ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இந்திய தேசிய காங்கிரஸ் | பகுதி-1 | CENTUMAPP |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2023
  • அனைவருக்கும் வணக்கம் ...!
    நமது CentumAPP குடும்பத்தில் நீங்களும் ஒருவராக இணைய ...
    கீழ்க்கண்ட LINK- களை பயன்படுத்துங்கள்
    CentumAPP app link : play.google.co...
    TNPSC Telegram link :t.me/centumapp
    TNPSC WhatsAPP link :chat.whatsapp....

ความคิดเห็น • 350

  • @rekhagowthaman4923
    @rekhagowthaman4923 8 หลายเดือนก่อน +30

    இதை விட யாராலும் தெளிவாகவும் எளிதாகவும் கூற இயலாது ஐயா நீங்கள் எங்களை போன்ற மாணவர்களுக்கு கிடைத்த வரம் ஐயா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள் ஐயா

    • @mkn7735
      @mkn7735 13 วันที่ผ่านมา

      இதுவே நிறைய விட்டிருக்கான் போய்ட்டாரா பயலே

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 6 หลายเดือนก่อน +13

    வகுப்புகள் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டில் இருந்து படிப்பவர்களுக்கு உங்கள் வீடியோக்கள் மிகுந்த பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் நன்றி

  • @Vivekam-vf8dj
    @Vivekam-vf8dj ปีที่แล้ว +31

    வணக்கம் சார். உங்களைப்போன்று ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியர்களும் இருந்தால் மாணவர்கள் அனைவரும் மிக நன்றாக கற்றுக்கொள்வோர்கள், வாழ்த்துக்கள் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjanidevaraj1590
    @ranjanidevaraj1590 ปีที่แล้ว +9

    Part 2 movie ku mattum illa.. namma varalatru pathivugalukkum part 2 kaga eager ah wait panna vaikka ungalala mattum tha anna mudiyum.. extraordinary class❤

  • @dreamofmagnet9514
    @dreamofmagnet9514 ปีที่แล้ว +10

    மிகவும் எளிமையாக புரிய வைத்தார் அண்ணா ரொம்ப நன்றி❤❤❤❤❤❤

  • @lingesh231
    @lingesh231 ปีที่แล้ว +10

    Sir Vera level inc ல் இவ்வளவு மாநாடுகள் நடந்ததை தெளிவாக சொன்னீர்கள் நன்றி inc எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தது தெளிவான விளக்கம் மீண்டும் நன்றி வாழ்க உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉🎉

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Thank you...Keep watching

  • @priyamurugan3254
    @priyamurugan3254 ปีที่แล้ว +23

    Vera level teaching sir,
    Waiting for part 2,💥

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +2

      Keep watching

  • @a.j.suriya5028
    @a.j.suriya5028 ปีที่แล้ว +5

    INC full ha mudichi kodunga sir super ha story soldringa ......
    Nenga edukuramari TH-cam la entha channel yum ila ......💙💙💙💙💙💙💙💙

  • @rajiselvam3552
    @rajiselvam3552 ปีที่แล้ว +13

    வணக்கம் சார் நான் அரசு பணிக்காக கடந்த 1 ஆண்டாக படித்து வருகிறேன் உங்கள் பதிவுகள் தினமும் பார்த்து பயனடைந்து வருகிறேன்தற்சமயம் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் நான் இந்த பதிவை பார்த்துக்கொண்டிருக்கும் போது மருத்துவ ர் வந்தார் இந்த பதிவை கேட்டு மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறி சேனல் பெயர் கேட்டு அவர் கைப்பேசியில் தங்கள் வீடியோ பதிவை கண்டார் பள்ளி பருவத்திற்கு சென்றேன் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி ...

  • @gopikashree4139
    @gopikashree4139 ปีที่แล้ว +2

    இது ரொம்ப நாளா புரியாமல் இருந்தது தற்போது புரிந்து படிக்க ஆசையா இருக்கு sir
    Thank you very much sir

  • @JayaPrakash-vl5xl
    @JayaPrakash-vl5xl ปีที่แล้ว +18

    சொல்வதுற்கு வார்த்தைகள் இல்லை ஐயா INM த்தை அழகா எடுத்து சொன்னிங்க PART 2 AND PART 3 WAITING

    • @new_reader2.0
      @new_reader2.0 ปีที่แล้ว +3

      your classes are useful and easy to understand sir .Inc part 2 video post pannunga sir

    • @kingofindia4580
      @kingofindia4580 ปีที่แล้ว +2

      I am also waiting.

  • @priyangadevi984
    @priyangadevi984 ปีที่แล้ว +17

    Woww most expected class sir 🤩 very nice explainations...💯 Thalaivar on fire 🔥🔥🔥🔥🔥 Eagerly waiting for ur next clases sir 🙏⏳

  • @rajac706
    @rajac706 ปีที่แล้ว +3

    உங்களுக்கு வெறும் வார்த்தையில் நன்றி சொல்ல முடியாது உங்களுடைய வகுப்பை ஒரு முறை தெளிவாக கவனித்தால் அவளோ தெளிவு கிடைக்கிறது உங்களது சேவை எங்களுது விடா முயற்சி நிச்சயம் வெல்லும்

  • @maraimozhiselvan2393
    @maraimozhiselvan2393 ปีที่แล้ว +2

    ஐயா மிதவாதிகளின் காலம் (1885-1905). தீவிரவாதிகளின் காலம் (1906-1916). இந்த காலம் புத்தகத்தில் உள்ளது. ஐயா னிங்க சொல் ரது இந்த 1. (1885-1907) 2. (1907-1917) இதுல எது ஐயா சரியானது

  • @Sangeetha-xr1eo
    @Sangeetha-xr1eo 9 หลายเดือนก่อน +1

    Vera level bro. Enaku max social related interest irunthathu illa epavum. But epo tha interest ah cleara understand aaguthu. Thq so much bro

  • @Motivevational360
    @Motivevational360 ปีที่แล้ว +3

    Sir really amazing sir waiting for Part 2 sir. And one request neenga edutha intha video va questions ha pdf create panni description la add pannunga sir. Practical ha clear aguthu. But exam point of view la nanga question ku answer pannanum. Ella video kum pdf kudunga sir pls pls pls,,

  • @Hamarunisha786
    @Hamarunisha786 ปีที่แล้ว +1

    Ongaloda teaching way ku nandrikal solla ennidam varthaikale illa sir ongaloda ovvoru vedio um enaku romba satisfied aa iruku iam so happy thanks sir

  • @kesavans5090
    @kesavans5090 ปีที่แล้ว +85

    அண்ணா அம்பேத்கர் வரலாறு போடுங்க

  • @kamaleshkamalesh7068
    @kamaleshkamalesh7068 ปีที่แล้ว +2

    Thankyou anna INM explanation super irunthuchu neeinga nadaththurathu nall puriudhu part2 seekrama kodunga tq tq tq

  • @itsmenandhini2596
    @itsmenandhini2596 ปีที่แล้ว +3

    Your teaching romba nalla iruku....Sir second part upload panunga sir... Please waiting sir

  • @SanjayB2000
    @SanjayB2000 ปีที่แล้ว +13

    💚Good explanation 1000 salute sir.💯😎

  • @ajithajith-dv8ti
    @ajithajith-dv8ti ปีที่แล้ว +2

    Sir naa rombal naal ethir paatha lesson sir ethu... Thanku you so much sir...🎉

  • @NandhiniNandhini-uv7co
    @NandhiniNandhini-uv7co ปีที่แล้ว +1

    nan ithu varaikum gs nalla eluthunathe ila..... 1st time after watching ur vedios RI exam la gs question paper la unga face than therinjathu...... really hatsoff to ur efforts sir......😇🤗🤩

  • @Motivion_video64
    @Motivion_video64 ปีที่แล้ว +3

    Sir unga videos romba use full irukku என்னை போன்று ஏழை மாணவர்களுக்கு part 2 podunga pls 2 months waiting sir pls 🙏

  • @CRSP1137
    @CRSP1137 8 หลายเดือนก่อน +1

    Sir super
    Apadiyae entha std book LA irukunu sonna padika easy ya irukum

  • @rajalakshmip2323
    @rajalakshmip2323 ปีที่แล้ว +1

    Sir romba thanks sir.ithana naala ithu enanu theriyamalaye irunrhuchu.ipo nalla puriuthu sir romba romba thanks sir.waiting for part 2. Seekeam podunga sir pls🙏🙏🙏

  • @priyap2277
    @priyap2277 ปีที่แล้ว +1

    Day by day unga class attend pandrathala nanga neera information Therinjikram sir so happy day to day neriya veshalm therinjikram today INM cls very useful sir

  • @ihoatraja580
    @ihoatraja580 ปีที่แล้ว +4

    Unga videokkutha wait panne sir.....

  • @sachinsaravanan7806
    @sachinsaravanan7806 ปีที่แล้ว +3

    Sir arasarkal pathi edunga sir mouriyar, kupthar.. South India empire... Please use fulla irukkum sir..

  • @kavithak5191
    @kavithak5191 ปีที่แล้ว +1

    Romba theliva teach panirkinga sir thank u so much ethupolavey history topic elamey edutha history padikavey romba interest varum... Enaku startinglarunthey history pathavey bayam but epotha antha bayam konjam poiruku bcz of u sir continue this pls once again thank u sir

  • @ElakiyaM-oq6in
    @ElakiyaM-oq6in ปีที่แล้ว +2

    Supera puriyuthu sir.... Romba nalla natathuringa.... 😍

  • @RajkumarRaj-vt2io
    @RajkumarRaj-vt2io ปีที่แล้ว +1

    INM TOPIC PURIYATHU SIR UNGA CLASS PARTHU ROMBA PIDICHIRUKKU INM CLASS🎉🎉🎉🎉

  • @vadivukkarasi-dz8mb
    @vadivukkarasi-dz8mb 9 หลายเดือนก่อน +2

    அண்ணா என்னை போல் ஏழை மாணவர்கள் படிக்க உங்களை நம்பி உள்ளனர்...pls part 2 கொடுங்க....job vagina unnagalai vanthu பார்ப்பேன்

    • @CentumAPP
      @CentumAPP  9 หลายเดือนก่อน

      Part 2 already uploaded

  • @midhuladhanaraj9318
    @midhuladhanaraj9318 11 หลายเดือนก่อน +3

    Really great sir..... great effort........ easily understanding......superb sir.......

  • @Tranding_shorts_official
    @Tranding_shorts_official ปีที่แล้ว +2

    இன்று காங்கிரஸ் வெற்றி கர்நாடகாவில் ❤❤

  • @arulmanip7575
    @arulmanip7575 ปีที่แล้ว +2

    உங்கள் கற்றுக்கொடுக்கும் முறை அருமை

  • @akshikaniKani-nm4gc
    @akshikaniKani-nm4gc หลายเดือนก่อน

    Ungal Pani thodara vaalthukkal....unga alavukku yaarumea ivvalavu theliva puriyum padi nadatha mudiyathu sir....

  • @Vasanthk-ic6ee
    @Vasanthk-ic6ee ปีที่แล้ว +2

    Anna free class above one hour thanks team

  • @MANOJKUMAR-ey9br
    @MANOJKUMAR-ey9br ปีที่แล้ว +1

    Super fantastic sir,then mugalayar videos podunga

  • @suguna5650
    @suguna5650 10 หลายเดือนก่อน +1

    படிக்கவே வேண்டாம் உங்க class மட்டுமே போதும் sir

  • @bahavathirc5395
    @bahavathirc5395 ปีที่แล้ว +1

    தேசிய காங்கிரஸ் பார்ட் 2 podunga vera level soldringa Anna

  • @pavithrashivanisivaji-tk2fp
    @pavithrashivanisivaji-tk2fp ปีที่แล้ว +2

    மிதவாதிகள் தீவிரவாதிகள் பற்றியசெய்திமுழுமையாகசொல்லுங் ஐயா......உங்கவகுப்பு நன்றாகிருக்கு

  • @kowsalyamariappan9184
    @kowsalyamariappan9184 ปีที่แล้ว +2

    Excellent Teaching sir, waiting for part 2 & 3 videos

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      ok keep watching

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 ปีที่แล้ว +2

    சார் நான் ஒரு மாற்றுத் திறனாளி மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து படிப்பது அது பற்றிய ஒரு வீடியோ போடுங்க சார்

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்

  • @manjulae6128
    @manjulae6128 ปีที่แล้ว +4

    Polity foundation course sikkaram start pannunga sir 😊

  • @62216
    @62216 ปีที่แล้ว +1

    Haii sir NXT continue video epo varum , 10 days ah intervel ah vai irukkai konjam start pannunga bro

  • @manikandanr203
    @manikandanr203 6 หลายเดือนก่อน

    உங்களால் பிடித்தது வரலாறு❤❤❤❤
    மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சார்.🎉🎉🎉🎉

  • @jaga3719
    @jaga3719 ปีที่แล้ว +4

    Waiting for part 2 🔥🔥

  • @sophiaskylab2501
    @sophiaskylab2501 ปีที่แล้ว +2

    Sir class explanation is very nice sir

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Thanks and welcome

  • @suganyaganesan941
    @suganyaganesan941 5 หลายเดือนก่อน

    Anna neenga teach pandrathu romba super naa naa v2la irunthu prepare pandrena unga teaching romba usefulla irukku thank you so much anna..... Neenga iptiye continue pannunga anna...

  • @bakya05
    @bakya05 ปีที่แล้ว +1

    Geography economic cls podunga, antha subject padika tan tough ya eruku

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 8 หลายเดือนก่อน +2

    Your are great teacher thambi

  • @rajamurugesan9386
    @rajamurugesan9386 ปีที่แล้ว +3

    Centumapp ❤️❤️

  • @shyamsundars8382
    @shyamsundars8382 ปีที่แล้ว +2

    Super, crystal clear explanation sir thank you sir. If possible Beo exam social syllabus teach us sir

  • @babyananth724
    @babyananth724 ปีที่แล้ว +1

    Thank you sir.unga class attend pandradhu la very happy sir.

  • @sathyalakshmanan4974
    @sathyalakshmanan4974 ปีที่แล้ว +2

    Sir please give notification r promo for flash back class

  • @sathiymoorthi9731
    @sathiymoorthi9731 ปีที่แล้ว +5

    Your team work is good👍
    Explanation well sir
    Continue your work don't stopped🎉

  • @user-xz7wu3gx3e
    @user-xz7wu3gx3e ปีที่แล้ว +1

    very superb sir supera sollithanthiga sir😎😎😎

  • @s.abimanyu4508
    @s.abimanyu4508 ปีที่แล้ว +5

    12th INM podunga sir

  • @pugalvijay3702
    @pugalvijay3702 ปีที่แล้ว

    Rajeshwaran bro unga video class yanaku hints yaduka romba usefulla eruku easy tips yaduka mudiethu romba nadri innum neriya easya hints neenga thanga ❤❤❤❤

  • @raji6073
    @raji6073 ปีที่แล้ว +1

    First time i'm watching ur class sir its really superb keep rocking

  • @dineshkamali3385
    @dineshkamali3385 ปีที่แล้ว +2

    Syllabus wise ha ovvoru contant podunga sir

  • @khinetham8644
    @khinetham8644 ปีที่แล้ว +1

    Vera level teaching sir.......valga ungal thondu.......

  • @velmurugank2142
    @velmurugank2142 ปีที่แล้ว +2

    சுபாஷ் சந்திர போஸ் பற்றி வீடியோ போடுங்கள் 🙏

  • @Dharshana367
    @Dharshana367 8 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏 fantastic teaching sir பசுமரத்தாணி mathiri register ayiduchenga sir thankyou so much sir😇🙏 👏

    • @CentumAPP
      @CentumAPP  8 หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @asworld1360
    @asworld1360 ปีที่แล้ว +1

    சார்🙏🏻🙏🏻 புத்தகத்தில் VSசீனிவாசனார் ஒரு தீவிர தேசிய வாதி என்பது சரி என்று book back இல் போடப்பட்டுள்ளது.ஆனால் உள்பக்கத்தில் அவர் மிதவாதி என்று போடப்பட்டுள்ளது..இதில் எது சரி என்று விளக்கம் தாங்க சார் 🙏🏻🙏🏻

  • @gomathirukugomathiruku1926
    @gomathirukugomathiruku1926 ปีที่แล้ว +1

    Be continue sir.. Very good explanation tq sir

  • @user-iz5rs3me5t
    @user-iz5rs3me5t 7 หลายเดือนก่อน

    முதல் முறை இப்படி கேட்கிறேன். சிறப்பு

  • @devikanna2334
    @devikanna2334 ปีที่แล้ว +1

    polity class m teach panuga sir…. your all teaching vedio is🎉🎉🎉🎉🎉🎉

  • @savitha21177
    @savitha21177 ปีที่แล้ว +2

    Excellent teaching sir 👍👏👏🙏

  • @pravinanatarajan3518
    @pravinanatarajan3518 ปีที่แล้ว +2

    Waiting to see second part sir

  • @sankarjanarthananjana9217
    @sankarjanarthananjana9217 17 ชั่วโมงที่ผ่านมา

    Super teaching sir...

  • @arjunsk4177
    @arjunsk4177 ปีที่แล้ว +2

    Hats off to your work 💯💥

  • @Chanuj45
    @Chanuj45 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @gokilaselvarajgayathri98-dc5ud
    @gokilaselvarajgayathri98-dc5ud ปีที่แล้ว +2

    Sir history cls podunga sir...

  • @arunbaskar691
    @arunbaskar691 ปีที่แล้ว +1

    இடைவேளைக்கு‌ பிறகு உள்ள கிளைமேக்ஸ் கான ஆவலாக உள்ளோம் அய்யா.

  • @priyadarshinis2817
    @priyadarshinis2817 ปีที่แล้ว +1

    Excellent sir... Waiting for part2 video

  • @physicaleducationstudent
    @physicaleducationstudent ปีที่แล้ว +2

    அண்ணா பகுதி 2 எப்ப வரும்

  • @mariakousalya1526
    @mariakousalya1526 8 หลายเดือนก่อน +1

    Really super i understood sir

    • @CentumAPP
      @CentumAPP  8 หลายเดือนก่อน

      All the best

  • @vijisethuraman3574
    @vijisethuraman3574 ปีที่แล้ว +2

    Geography video podunga sir

  • @AtchayaManikandan
    @AtchayaManikandan 8 หลายเดือนก่อน +2

    Thank you so much sir

    • @CentumAPP
      @CentumAPP  8 หลายเดือนก่อน

      Most welcome

  • @victorvasanth9270
    @victorvasanth9270 10 หลายเดือนก่อน +1

    Sir part 3 video iruka illaya sir romba naal theduren kanom

  • @ravanankamuthi
    @ravanankamuthi ปีที่แล้ว +3

    பகுதி 2 🔥

  • @saranyas2672
    @saranyas2672 11 หลายเดือนก่อน +1

    Very very useful for us sir.. thank u so much sir

  • @gokilavanisk
    @gokilavanisk ปีที่แล้ว +1

    இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழர் யார்? எஸ்.சுப்பிரமணிய ஐயர் அல்லது ஜி. சுப்பிரமணிய ஐயர்

    • @gnanasekar-gf6kl
      @gnanasekar-gf6kl 10 หลายเดือนก่อน

      G சுப்பிரமணிய ஐயர்

  • @sukanyakm1881
    @sukanyakm1881 11 หลายเดือนก่อน +2

    Part 2 engae yaravathu link anupunga pa enaku kidaikala part1 videovukaga sirku periaya nandri.....

    • @CentumAPP
      @CentumAPP  11 หลายเดือนก่อน +1

      th-cam.com/users/live-zUgM9gGRhA?feature=share

  • @vigneshm2421
    @vigneshm2421 2 หลายเดือนก่อน

    1857 பெரும் புரட்சி video podunga sir..,

  • @kaarthikachemistry8705
    @kaarthikachemistry8705 9 หลายเดือนก่อน +1

    Very informative sir

    • @CentumAPP
      @CentumAPP  9 หลายเดือนก่อน

      Keep watching

  • @hariniammu667
    @hariniammu667 ปีที่แล้ว +1

    Sir inum part 3 video podave ila pls sir sikiram upload panunga

  • @shanas0107
    @shanas0107 ปีที่แล้ว +2

    waiting for part 2

  • @saranyaraja-sf9nq9gc3y
    @saranyaraja-sf9nq9gc3y ปีที่แล้ว +1

    Eagerly waiting for next video sir

  • @thinkpositive7346
    @thinkpositive7346 ปีที่แล้ว +2

    Next part quickly upload

  • @anushiyak6189
    @anushiyak6189 ปีที่แล้ว +1

    Thalaivareyy engaa irunthaa ithanaaa naalaaaaa.... 🥺😩

  • @selvamuthu9597
    @selvamuthu9597 ปีที่แล้ว +2

    waiting for part 2 class sir

  • @jeyakumar8224
    @jeyakumar8224 ปีที่แล้ว +1

    current affairs class knjm podunga sir

  • @jaambavaan
    @jaambavaan 5 หลายเดือนก่อน

    இப்போ பாக்குற கட்சி அது இல்ல sir, it's இந்திரா காங்கிரஸ்.காமராஜர் period ல யே காலி

  • @anbuselvam7158
    @anbuselvam7158 ปีที่แล้ว +1

    Thank you sir 🙂😊

  • @sarithasaritha3271
    @sarithasaritha3271 ปีที่แล้ว +1

    Waiting for your videos sir

  • @karthikkishorr2298
    @karthikkishorr2298 ปีที่แล้ว

    Anna romba Thanks... Next video ku waiting.... 🙏💥💥💥💥🚩

  • @cookwithumaiyal
    @cookwithumaiyal 6 หลายเดือนก่อน +1

    Very neat explanation sir......super......

    • @CentumAPP
      @CentumAPP  6 หลายเดือนก่อน

      Keep watching