Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 3.7K

  • @sivadev9716
    @sivadev9716 หลายเดือนก่อน +516

    நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் ✨💐🇪🇸

    • @rakeshdamodaran950
      @rakeshdamodaran950 หลายเดือนก่อน +8

      🇪🇸

    • @Thalapathyunofficial
      @Thalapathyunofficial 19 วันที่ผ่านมา +4

      Nanba ❤😅

    • @sathykrishna
      @sathykrishna 18 วันที่ผ่านมา +5

      Nanum tha bro.. Vandila pogum pothu headset la kettutu tha povean

    • @gkm2410
      @gkm2410 18 วันที่ผ่านมา +4

      நானும் ❤❤❤❤

    • @sushantguru3756
      @sushantguru3756 15 วันที่ผ่านมา +1

      பெவாகூஃப்

  • @karthikvoulims6550
    @karthikvoulims6550 หลายเดือนก่อน +1356

    நான் வரேன் என்று சொல்லும்போது அவர்
    யார் யாருக்கெல்லாம் உடம்பு மெய் சிலிர்த்தது 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️🔥🔥🔥

    • @jal5696
      @jal5696 หลายเดือนก่อน +4

      எனக்கு புளு

    • @sathyapriya6663
      @sathyapriya6663 หลายเดือนก่อน +3

      vettikko

    • @sathyapriya6663
      @sathyapriya6663 หลายเดือนก่อน +2

      vettiko

    • @electro00420
      @electro00420 หลายเดือนก่อน +2

      🙋🙋🙋

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel หลายเดือนก่อน

      ​@@jal5696ஜன்னி வெச்சு சாவு கதறி சாவு 😆😆😆

  • @-xe6xy
    @-xe6xy 14 วันที่ผ่านมา +28

    தினமும் இந்த பாடலை கேட்போர் like பண்ணுங்க ❤️🇪🇸

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam หลายเดือนก่อน +2762

    அருமையான பாடல் ❤

    • @JaganJagan-r7r
      @JaganJagan-r7r หลายเดือนก่อน +10

      Supper🤩🤩🤩song 🎵

    • @reyanshraja7361
      @reyanshraja7361 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤️❤️❤️💖💖✨️💐💐✨️💕💕💕👍👍👍

    • @P.S.Fan-of-vijay.
      @P.S.Fan-of-vijay. หลายเดือนก่อน +7

      ❤❤❤

    • @nithinjohnson4555
      @nithinjohnson4555 หลายเดือนก่อน +2

      Anna♥️

    • @stellasamuel4194
      @stellasamuel4194 หลายเดือนก่อน

      🤝

  • @KabilsJourney
    @KabilsJourney หลายเดือนก่อน +223

    பாடல் வரிகள் உடல் புல்லரித்து மெய்சிலிர்க்க வைத்தது ❤️🥰

  • @Charileofficial
    @Charileofficial หลายเดือนก่อน +197

    முதல் முறையாக இந்திய அரசியல் மீது ஆர்வம்..தளபதி என்பதால் மட்டுமே😎 இலங்கை தமிழன், 🇱🇰

  • @praveens-d9n
    @praveens-d9n หลายเดือนก่อน +2074

    'Naa varen' Line - I'm sold ❤❤🔥🔥🔥🔥💥

    • @sriguhan1245
      @sriguhan1245 หลายเดือนก่อน +13

      Me too bro 💥💥💥💥

    • @akhilpremkumar7557
      @akhilpremkumar7557 หลายเดือนก่อน

      ❤​@@sriguhan1245

    • @mallikadevi9770
      @mallikadevi9770 หลายเดือนก่อน +9

      Aama bro oru nimsham emotional aayiten🫠🫠🫠

    • @mohanrajk7663
      @mohanrajk7663 หลายเดือนก่อน +3

      ❤❤❤

    • @Riceandtaste
      @Riceandtaste หลายเดือนก่อน +5

      விஜய் சொன்ன மாதிரி பெரியார் அம்பேத்கார் காமராசர் book ஐ படிப்போம்

  • @karthikvenkat3041
    @karthikvenkat3041 หลายเดือนก่อน +43

    நான் பாஜகவைச் சார்ந்தவன். ஆனால் அண்ணன் தளபதி திரு விஜய் அவர்களின் கொள்கை கோட்பாடு அணுகுமுறை நேற்றைய தினம் சிறப்பாக இருந்தது ஆகவே எனது பதவியை துறந்து தற்போது தவெக கட்சியில் இணைந்துள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @karthickraj7444
      @karthickraj7444 หลายเดือนก่อน

      🎉🎉🎉

    • @nob1130
      @nob1130 หลายเดือนก่อน

      Welcome bruh!
      Lets Unite as Tamils & make our TamilNadu great

    • @vijayvelu143
      @vijayvelu143 หลายเดือนก่อน +1

      நண்பா வருக..

  • @skdharsan4035
    @skdharsan4035 หลายเดือนก่อน +167

    காத்துக் இருக்கிறது தமிழகம் வா தலைவா நாளைய தமிழகத்தின் முதல்வா

    • @AsmallJaffnagirl-vh9sh
      @AsmallJaffnagirl-vh9sh หลายเดือนก่อน

      th-cam.com/video/59vzj1nED_g/w-d-xo.htmlsi=TFj7YTIzF04Rznl3

  • @YTcinishorts
    @YTcinishorts หลายเดือนก่อน +992

    நாலு படம் நடிச்சவரு துணை முதல்வர் ஆகும் போது 40 படம் நடிச்சவரு முதல்வராக கூடாதா 😊😊 மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழக மக்கள் 😊😊

    • @raavanan3910
      @raavanan3910 หลายเดือนก่อน

      Thayoli kadaisi varaikum thalaivana thirai la tha theduvinga
      Tharaila thedave martingala

    • @ajithgopal22
      @ajithgopal22 หลายเดือนก่อน +18

      aaaga motham adhigama movie nadikanum cm aaga ?

    • @user-ariya-m
      @user-ariya-m หลายเดือนก่อน +3

      😂​@@ajithgopal22

    • @VigneshS-i1i
      @VigneshS-i1i หลายเดือนก่อน +3

      Semma bro 🔥

    • @ajithgopal22
      @ajithgopal22 หลายเดือนก่อน

      @@user-ariya-m 😁

  • @shweta1877
    @shweta1877 หลายเดือนก่อน +637

    Yaruku lam first time Oru arasiyal katchi song ah kaytu goosebumps athu🔥

    • @Nethuvani0809
      @Nethuvani0809 หลายเดือนก่อน +1

      😂😂atgala algayee

    • @villageboysatrocities2471
      @villageboysatrocities2471 หลายเดือนก่อน +7

      Idhu second time first flag anthem

    • @mallikadevi9770
      @mallikadevi9770 หลายเดือนก่อน +3

      Aama ngu semma ya iruku goosebumps overloaded adhum tamizh mela innum mariyadhaye varudhu
      Adhum andhu vari kettale summa
      Thupparku thuppaya thuvum mazhai nu vera mari❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @Theeran_sathya
      @Theeran_sathya หลายเดือนก่อน +3

      Already heard...
      From நாம் தமிழர் கட்சி.. Song.. இன்னும் வெறித்தனமா இருக்கும்.

    • @sakthivijay3339
      @sakthivijay3339 หลายเดือนก่อน +2

      Too me

  • @D.S.S.2013
    @D.S.S.2013 14 วันที่ผ่านมา +19

    தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். புதிய மாற்றம் ஏற்பட வேண்டும். வளர்க TVK❤❤❤🎉🎉🎉

  • @Mani-u3n3g
    @Mani-u3n3g หลายเดือนก่อน +1203

    நான் என் குடும்ப ஓட்டுக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கே...

    • @praveenpraveen370
      @praveenpraveen370 หลายเดือนก่อน +4

      😂😂

    • @jeganjegan4859
      @jeganjegan4859 หลายเดือนก่อน +2

      Super Anna👍🏻

    • @akganapathi4098
      @akganapathi4098 หลายเดือนก่อน +1

      Pondicherry seyalalar irappu kooda pogadhavar.

    • @anthonystephen5069
      @anthonystephen5069 หลายเดือนก่อน

      My family vote also for tvk

    • @JaiArumugam
      @JaiArumugam หลายเดือนก่อน

      ​@@akganapathi4098 ithe NTK kooda koottani vachurunthaa ottikittu vanthurupanuga tharkuringa... Oru counsilor seat vaanga thuppilla...ellam sexual case vachukitu aduthavangala kora solla vanthutanuga...

  • @Aswin778
    @Aswin778 หลายเดือนก่อน +14609

    யாரெல்லாம் தளபதி விஜய்க்கு வாக்களிப்பீர்கள் 2026 இல்👌👍🔥💯

    • @Michael_Vijay31
      @Michael_Vijay31 หลายเดือนก่อน +64

      Yes ❤💛

    • @Michael_Vijay31
      @Michael_Vijay31 หลายเดือนก่อน +58

      Cm Thalapathy ❤💥🔥

    • @dhanraj1227
      @dhanraj1227 หลายเดือนก่อน +48

      15 votes ellarum avaruku mattum than

    • @MSViews-qr4ht
      @MSViews-qr4ht หลายเดือนก่อน +38

      " மாற்றம் ஒன்றே மாறாதது " நிச்சயமாக நீங்கள் தான் தமிழகத்தின் மாற்றம் என நான் எண்ணுகிறேன் ❤ வா தலைவா நீ மக்களுக்கு நீங்கள் நல்லது பண்ணுங்க உங்களுக்காக என்றும் நாங்க இருப்போம் ❤❤❤❤❤❤❤

    • @user-Traveller06
      @user-Traveller06 หลายเดือนก่อน +13

      Me🙌

  • @tt-nq4on
    @tt-nq4on หลายเดือนก่อน +18

    தளபதியின் வெற்றிக்கு "தல" ரசிகர்களாகிய நாங்களும் துணை நிற்ப்போம்...🔥🔥😍

  • @gopinath6987
    @gopinath6987 หลายเดือนก่อน +42

    இந்த பாடலை மாநாட்டு திடலில் கேட்கும்போது கண்கலங்கிய தருணம்🥹🥹❤️❤️❤️❤️✨✨✨✨🙏🙏❤️‍🔥❤️‍🔥😘😘😘

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy หลายเดือนก่อน +18

    2:06 தளபதி சொன்னா நான் வரேன் கேட்ட உடன் மெய் சிலிர்க்க வைக்கிறது ❤❤❤

  • @Suresh-k5q4o
    @Suresh-k5q4o หลายเดือนก่อน +35

    தமிழகத்தின் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தேவை தளபதி நல்லாட்சி தர வேண்டும்.......‌...❤💛❤️

  • @MohanRaj-y8d
    @MohanRaj-y8d 28 วันที่ผ่านมา +3

    ஆன்மிகத்தின் அடையாளமே அமைதியாய் இருப்பதுவும், மவுனம் காப்பதும்தான்.
    உண்மையான ஆன்மிகவாதி இதைச் செய்ய மாட்டான்.

  • @_nahby_Girl
    @_nahby_Girl หลายเดือนก่อน +327

    1st time katchi pattukku goosebumps aguthu ❤️✨naa vara line it's sold out 🎉

  • @Bhuvi_25
    @Bhuvi_25 หลายเดือนก่อน +441

    நாளைய தீர்ப்பே 💥நாளைய தலைவரே 😎நாளைய முதல்வரே🇪🇸2026 ❤

    • @sumanrishikesh8186
      @sumanrishikesh8186 หลายเดือนก่อน

      Enna bro, Spain flag eduthu pottinga😂❤

    • @DeepaRani-t1p
      @DeepaRani-t1p หลายเดือนก่อน

      Spain 😂

  • @ibrahimsha5927
    @ibrahimsha5927 หลายเดือนก่อน +62

    Intha song daily kekravanga like podunga

  • @SivamoorthiSivamoorthi-d7z
    @SivamoorthiSivamoorthi-d7z หลายเดือนก่อน +22

    இந்த மாநாட்டில் நேரில் கேட்டு இரசித்தவர்கள் எத்தனை பேர் 🎉

  • @PraveenJoseph02
    @PraveenJoseph02 หลายเดือนก่อน +682

    என் முதல் ஓட்டு எங்கள் அண்ணன் விஜய்க்கே 🐘💛🐘
    💛 TVK Forever 💛

    • @samwin1101
      @samwin1101 หลายเดือนก่อน +4

      Why? What did he achieve as a politician. Nothing..

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 หลายเดือนก่อน +2

      NO

    • @Hackerzx
      @Hackerzx หลายเดือนก่อน +17

      @@samwin1101 First Give Him a chance to achieve, then ask this question!

    • @prakash6628
      @prakash6628 หลายเดือนก่อน +4

      🔥🔥🔥

    • @yearsago20
      @yearsago20 หลายเดือนก่อน

      ​@@samwin1101 ipo irukuravan enna pudungunaan
      Illa nee enna pudunguna nu
      Kelvi kekura

  • @timepass28com
    @timepass28com หลายเดือนก่อน +12

    100 தடவ மேல கேட்டுட்டேன் அண்ணா நரம்பு புடைக்குது

  • @KishoreA_vj
    @KishoreA_vj หลายเดือนก่อน +113

    3:23 Thalapathy Voice ❤😍

  • @PVSR7007
    @PVSR7007 หลายเดือนก่อน +12

    பாடலில் தளபதி குரல் சூப்பரா இருக்கிறது...❤❤❤

  • @gtgt511
    @gtgt511 หลายเดือนก่อน +9

    நான் வரேன் ...❤❤❤ நாங்களும் வரோம் 💯💯💯

  • @YashuVijaya
    @YashuVijaya 26 วันที่ผ่านมา +11

    2026 TN CM TVK THALAIVAR VIJAY ANNA ❤

  • @magi8100
    @magi8100 หลายเดือนก่อน +12

    நா வரேன் என்று தளபதி சொல்லும் போது 🎉semma...feel ❤🎉

    • @s.t.nathan9321
      @s.t.nathan9321 หลายเดือนก่อน

      th-cam.com/video/T06f4N0TtiI/w-d-xo.html

  • @udhayagaming1158
    @udhayagaming1158 หลายเดือนก่อน +24

    என்னோட முதல் ஓட்டு அண்ணாவுக்கு தான்❤️💛❤️

  • @trendingone3671
    @trendingone3671 2 วันที่ผ่านมา +4

    நான் திமுகவை சேர்ந்தவன்.. ஆனால் அவர்கள் செய்யும் ஊழலும் ஆட்சியும் பிடிக்கவில்லை எனவே தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறேன்

  • @NithisGB
    @NithisGB หลายเดือนก่อน +848

    முதல் முறையாக தமிழ்நாட்டில் நேர்மறையான அரசியல் செய்ய வருகிறார் விஜய்..வெற்றி வாகை சூடட்டும்,

    • @prabumpk88
      @prabumpk88 หลายเดือนก่อน

      ஏற்க்கனவே சீமான் நேர்மையான அரசியல்தான் செய்கிறார்.
      விஜய் சினிமாவில் இருந்து வந்ததால் உடனே உங்களுக்கு புரிந்துவிட்டது.
      விஜயைய் காட்டும் அளவிர்க்கு சீமானை காட்டுவதில்லை

    • @muniabalasankar1272
      @muniabalasankar1272 หลายเดือนก่อน +2

      🥱then what's about king maker kamarajar

    • @NithisGB
      @NithisGB หลายเดือนก่อน

      @@muniabalasankar1272 Kamarajar aatchi sirantha aatchi thaan avaru panna ore thappu HINDI imposition ah ethirkala , athu Nala Inga Dravidian politics vanthuchu , intha kalaingar vanthathu ku aparam dravidam periyar , Anna nu sollitu mothama family ah settle pannitaaru, antha side family illatha Jayalalitha vechu mannarkudi family , cho family vaalnthuchu ....

    • @d.narmadhaad.n3521
      @d.narmadhaad.n3521 หลายเดือนก่อน

      Ivar pesuvathai nambalama endru puriyavilai

    • @annamalaiswamyrajamanickam1968
      @annamalaiswamyrajamanickam1968 หลายเดือนก่อน +2

      80 cr spend paani Manadu nadthuravan, innum evlo cr selvu pannuvaan? Appdi panravan epdi nermiaya irupaan? Ellam investment thaan.

  • @CharlesNepolian
    @CharlesNepolian หลายเดือนก่อน +3

    வேற லெவல் மாஸ் சாங் தமிழக வெற்றிவேல் வாழ்க வாழ்க வாழ்கவே வெற்றி நமதே 2026 வெற்றி நமதே வெற்றிவாகை சூடுவோம் தளபதி முதலமைச்சர் ஆக்குவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழக வெற்றி கழகம் வெற்றி நமதே வெற்றி நமதே

  • @jeyakumaranburaj1752
    @jeyakumaranburaj1752 หลายเดือนก่อน +132

    இனிவரும் காலங்களில் பெண் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்கவும், இளைஞர்களை நல்வழிநடத்தும் ஒரு நல்ல தலைவனாக வர வாழ்த்துகிறோம்🎉🎉🎉🎉🎉🎉❤

  • @thalapathykanii2327
    @thalapathykanii2327 หลายเดือนก่อน +8

    நான் வரேன்.....❤🤗 நீ வா நா நாங்க இருக்கோம் 🤟

  • @sureshganesan3012
    @sureshganesan3012 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்னா கன்டிப்பாக நீங்கள் வரவேன்டும் தமிழகத்தை நல் வலியில் கொன்டு செல்ல வேன்டும் வெரும் வார்த்தையாக அல்ல செயலாக இதை நாங்கள் கன்டிப்பாக உங்கலிடம் எதிர்பார்க்கிறோம்

  • @francisxavier4718
    @francisxavier4718 หลายเดือนก่อน +47

    இந்தப் பாடலை எழுதிய அறிவுக்கு அறிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிகவும் அழகான சொற்களை சேர்த்துள்ளீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அறிவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் வெற்றி கழகத்தின் வாழ்த்துக்கள்

  • @jkvkishorekishore8078
    @jkvkishorekishore8078 หลายเดือนก่อน +631

    2:07 goosebumps 🔥💆‍♂️🧨🥳

    • @edwinjebaraj9480
      @edwinjebaraj9480 หลายเดือนก่อน +3

      நா வர்றேன் ❤❤❤

    • @s.aanandhakumar5190
      @s.aanandhakumar5190 หลายเดือนก่อน +2

      நா வரேன் ❤❤❤ Love you anna ❤❤❤

  • @rfgowthagaming7650
    @rfgowthagaming7650 11 วันที่ผ่านมา +3

    வெற்றி தலைவன் வழியில் நித்தம் சேய்வம்

  • @gopigopinath0355
    @gopigopinath0355 หลายเดือนก่อน +6

    நான் பெங்களூரில் வசிக்கிறேன் ஆனால் எனக்கு தமிழ் நாடு ஓட்டு கிடையாது எனக்கு ஓட்டு இருந்து இருந்தால் நான் தளபதி விஜய் அண்ணா TVK ஓட்டு போட்டு இருபேன் ஆனால் என்ன செய்வது நான் பெங்களூரில் பிறந்து விட்டேன் நிச்சயம் 👍👍👍👍👍தமிழக வெற்றிக் கழகம் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @SaravananCs-j8g
    @SaravananCs-j8g 24 วันที่ผ่านมา +6

    Naan varen sollnmathu kannir varuthu. Nee vaa anna .🔥💯👏

  • @rfgowthagaming7650
    @rfgowthagaming7650 11 วันที่ผ่านมา +5

    💥💥💥💥🙏தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அண்ணா ‌2026 முதலமைச்சர் 🔥🔥🔥🔥🔥💥💥💥💥

  • @S.Bharathi-e5s
    @S.Bharathi-e5s 3 วันที่ผ่านมา +3

    "Na varen"- GOOSEBUMBS 🫀❤️‍🔥💯

  • @ragavidharma4210
    @ragavidharma4210 หลายเดือนก่อน +14

    பாடல் மிகவும் அருமை... தெருக்குரல் அறிவு... வாழ்த்துக்கள்

  • @AnantharajS-o7l
    @AnantharajS-o7l หลายเดือนก่อน +6

    விஜய் அண்ணா நீங்க எங்கள சந்தோசமா வச்சிருந்தீங்க 🙏இனி எங்களோட வாழ வரீங்க 🙏அண்ணன் வரார் வழிவிடு 🙏🎉

  • @தமிழக_வெற்றிக்_கழகம்
    @தமிழக_வெற்றிக்_கழகம் หลายเดือนก่อน +3

    இறைசக்தி = high positive energy. இறைதன்மைகள் = உண்மை, பொறுமை, பணிவு, ஒற்றுமை, கண்ணியம், அன்பு, துணிவு, ஏற்றுக்கொள்ளுதல், நல்லது செய்தல், தீமைக்கும் நன்மை செய்தல். - - அனைத்து கொள்கை தலைவர்களும் சொல்வது

  • @PraveenJoseph02
    @PraveenJoseph02 หลายเดือนก่อน +3213

    DMK and ADMK : Avlothan Nammala Mudichi Vittinga Ponga 🗣️🚶

    • @tanveerahamed3599
      @tanveerahamed3599 หลายเดือนก่อน +117

      TVK : Iruga bhai 😂

    • @MukeshKumar-d8l6i
      @MukeshKumar-d8l6i หลายเดือนก่อน +25

      😂😂நைஸ் ஜோக்

    • @raajnadar
      @raajnadar หลายเดือนก่อน +6

      😂😂😂😂

    • @raajnadar
      @raajnadar หลายเดือนก่อน +23

      @@PraveenJoseph02 Udaynidhi Stalin's dream is shattered now 😜

    • @nagato.phoenix
      @nagato.phoenix หลายเดือนก่อน +24

      Add Sangi BJP Also

  • @saravanamani9873
    @saravanamani9873 หลายเดือนก่อน +97

    வெற்றி வெற்றி வெற்றி வாகை…
    வெற்றி வெற்றி வெற்றி...
    வெற்றி வெற்றி வெற்றி வாகை…
    வெற்றி வெற்றி வெற்றி வாகை…
    வெற்றி வெற்றி வெற்றி…
    வெற்றி வெற்றி வெற்றி வாகை…
    வெற்றி வெற்றி வெற்றி…
    தமிழ் வணக்கம் அனைவருக்கும்
    புது சரித்திரம் இனி பிறக்கும்..
    போர் துவக்கம் யார் தடுத்தும்
    இது நட நடவென நடக்கும்…
    பறை முழங்கிட தரை நடுங்கிட
    தலைமுறை தனை நிமிர்த்தும்…
    இனம் விடுதலையினை சுவைக்கும்
    ஒளி நிரந்தரமென நிலைக்கும்...
    நில்லாமல் போராடு வெல்லும் வரை
    இல்லாமை இல்லாமல் செல்லும் வரை...
    வெற்றி வெற்றி வெற்றி...
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இதோ…
    அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ…
    தமிழ்த்தாயின் பிள்ளை தலைச்சன் இதோ…
    உழைக்கும் இனத்தின் விளைச்சல் இதோ…
    துப்பார்க்கு துப்பாய தூஉம் மழை...
    நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை
    ஐயா வாகை வாகை வாகை
    வெற்றித் தமிழ் வாகை...
    யானை யானை யானை...
    இது ரெட்டைப் போர் யானை
    ஐயா வாகை வாகை வாகை...
    வெற்றித் தமிழ் வாகை
    யானை யானை யானை...
    இது ரெட்டைப் போர் யானை
    கொள்கைத் தலைவர்கள் யார்?
    கொள்கை வேர்தன்னைப் பார்...
    கொள்கைத் தலைவர்கள் யார்?
    கொள்கை வேர்தன்னைப் பார்...
    மொழி எழுந்திட தரை விழுந்திட்ட
    குருதியில் மன உறுதியும் பெற
    மதம், இனம், மொழி, பாலினமது சமமெனப் புது யுகம் பிறந்திட
    நீர், மருத்துவம், காற்று, உணவோடு, கல்வி உலகத் தரமடைந்திட
    அறிவியலோடு அழகிய தமிழ்நாடெனப் புகழ் வானுயர்ந்திட
    நமது உரிமை நமது பெருமை
    கரங்கள் இணைய மாறும் நிலைமை
    மண் பயனுற பெண் பயனுற
    இத்தலைமுறை புத்தொளிப்பெற
    வெற்றித் தலைவன் வழியில்
    நித்தம் செல்வோம்
    கொள்கைத் தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம்
    மொழித்தியாக முன்னோரைக் கொண்டாடவே
    மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே
    விழிப்போம் உழைப்போம் நமக்காகவே...
    இலக்கே நமக்கே... ஜெயம் நாளையே...
    தமிழக வெற்றிக் கழகம்
    எதிர்காலம் அமைக்கும் கழகம்
    தமிழக வெற்றிக் கழகம்
    தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்ஸ
    நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே...
    முன்னேற்றம் வருதே
    கொண்டாட்டம் தருதே
    நல்வாக்கும் உனதே
    நல்லாட்சி நமதே
    முன்னேற்றம் வருதே
    கொண்டாட்டம் தருதே
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ஸ
    யாதும் ஊரேஸ யாவரும் கேளிர்
    தமிழக வெற்றிக் கழகம் வாழீர்
    புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்

  • @sathyasheelan6055
    @sathyasheelan6055 20 วันที่ผ่านมา +5

    தமிழக வெற்றி கழகமே!!! வருக வருக... தாயின் மணி கொடி ஏற்றுக.. தமிழகத்தின் இருக்கிற வருமைகளை எல்லாம் போக்குக....🙏🙏🙏🙏

  • @alangiyamj.ajmeernooraniba5464
    @alangiyamj.ajmeernooraniba5464 หลายเดือนก่อน +7

    சத்தியமா சொல்றேன் ஆட்சி மாற்றம் தேவை.......என் குடும்ப ஓட்டு TVK தான்

  • @ascentshiva
    @ascentshiva หลายเดือนก่อน +77

    மாநாடுக்கு வந்தவங்க Vijay அண்ணாவ பிடிக்கும்னு சொல்றவங்க Likes தட்டுங்கப்பா!💪🏽👑🖤✅️🫂👋🏻👍🏽

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss หลายเดือนก่อน +10

    அண்ணா என் குடும்பம் என் உறவுகளின் ஓட்டு தவெக விற்கு மட்டும்.... ஒரு பெண்ணாக தாயாக பெண் குழந்தைகள் சுதந்திரமாகவும் நம் நாட்டில் அச்சமின்றி வாழ்க்கை வாழ 2026 நீங்கள் தான் முதலமைச்சர் ஆகவேண்டும் ❤

  • @BeingAsnu
    @BeingAsnu หลายเดือนก่อน +56

    Im from kerala❤️but i want to vote thalapathy❤️🎉Makkale nanbi vandhavar avar kai vidatheenga makkalee🙌❤

    • @shakthis2880
      @shakthis2880 หลายเดือนก่อน +4

      Kandippa my vote tvk

    • @VijayVijay-zq3ic
      @VijayVijay-zq3ic หลายเดือนก่อน +3

      Kandippa sister ..my and my friends and my familwmembers vote tvk ❤❤

  • @വിജയ്143വിജയ്14
    @വിജയ്143വിജയ്14 หลายเดือนก่อน +6

    எங்கள் 514 ஓட்டு உங்களுக்கு தான் விஜய் அண்ணா 🔥🔥🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🔥🔥🔥

  • @Vsssundaram
    @Vsssundaram หลายเดือนก่อน +553

    காமராசர் அய்யாவுக்கு பிறகு தமிழ் நாட்டில் முதல்வராக போர இரண்டாவது தமிழர்
    எங்கள் தளபதி தான்

    • @karthikrajaram503
      @karthikrajaram503 หลายเดือนก่อน +7

      Appo Stalin and kalaignar tamilar illaya

    • @Vsssundaram
      @Vsssundaram หลายเดือนก่อน +14

      @@karthikrajaram503
      No Thamizhar
      He are as Telugu

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 หลายเดือนก่อน +10

      @@Vsssundaram telugu boss

    • @இராம்ராஜ்
      @இராம்ராஜ் หลายเดือนก่อน +5

      No, Arignar Anna is Thamizhar. Bakthavatchalam is Thamizhar, OPS and EPS are Thamizhargal. MGR, Jayalalitha and Karunanidhi doubt of their origin. Most probably Thamizhargal illai.

    • @Eeswaran23
      @Eeswaran23 หลายเดือนก่อน +3

      @@Vsssundaram not malayalis they are goltis

  • @_DT29
    @_DT29 หลายเดือนก่อน +22

    உங்கள் உரையைக் கேட்டு மிகுந்த நம்பிக்கையில் உள்ளோம்.... மக்களுக்கான ஏற்ற திட்டங்களை வகுத்து, அவை அனைத்து மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதையும் கருத்தில் கொள்வோம் என்றும் கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி.
    நீங்கள் கூறியபடியே சிறந்த ஆட்சி அமைக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும். வாழ்த்துக்கள்..
    Really we have a BIGGEST HOPE on YOU sir.

  • @NorthChennaiEastYouthWing_Head
    @NorthChennaiEastYouthWing_Head หลายเดือนก่อน +5

    நம்ப அண்ணா வரங்கள் தனியாக அதரிப்போம்...
    தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலம் அமைக்கும் கழகம்
    வெற்றி ❤❤❤ வெற்றி ❤❤❤ வெற்றி ❤❤❤
    என் உயிர் உள்ளவரை
    எங்கள் அண்ணா வழியில் பயணிப்போம்....

  • @karthiikkarthiik6015
    @karthiikkarthiik6015 หลายเดือนก่อน +44

    2026. தமிழக வெற்றி கழகம். ஆச்சி மலரட்டும். தாய்மார்கள் என்னும் அனைவரும் ஆசி வழங்குங்கள். பிறக்கப்போகும் இனி எல்லா உயிருக்கும். நம் தமிழக வெற்றி கழகம். தமிழர் ஆளட்டும். தலை நிமிர்ந்து வாழ்ந்து உங்க ஓட்டு

  • @reddypalliravichandra2261
    @reddypalliravichandra2261 13 วันที่ผ่านมา +4

    Vaanga thalaiva❤

  • @SathyaLakshmi-ys9yc
    @SathyaLakshmi-ys9yc 25 วันที่ผ่านมา +3

    Namakkaga ivalo periya mudiveduthirukar vijay.kadaisi moochi iruka varaikum avarukkaga nirpen sathiyam❤

  • @tamilthotta
    @tamilthotta หลายเดือนก่อน +82

    🔥 அனைவரும் சமமென மதித்தோர் என்றும் வீழ்ந்ததில்லை. த.வெ.க. நிச்சயமாக வெல்லும்❤

  • @darsha0628
    @darsha0628 หลายเดือนก่อน +192

    I am now 33 years, still i didn't vote any party in election. But 2026 My first vote for Mass CM Vijay Thalapathy ❤🎉🎉🎉 . Waiting for the true change🎉

    • @Ordinary-boy-arts
      @Ordinary-boy-arts หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤

    • @NivethaSaravanan-uc8on
      @NivethaSaravanan-uc8on หลายเดือนก่อน +2

      Super great

    • @calvinjeffrey9338
      @calvinjeffrey9338 หลายเดือนก่อน +1

      Good decision ❤

    • @mans3926
      @mans3926 หลายเดือนก่อน

      Thanks

    • @badbad-cat
      @badbad-cat หลายเดือนก่อน +3

      And I'm Malayali. I love Vijay 😭 I wish he didn't stop acting

  • @karunasonia2753
    @karunasonia2753 24 วันที่ผ่านมา +8

    🇪🇸TVK🇪🇸 song: ❤Vijay Anna rocked😍🤩 others politician shocked 😮

  • @NirmalKumar-sn2ll
    @NirmalKumar-sn2ll หลายเดือนก่อน +5

    Vijay Anna , உங்கள் மாநாடு அருமை. Ideology song அருமை. TVK வெற்றி பெரும். என்னுடைய தாழ்மையான கருத்து TVK தனித்து எலக்சன்ல நிற்க வேண்டும். நன்றி.

  • @AmrithaVarshini-cu8rn
    @AmrithaVarshini-cu8rn หลายเดือนก่อน +16

    Vijay Naa Unga Speech Full Ah Goosebumps.Idhey Confidence Oda Iruga 2026 Nammakaga Amaiyum Nu Manifest Panarom..Style Ah Mass Ah Pesi Kilichi Thoinga Vutigaa..My 1st Vote Unakaga Thalaivaa...Lots Of Blessings And Love You Thalapathy VIJAY❤

  • @ishwaryaannadurai1791
    @ishwaryaannadurai1791 14 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழக வெற்றி கழகம் 🇪🇸 வாழ்க

  • @Trendy764
    @Trendy764 หลายเดือนก่อน +5

    தமிழ்நாடு என்பது சென்னை மட்டும் அல்ல ♨️💯♨️💯♨️உணவு தரும் டெல்டா மாவட்டத்தையும் பற்றி அரசியல் மற்றும் ஊடகங்கள் பேச பட வேண்டும்♨️💯♨️💯♨️

  • @srisurabhischoolofcommerce7203
    @srisurabhischoolofcommerce7203 หลายเดือนก่อน +4

    Antha "NAAN VAREN" line... Made me goosebumps 😊

  • @SriNandhiniMalavika
    @SriNandhiniMalavika 27 วันที่ผ่านมา +3

    புதியதோர் விதி செய்வோம். தமிழக வெற்றிக்கழகம் 2026 அண்ணண் விஜய் அவர்களின் மூலம், புதியதோர் உதயம் கொண்டு வருவோம்....❤💛❤️🔥💪🏻

  • @balajidivya9904
    @balajidivya9904 หลายเดือนก่อน +5

    சூப்பர் பாடல் வரிகள்.. மிகவும் ரசித்தேன்.. என் தமிழ் மொழிக்கு நன்றி❤❤

  • @giridaran.d1584
    @giridaran.d1584 หลายเดือนก่อน +15

    தமிழக வெற்றி கழகம் சீரும் சிறப்புமாக தமிழக தேர்தலில் வெற்றி மேல் வெற்றி பெற்று வெற்றி வாகை பூவை சூட வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உளமாற வேண்டிக்கொள்கிறேன் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் .

  • @alone23wolf96
    @alone23wolf96 2 วันที่ผ่านมา +1

    குருதியில் ஏழுச்சியுட்டும் பாடல்❤❤❤

  • @sabeekraja8405
    @sabeekraja8405 หลายเดือนก่อน +14

    அருமையான பாடல் வெற்றி வெற்றி வெற்றி

  • @mohamedimran1111
    @mohamedimran1111 หลายเดือนก่อน +5

    தவெக -- சிவகங்கை சட்டமன்றத் தொகுதி ❤💛❤

  • @magi8100
    @magi8100 หลายเดือนก่อน +2

    தளபதிக்கு : அரசியல் எனும் காட்டில் நாய்கள் குறைக்கும், நரிகள் ஊளையிடும், காக்க 😂கத்தும், ஓநாய்கள் சதி செய்ய காத்திருக்கும்...
    சிங்கம் ராஜாவாக இருப்பதை தடுக்க முடியாது... உங்கள் அமைதிதான் உங்கள் பலம்.. தேவையான தருணத்தில் பேசும் உங்கள் பேச்சு தான் அரசியல்வாதிக்கான நல்ல தகுதி... நீங்க வாங்க... வெற்றி வகை சூட🎉🎉🎉நாங்கள் இருப்போம் என்றும் துணையாக❤❤❤🎉🎉🎉

  • @RIONIYAS
    @RIONIYAS หลายเดือนก่อน +321

    Arivu cooked lyrics at 2:29 🔥🔥🔥🔥 avlothan mudichi viteenga ponga

  • @VijayVijay-zq3ic
    @VijayVijay-zq3ic หลายเดือนก่อน +4

    மெய்சிலிர்க்க வைத்த ததமிழ் பாடல்❤❤

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 หลายเดือนก่อน +1

    நில்லாமல் போராடு வெல்லும் வரை 🔥❤️💛

  • @tsrarun6433
    @tsrarun6433 หลายเดือนก่อน +14

    கொள்கைப் பாடல் அருமை.
    த வெ க வெற்றி பெற வாழ்த்துகள்.
    2026 I'm Waiting....

  • @jeganD-w3m
    @jeganD-w3m หลายเดือนก่อน +10

    மக்கள் தளபதி எங்கள் தளபதி அவர்களின் கொள்கை பாடல் சூப்பர் 2026 இல் சட்டமன்றத்திற்கு அனுப்புவோம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி. நான் உங்கள்ஜெகன்.

  • @KarthikKarthik-eo3cn
    @KarthikKarthik-eo3cn หลายเดือนก่อน +2

    தமிழக வெற்றிக் கழகம் தமிழ் நாட்டை உயர்த்தும் கலகம் சமத்துவ சமுதாயம்

  • @subaagencies
    @subaagencies 21 วันที่ผ่านมา +4

    Thanga thalaivan

  • @163devinej8
    @163devinej8 หลายเดือนก่อน +3

    சிறப்பு மிகச்சிறப்பு ❤

  • @DuraiSakkammaldurai-s8p
    @DuraiSakkammaldurai-s8p 2 วันที่ผ่านมา +2

    Every day followed in you bro 🎉 definitely next we are meeting in assembly 🎉🎉🎉🎉

  • @Idrish-o6t
    @Idrish-o6t หลายเดือนก่อน +8

    தமிழ்நாடு தமிழனுக்கு 💯➡️TVK

  • @zozo_46
    @zozo_46 หลายเดือนก่อน +24

    Naaan varan...💥💥Goosbumps💥💥🇪🇸🇪🇸

  • @LawTales-Lexmania
    @LawTales-Lexmania 22 วันที่ผ่านมา +1

    Your speech meisilirikuthu Anna vaaa anna vaaaaaaaaaa thalaivarah vaaaaa kandipa namba kachi vetri perum annaaaaaa✨

  • @PraveenJoseph02
    @PraveenJoseph02 หลายเดือนก่อน +128

    ஆளப்போறன் தமிழன் 💥🛐
    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"🐘💛🐘

  • @sowbhashanmugam7491
    @sowbhashanmugam7491 หลายเดือนก่อน +10

    Always welcomes u anna ..
    .❤❤❤❤
    உன்னை யாரும் பெத்திருக்க
    என்னை யாரும் பெத்திருக்க
    ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி....❤❤❤

  • @Admintnpsc
    @Admintnpsc หลายเดือนก่อน +3

    ❤✍🏼நான் வரேன்...👌🏻👌🏻👌🏻💥💥💥💥🥳😎😎😎

  • @rajprabakaran5909
    @rajprabakaran5909 หลายเดือนก่อน +23

    வா தலைவா எங்கள் vote உங்களுக்கு than

  • @deenank5711
    @deenank5711 หลายเดือนก่อน +48

    நான் வரேன் 💥🔥💯

  • @keralamakeup1875
    @keralamakeup1875 หลายเดือนก่อน +4

    കേരത്തിലും വരണം 🙏🏻
    Kollam nanbans🎉🙏🏻👍🏻👍🏻👍🏻 anna vaaraaa❤❤❤
    #votefortvk

  • @Rajisri777
    @Rajisri777 หลายเดือนก่อน +259

    Yesterday Vijay Unga Speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 என்றும் உங்களுக்கு துணை இருப்போம் 👍👍👍❤️❤️

  • @abrahamharichandran9092
    @abrahamharichandran9092 หลายเดือนก่อน +2

    புல்லரிக்கும் பாடல் வரிகள்❤

  • @thalapathymightyjunior8212
    @thalapathymightyjunior8212 หลายเดือนก่อน +21

    தலைவரின் கொள்கை பாடல் அருமை 🔥❤️ , தளபதியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம் ❤️

  • @sriramajayam_manpower8936
    @sriramajayam_manpower8936 หลายเดือนก่อน +10

    My family 25 vote...TVK thalapathy Anna kku

  • @kk.naveen6610
    @kk.naveen6610 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥3.23 அண்ணன்❤ வாய்ஸ் வேற லெவல்ங்க🔥🔥🔥

  • @DhinaguruAlone
    @DhinaguruAlone หลายเดือนก่อน +100

    முதல் அமைச்சரே விஜயே......:goodvibes:✨