பெரியாழ்வார் திருமொழி 5-4-2- பாசுரம் 2 l Periyazhwar thirumozhi 5-4-2 l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
    பெரியாழ்வார் திருமொழி 5-4-2.
    சென்னி ஓங்கு பதிகம் - 2-ம் பாசுரம்
    பறவை ஏறு பரம் புருடா!
    நீ என்னைக் கைக்கொண்ட பின்*
    பிறவி என்னும் கடலும் வற்றிப்
    பெரும் பதம் ஆகின்றதால்
    இறவு செய்யும் பாவக் காடு
    தீக்கொளி இவேகின்றதால்
    அறிவை என்னும் அமுதவாறு
    தலைப்பற்றி வாய்க் கொண்டதே
    - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 92

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 28 วันที่ผ่านมา +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் அற்புதம் அதி அற்புதம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenar3402
    @meenar3402 29 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @natarajans5512
    @natarajans5512 29 วันที่ผ่านมา

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேன் நமஸ்காரம் சுவாமி.பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏🏼

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 29 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    ஓம் நமோ வேங்கடேசாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 28 วันที่ผ่านมา

    PERIYAZHWAR THIRUVADIGALEA SARANAM 🙏🙏🙏🙏

  • @dakshinamoorthymurugaiyan1093
    @dakshinamoorthymurugaiyan1093 22 วันที่ผ่านมา

    Thiruvenkatamalai Appa! We are surrendered to Your Holy feet 🙏Periyazhwar Thiruvadigaluku saranam🙏 Radhe Krishna ❤️‍🩹

  • @jaishreer2592
    @jaishreer2592 29 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @u_srini
    @u_srini 29 วันที่ผ่านมา +7

    ஆஹா! அற்புதமான அனுபவம். தினந்தோறும் தேவரீர் தயவினால் திவ்யப் பிரபந்த அமுதம் நிலைப்பள்ளி வாய்க்கொண்டதே! தேவரின் திருவடிகளுக்கு பல்லாண்டு🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 28 วันที่ผ่านมา

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @jayasrisasikala3934
    @jayasrisasikala3934 27 วันที่ผ่านมา

    En appan appan allava oow unaku kaimaaru enna saiven 🙏🙏🙏🙌🏻🙌🏻

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 29 วันที่ผ่านมา +1

    JAI shree sitaram

  • @rajendrar2822
    @rajendrar2822 29 วันที่ผ่านมา +1

    Nandri swamy 🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 29 วันที่ผ่านมา +1

    Periyar Alwar thiruvadikalaya saranam

  • @ushasukumaran677
    @ushasukumaran677 29 วันที่ผ่านมา +2

    Great explanation 👌 👍 👏 Krishna Krishna Krishna Krishna Krishna 🙏🏻🙏🏻🙏🏻

  • @SrinivasmohanMohan
    @SrinivasmohanMohan 29 วันที่ผ่านมา +3

    அருமை

  • @drjagan03
    @drjagan03 29 วันที่ผ่านมา +1

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @chitragopal4460
    @chitragopal4460 29 วันที่ผ่านมา +2

    அற்புதம் சொல்ல வார்த்தையே இல்லை

  • @seethaswaminathan
    @seethaswaminathan 28 วันที่ผ่านมา

    Narayana 🙏 Narayana🙏 Narayana🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 29 วันที่ผ่านมา +1

    Garudanai vahanamaga konda perumale!charanam🙏🙏🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 29 วันที่ผ่านมา +1

    "Param puruda - peru maal" "Kaiyaal kaatiyadai - vaazh kaiyil kaatti vittaai" superb word play.👌👌
    Piravi perukadal, your anugraham, all sins got burnt off and parama bakthi amuda aaru from Thiru Venkadam has made immersed in you. Athiadbutha vilakkam. Dhanyasmi swamy. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @kothaisampath3807
    @kothaisampath3807 27 วันที่ผ่านมา

    அடியேன். பெருமாள் என்பதின் அர்த்தம் இன்று தான் தெரிந்துகொண்டேன். தன்யோஸ்மி ஸ்வாமி

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 29 วันที่ผ่านมา +6

    அற்புதம் அற்புதம் ஸ்வாமி நீயென்னைக்கைகொண்ட பின் அருமையோ அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @kitty46881
    @kitty46881 29 วันที่ผ่านมา +2

    Arumai Romba nanri 🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all 29 วันที่ผ่านมา +3

    பரமபக்தி மெல்ல வளர்ந்து பக்தி அமுத ஆறு ஆக மாறி தலைப்பற்றி வாய்க் கொண்டதே!!!
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் :)
    👆🏼👏🏼👌🙏🏼

  • @TheKanand
    @TheKanand 29 วันที่ผ่านมา +2

    Excellent Sir !! what a detailed explanation for each phrase. Class Sir !! Both Divine and Tamil knowledge naturally flows here... Terrific ...
    💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 29 วันที่ผ่านมา +5

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம். பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @malathimkv4631
    @malathimkv4631 29 วันที่ผ่านมา +1

    பெரும் பாக்யம் தனம் தினம் ஓவ்வொரு அனுபவம்தான் திருவடிகளை சரணம்

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 29 วันที่ผ่านมา

    Om Namo Narayanaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 22 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருமொழி பாசுரம் 2
    ஆஹா! தங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது🙏🙏🙏

  • @kausalyaranga429
    @kausalyaranga429 28 วันที่ผ่านมา

    Adiyen dandavath pranaamangal swamy 🙏 🙏🙏🙏

  • @srilakshmin9276
    @srilakshmin9276 29 วันที่ผ่านมา +2

    Aha!!! Periazhwar bhagyame bhagyam🙏🏼🙏🏼 avar thiruvadigale pattruvudu nammudeya bhagyam. 👌🏼👌🏼👌🏼Swamy 🙇🏻‍♀️

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c 29 วันที่ผ่านมา +1

    Swamiji Namaskar. Arumaiyana explanation. So happy.. Sherman Narayan Anugrahikkattum. Vazhga pallandu.🙏🙏🙏🙏🙏

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 28 วันที่ผ่านมา +2

    Arumai swamin🙏🙏

  • @ushas5233
    @ushas5233 29 วันที่ผ่านมา +3

    We're very lucky with you Thanku so much Namaskaram sir

  • @nithyaramadurai
    @nithyaramadurai 29 วันที่ผ่านมา +6

    சுவாமி வணக்கங்கள்.
    7:33
    7:46
    7:54
    8:11
    என்ன பாக்கியம் செய்தோமோ தெரியவில்லை சுவாமி.
    பெருமாள்.அருளை தாங்கள் வர்ணிக்க , எங்கள் வீட்டில் இருந்தவாறே,
    இப்படி மெய்சிலிர்த்து அனுபவிக்க.....
    11:09 மெய் சிலிர்க்க வைக்கிறது.
    13:55
    14:10 அருமை
    16:40 நன்றாக புரிந்தது சுவாமி
    18:40 ஆஹா ஆஹா .இப்படி தெளிவாக யாரால் புரிய வைக்க முடியும் சுவாமி
    ஞானம் எனும் பரம பக்திக்கு இவ்வளவு தெளிவான புரிதலை....
    எங்கள் பாவக்காடும் விலக நல்ல வழியை கட்டி இருக்கிறீர்கள்.
    மிக்க நன்றிகள் ...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    சுவாமி.
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க சுவாமி.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    திருவேங்டத்தான் திருவடிகளே திருவடிகளே சரணம் ...

    • @ushas5233
      @ushas5233 29 วันที่ผ่านมา +2

      We r very lucky with you thanku so much Namaskaram sir

  • @vijiaru3147
    @vijiaru3147 29 วันที่ผ่านมา +3

    Wonderful. Totally immersed guruji

  • @meerashivaram8390
    @meerashivaram8390 29 วันที่ผ่านมา

    GovindhaGovindha🙇‍♀️🙏🌺

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 29 วันที่ผ่านมา +4

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @ponnusamy9719
    @ponnusamy9719 27 วันที่ผ่านมา

    Velukudi sri u ve krishnan samy thiruvadikale saranam

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 29 วันที่ผ่านมา

    Namestea Swamji PRNAMS. Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 29 วันที่ผ่านมา +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @vimaladominic
    @vimaladominic 29 วันที่ผ่านมา +1

    Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️

  • @raginiprasad9327
    @raginiprasad9327 29 วันที่ผ่านมา +1

    Aha ! Enna bhAgyam Swamin.Imagining PerumAL himself calling to Paramapadam is the ultimate goal.The way you explained made us dip in AmudavAru Swamin.Dhanyosmi.

  • @nagamanidc2798
    @nagamanidc2798 29 วันที่ผ่านมา +2

    Highly divine swamy, My pranamam to you swamy 🙏

  • @bharathadevi4765
    @bharathadevi4765 29 วันที่ผ่านมา +1

    Thank you very much Swami

  • @logaiyam8621
    @logaiyam8621 29 วันที่ผ่านมา +1

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 29 วันที่ผ่านมา +4

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @ramasubramani1276
    @ramasubramani1276 29 วันที่ผ่านมา +3

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @malolanp5771
    @malolanp5771 29 วันที่ผ่านมา +2

    ஓம் நமோ வேங்கடேசாய 🙏🪷
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 29 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 29 วันที่ผ่านมา +4

    அருமைசுவாமி🙏🙏🙇🙇

  • @hamsinis4448
    @hamsinis4448 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @venkateshu682
    @venkateshu682 29 วันที่ผ่านมา +3

    Thank you🙏Happy morning...!!!

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 29 วันที่ผ่านมา +3

    நன்றி சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 29 วันที่ผ่านมา +4

    Adien ramanuja dasi dasoham swamy
    Excellent explanation

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 27 วันที่ผ่านมา

    🙏🙏
    Wonderful explanation swamy, word by word meaning & explanation makes it so easy to learn recital of pasurams
    Dhanyosmy swamy
    Miga miga nanri
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 29 วันที่ผ่านมา +1

    🙇🙇🙇

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 29 วันที่ผ่านมา +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 29 วันที่ผ่านมา +1

    Adiyean Nskaram wonderful explanation Periazvar with Perumal I am very happy I can't express my feelings😂😂 aandha kaneer Thanku

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 29 วันที่ผ่านมา +1

    Periyazhwar Thiruvadigale Saranam 🙏

  • @mannar3736
    @mannar3736 29 วันที่ผ่านมา +2

    Super swamy. Swamy thiruvadikale saranam.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 29 วันที่ผ่านมา +1

    Adiyenin namaskarankal

  • @malathysrini3009
    @malathysrini3009 29 วันที่ผ่านมา +1

    🙏🙏 ஆச்சார்யார் தூய திருவடிகள் சரணம்....

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 29 วันที่ผ่านมา +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @RAJAR-ou9ez
    @RAJAR-ou9ez 28 วันที่ผ่านมา

    Vara Lakshmi song super🎉🎉

  • @malolanp5771
    @malolanp5771 29 วันที่ผ่านมา +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏 🪷

  • @sulochanas5343
    @sulochanas5343 29 วันที่ผ่านมา +1

    🌹🌹🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 29 วันที่ผ่านมา +1

    Krishna Rama Govindhaa.....🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 29 วันที่ผ่านมา +1

    Perialwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 29 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 29 วันที่ผ่านมา +1

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 29 วันที่ผ่านมา +1

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @shanthamani9772
    @shanthamani9772 29 วันที่ผ่านมา +1

    Adiyen swami

  • @jayasrisasikala3934
    @jayasrisasikala3934 27 วันที่ผ่านมา

    En appan alpaca🙏🙏🙏🙌🏻🙌🏻

  • @padminiraman
    @padminiraman 28 วันที่ผ่านมา

    Kodi Kodi namaskaram

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 29 วันที่ผ่านมา

    Adiyan dasan

  • @vedhasjn
    @vedhasjn 26 วันที่ผ่านมา

    நமஸ்காரம் ஸ்வாமி
    அருமையான நகழ்ச்சி. நீங்கள் எடுத்து சொல்லும் விதம், ஆழ்ந்த ஈடுபாடுடன் எங்கள் கண் முன்னே பகவத் அநுபவங்களைக் கொண்டு நிறுத்துகிறது. ஆசார்ய பகவத் அநுகிரஹத்தினால் எங்களுக்கு இந்த பாக்யம் கிடைக்க பெற்றோம்
    ஓரு சின்ன வேண்டுகோள் ஸ்வாமி. ஆங்கிலத்தில் சொல்லும் போது, ‘ god, soul, holy ‘ இந்த சொற்களை தவிர்த்து ‘paramaatma, or bhagavaan, aatma, pavithram’ என்றே சொல்லுங்கள் தயவு செய்து. god….. போன்ற ஆங்கில சொற்கள் Abrahamic tradition related . நம் மொழிகளில் இருக்கும் , பல சொற்களை ஆங்கிலத்தில் சொல்வது கடினம். நன்றி

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 29 วันที่ผ่านมา +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @sudarsan1974
    @sudarsan1974 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 29 วันที่ผ่านมา +2

    Om namo Narayana 🙏

  • @VenkatApn
    @VenkatApn 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @nirmalarajagopal5922
    @nirmalarajagopal5922 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @jayasrisundar5293
    @jayasrisundar5293 29 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 29 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 28 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @latharamesh1054
    @latharamesh1054 29 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 27 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 9 วันที่ผ่านมา

    🙏🙏