12 நட்சத்திரங்களின் மாரக தசை மற்றும் மரண காரக ஸ்தானத்தில் கிரகங்களின் ஆயுள் கெண்டம் Maraka Planets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 22

  • @MuruganKokila-kq6cq
    @MuruganKokila-kq6cq 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @DineshKumar-yg3gt
    @DineshKumar-yg3gt 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஐயா... உங்கள் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன் ஐயா.நன்றி

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน

      நன்றிங்க ஐயா 🙏

  • @PositiveParandaman
    @PositiveParandaman 4 วันที่ผ่านมา +1

    ஜோதிட ரீதியாக எந்த நோய்க்கு என்ன தீர்வு என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா ❤

    • @horoscience
      @horoscience  3 วันที่ผ่านมา +1

      சரிங்க ஐயா 🙏

  • @venkateshvivekanandan8104
    @venkateshvivekanandan8104 4 หลายเดือนก่อน +1

    Great Bro.....Sema detailing

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @megalakamal9599
    @megalakamal9599 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @vijayanrajagopal6394
    @vijayanrajagopal6394 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

    • @horoscience
      @horoscience  3 หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏

  • @Kashrichewvaa
    @Kashrichewvaa 3 หลายเดือนก่อน

    சனி தசை பற்றி வீடியோ போடவும் நன்றி

    • @horoscience
      @horoscience  3 หลายเดือนก่อน

      ஓகே 👍

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d 4 หลายเดือนก่อน

    வணக்கம் மிக்க நன்றி ஐயா கண்ணன் மேஷ லக்னம் மிதுனம் ராசி எட்டில் சூரியன் சனி புதன் சுக்கிரன் சேர்க்கை தற்போது சனி திசை சனி புக்தி நடக்கிறது ஆயுள் பலம் எப்படி இருக்கும் என்பதை சிறு கருத்துக்கள் தெறிவுக்கவும் உடல் நலம் சரியில்லை ஆயுள் பயம் உள்ளது வயது 38 நடக்கிறது செவ்வாய் 6ல் உள்ளது ஐயா

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน +1

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @shanthakannan2881
    @shanthakannan2881 4 หลายเดือนก่อน

    Ayya vanakkam...naan avittam....now sani dasai running... suffering from cancer.....mithuna lagnam...4il sani+guru+sukran...3il pudhan... treatment over fews days before.... how will be my sani dasa?😢😢

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @sriranga79
    @sriranga79 3 หลายเดือนก่อน

    வணக்கம். எனக்கு அஸ்வினி நட்சத்திரம். கேது தசையில் ஆரம்பம். செவ்வாய் தசை முடிந்து தற்போது குரு தசை. 72 வயது ஆகிறது. 12ல் சூரியன். இந்த புத்தகத்தில் இருப்பது போல் எனக்கு நடக்கவில்லை.

    • @horoscience
      @horoscience  3 หลายเดือนก่อน +1

      பொது பலன் மட்டுமே....அவரவர் சுய ஜாதகத்தை பொருத்து மாறுபடும்....
      புத்தகத்தில் கொடுத்துள்ள அனைத்து விதிகளும் அப்படியே நடக்க வேண்டும் என்பதில்லை.... விதிகள் விதிவிலக்குகள் உண்டு...5' சனி அல்லது ராகு/கேதுகள் இருந்தால் புத்திர தோஷம் என்று புத்தகத்தில் விதி இருக்கும்... ஆனால் நடைமுறையில் நம் அனுபவத்தில் மக்கள் செல்வங்கள் அவ்வாறான ஜாதகர்களுக்கும் உண்டு....பொது விதியை அப்படியே எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்தியே ஆக வேண்டும் என்பது சாத்தியமில்லை.... ஜோதிட விதிகளின் மாறுபடும் யதார்த்தையும் நாம் கருத்தில் கொண்டு தான் ஜோதிடம் கற்க வேண்டும்..... நன்றிங்க...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

    • @sriranga79
      @sriranga79 3 หลายเดือนก่อน +1

      @@horoscience correct. எனக்கு ஐந்தில் மகரத்தில் ராகு. இரண்டு பிள்ளைகள். IIT யில் படித்து விட்டு அமெரிக்காவில் PhD.

    • @horoscience
      @horoscience  3 หลายเดือนก่อน +1

      தகவல்களுக்கு நன்றிங்க ஐயா 🙏

  • @bharthisathyan
    @bharthisathyan 4 หลายเดือนก่อน

    Sir unga consulting fees how much

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...