பெரியாழ்வார் திருமொழி 5-4-1 - பாசுரம் 1 l Periyazhwar thirumozhi 5-4-1 l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
    பெரியாழ்வார் திருமொழி 5-4-1 பாசுரம் 1
    சென்னி ஓங்கு*
    தண் திருவேங்கடம் உடையாய்!*
    உலகு தன்னை வாழ நின்ற நம்பீ!*
    தாமோதரா! சதிரா!*
    என்னையும் என் உடைமையையும்*
    உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு*
    நின் அருளே புரிந்திருந்தேன்*
    இனி என் திருக் குறிப்பே
    - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 99

  • @ammupaati4171
    @ammupaati4171 29 วันที่ผ่านมา +1

    Periyazhwar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 29 วันที่ผ่านมา

    திருவேங்கடமுடையானே !! தாமோதரனே எங்களுக்கும் மோட்சத்தை கொடு. உன்திருவடியே சரணம் 🙏🙏🙏

  • @rvkrishnaan
    @rvkrishnaan 29 วันที่ผ่านมา

    தேனின் இனிய பிரானின் வைபவம் பெரும் பாக்கியம் 🙏🏼🙇🏽🙏🏼

  • @user-tg5gg9ci7k
    @user-tg5gg9ci7k หลายเดือนก่อน +1

    அடியேன் ஸ்வாமி அடியேன் ❤

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 หลายเดือนก่อน +1

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 หลายเดือนก่อน +10

    அருமையோ அருமை ஸ்வாமி கலியுக வைகுந்தம் கேட்கும் பேறு ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 หลายเดือนก่อน +27

    சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று திவ்ய தம்பதிகளை சேவித்து வந்தோம் , அப்போது பெரியாழ்வார் திருமாளிகையும் சென்று அவர் பூஜித்த பெருமாளையும் அவரின் திருவடியையும் சேவித்து வந்தோம். பெரியாழ்வாரும் ஆண்டாள் தாயார் வாழ்ந்த திருமாளிகைக்கு சென்ற பாக்கியம். தற்போது 225வது பெரியாழ்வார் வாரிசு வசித்து வருகிறார் , கொஞ்சம் கூட சலிக்காமல் எங்களை உள்ளே கூப்பிட்டு சேவிக்க வைத்தார்... இரண்டு ஆழ்வார்கள் அவதார ஸ்தலம் , அவசியம் எல்லோரும் சென்று சேவித்து வாருங்கள்... ஓம் நமோ நாராயணா...

    • @rkamalakannan5599
      @rkamalakannan5599 หลายเดือนก่อน +2

      நன்றி சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @lakshmithothathri5850
      @lakshmithothathri5850 หลายเดือนก่อน +1

      Nandi swami

    • @user-kb6hw6gi7j
      @user-kb6hw6gi7j หลายเดือนก่อน +1

      அப்படி என்றால் பெரியாழ்வார் உனக்கு பிள்ளை உண்டா ஸ்வாமி

    • @aravasundarrajan766
      @aravasundarrajan766 29 วันที่ผ่านมา

      @@user-kb6hw6gi7j அப்படியே என தகவல் , கோதைத் தாயாரும் மகளல்லவா...

    • @positivity20
      @positivity20 27 วันที่ผ่านมา

      225th generation 🤔 Aandal was the only daughter is it not?

  • @jaishreer2592
    @jaishreer2592 29 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @mythrangu4812
    @mythrangu4812 หลายเดือนก่อน +6

    கலியுக வரதனை கண்முன்னே காணச்செய்தீர். 🙏🙏

  • @nalinisridharan9576
    @nalinisridharan9576 29 วันที่ผ่านมา +1

    Azhwar emperumanar zeeyar thiruvadigale saranam.

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 หลายเดือนก่อน +5

    தண் திருவேங்கடம் அர்த்தம் அற்புதம்!!!... அருமையான விளக்கம்!!!பெரியழவார் திருவடிகளே சரணம்

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 หลายเดือนก่อน +3

    Arumai Acharyan Thirvadigalay saranam

  • @bhanuvenkat9957
    @bhanuvenkat9957 29 วันที่ผ่านมา +2

    Thank you so much Swami.Each & every songs explanation brings the feeling of standing in front of the Akilanda Koti Brahmanda Nayakan.Thank you so much.koti koti Namaskarams

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 หลายเดือนก่อน +1

    Dhanyosmi arumai swamin🙏🙏

  • @drjagan03
    @drjagan03 หลายเดือนก่อน +1

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @malolanp5771
    @malolanp5771 หลายเดือนก่อน +5

    ஓம் நமோ வேங்கடேசாய 🪷🙏
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @sugunagopalakrishnan2431
    @sugunagopalakrishnan2431 หลายเดือนก่อน +7

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 22 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருமொழி பாசுரம் 1🙏🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 หลายเดือนก่อน +6

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @dakshinamoorthymurugaiyan1093
    @dakshinamoorthymurugaiyan1093 22 วันที่ผ่านมา

    Periyazhwar Thiruvadigaluku saranam 🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 หลายเดือนก่อน +2

    ஆழி மழை கண்ணா ஒன்றும் நீ kaivarael என்கிறப்படி தங்களின் விளக்கம் அமைந்தது அருமை வள்ளல் பெரியவாச்சன் திருவடிகளே சரணம். மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 29 วันที่ผ่านมา

    🙏🙏
    Periyazhwar Thiruvadigale Saranam
    Pasurams made easy by Devareer's word by word explanation
    Dhanyosmi swamy
    Miga miga nanri
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    ஓம் நமோ வேங்கடேசாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft หลายเดือนก่อน +1

    Periyar Alwar thiruvadikalaya saranam

  • @meenar3402
    @meenar3402 หลายเดือนก่อน +2

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @ponnusamy9719
    @ponnusamy9719 29 วันที่ผ่านมา +1

    Velukudi sri u ve krishnan samy thiruvadikale saranam

  • @meerashivaram8390
    @meerashivaram8390 29 วันที่ผ่านมา +1

    GovindhaGovindha🙇‍♀️🙏🌺

  • @malathysrini3009
    @malathysrini3009 หลายเดือนก่อน +4

    🙏🙏 ஆச்சார்யார் தூய திருவடிகள் சரணம்....

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 หลายเดือนก่อน +2

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @rajendrar2822
    @rajendrar2822 หลายเดือนก่อน +3

    Nandri swamy 🙏❤️

  • @narayananv1087
    @narayananv1087 หลายเดือนก่อน +3

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @bhanuvenkat9957
    @bhanuvenkat9957 29 วันที่ผ่านมา +2

    Thank you so much Swami The explanation of each & every song create the feeling of standing in front of the Akilanda Koti Beahmanda Nayakan.koyi koti Namaskarams

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 29 วันที่ผ่านมา +1

    Namestea Swamji PRNAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayavarathan9677
    @jayavarathan9677 29 วันที่ผ่านมา

    Thiruvenkatamudaiyan,Periyazhwar thiruvadigale charanam.🙏🙏🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 หลายเดือนก่อน +4

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 หลายเดือนก่อน +2

    Thanku so much Namaskaram sir

  • @indratooppil1317
    @indratooppil1317 20 วันที่ผ่านมา

    ஆஹா வழக்கமபோல அற்புதம்.நம்பி தாமோதரா சதிரா ...விளக்கம் அருமை!

  • @nithyaramadurai
    @nithyaramadurai หลายเดือนก่อน +3

    ஸ்வாமி வணக்கங்கள்.
    திருவேங்கடமுடையானை இதற்கு மேலும் கண்ணாரக் கண்டு, மனம் குளிர ஆனந்திக்கும் பாக்கியம் வீட்டில் இருந்தவாறே யாரால் அனுபவிக்க செய்துவிட முடியும்...
    தேம்பி தேம்பி அழுதன என் கண்கள்...
    பெரியாழ்வரை உங்கள் முகம் கொண்டு நாங்க பார்க்கிறோம்...
    வேங்கட வானன் எங்கள் உள்ளம் மகிழ வந்தார்.
    எங்கள் கண் முன் நின்றார்...
    உள்ளம் நெகிழ,
    வார்த்தைகள் குழைய
    மனம் மகிழந்து அவன் திருவடி ‌கண்டு மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்....
    பெருமாள் உங்கள் ரூபத்தில் எங்களை ஆள்கிரார்...
    எங்களை பக்தி வெள்ளத்தில் ஆழ்த்த உங்களை அவதாரம் செய்திருக்கிறார்...
    இதை தாண்டி
    குறை ஒன்றும் இல்லை கோவிந்தா இனி எங்களுக்கு என்று சொல்வதை தவிர
    என்ன சொல்வது என்று இந்த சிறியவளுக்கு நன்றி சொல்ல தெரியவில்லை....
    சுவாமி.
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க சுவாமி.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    திருவேங்டத்தான் திருவடிகளே திருவடிகளே சரணம் ...

  • @kothaisampath3807
    @kothaisampath3807 หลายเดือนก่อน +3

    அடியேன். ஸ்வாமி. நம்பி தாமோதரா விளக்கங்கள் அருமை.
    தன்யோஸ்மி

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 28 วันที่ผ่านมา

    Hare Krishna Hare Krishna Guruve Saranam

  • @seshaderikr7185
    @seshaderikr7185 หลายเดือนก่อน +4

    இப்போதுதான் பிறந்த குழந்தைக்கு பால் ஊட்டியதை போன்ற ஒரு வ்யாக்யானம் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @natarajans5512
    @natarajans5512 หลายเดือนก่อน +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. Periyalzvar Thiruvadigal Saranam. 🙏🏼

  • @allia.h.9245
    @allia.h.9245 หลายเดือนก่อน +2

    அருமை, அருமையான விளக்கம் ஸ்வாமி.நம்பீ,தாமோதராவிற்கு கொடுத்த விளக்கம் என்னே சொல்வேன்!மிக,மிக அருமை ஸ்வாமி...சங்கு,சக்கர விளக்கத்திற்கு போட்ட திருவேங்கடவனின் படமும் அருமை.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 หลายเดือนก่อน +2

    Excellent explanation 👌 👏 👍

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft หลายเดือนก่อน +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 หลายเดือนก่อน +3

    ஆஹா!

  • @narayanan4all
    @narayanan4all 29 วันที่ผ่านมา +1

    நம்பீ, தாமோதரன், சதிரா!!!!
    வேங்கடமுடையானின் திருமேனியில் அனைத்து குணங்களையும் மனதார அனுபவித்தோம்
    தலை கிரீடம் - சுவாமித்வம்
    சங்கு சக்கரம் - அறிவு ஆற்றல்
    கண்கள் - ஶ்ரீவாத்சல்யம்
    புன்னகை - நீர்மை (அனைவருடன் கலத்தல்)
    மார்பு - தாயார் தயை கருணை
    வலது கை திருவடி - பிறவி பொருங்கடலை கடக்க வைப்பவர்
    திருவடி - சௌலப்யம்
    இடது கை தொடை
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் :)

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 หลายเดือนก่อน

    Jai shree sitaram

  • @TheKanand
    @TheKanand หลายเดือนก่อน +2

    Fantastic start Sir !! Pure bliss divine... Thank you sir ... 💌💌💌💌💌💌💌💌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 หลายเดือนก่อน +1

    Perialwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 หลายเดือนก่อน +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 29 วันที่ผ่านมา +1

    Super explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 หลายเดือนก่อน +1

    Thiruvengadamudayan Thiruvadigale ஸரணம்🎉🎉❤❤

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 หลายเดือนก่อน +1

    🌹 Adiyan 🙏 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏 Saranam 🌹🙏🌹

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp หลายเดือนก่อน +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 หลายเดือนก่อน +1

    Sri.Rama Govindhaa Narayana....🙏🙏
    Swamigalae 🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 หลายเดือนก่อน +2

    Arputham swami

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.

  • @venkateshu682
    @venkateshu682 หลายเดือนก่อน +1

    Thank you🙏Happy morning...!!!

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 หลายเดือนก่อน +1

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 หลายเดือนก่อน +1

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @hamsinis4448
    @hamsinis4448 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @logaiyam8621
    @logaiyam8621 หลายเดือนก่อน

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri 28 วันที่ผ่านมา

    Swamikku Pallaandu Pallaandu 🙏🏻

  • @shanthamani9772
    @shanthamani9772 หลายเดือนก่อน

    Swami namasakarams

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharadaramakrishna7880
    @sharadaramakrishna7880 29 วันที่ผ่านมา +1

    Namaskaram Swami. A drunkard gets addicted to drinks.
    We, Bhagavadas also get addicted positively to your daily Vaartha Maalai. It's all subjective experience smeared with Bliss.... Introspection.
    Divine Elation..... what not.....
    You, a magician magnetises every Bhakta, afraid by the time you complete 4000 Amuthams, each & every Bhakta will be transported to Archiradi Margam.
    Jai Sri. Venkatesa!

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 29 วันที่ผ่านมา +1

    ,🙏🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 29 วันที่ผ่านมา

    🙇🙇🙇

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 หลายเดือนก่อน +1

    Om namo Narayana 🙏

  • @narayanans3350
    @narayanans3350 หลายเดือนก่อน

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @renubala22
    @renubala22 29 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 หลายเดือนก่อน +1

    கோவிந்தா ஹரி கோவிந்தா

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 หลายเดือนก่อน +1

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 หลายเดือนก่อน

    Adiyenin namaskarankal

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft หลายเดือนก่อน +1

    Adiyan dasan

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 หลายเดือนก่อน +1

    Kangal enga parka mudiguradhu ,

  • @rajalakshmisukumaran4935
    @rajalakshmisukumaran4935 หลายเดือนก่อน

    Singavel kundram when

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 หลายเดือนก่อน +1

    Periyazhwar Thiruvadigale Saranam 🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft หลายเดือนก่อน

    Adiyan dasan

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @nirmalarajagopal5922
    @nirmalarajagopal5922 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @VijayalakshmiSrinivasan-ef7zt
    @VijayalakshmiSrinivasan-ef7zt หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @m.lalitha47
    @m.lalitha47 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 10 วันที่ผ่านมา

    🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 หลายเดือนก่อน

    🙏🙏🙏