சொந்த உபயோகத்திற்கு மட்டும் விவசாயம் செய்வதற்கு வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு ஏக்கர் இது மாதிரி செய்யலாம் இது மாதிரி பல வயசு செய்து எப்படி ஒன்றாக விற்பனை செய்வது எப்படி நமக்கு லாபம் கிடைக்கும் நான் ஒரு விவசாயிகள் சொல்கிறேன் இதெல்லாம் வீடியோ போடுவதற்கு வேண்டும் என்றால் நன்றாக இருக்கும் கூலியாள் வேலைகளை கணக்கிட்டால் நமக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது
பார்ப்பதற்கு அழகாகவும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா நன்றி
ரசடவட
ல
மிகவும் அழகான தோட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி
சொந்த உபயோகத்திற்கு மட்டும் விவசாயம் செய்வதற்கு வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு ஏக்கர் இது மாதிரி செய்யலாம் இது மாதிரி பல வயசு செய்து எப்படி ஒன்றாக விற்பனை செய்வது எப்படி நமக்கு லாபம் கிடைக்கும் நான் ஒரு விவசாயிகள் சொல்கிறேன் இதெல்லாம் வீடியோ போடுவதற்கு வேண்டும் என்றால் நன்றாக இருக்கும் கூலியாள் வேலைகளை கணக்கிட்டால் நமக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது
சிறப்பான பதிவு சிறந்த விளக்கம் வாழ்த்துக்கள் தோழர்களே👏👏👏👏
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
அருமை
Puthiya labakaramana mukkiyama kalai kattupadu . vazthigal anna
Tamil teacher great sir 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்💐👍
Super sir
🎉👌
Valka vivasaya Kudikal 🙏🌾🦙
செலவு இல்லாமல் எப்படி சாத்தியம் ஐயா
இவர் நம்பர் கிடைக்குமா
சுபாஷ் பாலேகர் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ மாட்டு சாணம் போதும் னு சொல்லறாரு. ஆனா நீங்க ஏக்கருக்கு 10 டிப்பர் மாட்டு எரு தேவன்னு சொல்றிங்க 🙄🙄
யார் சார் அவர் பாலேகர்
Please check in TH-cam who is subhash palaekar
மண்ணை மலடாக்காம இருந்தாப்போ பத்து கிலோ போதும். இப்போ குப்பையா இருக்குற மண்ணை மாற்ற பத்து டிப்பர் தேவைப்படும்.
Ivaru soladradhu correct than
10 டிப்பர் வாடகை + எரு விலை ?