இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் | INDIAN POLITY | FLASHBACK | CentumAPP |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 เม.ย. 2023
  • CentumAPP Download link: play.google.com/store/apps/de...
    .
    .
    .
    .
    .whatsapp link: https:chat.whatsapp.com/LSpPdx0HZv9...
    .
    .
    .
    #tnpsctamil #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctami

ความคิดเห็น • 702

  • @Velan.Kathiresan.M
    @Velan.Kathiresan.M ปีที่แล้ว +242

    ஒரு நிமிடம் கூட கவனத்தை வேறெங்கும் செல்லவிடாமல் மனதில் பதிய வைத்து விட்டீர்கள் 🙏🙏🙏🙏🙏 உங்கள் காணொளிகள் என் போன்ற தேர்வர்களுக்கு பெரிதும் உதவிபுரியும்🙏🙏🙏🙏

    • @vijayam4765
      @vijayam4765 วันที่ผ่านมา

      Thank you so much sir

  • @Akumar0310
    @Akumar0310 ปีที่แล้ว +65

    ஒவ்வொரு வார்த்தைகளும் பசுமரத்தாணி போல நினைவில் நின்றது ஐயா!!மேலும் தொடர்வீர்கள் என நம்புகின்றேன் தாழ்மையுடன்...

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w ปีที่แล้ว +71

    ஒரு மிகச்சிறந்த ஆசானிடம் கற்றுக்கொண்டது மிகமிகப் பெருமையாக உள்ளது ஐயா....தலைவணங்கி தொழுகின்றேன்.

  • @tamilbharathisocial1438
    @tamilbharathisocial1438 ปีที่แล้ว +20

    நான் சமூக அறிவியல் ஆசிரியர் நாளை இந்த பாடம் பத்தாம் வகுப்பிற்கு எடுக்க மிக உதவியாக இருக்கும் நன்றி அய்யா.

  • @atchayaaravi2436
    @atchayaaravi2436 ปีที่แล้ว +12

    மிகவும் தெளிவான விளக்கம் அந்த காலத்திற்கே சென்று ஒவ்வொன்றையும் பார்த்தது போன்று இருந்தது மிகவும் அருமை இது போன்ற இன்னும் பயனுள்ள பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்

  • @praveenapravi7138
    @praveenapravi7138 ปีที่แล้ว +47

    A stand up claps 👏👏👏👏 for your teaching sir.
    Excellent session 🔥🔥🔥
    Noor and corner explanation 👍

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +5

      It's my pleasure

  • @ambeth660
    @ambeth660 ปีที่แล้ว +36

    தலைவா! வேற லெவல்...
    இதுவரைக்கும் நான் இதுபோன்றதொரு விளக்கத்தை கேட்டதில்லை.... நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @bala5763
    @bala5763 ปีที่แล้ว +63

    தரம் என்பதை தாண்டி வேறு வார்த்தை உள்ளது எனில் .. அதில் அடங்கும் வகுப்பு..❤❤❤❤❤

  • @umeshsp4895
    @umeshsp4895 22 วันที่ผ่านมา +2

    ஒன்னுமே தெரியாத எனக்கு இந்த ஒரு காணொளி மூலம் புரியவைத்த உங்களுக்கு பாராட்டுகள் ஐயா👏👏👏👏👏👏👏

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx 10 หลายเดือนก่อน +16

    எல்லா பள்ளிகளிலும் இப்படி ஆசிரியர்கள் கிடைத்தால் தமிழக மாணவர் மாணவி எல்லோரும் வெற்றி

    • @GowsiGowsalya-me4gu
      @GowsiGowsalya-me4gu 4 หลายเดือนก่อน

      Intha vdo 6 to 10 th vara cover aaguma

  • @ST-PoovarasanM
    @ST-PoovarasanM 8 หลายเดือนก่อน +31

    இதை விட தெளிவா எடுக்குறவங்களுக்கு Life Time Settlement ***
    மிகவும் தெளிவான விளக்கம்...
    இன்று முதல் நான் உங்கள் சீடன்... 🙏

  • @senthilpriya8342
    @senthilpriya8342 ปีที่แล้ว +21

    Good energy sir... கேட்கிற எங்களுக்கும் u gave the same energy level sir... Thanks a lot sir...🎉

  • @rajeswaridhinesh2756
    @rajeswaridhinesh2756 3 หลายเดือนก่อน +1

    இந்தியாஅரசியல் அமைப்பு பற்றி இப்பொழுது தான் தெளிவாக புரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @mohammedrafi9477
    @mohammedrafi9477 ปีที่แล้ว +5

    எங்கடா அதுக்குள்ள 1 மணி நேரத்த காணோம் 😅 .time ponadhe therila thanks a lot sir

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +1

      Thank u so much

  • @saroshraman3022
    @saroshraman3022 ปีที่แล้ว +7

    தெளிவாக புரிந்து கொண்டேன் அரசியல் அமைப்பு... நன்றி சார் ❤❤.. 💐💐

  • @karunagaran2384
    @karunagaran2384 6 หลายเดือนก่อน +6

    பசிக்கவே இல்லை, கவணித்து குறிப்பு எடுத்து கொண்டு பதிவு முடிந்த பின்புதான் சென்றேன்🙏👏👏👏

  • @RameshMithran24
    @RameshMithran24 3 หลายเดือนก่อน

    நேரு எப்படி அமெரிக்க அரசியலமைப்பின் புத்தகத்தின் முகவுரையை பார்த்து தெரிந்து கொண்டாரோ அதே போல தான் நீங்களும் எங்களுக்கும்...
    You tube ல் இந்தப் பாடம் சம்பந்தப்பட்ட ஆயிரம் வீடியோ இருந்தாலும் உங்கள் வீடியோ தான் எங்களுக்கு முகவுரை

  • @seedansivamedia3123
    @seedansivamedia3123 ปีที่แล้ว +6

    ஜயா உங்கள் உழைப்பு மிகப்பெரியது அதற்கு நாங்கள் தலைவணங்கிறோம், மிகச்சிறப்பான விளக்கம்

  • @nithya7339
    @nithya7339 ปีที่แล้ว +8

    Best teacher of the Tamil Nadu 🔥🔥🔥

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Thanks...It means a lot to me

  • @jayanthipragathish9142
    @jayanthipragathish9142 11 หลายเดือนก่อน +4

    Sir arumai ithepola govt college la class eduthiruntha naa group Examla pass pannirupen Tq vry much sir. Engalai pola amt katti class pogamudiyathavangaluku neenga oru varaprasatham. Tq🙏🙏🙏🙏🙏

  • @Arunkumar-rx9nj
    @Arunkumar-rx9nj ปีที่แล้ว +9

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை very good explanation sir 👏👏👏👏👏

    • @kaviya.a9141
      @kaviya.a9141 10 วันที่ผ่านมา

      Thank u sir 🥰very usefull classes 👏🏻

  • @srikanishkaenterprises
    @srikanishkaenterprises ปีที่แล้ว +6

    Ur way of teaching is very inspired for all tnpsc aspirants.. thank u so much for ur valuable speech sir .. keep rockzzzz

  • @ilaku1dhan
    @ilaku1dhan ปีที่แล้ว +5

    திருப்புதல் செய்ய தரமான தகவல்கள் 🎉🎉

  • @dondinesh1625
    @dondinesh1625 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அய்யா..... மிக அற்புதமாக பாடம் கற்பித்தீர்கள். பணிவான நன்றி அய்யா🎉🎊

  • @study_with_DD
    @study_with_DD ปีที่แล้ว +9

    Sir innum neraya videos podunga sir ✨ revision ku romba use fulla irukku sir 🙌✨

  • @VaasahaaVaasahaa-go5us
    @VaasahaaVaasahaa-go5us ปีที่แล้ว +5

    No words to compare. Superb and clear explanation. May God bless and lead you.

  • @priyangadevi984
    @priyangadevi984 ปีที่แล้ว +5

    Wowwww vera level sir keep rocking sir pls continue this type of sessions 🙏🙏🙏🙏🙏🙏

  • @deepaMani-ji3ie
    @deepaMani-ji3ie 3 หลายเดือนก่อน +1

    ஐயா, உங்களின் ஆசிரியர் யார், இந்த அளவுக்கு உங்களை உருவாக்கிய அவருக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @kavithas8844
    @kavithas8844 10 หลายเดือนก่อน +2

    சின்னம் --யானை இப்பதான் தெரியும்..... நன்றிகள் பல sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @lukkesh0078
    @lukkesh0078 ปีที่แล้ว +5

    Sir daily continue pannunga we support sir

  • @suriyakala3813
    @suriyakala3813 ปีที่แล้ว +10

    🙏I always love your polity class sir. No one can replace the place🙏

  • @user-ge2bd6pu4i
    @user-ge2bd6pu4i 20 วันที่ผ่านมา +1

    Ungalai thavira vera yaralaium ivlo theliva sollamudiyathu oru oru varthaium ketkum pothu kannethire thalaivarkal anaivaraium parka mudinthathu romba romba Thank you sir very very useful and easy understand full energy speech for u starting to ending sir.lots of Thanks for ur efforts.

  • @harini.g550
    @harini.g550 ปีที่แล้ว +3

    Thanks anna.polity finish panni kudunga.gk syllabus fulla ippadi edunga anna.super.🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Tku keep watching

  • @ManikandanManikandan-bb3uc
    @ManikandanManikandan-bb3uc ปีที่แล้ว +4

    அண்ணா ரொம்ப நன்றி உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🤚🤚🤚🤚👋👋👋🙏🙏🙏

  • @easwarivishnu4025
    @easwarivishnu4025 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நன்றாக புரிந்தது.உங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் ஒரு மாணவன் எழுதாமல் அப்படியே மனதில் பதிந்தது மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.

  • @pavithrasri8104
    @pavithrasri8104 10 หลายเดือนก่อน +6

    Thank you so much sir❤..for this wonderfull session💯..waiting to hear from you about brief session of all the articles under polity..which will be useful to learn from the basement of each topics...God bless you sir💫

    • @CentumAPP
      @CentumAPP  10 หลายเดือนก่อน +1

      Very soon

  • @priyush9
    @priyush9 11 หลายเดือนก่อน +2

    Nan parththa pala chenel la vida unga teacting Vera level la iruku ... konjam kooda thukam verala bore ha illa very interesting ha irunthuchchi... thank you so much..😊😊😊

  • @SandhiyaNsandhiya-nt5dp
    @SandhiyaNsandhiya-nt5dp 7 หลายเดือนก่อน +2

    I well understood keep doing upload more video brother .❤❤❤🎉🎉🎉🎉superb exolanation vera level 🎉🎉🎉

  • @bharathikumar2380
    @bharathikumar2380 ปีที่แล้ว +4

    Daily waiting for your video thanks you so much sir 💐

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      So nice of you

  • @velkrishnan3587
    @velkrishnan3587 ปีที่แล้ว +5

    அருமை சகோ..., இதற்கு மேல் யாராலும் இவ்வளவு தெளிவாக இந்த பாடத்தை கூற முடியாது..., பணிகள் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roobavathitb2723
    @roobavathitb2723 11 หลายเดือนก่อน +1

    Supera explain panninga sir. Ithe bookla padikirappa 2 or 3 times padicha kooda mind la nikathu. Nenga explain pannathu apdye mindla nikkuthu sir good teaching tq .

  • @senthilmuthu1856
    @senthilmuthu1856 ปีที่แล้ว +3

    Superb sir மிகத்தெளிவான விளக்கம்

  • @kavithas8844
    @kavithas8844 10 หลายเดือนก่อน +2

    251 page இருக்கு nu இப்பதான் தெரியும்.. thankyou Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mpnachiya9456
    @mpnachiya9456 9 หลายเดือนก่อน

    Tqqqq ..🙏🙏.so much sir.. சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை sir...Time ponathe theriyala..🙏.nalla clr ra puriuthu sir...onces again tqqqq sir 🙏🙏🙏

  • @soundravallichellaiah5696
    @soundravallichellaiah5696 10 หลายเดือนก่อน +2

    Thankyou so much sir.... thukkam vara mathiri irunthathu but unga class ah kavanikavum thukkam yellam kalaninjitu super ah purinthathu nantri sir

  • @ChandruChandru-ge5bf
    @ChandruChandru-ge5bf 3 หลายเดือนก่อน +1

    Super bro...theliva puriya vechiga

  • @aparna-uw2yp
    @aparna-uw2yp 10 วันที่ผ่านมา

    Thank you sir😊 learned lot of extras points even it is not in book.. continue this efforts and support us sir 🙏🏻

  • @selvistalin8092
    @selvistalin8092 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா👏

  • @sachingokul648
    @sachingokul648 ปีที่แล้ว +2

    please post videos about difficult topics to connect each by each in every unit.
    this video really helped me lot.
    thanks 🤩.

  • @bharathiudhay622
    @bharathiudhay622 11 หลายเดือนก่อน +2

    Politics ye puriyama irundhuchu ... unga teaching paarthathum daily aar vama ketkuren enakulla oru unarvu namba varalaru ipdi laa irukaa nu... innum aar vama iruken niraiya history learn pannikanum nu....❤

  • @bithriasha5100
    @bithriasha5100 ปีที่แล้ว +1

    Sir very very super romba Nala enaku polity understand agama irunthuchi Ipa very cleara intha video very thank u so much sir

  • @darknet1325
    @darknet1325 ปีที่แล้ว +3

    அருமையான தெளிவுரை வாழ்த்துக்கள்..👏

  • @Roshini-qo3we
    @Roshini-qo3we 10 หลายเดือนก่อน +2

    Thank you so much sir. Social science mela romba interest varavachi tinga i am really and hearty thanking you 😊

  • @ammukeerthi9234
    @ammukeerthi9234 ปีที่แล้ว

    Super sir avlo periya lesson ah oru story ah manasula pathiya vachutinga excellent work sir thank you so much sir ....

  • @nathiyat7084
    @nathiyat7084 ปีที่แล้ว +3

    Clear explanation 🎉 super sir 😊

  • @v.vinothkumar989
    @v.vinothkumar989 4 หลายเดือนก่อน

    Thank you so much...ivlo detail ah clear ah explain pandreenga.thank you so much....

  • @rajameena7188
    @rajameena7188 ปีที่แล้ว +3

    precisely for your data and explainations🙏

  • @venkatraman7026
    @venkatraman7026 ปีที่แล้ว +4

    Semma energy... Vera level sir neega.....

  • @manjunatarajan4898
    @manjunatarajan4898 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா. நன்றி🙏

  • @mahalakshmi-bn3vz
    @mahalakshmi-bn3vz 11 หลายเดือนก่อน +1

    Really thank you so much 🙏 sir... Way of teaching excellent...

  • @selsiyakalai6218
    @selsiyakalai6218 10 หลายเดือนก่อน +1

    Thank u so much sir very nice explanation clearly understood

  • @tamilbharathisocial1438
    @tamilbharathisocial1438 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை...வாழ்த்துகள்.

  • @kalaivanikannan6716
    @kalaivanikannan6716 ปีที่แล้ว +2

    Your teaching is excellent sir.thank you so much sir.

  • @jeyamary_lidiyal
    @jeyamary_lidiyal ปีที่แล้ว

    Well understood sir.. Thank you so much sir..

  • @user-md4dy6gp1w
    @user-md4dy6gp1w 4 หลายเดือนก่อน

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி..
    மென்மேலும் பதிவு செய்யுங்கள்.

  • @balakrishnanm3994
    @balakrishnanm3994 ปีที่แล้ว +7

    மனபாடத்திற்கு GOOD BYE💯💯🔥🤝👍👍

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +1

      Keep watching

  • @vijaynvy7570
    @vijaynvy7570 10 หลายเดือนก่อน

    Thank you sir. Watched fully. Your teaching veri good

  • @RDRR1314
    @RDRR1314 9 หลายเดือนก่อน +2

    Nenga vera level sir🔥🔥🔥ivlo spr ah vera yaralayum cls eduka mudiyathu thankyou sir

  • @srimathimathi294
    @srimathimathi294 11 วันที่ผ่านมา

    Thank you 🙏🙏🙏 sir nice explanation

  • @ananthrajan5431
    @ananthrajan5431 6 หลายเดือนก่อน

    அருமை மிக்க நன்றி எளிதாக புரியும் வகையில் விளக்கம் இருந்தது🙏

  • @dineshkumar.a1034
    @dineshkumar.a1034 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் ஐயா

  • @Nathinathi-bz7ik
    @Nathinathi-bz7ik 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான வகுப்பு. மிக்க நன்றி சார் 🙏🏻👍🏻

  • @ananthabalana7191
    @ananthabalana7191 ปีที่แล้ว +3

    Clearcut Understanding ❤

  • @kanagasrinivasan7802
    @kanagasrinivasan7802 ปีที่แล้ว +3

    Clear explanation sir. 1 class 10 time reading panna மாறி cleara eruku. Keep teaching.

  • @saranyaanbalagan2731
    @saranyaanbalagan2731 ปีที่แล้ว

    Super. Explanation sir u made complex one to more easier.

  • @lakshmipriya7017
    @lakshmipriya7017 13 วันที่ผ่านมา

    Really very very good information.. Thanks a lot sir

  • @msivajothi4890
    @msivajothi4890 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அய்யா 🎉🎉🎉🎉🎉

  • @madhumathi2008
    @madhumathi2008 4 หลายเดือนก่อน

    Super explanation sir thank you so much sir enaku super ah purinjathu ✨👍❤️❤️

  • @PDslifestyle973
    @PDslifestyle973 ปีที่แล้ว +1

    Anna vera level anna na notes eduthu vachitta enaku romba usefull ha iruthuchi... Tq anna😊

  • @PremKumar-mu8bj
    @PremKumar-mu8bj ปีที่แล้ว +6

    Daily Indian constitution article 15 to 20 podunga sir for all exams ku helpful ah irukum..i admire your wonderful teaching sir and Keep rocking sir..

  • @kumaresanp4566
    @kumaresanp4566 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் மேலும் பதிவிடுங்கள்👍👍👍

  • @bgroshnibala2759
    @bgroshnibala2759 8 หลายเดือนก่อน

    Vera level sir hearty thank you
    Thanks a million
    Pidikadha lesson nu erundhan sir
    But ivlo nall indha video pakkala
    thanks a million sir

  • @senthilkumar.b2390
    @senthilkumar.b2390 3 หลายเดือนก่อน

    Thank you so much sir...God bless you 🎉🎉

  • @jarinamansoor7952
    @jarinamansoor7952 ปีที่แล้ว

    Thank u so much sir.....ippodan teliva purinjudu.....🙏

  • @kaniparthee-tw8nw
    @kaniparthee-tw8nw 11 หลายเดือนก่อน +2

    Superb .......👏👏👏👏..no words to say.... excellent ah irukku anna neenga hindu news papers approch pathium video podunga plzzzz........❤☺️🙏🙏🙏

  • @kalai222
    @kalai222 ปีที่แล้ว +1

    Anna Unga teaching superb enaku polity pudikathu so padichathea illa inimel start pannalamnu iruken Anna Unga teaching avlo arumaiii😊

  • @keerthanasuresh7748
    @keerthanasuresh7748 ปีที่แล้ว +3

    Tq so much sir continue ur session up to daily🎆 eagerly waiting 🎊

  • @kowsalya_tnpsc
    @kowsalya_tnpsc 8 หลายเดือนก่อน +1

    Tq sir.. Revision Ku rompa useful ah irunthuchu..

  • @RamKumar-kr9iq
    @RamKumar-kr9iq ปีที่แล้ว

    அருமையான பதிவு, எளிமையான முறை மிக்க நன்றி

  • @Ammu23829
    @Ammu23829 9 หลายเดือนก่อน

    nice explain bro.. Super.. Very useful for my study... (Polity)

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq 8 หลายเดือนก่อน +1

    thank you so much bro very clear teaching and very intresting learn to me.❤❤

  • @k.kaliyamoorthyt.kumarasam7229
    @k.kaliyamoorthyt.kumarasam7229 ปีที่แล้ว +3

    Vera level sir, u r great❤❤❤

  • @SanthoshiSanthoshi-ek6pj
    @SanthoshiSanthoshi-ek6pj 8 หลายเดือนก่อน +2

    No words to explain your service for students.thank you sir.

    • @CentumAPP
      @CentumAPP  8 หลายเดือนก่อน

      It's my pleasure

  • @thirua8868
    @thirua8868 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா 💯🙏

  • @nadhiya3370
    @nadhiya3370 26 วันที่ผ่านมา

    Very clear explanation Sir... Thank you so much for your valuable teaching....

    • @CentumAPP
      @CentumAPP  26 วันที่ผ่านมา

      Thanks and welcome

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg ปีที่แล้ว +1

    அண்ணா ஒருவர் இறந்து போய் இருப்பார்.........வரைவு குழுவில்
    அதனால் தான் 8 பெருனு போட்டு இருக்காங்க......
    இறந்தவரின் பதிலாக ஒருவர் வந்து இருப்பார்

  • @priyasparkle5935
    @priyasparkle5935 24 วันที่ผ่านมา

    Wonderful class. Tq for this class 🔥🔥🔥

  • @vijayas2763
    @vijayas2763 ปีที่แล้ว +3

    Thank you sir excellent teaching..🙏🙏

  • @PathukuPathu
    @PathukuPathu ปีที่แล้ว +3

    I watch 3rd time... now 70% of contents stores on my mind

  • @sathyabala9666
    @sathyabala9666 9 วันที่ผ่านมา

    Thank you very much sir