சகோதரர் திரு. ராஜேஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளும் பாராட்டுகளும்...மிகவும் அருமையான கேள்விகள் மற்றும் அதற்கு தகுந்த முறையிலான பதில்கள் வரவேற்கபடவேண்டிய விடயங்கள்.... தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... ஒரு வேண்டுகோள்...தயவுசெய்து நிஸான் மேக்னைட் மற்றும் மாருதி எர்டிகா குறித்த தகவல்களை பகிரவும்... நன்றி
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. Excellent explanation. Thank you very much. I download and practice your Video's. மேலும் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள். நன்றி
Rajesh Bro wagon R 1.2 2021 model la long trip 580kms ponom ...super ah iruku...tired konjam kuda illa....110kms speed ku mela pogum pothu vehicle wobble aaguthu.... average mileage with Ac 17.5km/L .. first buyers tharalama vangalam...
Hi Rajesh Anna nalama irukkingala . Wegon r zxi hidden features ah pathi oru detail video pottal nalla irukkum நானும் first new car wegon r zxi 22.7.2022 vangi irukken unga video parthuttu thaan vanginean (நன்றி நல்லா விவரமா சொன்னதற்கு)
Super review, I have Baleno driving position is at very lower level and hard to see few feet the front space below the bumper. Wagon R seats are at high level positions. If your are going to drive bumper to bumper traffic buy these vehicles for hasle free driving
Thanks a lot Rajesh sir for the information shared while choosing the new model car - particularly Maruti Wagon R K12 1.2 L petrol Eng - 1197 cc - 4 cyl. as it will be very useful for the new car buyers to know what are the plus points - especially for driving facility and safety point of view, considering aged persons too (for their convenience in seating the veh). Thank you once again...👍👍
வேகினார் கார் வாங்குவதற்க்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஷிப்ட் கம்பெனியின் நேரடி கன்ட்ரோலில் ஷோரூம் இருந்தால் ஒரு மிடில் பேமலி நபர்களுக்கு பயன்யுள்ளதாக இருக்கும் , மற்றும் கார் வாங்கும் நபர்களுக்கு ,கார் வாங்கும்போதே, காருக்கு தேவையான அத்தியாவசமான பொருட்கள் (கார் கவர் போன்ற பொருட்கள் தரமானதாக கொடுத்தால் ஒரே வேளையாக முடிந்து விடும், கார்கவர் டிலர்கள் சொல்லுவதும் கிடையாது, கொடுப்பதும் கிடையாது இது வெய்யிலில், மழைக்காலங்களில் சிரமாக உள்ளது.
I once owned a wagonr 2012 model. drove it for 90k km for 10 years and sold and bought new hyundai venue. First of all maruti will be cheaper in terms of service and maintanence for the first 30 to 40k kms. then it will start to become more expensive. spares will be cheaper compared to other brands but it will be cheaper in quality too. the tall boy design of wagonr will make more body roll. i realized it after using venue. no travel pain in venue. maruti is cheaper to maintain is a myth. you will realize it after 3 years that we are spending more money for a cheap tin can car. maruti cars are for pure and pure city drive only. not for long travels. body shakes, steering wobbles, less confidence while speeding are main problems. i sincerely tell everyone to pay a visit to nearby hyundai or tata showroom before buying maruti cars. our family safety is more important than features and mileage right?
Nenga solra Mari other car company car parthalum athulayum ethathu korai solitu than erukanga bro positives vida negatives than Ela car company layum solitu erukanga entha car vangurathunae therila
true comment bro.. totally agree,,, few people are not thinking about the safety.. they look for mileage, price and spares price.. i too own wagon r and using it for past 6 yrs and its doing good.
Bro ippa irkura cars ah ippa vanganumnu ninaikumbothu antha car oda new generation or facelift next 1year or 6months la launch aagumnu soltangale antha mari cars ah wait panni vangalama illa ipa current ah irkura cars ah vangalama bro??
நண்பரே ராஜேஸ் உங்கள் விழிப்புனர்வு பதிவுக்காக வாழ்த்துக்கள்.உங்கள் அனுபவத்தில் சொல்லுங்கள் 1000cc 3cylinder வேகனர் என்ஜின் தோராயமாக எத்தனை கிமீ ஓட்டலாம் ஏனெனில் 2013 மாடல் 1.6L ஓடிய கார் ஒன்று உள்ளது வண்டி நல்ல முறையில் பராமறித்து சுமூத்தான கணடிசனில் உள்ளது.எனது பட்ஜெட்டுக்கு தகுந்தவிலையிலும் உள்ளது இதை வாங்கி பின் காசு கிடைக்கும் பொழுது கொஞ்சம் மோடிபிகேசன் செய்யலாம் என நினைக்கிறேன்.அதனால்தான் கேட்கிறேன் எத்தனை கீமி வரை ஒட்டலாம்.
எந்த ஒரு காரையும் தொடர்ச்சியாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஓட்டலாம், ஆயிரம் சிசி இன்ஜின் கூட மாருதி பொருத்தவரை சிறப்பாக தான் இருக்கும், ஓரளவுக்கு நல்ல மைலேஜ் தரக்கூடியது, சரியாக பராமரித்து ஓட்டுவதன் மூலம் , இன்ஜினில் periodically, மெயின்டனன்ஸ் செய்து ஒட்டுவதன் மூலம் , மிகச் சாதாரணமாக இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் கிலோமீட்டர் வரை ஓட்டலாம்
Ignis - If you like the design of you can go for it.. you'll also get nexa premium experience for the cost you're paying.. you'll also get bigger tyre compared to wagonr which enhance better stability on road Wagonr - if you prefer practicality like space and wide door open etc go for it.. Otherwise engine and performance are same
சார் மிடில் கிளாஸ் மக்களின் Hero ALTO 800 தயவு செய்து நீங்க அதுக்கு ஒரு ரிவ்யூ கொடுங்க சார் ஏன்னா நம்மளும் ஒரு கார் வாங்கலாம்னு நினைத்தவுடனே முதலில் டக்குனு மனதிற்குள் வருவது ALTO 800 தான். So plz நல்ல ஒரு ரிவ்யூ கொடுங்க சார்.
@@Rajeshinnovations thank you so much for your reply sir. One request sir Alto 800-la long travel போவது கஷ்டம் அப்டினு பொதுவா ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் என்னுடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து குஜராத் பரூச் என்கிற ஊருக்கு ஒரே நாளில் குடும்பத்துடன் தொடர்ச்சியாக பயணம் செய்து(1600 Km at a stretch Vehicle model 2019) போய் வந்துள்ளார் இரவு பகலாக. அவர் சொன்னது நான் மிகவும் சவுகர்யமாக சென்று வந்தேன். எந்த ஒரு ப்ரச்னையும் இல்லை ஜாலியாகத்தான் போய் வந்தோம் என்றார். உங்களின் ரிவ்யூக்காக நாங்கள் ஒரு 5 நபர்கள் காத்திருக்கிறோம். எங்களின் Budget அவ்ளோதான் சார். So we are waiting for your review thank you sir 🙏🙏🙏
I own swift dzire 2015 and want to sell it and buy wagon r zxi 1.2 , is it gud option? Im 6.1 height, family if 5 .. macimum budget below 10 lakhs.. 3 aged ppl above 60
My preference was Spresso. But I bought WagonR in Feb after watching this video. I'm very much satisfied now... One thing. Even though the gear is soft, I struggled with it at the beginning. Because shifting movement is very short. So I get confused whether gear shifted or not.
Bro, is it a good idea to buy used Ford Ecosport. Here in Bangalore, 2016 Ford ES Titanium TDCI diesel owned by one owner and 53k driven which was quoted around 6.5L. Seems like ford exit is causing the confusion to buy and also about the resale value. Please clarify.
Any car manufacturer has to provide spares for 15 years after they stop production , however bit difficult to find spares on-time is difficult after 5 years, definitely you won't get best resale value, negotiate for 5 lakhs
Get under 5 or either 5lakhs. Not worthy for above. But Ecosport was first class Car in Diesel engines. and check about spares availability and prices before buying.
@@Rajeshinnovations anna clutch plate release bearing ellam new mathiten anna 5 service vitten but engayum reason solla matranga anna..... Second handaa eduthen ippa veetla thitranga anna...
Sir I need a clarification. I have decided to buy a new car. My choice is the 4th generation Honda City V and Mahindra XUV3 OO which is the best choice
Wagon R பற்றி எல்லாம் தெரிந்தும் தெரிந்து கொள்பவர் போல் அவரை குறுக்கீடு செய்யாமல் பேச வைத்த பண்பு அருமை நீங்கள் சென்னையி்ல் இல்லாதது வருத்தம்
🤝🤝🤝🙏🙏🙏
சகோதரர் திரு. ராஜேஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளும் பாராட்டுகளும்...மிகவும் அருமையான கேள்விகள் மற்றும் அதற்கு தகுந்த முறையிலான பதில்கள் வரவேற்கபடவேண்டிய விடயங்கள்....
தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ஒரு வேண்டுகோள்...தயவுசெய்து நிஸான் மேக்னைட் மற்றும் மாருதி எர்டிகா குறித்த தகவல்களை பகிரவும்... நன்றி
🤝🤝🤝👍👍👍
Rajesh bro same mindset la tha naanum Wagon R 1.2 last month eduthen...first car of my family...nallaruku...I support always Maruthi...
💐💐💐
It's 2021 model thane
What is the on road cost in Chennai sir
Hai sir, myself wagonR 2021 BS6 1.0 litre petrol performance really good nice car.
அருமையான வீடியோ தாழ்மையான கேள்வியும் பதிலும் வெளிப்படையான விளக்கத்திற்காக நன்றி. இது மிகவும் பயனுள்ள வீடியோ .நன்றி ராஜேஷ் சார்
🙏🙏🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. Excellent explanation. Thank you very much. I download and practice your Video's. மேலும் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள். நன்றி
Rajesh Bro wagon R 1.2 2021 model la long trip 580kms ponom ...super ah iruku...tired konjam kuda illa....110kms speed ku mela pogum pothu vehicle wobble aaguthu.... average mileage with Ac 17.5km/L
.. first buyers tharalama vangalam...
Car owner is extremely knowledged and shared essential things
Thanks for both
🤝🤝🤝
Hi Rajesh Anna nalama irukkingala .
Wegon r zxi hidden features ah pathi oru detail video pottal nalla irukkum
நானும் first new car wegon r zxi 22.7.2022 vangi irukken unga video parthuttu thaan vanginean (நன்றி நல்லா விவரமா சொன்னதற்கு)
மிகவும் தெளிவான உறையாடல்,இருவருக்கும் நன்றி,வாழ்த்துகள்
சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார்
அருமையான பதிவு நண்பரே வணக்கம், எந்த விஷயங்களை அவாய் செய்ய வேண்டும் சோரூம்மில் கார் வாங்க செல்லும் போது.....
Super review, I have Baleno driving position is at very lower level and hard to see few feet the front space below the bumper. Wagon R seats are at high level positions. If your are going to drive bumper to bumper traffic buy these vehicles for hasle free driving
Yes ofcourse 🤝🤝🤝
Best car of 2021 and number one selling car till now. worth to buy wagon r cng varient.
Most of the Dealership comple to buy all accessories package of Rs 10,500...if we are not agree they will compromise...
தெளிவான தகவல்கள் தருகிறீர்கள் மிகவும் நன்றி....
Vxi 1.2 L, இப்ப இந்த மாடல் இல்லையாமே.
VX| 1.0 மட்டும்.
Vxi 1.2 convert to zxi 1.2 ஆகிவிட்டது.
Myself own WagonR 2020 1.0 litre petrol engine performance wise good
WagonR or Citroen C3 or equivalent which is better on for normal usage?
Rajesh sir,your videos is very honest.I think to buy triber but after your suggestion.already I own wagon r 1.0.please upload about triber.Thanks
Sure
Thanks a lot Rajesh sir for the information shared while choosing the new model car - particularly Maruti Wagon R K12 1.2 L petrol Eng - 1197 cc - 4 cyl. as it will be very useful for the new car buyers to know what are the plus points - especially for driving facility and safety point of view, considering aged persons too (for their convenience in seating the veh).
Thank you once again...👍👍
வேகினார் கார் வாங்குவதற்க்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஷிப்ட் கம்பெனியின் நேரடி கன்ட்ரோலில் ஷோரூம் இருந்தால் ஒரு மிடில் பேமலி நபர்களுக்கு பயன்யுள்ளதாக இருக்கும் , மற்றும் கார் வாங்கும் நபர்களுக்கு ,கார் வாங்கும்போதே, காருக்கு தேவையான அத்தியாவசமான பொருட்கள் (கார் கவர் போன்ற பொருட்கள் தரமானதாக கொடுத்தால் ஒரே வேளையாக முடிந்து விடும், கார்கவர் டிலர்கள் சொல்லுவதும் கிடையாது, கொடுப்பதும் கிடையாது இது வெய்யிலில், மழைக்காலங்களில் சிரமாக உள்ளது.
I have not travelled in this car but
I like this car very much .
I once owned a wagonr 2012 model. drove it for 90k km for 10 years and sold and bought new hyundai venue. First of all maruti will be cheaper in terms of service and maintanence for the first 30 to 40k kms. then it will start to become more expensive. spares will be cheaper compared to other brands but it will be cheaper in quality too. the tall boy design of wagonr will make more body roll. i realized it after using venue. no travel pain in venue. maruti is cheaper to maintain is a myth. you will realize it after 3 years that we are spending more money for a cheap tin can car. maruti cars are for pure and pure city drive only. not for long travels. body shakes, steering wobbles, less confidence while speeding are main problems. i sincerely tell everyone to pay a visit to nearby hyundai or tata showroom before buying maruti cars. our family safety is more important than features and mileage right?
yes, we have to think about this point. thanks for ur comment
Nenga solra Mari other car company car parthalum athulayum ethathu korai solitu than erukanga bro positives vida negatives than Ela car company layum solitu erukanga entha car vangurathunae therila
true comment bro.. totally agree,,, few people are not thinking about the safety.. they look for mileage, price and spares price.. i too own wagon r and using it for past 6 yrs and its doing good.
Bro Rajesh.. You are doing amazing job and replies to the most of the viewers comment.. Keep rocks..
Thank you 🤝🤝🤝🙏
bro, one doubt., cng., na., petrol um. potukalama., dual apadinu solraangalae., idapati oru video pls.
Helpful sir👌 மிக தெளிவான விளக்கம்👍
நானும்.இதேகார் இதேகலரில்.கார் வைத்து இருக்கேன்.நன்றாக இருக்கிறது.
Build quality pathi general user ku theriyadhu na theriya vekkuradhu dha crct. Safety dha rombha mukkiyum not brand value.
Super video , user review , with on road price is very good
Bro ippa irkura cars ah ippa vanganumnu ninaikumbothu antha car oda new generation or facelift next 1year or 6months la launch aagumnu soltangale antha mari cars ah wait panni vangalama illa ipa current ah irkura cars ah vangalama bro??
Current is good, sometimes update version going to worst
@@Rajeshinnovations oh ok bro👍
நண்பரே ராஜேஸ் உங்கள் விழிப்புனர்வு பதிவுக்காக வாழ்த்துக்கள்.உங்கள் அனுபவத்தில் சொல்லுங்கள் 1000cc 3cylinder வேகனர் என்ஜின் தோராயமாக எத்தனை கிமீ ஓட்டலாம் ஏனெனில் 2013 மாடல் 1.6L ஓடிய கார் ஒன்று உள்ளது வண்டி நல்ல முறையில் பராமறித்து சுமூத்தான கணடிசனில் உள்ளது.எனது பட்ஜெட்டுக்கு தகுந்தவிலையிலும் உள்ளது இதை வாங்கி பின் காசு கிடைக்கும் பொழுது கொஞ்சம் மோடிபிகேசன் செய்யலாம் என நினைக்கிறேன்.அதனால்தான் கேட்கிறேன் எத்தனை கீமி வரை ஒட்டலாம்.
எந்த ஒரு காரையும் தொடர்ச்சியாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஓட்டலாம், ஆயிரம் சிசி இன்ஜின் கூட மாருதி பொருத்தவரை சிறப்பாக தான் இருக்கும், ஓரளவுக்கு நல்ல மைலேஜ் தரக்கூடியது, சரியாக பராமரித்து ஓட்டுவதன் மூலம் , இன்ஜினில் periodically, மெயின்டனன்ஸ் செய்து ஒட்டுவதன் மூலம் , மிகச் சாதாரணமாக இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் கிலோமீட்டர் வரை ஓட்டலாம்
உடனடியாக பதில் அளித்தமைக்கும் மதிப்பளித்தமைக்கும் நன்றி நண்பரே. உங்கள் மக்கள் பணி தொடரவும் நீங்கள் நல்வாழ்வு வாழவும் வாழ்த்துக்கள்..❤
Brother WagonR or hyundai Nios, which is better to buy?
City use and tall people driving position and aged people in and out comfort wagon r 1200 CC good, long drive, and speed stability i10 nios good
@@Rajeshinnovations THANKS BROTHER
Well and detailed explanation Congrats sir !
Thank you 🤝🤝🤝
Because of tall boy design there is some wobbling present while driving in highways.
CAN I CONSIDER IGNIS OVER WAGON-R.WHICH IS BEST.
Ignis - If you like the design of you can go for it.. you'll also get nexa premium experience for the cost you're paying.. you'll also get bigger tyre compared to wagonr which enhance better stability on road
Wagonr - if you prefer practicality like space and wide door open etc go for it..
Otherwise engine and performance are same
Thanks for the video rajesh. Please review about Nissan Magnite
3 cylinder engine not complete engineering even turbo needs more maintenance go 4 cylinder engine
நன்றி 🎉 திருப்பூர் மோகன் அவர்களை விட தெளிவான விளக்கம்
Dear Rajesh which car for lady driving best wagon r automatic or s presso automatic
Celerio Automatic or Wagon r Automatic
சார் மிடில் கிளாஸ் மக்களின் Hero ALTO 800 தயவு செய்து நீங்க அதுக்கு ஒரு ரிவ்யூ கொடுங்க சார் ஏன்னா நம்மளும் ஒரு கார் வாங்கலாம்னு நினைத்தவுடனே முதலில் டக்குனு மனதிற்குள் வருவது ALTO 800 தான். So plz நல்ல ஒரு ரிவ்யூ கொடுங்க சார்.
Ok
@@Rajeshinnovations thank you so much for your reply sir. One request sir Alto 800-la long travel போவது கஷ்டம் அப்டினு பொதுவா ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் என்னுடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து குஜராத் பரூச் என்கிற ஊருக்கு ஒரே நாளில் குடும்பத்துடன் தொடர்ச்சியாக பயணம் செய்து(1600 Km at a stretch Vehicle model 2019) போய் வந்துள்ளார் இரவு பகலாக. அவர் சொன்னது நான் மிகவும் சவுகர்யமாக சென்று வந்தேன். எந்த ஒரு ப்ரச்னையும் இல்லை ஜாலியாகத்தான் போய் வந்தோம் என்றார். உங்களின் ரிவ்யூக்காக நாங்கள் ஒரு 5 நபர்கள் காத்திருக்கிறோம். எங்களின் Budget அவ்ளோதான் சார். So we are waiting for your review thank you sir 🙏🙏🙏
Sure sure
@@Rajeshinnovations me also sir. Already i ask same review another video...
👌அனுபவ அறிவுடன் கேள்விகள் மற்றும் தெளிவான விளக்கம் கொடுத்த நம்பருக்கு நன்றி.
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
Really super, good information, center console switches identify is top
🤝🤝🤝
Sir ignis, wagon r or nios for family use and daily commute.. what would you recommend?
If you can spend more nios else wagonr
Ignis is the best among the three!!
கண்டிப்பாக நல்ல தகவல் சார்
Hi Sir..Tata punch and wagonR...which is good ?
Tata punch
Engine performance and interior space wagon r is good, riding position and built quality punch is good
Sir. Tata punch ya compare panni erukalam
1 litr r 1.2 lite which one s best...sir
1.2 will be good as this has four cylinders..
Everything ok.. ஆனா seat head rest பத்தி நீங்க சொல்லல...2 speakers தான் இருக்கு..அதையும் நீங்க சொல்லி இருக்கலாம்..
Open speach pakka
Hi
Ji, new S presso pls prepare review.
I will plan ? This is good?
Pls confirm..
th-cam.com/video/F8aQ37ayxDg/w-d-xo.html
Hi Bro,
Swift vxi or WagonR vxi 1.2 L - which one is best choice... Kindly guide us...
Comfort and speed Swift, space and road good visibility wagon r
More practicality wagon r, swift for driving enthusiasts
Valuable information. Thank you
I own swift dzire 2015 and want to sell it and buy wagon r zxi 1.2 , is it gud option? Im 6.1 height, family if 5 .. macimum budget below 10 lakhs.. 3 aged ppl above 60
இப்போது இதன் விலை எவ்வளவு பெட்ரோல்)
Very good user analysis.
Thank you 🤝🤝🤝
Ignis பற்றி கூறவும்
Sir music gud adhu credit i means money avangalluku poguma illa eppadi konjam sollunga??????
In this video no copyright music used...
@@Rajeshinnovations only free music ah
Yes free music
@@Rajeshinnovations is it hav to mention in discription...??..... This music so apt to video 🎶
My preference was Spresso. But I bought WagonR in Feb after watching this video. I'm very much satisfied now...
One thing. Even though the gear is soft, I struggled with it at the beginning. Because shifting movement is very short. So I get confused whether gear shifted or not.
Congratulations sir 👍🎉🎉
Sir what is the onraod cost of wagonr amt vxi
Please comment on AC
Tata indigo marina glx 2007 vandi vangalama rate 55000
Bro ippo wagon R 2024 zxi 1200cc yedukalanu iruken
Super what is your mileage
Sir ,when will come CNG 1.2 letter
Drive pannite discuss panunga bro..
Anna ippo Ford Aspire vangalama
வாங்கலாம், குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது spare கள் கிடைக்கும்
Thank u Anna
பெட்ரோல் கூட பேட்டரி வசதி உள்ள கார்கள் வருமா!
Valuable information. Thank you bro
Nice bro
What about Baleno bro put a video...
I bought wagonr stringey ❤ pre owned car
What about ignis?
I got wagon r 2014 sep vxi model, now I exchange cng 1.2
3 cylinder performance nala than iruku. 3 cyl Little vocal but more safer TATA😊.
Suzuki fans appidan
Space kamiya iruku bro
GNCAP is tested only on front collision not like euro or Latin
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
Thank you 🤝🤝🤝
மிகவும் அருமை புரோ
Thank you
What's your opinion about wag latest edition it's worthy to buyer please
Wagon r ?
Bro, is it a good idea to buy used Ford Ecosport. Here in Bangalore, 2016 Ford ES Titanium TDCI diesel owned by one owner and 53k driven which was quoted around 6.5L. Seems like ford exit is causing the confusion to buy and also about the resale value. Please clarify.
Any car manufacturer has to provide spares for 15 years after they stop production , however bit difficult to find spares on-time is difficult after 5 years, definitely you won't get best resale value, negotiate for 5 lakhs
Get under 5 or either 5lakhs. Not worthy for above. But Ecosport was first class Car in Diesel engines. and check about spares availability and prices before buying.
Anna NEW ALTO REVIEW PANNUNGA I am waiting
Road price pls
I planned to buy CNG wagon r. This is good choice?
Yes good choice
Nice detailed video 🔥🔥🔥
🤝🤝🤝👍👍👍
I purchased manual tomarow delevery
Anna swift or Wagon r....wagon r consider panalaama?
Comfort swift good, spacious wagon r good
Wagnor 1.2 little engine it is good as seen in review.
If u want more better ride comfort more than wagnor can go for swift
Wht is the total cost sir
Highway stability at more than 100 speed safe ah na compared to swift
Nearly same, but Swift more stability
VXI optional will have two airbags, but VXI will only have a driver airbag
Creta diesel user review podunga anna
2018 model wagonr full automatic 38 kilometres. 4 lakh wroth buy
Very informed user 👌
Congratulations sir
Eco CNG Power and suspension Pathi solugana
Wagon r cng power and suspension paths solugana
Anna my car santro zip plus clutch relese panna vibration aguthu hills travel panda mudila enna problem nu sollunga anna
Clutch plate, and release bearing problem
@@Rajeshinnovations anna clutch plate release bearing ellam new mathiten anna 5 service vitten but engayum reason solla matranga anna..... Second handaa eduthen ippa veetla thitranga anna...
Check the engine seating Bed , check any crack
🙏 மிக்க நன்றி சார் 🙏
நல்ல பதிவு👍🏻
Thank you 🤝🤝🤝
Price evolo sir
கத்திரிக்காய் வாங்குவதை விட கார் வாங்குவதற்கு நிறைய பேரம் பேசவேண்டியதிருக்கிறது.
Bro pls Ertiga ku ippadi oru video
Ok🤝
Hi Rajesh 2022 safety rating for wagon r and it is safe to ride in highways
Dear sir which one vehicle for fun driving Nexon or XUV 300
Xuv 300
Rear seat looks much less thigh support than old wagon r , big disappointment
Maruti eeco review pannunga sir please 🙏
Sure
Thank you for your useful tips
Sir I need a clarification. I have decided to buy a new car. My choice is the 4th generation Honda City V and Mahindra XUV3 OO which is the best choice
Diesel or petrol?
Vera level video
Thank you 🤝🤝🤝