ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
மாநிலஅரசு தேர்வு முறை | FLASHBACK | CentumAPP |
ฝัง
- เผยแพร่เมื่อ 11 พ.ค. 2023
- அனைவருக்கும் வணக்கம் ...!
நமது CentumAPP குடும்பத்தில் நீங்களும் ஒருவராக இணைய ...
கீழ்க்கண்ட LINK- களை பயன்படுத்துங்கள்
CentumAPP app link : play.google.co...
TNPSC Telegram link :t.me/centumapp
TNPSC WhatsAPP link :chat.whatsapp....
Minister எப்படி select பண்றங்கனு ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது.. நன்றி Sir... Clear view 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
லோக்சபா ரஜாசபை explain பண்ணங்க அண்ணா
Lok- makkalavai (543+2)
Raj. - manilankavai(233+12)
அரசியல் பற்றிய அடிப்படை செய்திகளை தெளிவாக தெரிந்துகொள்ள இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்.
keep watching
அருமை sir. தெளிவான விளக்கம். உங்க வீடியோ பாக்க பாக்க ரொம்ப தெளிவு பிறக்குது sir
நாடாளுமன்றம் லோக்சபா ராஜ்யசபா பற்றி வீடியோ போடுங்கள் சார் . சூப்பர் மிகதெளிவான விளக்கம் 🎉🎉
Polity evlo padithalum confuse and maranthu pogum but neenga vera level extraordinary teaching sir congrats.
ரெம்ப நாட்களை இருந்த, சந்தேகம் தீர்ந்தது, thank u so much ❤❤❤
Blashback la 12th INM podunga pls sir.........and 12TH POLITY podunga sir pls
மிக தெளிவாக இருந்தது ⭐💯
Super super sir🎉🎉🎉🎉🎉🎉🎉 clear explanation sir.very good job.
Very clear explanation sir, ur teacher being like kani murugan sir teaching. Ippadha aradiyal puriyudhu
Thank you so much thambi
ரொம்ப useful video sir... Cristal clear sir thank யூ❤🎉
Thank u sir unga video ellamey pathutu iruken clear explanation sir
அண்ணா எனக்கு ஒரு"சந்தேகம் மக்களவை,மாநிலங்கள் அவை
மேல் அவை கீழ் அவை ஒன்னுமே புரியல
எல்லாரும் டெல்லியிலதான் இருக்காங்கன்னு மட்டும் தெரியுது
அத கொஞ்சம் குழந்தைக்கு சொல்றமாதிரி தேர்தலில் இருந்து அதிகாரம் வரை அவங்களோட வேலை என்னான்னு சொல்லுங்க கொஞ்சம் புரியவே மாட்டிக்குது மனப்பாடம் பன்னிபோனா interviewல மாட்டிக்குவோம்
35 years la enaku ipatha tn polity theriuthu nandri sago🎉
ரொம்ப usefulla erunthuchu நன்றி 🙏🏼
Super teaching I am new subscriber sir
மிக்க நன்றி அண்ணா 🙏❤️
Spr anna romba tq anna useful video clear explanation😘😍
Wow super sir nalla explain panninga thank you very much sir
Thank you so much sir 💥
Semma sir. Very clear explanation thankyou so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மத்திய அரசு பற்றியும் போடுங்க. President, governor, Cm pathi lam solunka sir with article explanation oda
Thank you sir unga teach romba super aha erukku sir 🎉😊
Vera level anna.unga alavukku yarum ivvelevu theliva puriya vachethe parthethilla.nantri anna.
Super sir unga video ellathaium follow pannitu varan sir romba usefulla irukku sir... keep going..sir...thank you sirm..
Thank you sir, Likewise Parlimant pathi edunga
Good explanation thank you sir
Economics topics la video podunga sir....purijukka rmba kashtama iruku
Very clear explanation sir..😊
Clear explanation,Tq sir❤❤
sir idae pola parliment um video poduga sir very useful sir, youtube or enda source laum ippadi clarity classes na pakala sir tq so much sir.
Romba nandriiii sirr......♥️♥️♥️ Clear ha puriya vachitinga sir ....💖 Thukathula kata kuda solluva sir. Rimva nandri sir....🙏💐
Sir really very help ful... Got clear idea...
Thanks 🙏 sir please continue painuga sir
Really super Sir.. Ivlo naal confuse ah irundhen ipo dhan clear ah puriyuthu... Politics elam cover pani video podunga sir please politics elam romba confuse ah iruku padika a
Union Pradesh vs State na enna. Advantages disadvantages.Delhi union Pradesh aparam yen india ku capital nu solrom. Full la clear ra explain thanga sir.
Oru periya confusion clear aiduchu sir.. thank you.. ithu mathri prime Minister and kudiyarasu thalaivar ku oru video podunga sir
மிக்க நன்றி sir.நல்ல தெளிவாக புரிய வைத்ததீர்கள். மேலும் economics class நிறையா வேணும் sir. Trb prepare பன்றோம் sir.நீங்க சொல்வது எளிமையாக தெளிவாக புரிய வைக்கிறீங்க sir. நன்றி sir.
Sir.. அட்டவணை, பகுதிகள் பற்றி Class potunga sir...
Super sir hats off to you for your work sir.🎉🎉🎉
Thanks a lot sir....Mathiya Arasu ,Manila arasu epd da padikrathunu romba confused ah irnthn sir...ipo 2 topic layum romba clear ah irkn sir...Thanks a lot sir...Memory ku good bye...Concept fact only gives real success 👍👍👍
Thank you sir🙏🙏
எனக்கு மாநில அரசு பத்தி படிக்க விருப்பம் இல்லை நா ஆனால் இந்த வீடியோ பாத்த பிறகு எனக்கு புடிச்சி போச்சு
Super bro clear ahh puriyithu
Tomorrow exam....eapdiyoo unga video pathen ... Thankyou so much 🙂💖
Thankyou sir ..it's a clear explanation 🎉🎉 no doubt
Super explanation sir 😊😊
தெளிவாக இருந்தது ஐயா ஒரு சிறிய வேண்டுகோள் முக்கியமான தலைப்பை இங்கிலீஷ் ஒரு முறை சொல்லவும் for example சட்டபேரவை
Explanation arumai sir
Thank u sir
Very very super explanation sir
Sema class sir romba super ra clear ya solriga thanks lot sir
Class super sir ....clear explanation
நன்றி சார்
Very useful video sir and more information gather to you
He is a good teacher
Anna ivolo thelivaa yaralaiyum nadatha mudiyathu sir... Thank you Anna.... Theliva purinjitu anna....
keep watching
Super anna❤
11th and 12th history upload pannunga sir.......romba help full la irukum sir.....
நீங்கள் நடத்தும் பாடம் அனைத்தும் நன்றாக புரியுது tnq u so much sir......... love you ♥️ bro
Sir 👏 wow 👌 👏
Ipatha sir enaku nalla purinjathu super sir
ஒரு வேளை தமிழ்நாட்டில் மேலவை இருந்தால் ....ஸ்டாலின் சட்ட மன்ற தேர்தலில் தோல்வியுற்றார் எனில் மேலவை உறுப்பினர் ஆக வென்றால். cm ஆக முடியுமா சாகோ...
லோக் சபா, ராஜ்ய சபா, உள்ளாட்சி அமைப்புகள், தேர்தல் பற்றி வீடியோ போடுங்கள் சார்😥🙏🙏🙏
Makkalavai, Manilangalavai &prime minister, president, ministers class potunga sir
Thankyou so much anna video rompa usefulla erunthuchu thankyou anna
Ipodhan purindhadhu sir nandri
2 வது method ல யாரை வேண்டிமலும் தேர்வு செய்யலாம் அவரும் பெறுபான்மை காட்டுனும் sir
Excellent bro sir.Tq very much.
All the best
டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு வகுப்பு போடுங்கள்
Romba romba romba Thanks sir😊
Super sir and very clear explanation 👍👍👍
Thankyou so much sir. Clearah puriyudhu sir. Articleoda sollunga sir eshe.vidwova usedulah irukum.
Thanks centum app
Ithey mathri... பிரதமர் குடியரசு தலைவர்... துணை குடியசுத் தலைவர் class podunga sir...
குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் .. ithu Mari teach panunga plz
Sir polity parliament pathi poduka sir
அகழாய்வு part 2 போடுங்க சார்
Sound low ah iruku sir
Same as a union executive athea 15% athea amalments athea president mathiri governor pm ,PMC maari cm ,amaicher.....
Bro..kindly teach with their relevant articles
Guruve saranam🎉🎉🎉🎉🎉
Local government pathi sollunga sir confuse aaguthu
சார் நீதி கட்சி part 2 innu varala
Governor makes someone as CM, after 6 months he contests in election and wins but still his party' s strength is 117 , then how will he continue in position as the other parts has the same strength
MLA la One Member Than CM....Apo CM ku salary epdi kudupanga
Thank u sir😊
Keep watching
Super super puriuthu
Thanku sir
Super sir very clear
Sir audio voice increase pannuga pls
Super anna
Sir , clear for state level like LS and RS Explain panunga sir.
Art oriented ah vum video podunga exam ku padika romba helpful ah irukum
Thank u sir.. Super clear
Salute🙏
Super sir👌 .35 அமைச்சர்கள் எந்தெந்த துறைக்கு உள்ளார்கள் என்று சொல்லூங்க அண்ணா ?
Sir for example DMK Stalin having major MLA’s but Party Head mr. stalin lost in that election , Than what will happen who’s the next CM? DMK any MLA or any other party’s head having rights to become CM. Please explain
அய்யா கட்சி தாவல் தடை சட்டம்?
உட்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றம் பயன்படுத்தும் விதி 32, 226 சொல்லுங்க அது கொலபுது ஒரு ஒரு புதககதுளையும் ஒரு ஒரு மாறி இருக்கு
Sir really super thank you
Super sir really great
Thank you🙏 sir
S. I. Exam Ku video podunga sir, pls 🙏