@@kaaninilamdealwithbuilding8475 சார் சுவற்றில் தண்ணீர் ஊற்றி சிமெண்ட் பால் ஊற்றி பூசும் முறை உள்ளது.அது நல்ல முறையா அல்லது ஏதும் வெடிப்புகள் வருமா ..??சார்
சிமெண்ட்பாலில் அதிகமான தண்ணீர் ஊற்றி Dilute செய்து தெளித்துவிட்டு பூசும் வழக்கம் சிலபகுதிகளில் உள்ளது.அதில் தவறொன்றும் இல்லை.ஆனால் சிமெண்ட்டின் அளவு கூடகூட வெடிப்புகள் வர வாய்ப்புண்டு.இதைப்பற்றி தனியாக ஒரு வீடியோ போடுகிறேன்.
Super explains sir
Pls give tips and details about AAC blocks
1:5 potalam ah sir brickwork ku
Super
சார் வணக்கம். பூச்சு பூசுவதற்கு முன் சுவற்றில் சிமெண்ட் பால் ஊற்றி பூசுவது நல்லதா அல்லது வெரும் கலவையில் பூசுவது நல்லதா
சிமெண்ட் பால் ஊற்ற தேவையில்லை.வெறும் தண்ணீரால் நன்றாக நனைத்தால் போதுமானது.
@@kaaninilamdealwithbuilding8475 சார் சுவற்றில் தண்ணீர் ஊற்றி சிமெண்ட் பால் ஊற்றி பூசும் முறை உள்ளது.அது நல்ல முறையா அல்லது ஏதும் வெடிப்புகள் வருமா ..??சார்
சிமெண்ட்பாலில் அதிகமான தண்ணீர் ஊற்றி Dilute செய்து தெளித்துவிட்டு பூசும் வழக்கம் சிலபகுதிகளில் உள்ளது.அதில் தவறொன்றும் இல்லை.ஆனால் சிமெண்ட்டின் அளவு கூடகூட வெடிப்புகள் வர வாய்ப்புண்டு.இதைப்பற்றி தனியாக ஒரு வீடியோ போடுகிறேன்.
நல்லது.மிக்க நன்றி சார்
சார் எங்க வீட்டு கான்கிரீட் மாடியில் M sand மழை காலத்தில்
பிரிந்து வருகிறது
இதுக்கு தீர்வு சொல்லுங்க சார்🙏🏼
Don't say thattu you say CFT ok.