைவிட்டு மறைந்தாளும் உங்கள்புகழ்மறையாதுஉங்களை மறக்கவும் மடியாது
தலைவனாக நீ முயற்சித்த போது
உன் நோக்கமும்,தகுதியும் யாமறியவில்லை!
இன்று அத்தனை ஊடகங்களும் உன் தான, தர்மங்களையும்,நேரிய உள்ளத்தையும்,அன்புள்ளத்தையும் அழகழகாய் வர்ணிக்கின்றன!
இனிவரும் தேர்தல்களில் உன்னால் நிற்க முடியாது என்று தெரிந்த பின்பும், உன்னை நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்க ஏங்குகின்றது மனம்!
எதையும் இழந்த பின்பு அதன் அருமை அறிவதே மனித மனதின் நிதர்சனம்!
Karuppu diamond 🎉🎉
Hero of the Tamil Nadu 🎉
Caption.vijyakanth❤god.god
நீங்க பேச பேச அப்படியே கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு😭😭😭😭
ஆம் உண்மை🙏
நீங்கள் ஒரு நல்ல மனிதன் மட்டுமல்ல, நீங்கள் ஒரு நல்ல மகன்,நல்ல கணவன்,நல்ல அப்பா.நீங்கள் இந்த பூமியில் ரொம்ப காலம் வாழ்ந்திருக்க வேண்டும் விஜி அப்பா
புரட்சி கலைஞர் 🙏
இப்படி ஒரு கேப்டன் நமக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி❤ என்றும் நம் மாமன்னன் விஜயகாந்த் அண்ணா 😢❤
தத்துவார்த்தமான பேச்சு ❤
வீரம்💚💚💚💚💚💚💚💚கேப்டன்..
கிரேட் கேப்டன்..
என்றும் உங்கள் புகழ் நிலைத்து இருக்கும்.
உன்மையான மனித நேயம் கொண்ட மா மனிதன் ❤
The real legend.❤
எவ்வளவு மரியாதையாக sir என்று பேசுகிறார். இப்பொழுதெல்லாம் பேட்டி காண்பவர்களை பேட்டி கொடுப்பவர்கள் ஒருமையில்தான் பேசுகிறார்கள்
உண்மை🇧🇪
என் உயிர் விஜய்காந்த் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் மாமன்னன் விஜயகாந்த்
Great Great person. God is with you sir . Mother is TRUE , food is TRUE. U r r TRUE person .
Clever... Intelligent.. Smart, enthusiastic.. Genius.. Brillian fellow
Vijaykanth gem💙
Education is not everthing... Without education how cleverly &intelligently he speaks everything💙.. Cleand handed&hearted man💯💯💯
Very very true
True' words
A person with golden heart..Miss you captain
True😢
True sir
இப்ப மட்டும் எதுக்கு இவர நல்லவரா காட்ரீங்க..... வெக்கம் இல்லாத மீடியா
நீங்க அவர தப்பா கட்டணதுநாள நானு அவர காமடி பீஸ்ணு நினசுட்டே
Sorry Vijayakanth sir
Self thinking pannunga...why allow media to push their agenda.
எளிமையான மனிதர் என்பதை விட, யதார்தமான மனிதர் இவர், மற்றவர்கள் பேட்டியில் நேரத்திற்கு ஏற்றார் போல் மாற்றி பேசுவார்கள், ஆனால் இவர் யதார்தமாக தடுமாறாமல் மனதில் உள்ளதை அப்படியே கூறுகிறார், அன்பான பாசமான மனிதர்😭😢
அழுகை வருது தலைவரே.... அப்பா அப்பா❤