5.80 லட்சத்திற்கு ஒரு குடும்ப கார் இதுவா ? Maruti Suzuki Wagon R Tamil Review - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . 5.80 லட்சத்திற்கு ஒரு குடும்பக்கார் இதுவா ? ஒரு அருமையான இடவசதிகள் உள்ள ஒரு கார். ஒரு குடும்பத்திற்கு ஆரம்ப நிலை கார். #tirupurmohan #carreview #tamilcarreview #tmf #tamil #don #tirupur #car #cars #carsreviews #maruti #marutisuzuki #wagonr #marutiwagonr #suzuki #suzukiwagon #carslover
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 306

  • @sharonnewlifechurchofficia9370
    @sharonnewlifechurchofficia9370 8 หลายเดือนก่อน +12

    மனிதனை மனிதனாக மதிக்க தெறிந்த மனிதர் மோகன் அண்ணண் வாழ்த்துக்கள் 🙌🤝

    • @Chhatrapati666
      @Chhatrapati666 4 หลายเดือนก่อน +1

      அவரு காரையும் மனிதனாக நேசிப்பவர்

  • @vbalu4073
    @vbalu4073 10 หลายเดือนก่อน +19

    மும்பையில் இருந்து வேக்னர் 1.2 லிட்டர்ல தமிழ்நாடு வந்துட்டு திருப்பி மும்பை வந்தோம் 120 130 வரைக்கும் கூட ஓட்டிப் பார்த்தோம் வண்டி நம்ம நல்லா இருந்தது
    1.2 லிட்டரே வந்து 70 80 ல ஓட்டினால் 25 km வரைக்கும் ஆவரேஜ் கொடுத்தது

  • @amirthakadeswararmuthukuma3284
    @amirthakadeswararmuthukuma3284 8 หลายเดือนก่อน +10

    உங்கள் கணொளி பார்த்த பிறகு Maruthi Wagon R ZHI + 1.2L Manual வாங்கினேன். 1,2,3 கியர்களில் வண்டி புலி போல் பாய்கிறது.திருச்சிராப்பள்ளி--இராமேஸ்வரம் சென்றேன்.அப்போது வண்டி 600கி.மீ தான் ஓடியிருந்தது.80--90 கிமீ வேகத்தில் 23கி.மீ மைலேஜ் கொடுத்தது.சாலையில் போக்குவரத்து நெருக்கடி இல்லை என்பதும் ஒரு காரணம்.நான் எப்போதும் Speed Petrol ஊற்றுகிறேன்.இதுவரை 1600கி.மீ பயணம் செய்திருக்கிறேன்.நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணத்திற்கு ஏற்ற வண்டி.களைப்பு ஏதும் எனக்குத் தெரியவில்லை.

    • @tiruppurmohan
      @tiruppurmohan  8 หลายเดือนก่อน

      🙏😍❤️👍👌

  • @nanmaran1004
    @nanmaran1004 ปีที่แล้ว +25

    உங்கள் விளக்கம் கேட்டாலே வாங்கும் எண்ணம் வந்தது விடுகிறது... நன்றி

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 ปีที่แล้ว +4

    வணக்கம் அண்ணா
    நம்ம கொங்கு தமிழில் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் ஆசிர் அண்ணாவும் சேர்ந்து ஆட்டோ எக்ஸ்போ வில் நிறைய விசயங்களைப் பகிர்ந்தது உதவியாக இருந்தது. மேலும் அது போல் நிறைய வீடியோ போடுங்கள்.
    கோவை மாவட்டம் மாதம்பட்டியிலிருந்து
    மிக்க நன்றி அண்ணா

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +9

    Don Anna thanks for WagonR video 😍 I too own a Wagon R for 3 years and it's a very good experience so far..

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd ปีที่แล้ว +4

    16:30 இந்த நிலை எனக்கும் வந்தது. எனது நலம் விரும்பிகள் அனைவரும் SWIFT மட்டுமே கார் என்ற மனநிலை கொணடிருந்தனர்.ஏனெனில் மற்றவை பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நான் எனக்கு பிடித்த FIAT PUNTO EVO EXOTICA RED ♥️ கார் வாங்கி மகிழ்வுடன் பயணிக்கின்றேன். டான் அண்ணா முதல் கார் வாங்க ஆசைப்படும் நம் TMF அனைவருக்கும் பயனுள்ள பதிவு. நன்றி . 💐💐😎😎🤔

  • @cyfermail
    @cyfermail ปีที่แล้ว +6

    Wagon r is best for high and weight person. Seating is very comfortable like sofa seat. It is easy for old person to ingress and egress

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 ปีที่แล้ว +2

    நண்பரே உங்களுடைய யதார்த்தமான பேச்சி அருமை.சொல் அலங்காரம் இல்லாமல்பேசுவதே சிறப்பு நான் ஒரு ஓட்டுனர்
    வயது 60 அம்பாசிடர்காரில்
    இருந்து பியட் ஓட்டி இன்றைய கிறிஸ்டா ஆட்டோமட்டிக் வரைஓட்டுகிறேன்.இன்னும் கார் ஓட்டும் ஆசை அடங்கவில்லை.

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 ปีที่แล้ว +4

    This car also my fav. One ❤️🙋🏻‍♂️

  • @vilvathrinathan5004
    @vilvathrinathan5004 ปีที่แล้ว +8

    எனது முதல் கார் WAGON - R VXI தான்... Breeze blue நிறத்தில் வாங்கினேன்... அருமையான வண்டி...

    • @pvikram5562
      @pvikram5562 11 หลายเดือนก่อน

      Millage

    • @vilvathrinathan5004
      @vilvathrinathan5004 11 หลายเดือนก่อน

      @@pvikram5562 18 km கொடுத்தது... தற்சமயம் அந்த வாகனம் இல்லை... வேறு கார் வாங்கிவிட்டேன்...

    • @udhayakumarnagaraj3036
      @udhayakumarnagaraj3036 21 วันที่ผ่านมา

      Entha year bro

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว +2

    திருப்பூர் மோகன் அண்ணா உங்கள் வீடீயோவிற்காக காத்திருந்தேன் எனக்கு மிகவும் பிடித்த கார் நான் வேகனர் கார் வாங்குவதா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் உங்களின் வீடியோ பார்த்த பிறகு எனக்கு சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி சார்

    • @kanakarajraj6275
      @kanakarajraj6275 ปีที่แล้ว

      நான் வேகனர் கார் வாங்க நல்ல முடிவு எடுத்துக்கொண்டேன் மிகவும் நன்றி சார் 🙏🙏🙏

  • @keepgoing6430
    @keepgoing6430 ปีที่แล้ว +2

    my first used car, starting 2 nd gear , next top gear 😑😏 but rear seat has push back option with one lever ...

  • @manosraja8619
    @manosraja8619 ปีที่แล้ว +5

    அண்ணா உங்களை நேரில் பார்க்க ஆசை❤️

  • @mahendraraj3353
    @mahendraraj3353 9 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அண்ணா மிக தெளிவான விளக்கம்

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 ปีที่แล้ว +2

    கார்கள் எப்படியோ
    உங்க பேச்சு அப்படி சூப்பர் நண்பரே

  • @rajarams4823
    @rajarams4823 ปีที่แล้ว +2

    Super,practical video boss...👍👍👍

  • @neelssnap5544
    @neelssnap5544 ปีที่แล้ว +12

    நீங்க சொன்ன அது என்ட்ரி லெவல் கார் தான் சரியாதான் இருக்கும்

  • @umasankar-nl4py
    @umasankar-nl4py 8 หลายเดือนก่อน +2

    Sir idil LPG pannikka mudiyuma

  • @mrbharath5927
    @mrbharath5927 ปีที่แล้ว +3

    Super TMF
    Tmf tata indica dls review podunga TMF 🙏

  • @senthilsenthil-fn2mb
    @senthilsenthil-fn2mb ปีที่แล้ว +7

    Anna next coach bus review podunga ❤️‍🔥

  • @ganesanks7056
    @ganesanks7056 ปีที่แล้ว +4

    Wagon r review podathugu nandri

  • @sbharathraj8535
    @sbharathraj8535 ปีที่แล้ว +4

    Wagon R is best for Milage and Spaces...

  • @rathinamr1727
    @rathinamr1727 7 หลายเดือนก่อน +1

    Anna excellent 👍 review wagon r Best car for midleglass family

  • @SuryaPrakash-nz8iv
    @SuryaPrakash-nz8iv ปีที่แล้ว +4

    Thank you so much annachi

  • @prabhupallavan
    @prabhupallavan ปีที่แล้ว +1

    Sir, ECO star 5sit with A/c & WagonR இந்த இரண்டு வண்டிகளில் எது வாங்கலாம்...???

  • @mohamedmydeen950
    @mohamedmydeen950 ปีที่แล้ว +7

    Old swift diesel review pannuga pa

  • @a.mohamedimran7716
    @a.mohamedimran7716 ปีที่แล้ว +4

    Hi TMF Maruti Ecco review podunga bro.....

  • @subashgs365
    @subashgs365 ปีที่แล้ว +7

    maruti suzuki WAGON-R

  • @allinall.......science7932
    @allinall.......science7932 ปีที่แล้ว +2

    super video uncle . Ritz review poaduga

  • @saranprakash6356
    @saranprakash6356 ปีที่แล้ว +1

    Anna Enkita Wagnor tha vach irukay nice car nice feel

  • @Samudhiram
    @Samudhiram ปีที่แล้ว +5

    Anna naan wegnor vxi 2012 model vechirekken City la traffic la 16 to 18 varum hyways la 22 varum anna 80 to 100 la pona very comfortable car minimum maintenance

  • @dhamuravi4425
    @dhamuravi4425 ปีที่แล้ว +3

    மோகன் சார் STANDARD-2000 REVIEW போடுங்கள்

  • @elayarajahbalu
    @elayarajahbalu ปีที่แล้ว +4

    Latest model la top variant la alloy wheels varudhu na...

  • @aravindht1892
    @aravindht1892 ปีที่แล้ว +1

    arumaiyana vilakkam. valthukal ayya

  • @aravindkumar3508
    @aravindkumar3508 5 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே உங்க வீடியோ பார்க்காமல் நான் தூங்க மாட்டேன் ஆண்டவரே இதுதான் என் முதல் கமெண்ட் இங்கு சிரிப்பே ஒரு அழகு தான் [ஆண்டவரே] 🤩 புது கார் வாங்கிட்டு உங்களை மீட் பண்றேன் ஆண்டவரே ✓[™s]

  • @POWEROFBANKNIFTYTRADER
    @POWEROFBANKNIFTYTRADER 3 หลายเดือนก่อน +1

    wagonr zxi plus or ignis zeta model which one choose? give suggestion

  • @khajaruknuddin9270
    @khajaruknuddin9270 ปีที่แล้ว +1

    Very good explanation good job thanks bro

  • @salmansphone4452
    @salmansphone4452 ปีที่แล้ว +6

    Tavera neo 3 review podunga

  • @mkumar8612
    @mkumar8612 5 หลายเดือนก่อน +3

    Sir below 3 L which car we choose?

  • @vlogwithdharnesh8313
    @vlogwithdharnesh8313 ปีที่แล้ว +8

    Old swift review Pannunga

  • @vinothshort2210
    @vinothshort2210 ปีที่แล้ว +4

    6seater automatic enna model reffer please anna

  • @simplyarul3393
    @simplyarul3393 ปีที่แล้ว +5

    Eeco review Poduga TMF

  • @rajeshshobi5216
    @rajeshshobi5216 ปีที่แล้ว +1

    Super Anna. I have bought new Wagon R this month only..

  • @surajbalamurali5203
    @surajbalamurali5203 ปีที่แล้ว +6

    Suzuki Eeco review pannu anna

  • @bhaskarbalaji3608
    @bhaskarbalaji3608 7 หลายเดือนก่อน +3

    Proud owner of Wagon R from the past 12 years and still not thinking of replacing with any other new luxury cars due to its Aadal Paadal feature 😊

  • @sivabalu7135
    @sivabalu7135 ปีที่แล้ว +2

    Two days back zxi plus dual tone delivery eduthom nallaa spaciousaa iruku naan 6 feet indha 4th generation model nallaa wideaavum lengththum konjam adhigamaavum irukra naala nallaa backseat la kaal neeti ukkara alavuku space iruku

    • @pksindias
      @pksindias ปีที่แล้ว +1

      One doubt i am planning to buy zxi . I am confused because Swift vxi is 8.2 and wagon r zxi is 7.3 . Edhu vaangiradhinu ore kulapam . I am buying for family. I have two kids age less than 10

    • @sivabalu7135
      @sivabalu7135 ปีที่แล้ว

      @@pksindias neenga Swift VXI 8.2 pay panni poradhuku ZXI plus wagonree eduthudlam bro Value for money kuda infact 8.1 dhan aachu zxi plus manual adhum dual tone plus 341 litres bootspacela neenga lots of luggage vechu drive polaam

  • @kannanpaul6300
    @kannanpaul6300 ปีที่แล้ว +1

    அண்ணா grand vitara strong hybrid review பண்ணுங்க

  • @businessbox8946
    @businessbox8946 22 วันที่ผ่านมา +1

    Enakum wagnor vaanghqnum dhaa aasaiyai uladhu aana indha crash test hi nenaithaal dhaan bayamaa irukirathu

  • @ranganathand9804
    @ranganathand9804 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @loganathann7939
    @loganathann7939 ปีที่แล้ว +5

    Being the kerb weight of the WagonR compromised, I prefer to buy Breeza instead of Wagon R. Breeza can be used in city as well as high ways.

    • @super60tv19
      @super60tv19 ปีที่แล้ว +7

      wow. comparing 7 lakhs car with 12 lakhs suv. you are brilliant

    • @Soundhar-ev4xl
      @Soundhar-ev4xl 9 หลายเดือนก่อน

      @@super60tv19 Not 7 Lakhs.last before year 2022 WagonR on road Price 8lakhs,34 Thousand - Can you Underwood

  • @rajeshponnurangam9872
    @rajeshponnurangam9872 ปีที่แล้ว +1

    அண்ணா Peugeot 309 Car review பண்ணுங்க💐

  • @theshadowman7125
    @theshadowman7125 ปีที่แล้ว +2

    ஆடல் பாடல் ஆ இருக்குயா உங்க பேச்சு !

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 ปีที่แล้ว +2

    Intha road enaku rombo pudikkum tirupur to dharapuram

  • @stard74
    @stard74 ปีที่แล้ว +21

    wagon R Petrol giving 23~24 Kmpl is surprising. i had driven my brothers and friends Wagon R and never got more than 16~17

    • @sbharathraj8535
      @sbharathraj8535 ปีที่แล้ว +4

      My Car is also Wagonr 2022 model Milage Bypas 22.5
      Speed 100to 120 la pona.....

    • @selvameena4749
      @selvameena4749 ปีที่แล้ว

      ​@@sbharathraj8535 car drive comfort and safety epdi iruku bro naan already celerio vachurukom ippa new car change panra ideala irukom wagon r dhan first preference long drive ku comfortable ah iruka around 300 to 500km

    • @Myprofile124
      @Myprofile124 10 หลายเดือนก่อน

      ​@@selvameena4749From celerio go for baleno

    • @pksindias
      @pksindias 10 หลายเดือนก่อน

      same 20+ is a scam , City limit la avlo varave varadhu

    • @Kathaipoma_with_Gowri
      @Kathaipoma_with_Gowri 6 หลายเดือนก่อน

      ​@@sbharathraj8535😊

  • @duraimanickam6164
    @duraimanickam6164 ปีที่แล้ว +6

    15 years old car destroy news pathi pesunga tmf

  • @vinothkumar8093
    @vinothkumar8093 ปีที่แล้ว +5

    Ignis 1.2 litre is cheaper than wagon r 1.0 litre

  • @naturelover5641
    @naturelover5641 ปีที่แล้ว +4

    Fiat Linea diesel review pannuga

  • @sridhardhandapani7793
    @sridhardhandapani7793 ปีที่แล้ว +2

    Jeep compass top end model review pannunga na

  • @senbagamuthurahul-2746
    @senbagamuthurahul-2746 ปีที่แล้ว +3

    Tata altroz review pannunga bro

  • @peacewarriorproductions7415
    @peacewarriorproductions7415 ปีที่แล้ว +4

    I20 NLine Review Podnga

  • @sasismile6497
    @sasismile6497 ปีที่แล้ว +3

    My honda city 4th gen giving mileage of 21 to 22 in highway with no AC, with ac easy 20. I drive only at 80 to 100. 1.5 iv tech 😅 itself giving 20+ milaga, maruti should give we ahead of that

    • @muthulakshmimuthiah4804
      @muthulakshmimuthiah4804 4 หลายเดือนก่อน

      Did middleclass able to afford the city?

    • @sasismile6497
      @sasismile6497 4 หลายเดือนก่อน

      @@muthulakshmimuthiah4804 obsoletly, I'm also middle class family. Purchased purposefully for my dad and mom for traveling and other emergency issues

  • @peacewarriorproductions7415
    @peacewarriorproductions7415 ปีที่แล้ว +5

    Venue N Line Review Podnga

  • @senthilkumarp4405
    @senthilkumarp4405 ปีที่แล้ว +2

    1.2 ltr Wagner zxi milage and review pannunga bro

  • @godwinbenix9157
    @godwinbenix9157 ปีที่แล้ว +1

    Anna Ashok Leyland bus chassis review podunga anna 🤝

  • @KarthiKeyan-dp2bi
    @KarthiKeyan-dp2bi 10 หลายเดือนก่อน +2

    as said, waiting for grand i10 review ..

  • @asundar60yahoocom
    @asundar60yahoocom 10 หลายเดือนก่อน +2

    Clear description,sir.Very helpful.Thanks

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib ปีที่แล้ว +2

    வணக்கம் வணக்கம் அண்ணா ஒரு நல்ல பதிவு நன்றி

  • @chandrasekarmayuri8945
    @chandrasekarmayuri8945 ปีที่แล้ว +4

    Anna eeco car review pannunga

  • @karthikk1251
    @karthikk1251 ปีที่แล้ว +3

    ennoda friendum Wagon R tha vangalam nu irunthan but iavanga veetla hyundai 1i10 / renault kiger / Magnite la pathutu final ah Magnite Vangitanga.XV Variant

    • @arcotarunkumar
      @arcotarunkumar ปีที่แล้ว +1

      Excellent decision. Magnite is best in Build quality, performance, good space, safety....

    • @karthikk1251
      @karthikk1251 ปีที่แล้ว

      @@arcotarunkumar yes brother,

  • @nankum845
    @nankum845 ปีที่แล้ว +3

    Nissan Magnite review podunga

  • @AJITHKUMAR-ub5oe
    @AJITHKUMAR-ub5oe ปีที่แล้ว +5

    Xl review podunga anna

  • @karthick2394
    @karthick2394 ปีที่แล้ว +2

    Scorpio classic review pannuga

  • @aduraipandian2106
    @aduraipandian2106 ปีที่แล้ว +2

    Anna 2018 grand i10 review podugana...

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 ปีที่แล้ว +1

    Vanakam sir please indigo or mansa video poduga sir 🙏

  • @user-cn1yw1bx5t
    @user-cn1yw1bx5t ปีที่แล้ว +4

    Toyota qualis seconds car irunthal sollunga anna .

  • @nithinpranav.v3396
    @nithinpranav.v3396 ปีที่แล้ว +2

    Top end la dual tone and alloy wheel varum don

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +68

    அண்ணா நான் இன் னோவா வாங்க ஆசிர்வாதம் செய்யவேண்டும் 🌹🌹

  • @boopathiruvan6431
    @boopathiruvan6431 ปีที่แล้ว +2

    Anna Maruthi Breeze Irundha solunga..

  • @Myprofile124
    @Myprofile124 13 วันที่ผ่านมา +1

    Anybody having 1.0 cc engine model how is it for highway driving. I have 1.0 engine in higway I have low pick up feeling uncomfortable for long drives

  • @lakshmanansellappan7569
    @lakshmanansellappan7569 ปีที่แล้ว +1

    Can you pkease post 1.2 litre with mileage please

  • @padmavathiselvam9829
    @padmavathiselvam9829 3 หลายเดือนก่อน +1

    anna ungal vilakkathu nandri❤

  • @ssrselvaraj1579
    @ssrselvaraj1579 11 หลายเดือนก่อน +2

    ❤ அண்ணனுக்கு வணக்கம்

  • @anandharaj8731
    @anandharaj8731 ปีที่แล้ว +2

    Anna . VEARA LEVEL ALL VIDEOS

  • @cvaeditz1073
    @cvaeditz1073 ปีที่แล้ว +2

    Idhukku alloy wheel irku mohan na black alloys for top end variant ku

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan ปีที่แล้ว +1

    Ignis new model review podunga Anna, iam waiting

  • @natarajanv7170
    @natarajanv7170 9 หลายเดือนก่อน +2

    Sir is this vxi?

  • @senthilkumar6242
    @senthilkumar6242 ปีที่แล้ว +1

    Sound not available Please ,Thanks

  • @_Ajithkumar_
    @_Ajithkumar_ ปีที่แล้ว +7

    Vegan R

  • @jayarajsundararaj6378
    @jayarajsundararaj6378 ปีที่แล้ว +2

    அண்ணா wagon r 2nd Gen used கார் வாங்கி தருவீங்களா

  • @Sathyan1313
    @Sathyan1313 ปีที่แล้ว +1

    Anna Ithu ennoda dream car...

  • @javeedhviews6074
    @javeedhviews6074 ปีที่แล้ว +1

    New Alto K10 2022 video podunga anna

  • @VinothKumar-jh6ub
    @VinothKumar-jh6ub ปีที่แล้ว +1

    Tdy nenga ambassador thana video eduthenga athu epo varum

  • @nagendran8380
    @nagendran8380 ปีที่แล้ว +1

    Sir. Chelirio new Shep rivio podunga

  • @jambulingamcarriage8895
    @jambulingamcarriage8895 9 หลายเดือนก่อน +2

    👍

  • @premaslon4392
    @premaslon4392 ปีที่แล้ว +1

    Sandro xing review pannuga anna naan unga fan na

  • @prawinraam7698
    @prawinraam7698 ปีที่แล้ว +2

    Ford Fiesta review poduga uncle Pls

  • @jeganc3466
    @jeganc3466 ปีที่แล้ว

    Sir Tavera car drigkring painting pannanum sir how much rate sir plz reply pannunga

  • @rohith3967
    @rohith3967 ปีที่แล้ว +2

    Sir range rover velar podunga please

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +2

    Very nice bro👍