அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன அதிர்ச்சி தகவல் - தென் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு | Stalin | Madurai-Thoothukud

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 14 วันที่ผ่านมา +35

    தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம்,விளாத்திகுளம்,அருப்புக்கோட்டை, திருச்சுழி,திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

    • @enchantularity
      @enchantularity 14 วันที่ผ่านมา

      தி மூ கா விலிருந்து 2000 ரூபாய் உபி கலால் பெற்றுக்கொள்ளப்பட்டது

    • @vijayanand3111
      @vijayanand3111 14 วันที่ผ่านมา +6

      Sadly Madurai & Tuticorin district people sold our for DMK - cash for vote & O C Biriyani 😢

    • @Gana-ih6xo
      @Gana-ih6xo 14 วันที่ผ่านมา +3

      கவலை படாதீர்கள் மக்கள் தெளிவாக இருக்கும் சீர்கள் தீமுக. வரவே வராது.

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 13 วันที่ผ่านมา +1

      விளாத்திகுளம் தூத்துகுடி தொகுதி மக்கள்திமுகவுக்குதானே ஓட்டுபோடுறாங்க

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 12 วันที่ผ่านมา

      34% வாக்காளர்கள் விழிப்புணர்வு இல்லாத (உண்மையான கல்வி அறிவில்லாத) வாக்காளர்கள்.
      அப்பாவிகள் ! பேமிலி கம்பெனி எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள்.

  • @SriramCARS-u5z
    @SriramCARS-u5z 14 วันที่ผ่านมา +32

    ரயில் திட்டத்தை விரைவில் கொண்டு வரவும். மக்கள் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 14 วันที่ผ่านมา +35

    தூத்துக்குடி MP ராசாவின் கனி மேடம் தானே?

    • @samuelsam9265
      @samuelsam9265 13 วันที่ผ่านมา +1

      Ama onnathukkum ava matanga 😢😢

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 14 วันที่ผ่านมา +22

    தமிழகத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம். தமிழக அரசு கஜானாவில் காசே இல்லை. பிச்சைக்கார மாநிலமாக தமிழகம் மாற உள்ளது

  • @padmahabhann.a4287
    @padmahabhann.a4287 14 วันที่ผ่านมา +20

    இதனால மைய அரசுக்கு நல்ல பேர் வந்துட்டா, நாம டம்மி ஆயிடுவோமே, அதான்...

  • @SathakilavanSathakilavan
    @SathakilavanSathakilavan 13 วันที่ผ่านมา +3

    உண்மையான பதிவு.

  • @sundararajangovindarajan4653
    @sundararajangovindarajan4653 14 วันที่ผ่านมา +19

    D.M.K. down down...

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 14 วันที่ผ่านมา +8

    இன்னும் அங்கு நிலங்களின் விலை G square வசம் வரலையோ என்னவோ
    வந்த பிறகு அவர்களே கேட்பார்கள்
    பாவம் தமிழக மக்கள் காத்திருக்க வேண்டிய தூ தான்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 14 วันที่ผ่านมา +7

    Correct

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 13 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை இந்த திட்டத்திற்கு செய்ய அழுத்தம் குடுக்க வேண்டும்

  • @devarajr8106
    @devarajr8106 14 วันที่ผ่านมา +10

    யாரையும் நம்ப வேண்டாம். தகவல் அறியும் விண்ணப்பம் மத்தியில் இருக்கும் கமிஷனருக்கு அனுப்புங்கள். எல்லா விபரங்களையும் தருவார்கள்

    • @ganeshguruswamy7337
      @ganeshguruswamy7337 13 วันที่ผ่านมา

      நீங்கள் அனுப்புங்கள்.

  • @arumugammathavan802
    @arumugammathavan802 11 วันที่ผ่านมา +1

    ஆட்சியாளர்கள் வேறு செய்திகளை சொல்லி திசை திரும்பிவிட்டார்கள்...50 ஆண்டுகளாக தென்தமிழகம்..குறிப்பாக ரயில்வேயில் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை

  • @SevanSevan-g7x
    @SevanSevan-g7x 14 วันที่ผ่านมา +6

    பழனி, சாம்ராஜ் ரயில் திட்டம் என்ன ஆச்சு கோவிந்தா வா

  • @Abimanyu-jy2cs
    @Abimanyu-jy2cs 14 วันที่ผ่านมา +4

    தூத்துக்குடி மக்கள் சரி இல்லை. போராடினால் தான் எதுவும் கிடைக்கும் போல் தெரிகிறது. ..

    • @samuelsam9265
      @samuelsam9265 13 วันที่ผ่านมา

      Sterlite maathiri yaa 😂😂

  • @vijayanand3111
    @vijayanand3111 14 วันที่ผ่านมา +6

    Shameful Tuticorin DMK MP Kanimozhi🤬

  • @Chokkalingam-o9r
    @Chokkalingam-o9r 10 วันที่ผ่านมา +1

    ஐயா துத்தூக்குடி மிளவிட்டான் முதல் கனிமொழி அணல்மின் நிலையம் அமைந்துள்ள அரசடி கிராமம் வரை அவர்கள் நிறுவனத்திற்கு தண்டவாளம் அமைத்து செயல்பாட்டிற்கு வந்து விட்டது

  • @MrBH1967
    @MrBH1967 14 วันที่ผ่านมา +3

    பயண நேரம் குறையும். தொழில் மேம்படும். அருப்புக்கோட்டை வர்த்தக நகராக மாறும். இடையே உள்ள பல கிராமங்களில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள். வட மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் சுற்றுலா மேம்படும்.

  • @saikumarkhan
    @saikumarkhan 12 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் ✊✊💪💪💪💪

  • @songchannel7411
    @songchannel7411 4 วันที่ผ่านมา +1

    தினமலர்.தமிகத்தை..பற்றி.தப்பு..சொல்லி...செய்தி.போடுறான்..நல்ல.இருக்குதுதாண்.அர்தம்

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 13 วันที่ผ่านมา +1

    40 க்கு 40 நல்லா வேலை செய்யுது. 7வது முறை திராவிடமாடல் ஆட்சி வந்தால் இன்னும் சூப்பராயிடும்

  • @muruganp309
    @muruganp309 14 วันที่ผ่านมา +2

    இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் train traffic கொஞ்சம் குறையும். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி மயிலாடுதுறை வழியாக சென்னை போகலாம். அது மாதிரி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயிலில் போகமுடியும். அதே போல் கோவில்பட்டி சங்கரன்கோவில் 60 கிமீ. ரயில் பாதை இணைப்பு கொடுத்தால் கேரளாவிலிருந்து வரும் ரயில்கள் சங்கரன்கோவில் கோவில்பட்டி மதுரை வழியாக சென்னை செல்ல முடியும்.

  • @pbgkhy
    @pbgkhy 14 วันที่ผ่านมา +5

    இவ்ர் இருக்கும் இடம் எங்கு இருக்கிறது? மிக அழகாக உள்ளது

    • @kvrr6283
      @kvrr6283 14 วันที่ผ่านมา

      NIA head office

    • @pbgkhy
      @pbgkhy 14 วันที่ผ่านมา

      @thanks. Will find out where it is in Chennai

    • @pbgkhy
      @pbgkhy 14 วันที่ผ่านมา

      @ Millers Rd, near Ayisha Hospital, Pava Puri Colony, Purasaiwakkam, Chennai, Tamil Nadu 600010 is the address. But in this vicinity i don’t see any such greenery. I doubt. It may be theosophical society or something in Adayar

  • @ramachandranks608
    @ramachandranks608 14 วันที่ผ่านมา +2

    மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் மோகம் அதிகமாக உள்ளது. இப்பவும் கூட பஸ் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ரயில் போக்குவரத்து இப்பதான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு சாலை மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஆனால் ரயில் போக்குவரத்து கண்டுகொள்ளவில்லை. இதற்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் தலைவர் அல்லது பாஜக அரசு அமைய வேண்டும். நான் பஸ் போக்குவரத்தை விரும்பவில்லை. ரயில் போக்குவரத்தை விரும்புகிறேன். தயவு செய்து மக்கள் இரயிலை பயன்படுத்தி இரயிலை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 12 วันที่ผ่านมา +1

      மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைதான் அழகாக உள்ளது.
      தமிழக அரசின் சாலைகள் தரம் தேசிய நெடுஞ்சாலை க்கு சமமாக இருப்பதில்லை.

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 10 วันที่ผ่านมา +1

    Worst DMK no vote DMK worst

  • @rbalachandran880
    @rbalachandran880 13 วันที่ผ่านมา

    Kindly restore the senior citizens railway concession which is mainly used for medical treatment

  • @arulrajesh2029
    @arulrajesh2029 14 วันที่ผ่านมา +2

    Jai hindu

  • @yuvarajkumar1588
    @yuvarajkumar1588 14 วันที่ผ่านมา +2

    Paaman bridge open paanuga

    • @sramay123
      @sramay123 14 วันที่ผ่านมา

      hello csr clearence is pending due to some issues

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 5 วันที่ผ่านมา

    Part-time TEACHER Evarkaly Kavalapadtheya Stalin DMK Achi whotu enee kediyathu whotu enee kediyathu enee kediyathu whotu Poiyenmole kadukatta Kalviamichar Olika................. Enee Engalen WHOTU 🙏VIJAY🙏❤Avarkalukku🙏

  • @deivakumar6490
    @deivakumar6490 14 วันที่ผ่านมา +3

    Dravidians achievement

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 14 วันที่ผ่านมา

    How.can.The. State. Govt. Reject. It. RAILWAYS. CENTRAl. Govt. Dept. Land. Aquisition. State. Dept.

  • @malart3837
    @malart3837 14 วันที่ผ่านมา

    INDIYA MAKKALAE CINTHIKKAVENTUM JI DANGER METIYAKKAL GUNASEKARAN GURUPS JI

  • @jaikrish6351
    @jaikrish6351 13 วันที่ผ่านมา

    Till 2021, same cg was in good terms with sg, why wasnt done during 2014-20. Both are playing politics well😂

  • @sundhar257
    @sundhar257 13 วันที่ผ่านมา

    Rs 100 crore was not allotted, it's factually incorrect. After the revised central budget, only Rs 18 crores was alloted vs required project cost of Rs 2000 cr. The central govt (irrespective of political party) has consistently sidelined Tamil Nadu.

  • @sssjanar551
    @sssjanar551 13 วันที่ผ่านมา +1

    திமுக , தனியார் பேரூந்து முதலாளிகளுக்கு துணை போகிறது. மதுரை தூத்துக்குடி ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தனியார் பேருந்துகள் வருவாய் இழக்க நேரிடும் இதன் காரணமாகவே, திமுக மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் ரத்து செய்து இருக்கலாம்.

  • @mohammedilyas8026
    @mohammedilyas8026 13 วันที่ผ่านมา +1

    டேய்,இது பிஜேபி நியூஸ் பேப்பர் a

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 14 วันที่ผ่านมา

    Mr Tirupathi:
    Rail Minister has to have placed in Parliament dor discussion.
    Your trying to project your image through Agraharam Times is self deception.
    The Sea Port in Thoothukudi is 1/9 major ports.
    A 10th Std Geography Textbook educates:
    Our Sea Ports come under Port Authority of India(Union).Not under a State Govt.
    One of your 4/234 MLAs in TN Assembly could have rised this issue

    • @enchantularity
      @enchantularity 14 วันที่ผ่านมา

      But what are you answering? It's not relevant to the cancellation of guage conversion of railway track between Madurai and Thoothukkudi.

    • @devarajr8106
      @devarajr8106 14 วันที่ผ่านมา +1

      Even for ports development the state governments have to provide land for road and other related activities for which central government pay the land and other cost and expenses. So what these people did for the development of that port. They not even attending the consulatative meeting for railways ports airports roads and other infrastructure development works instead they raise their voice for Udayanidhi Karunanidhi Stalin "valga" and eat food in parliament canteen and the subsidy amount of the food is borne by the poorest downtrodden people. This is the state of affairs since 60+years. Verify parliamentary website where all the truth in details are posted. Truth alone triumphs always.

    • @enchantularity
      @enchantularity 14 วันที่ผ่านมา

      @devarajr8106 Yours a good, factual comment. 👍👍👏👏

  • @சாமானியனின்குரல்-ங7ட
    @சாமானியனின்குரல்-ங7ட 9 วันที่ผ่านมา

    லயன் டேட்ஸ் சிகரம் நல்ல எண்ணெய் இரண்டு பொருட்களையும் தமிழக மக்கள் புறக்கணிப்பது நல்லது

  • @இயற்கைவிவசாயி-ம7ல
    @இயற்கைவிவசாயி-ம7ல 14 วันที่ผ่านมา

    எத நம்புவது

  • @Chokkalingam-o9r
    @Chokkalingam-o9r 10 วันที่ผ่านมา

    ஐயா துத்தூக்குடி மிளவிட்டான் முதல் கனிமொழி அணல்மின் நிலையம் அமைந்துள்ள அரசடி கிராமம் வரை அவர்கள் நிறுவனத்திற்கு தண்டவாளம் அமைத்து செயல்பாட்டிற்கு வந்து விட்டது

  • @Chokkalingam-o9r
    @Chokkalingam-o9r 10 วันที่ผ่านมา

    ஐயா துத்தூக்குடி மிளவிட்டான் முதல் கனிமொழி அணல்மின் நிலையம் அமைந்துள்ள அரசடி கிராமம் வரை அவர்கள் நிறுவனத்திற்கு தண்டவாளம் அமைத்து செயல்பாட்டிற்கு வந்து விட்டது