5 சென்ட்டில் மாதம் 15 ஆயிரம் வருமானம் தரும் வல்லாரை கீரை சாகுபடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • 1 ஏக்கரில் - மாதம் 60 ஆயிரம் வருமானம் ஒருங்கிணைந்த பண்ணை- இயற்கை விவசாயம்
    • 1 ஏக்கரில் - மாதம் 60...

ความคิดเห็น • 32

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od ปีที่แล้ว +5

    இது வல்லாரையே அல்ல, வல்லாரை மாதிரி. வல்லாரை சுவை மட்டுமே இருக்கும், மூலிகை குணம் இருக்காது...

  • @herbalcultivationtrade2640
    @herbalcultivationtrade2640 3 ปีที่แล้ว +11

    இது வல்லாரை கீரை இல்லை. இதன் தாவரவியல் பெயர் Hydrocotyle vulgaris. உண்மையான வல்லாரையின் தாவரவியல் பெயர் Centella asiatica.

  • @Amalraja834
    @Amalraja834 3 ปีที่แล้ว +5

    Nice video congratulations, jasmine vivasayam paththi poodunga

  • @sobhanamt
    @sobhanamt ปีที่แล้ว +2

    Please avoid this variety. This is not pure traditional vallaarai.

  • @SenthilKumar-xe2od
    @SenthilKumar-xe2od 6 หลายเดือนก่อน

    நான் தாவரவியல் மாணவன் இது ஒரிஜினல் நாட்டு வல்லாரை இல்லை.. இது மூலிகை வல்லாரை இல்லை..இது வல்லாரை இனத்தை சார்ந்தது அவ்வளவு தான்

  • @ffkingakil5878
    @ffkingakil5878 2 ปีที่แล้ว +3

    விதை எங்கு கிடைக்கும்

  • @mahendhirangias
    @mahendhirangias 3 ปีที่แล้ว +4

    ஞாபகத்திறன்க்கு வல்லாரை

  • @cakamaleshk3961
    @cakamaleshk3961 3 ปีที่แล้ว +2

    Sir ivaroda ph no tharamudiyuma pls
    Naan ennoda vayalla intha seilanu iruken

  • @arunadevi5311
    @arunadevi5311 3 ปีที่แล้ว +3

    உழைப்பு...avasiyam..super sir

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 3 ปีที่แล้ว +3

    Selva Anna super

  • @raguraj7424
    @raguraj7424 3 ปีที่แล้ว +1

    அவருடைய தொலைபேசி எண் பதிவிடவும்:

  • @annky1001
    @annky1001 ปีที่แล้ว +2

    இது காட்டு வல்லாரை.சித்தர்கள் கூறும் வல்லாரை இல்லை

    • @duraimahes
      @duraimahes ปีที่แล้ว

      Sitharkal kurum vallarai ethu solluga...

    • @arunv4163
      @arunv4163 ปีที่แล้ว

      @@duraimahesஇந்த இலை போல முழுசா வட்டமா இருக்காது ஓரத்தில் ஒரு வெட்டு இருக்கும் அது எல்லா இடத்திலும் இருக்கு நீங்க கூட பாதிருபீங்க

  • @kamalkabi3206
    @kamalkabi3206 3 ปีที่แล้ว +1

    இது எந்த இடம்ம

  • @Visitstreetfood
    @Visitstreetfood 2 ปีที่แล้ว +1

    மதுரையில் வல்லாரை கீரை கிடைக்குரதுல்லை

  • @arunv4163
    @arunv4163 ปีที่แล้ว

    இது நாட்டு வல்லாரை இல்லை

  • @cleanpull999
    @cleanpull999 ปีที่แล้ว

    looks like hybrid vallarai.

  • @poorni.c4102
    @poorni.c4102 ปีที่แล้ว

    Ithu vallarai ila

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 ปีที่แล้ว

    Ayya edhu yendha uur

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 3 ปีที่แล้ว

    விதை வேண்டும் கிடைக்குமா

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அண்ணா அருமை

  • @varalakshmis6229
    @varalakshmis6229 3 ปีที่แล้ว

    மண் எப்படி வெய்யில்

  • @amuthakrishnan5957
    @amuthakrishnan5957 3 ปีที่แล้ว

    I like itbro.

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว

    Very nice 😍😍😍

    • @arunv4163
      @arunv4163 ปีที่แล้ว

      இது வல்லாரை இல்லை உங்களுக்கு தெரியாதா