அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருள் பற்றிய விளக்கம் ALP Astrology Advance Software

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #alpastrology #alpastrologer #moorthy #alpnewmethod
    www.alpastrolo...
    www.alpairfound...
    play.google.co...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv....
    www.jothidam.tv....
    Web - www.jothidam.tv/
    ► About Mr. Poduvudai Moorthy
    ALP is the concept of Mr. Poduvudai Moorthy who had been researching in Astrology for a very long time. He has a deep knowledge of all branches of traditional Astrology including kp system, prasna marga, nimittam, medical Astrology, moolanadi, reiki, pranic healing and past life therapy. He had foreseen several years back through his subconscious exercises that he will be doing predictions based on ALP the progressive ascendant which has now revolutionized the way predictions are made in Astrology. Alp takes accuracy to a very great level which will increase the credibility of the subject.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his PhD and also B.Ed. He has received numerous awards in the field of astrology.
    Astrology comprises of many concepts and uses many tools and methodologies to arrive at predictions. Foremost among them is the Dasa and bukthi based on the moon and the star it occupies. All major predictions are derived from this. But this does not do justice to Lagna or Ascendant, hence the need to make predictive astrology more complete and more accurate by giving due importance to the lagna.
    Just as the moon keeps moving from the first star aswini to the last one revathi the Lagna dot also keeps moving. This concept which is the brainchild of Mr.Poduvudai Moorthy. who has spent a lot of time and effort on researching this concept and fine tuning it to suit the current requirement of a proper predictive system.
    In the course of his research the author has arrived at the exact speed the lagna dot travels that is 1year 1month and 10 days to traverse one Star pada. It takes 10 years to traverse one zodiac sign so it covers 120 yrs life span of an individual same as vimshottari Dasa.
    This concept is called as "ALP" Akshaya Lagna Pathadi
    (i.e) the concept of moon movements and Lagna moments combined together.,thereby giving pinpoint accuracy in predicting.
    For example, for a person born in September 1964 in Mithuna Lagna, the ALP that is the #moving_lagna dot falls in Scorpio in 2019. Effectively with this as base, the position of planets in the natal horoscope and in relation to the current kochara position is taken into consideration to predict current events.
    The author has done his research on various astrology methods., which includes KP system, Prasna Marga, Nimittam(astrology based on omens) Reiki, Pranic healing and Past life therapy.
    This concept of @ALP is now in the form of a book called ALP method of astrology published by Vijaya pathipakam.
    ► Notes on the Inventer.
    Mr.S.Poduvudai Moorthy.
    Doctor Radhakrishnan Road,
    Ponnavarayan kottai, Pattukottai post,
    Thanjavur District
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web - www.jothidam.tv, www.alpastrology.com
    ► Telephone 97865 56156
    ► Qualification:
    ⇒ B.A.degree in Tamil literature at Annamalai University.
    ⇒ M A.Degree in Tamil Lit. at Manonmaniyam Sundaranar University.
    ⇒ B.ed course at Simra college
    ⇒ Phd in Manuscript Astrology at Tamil University, Thanjavur.
    ⇒ Practising Astrology for more than fifteen years.
    ⇒ As all the predictions happen to be accurate, he is fondly called "Vaaku Yogi" meaning
    Words of god
    ⇒ The Author created ALP software which is used by many other astrologers.
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #astrologyaboutcorona
    #akshaya-lagna-paddathi
    #akshaya-lagna-paddathi vvip
    #astrologyaboutmarriage
    #astrologyaboutcoronavirusintamil
    #astrologyaboutme
    #astrologyaboutpregnancy
    #astrologyaboutlove
    @astrologyaboutcoronaendinindia
    #astrologyaboutcareer
    #astrologyabovescience
    #astrologyacrosscultures
    #astrologyaftermarriage

ความคิดเห็น • 54

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 10 หลายเดือนก่อน +2

    Advanced software நமக்கு அளித்த நமது அருமை குருநாதர் பொதுவுடை மூர்த்தி அய்யாவு க்கும் மற்றும் தாங்கள் அதனை தெளிவுபட விளக்கிய விதமும் மிக அருமை, தங்களுக்கும் மிக்க நன்றி🙏. குருவே சரணம். அனைத்து குருமார்களுக்கும் சரணம்.

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 2 ปีที่แล้ว +2

    ALP உயர்நிலை மென் பொருள் பற்றி விரிவான விளக்கம் எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கொடுத்துள்ளீர்கள். மிக அருமை. மிக்க நன்றி👏🌹.
    இந்த மேன்மையான மென் பொருளை உருவாக்கிய குருஜி பொதுவுடமைமூர்த்தி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐🌷🌹.

  • @alpcrmuthu
    @alpcrmuthu 2 หลายเดือนก่อน

    அற்புத கலையை எளிமையாக உருவாக்கிய என் குருநாதருக்கு கோடி நமஸ்காரம். கற்று கொடுத்த சந்திதேவி அம்மாவுக்கு வணக்கங்கள்

  • @saravanansabapathi8369
    @saravanansabapathi8369 ปีที่แล้ว +2

    ALP மென்பொருள் பயன்பாடு பற்றிய இந்த காணொளி மூலம் மிக தெளிவான விளக்கங்களை தந்து இருக்கிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.
    இந்த ALP ஜோதிட முறையை இந்த உலகத்திற்கு அளித்த வாக்கு யோகி
    S. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @harissamayal5012
    @harissamayal5012 10 หลายเดือนก่อน +1

    மிகவும் நல்லது.நன்றாக தெளிவாக மென்பொருளில் உள்ளதை சொல்லி கொடுத்தீர்கள்.நன்றிகள் பல
    2311 ALP BZ 139 Gunavathi

  • @krnkesavanalpmethodastrolo5017
    @krnkesavanalpmethodastrolo5017 2 ปีที่แล้ว +1

    அட்சய லக்ன பத்ததி ( A L P ) உயர்நிலை மென் பொருள் குறித்து விளக்கிய விதம் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி .

  • @ramasamym5374
    @ramasamym5374 ปีที่แล้ว +1

    ALP advance software பற்றிய விளக்கம் அருமை மேடம் ஐயா பொது உடை மூர்த்தி அவர்களின் படைப்பு ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ளது இது இயல்பை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு மந்திரக்கோல் என்று சொன்னால் மிகையாகாது
    நன்றி வணக்கம் 🙏

  • @saravananmohanraj8861
    @saravananmohanraj8861 2 ปีที่แล้ว +1

    உயர்நிலை மெ ன்பாெ ருளை வெ ளிட்டததுக்கு ஐயாஅவர்களுக்கும் இதை பபற்றிய வீளக்கம் அளித்த திரு சாந்திதே வி மே டத்ததுக்கும் நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy8210 6 หลายเดือนก่อน

    பசுமரத்தாணிபோல் மனதில் பதிய வைத்துவிட்டீர்கள்.அருமையான விளக்கம்.🙏

  • @vhema91
    @vhema91 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள ALP மென்பொருளின் விளக்கம் தெளிவாக உள்ளது.நன்றி

  • @sundarir114
    @sundarir114 2 ปีที่แล้ว

    மிகவும் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது .நல்ல சாப்ட்வேர்ஸ

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran 7 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏
    மிக்க நன்றி நன்றாக புரிகிறது அம்மா 🙏

  • @sathyaastro896
    @sathyaastro896 2 ปีที่แล้ว +1

    Excellent software to predict advance prediction .

  • @valarmathib1445
    @valarmathib1445 11 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான விளக்கம்.நன்றி மேம்😊🙏👌👌

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 10 หลายเดือนก่อน

    வணக்கம் மேம் 🙏
    அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @sounderrajan7224
    @sounderrajan7224 9 หลายเดือนก่อน

    சிறப்பு சிறப்பு ரொம்ப நன்றாக புரிந்தது உங்களுக்கும் பொதுவுடமை மூர்த்தி ஐயாவுக்கும் நன்றி 2315. சௌந்தர்ராஜன் கோவை

  • @shobanabalaji5539
    @shobanabalaji5539 ปีที่แล้ว

    நன்றாக புரிந்தது மேடம் நன்றி.

  • @Rockstar-e4p2c
    @Rockstar-e4p2c 6 หลายเดือนก่อน

    ஆசிரியர் அனைவருக்கும் சரணம்

  • @sathyamurthy206
    @sathyamurthy206 10 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb 11 หลายเดือนก่อน

    Very nice explanation mam.thanks.

  • @muthuRjp
    @muthuRjp 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..

  • @bhalamuruganms6505
    @bhalamuruganms6505 ปีที่แล้ว

    Very nice explanation madam

  • @GJGALAXY456
    @GJGALAXY456 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா

  • @bharathimahai5728
    @bharathimahai5728 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் நன்றி
    வணக்கம்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Clear explanation video mam.

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 5 หลายเดือนก่อน

    Screen visible is small. Please enlarge screen and reload the video madam....

  • @vadevelumanii2156
    @vadevelumanii2156 4 วันที่ผ่านมา

    நன்றி

  • @yenpurithal2877
    @yenpurithal2877 2 ปีที่แล้ว

    Excellent explanation mam 🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Nice explanation video mam.

  • @ganeshangg501
    @ganeshangg501 ปีที่แล้ว

    Superb sir amazin sir

  • @tvrr2009
    @tvrr2009 4 หลายเดือนก่อน

    Alphoscope basicifitssuperimosedoveritorgivensidebysideitwillbegood

  • @darshanadeeksha5474
    @darshanadeeksha5474 10 หลายเดือนก่อน

    Thank madam.super

  • @karanmtcnational6250
    @karanmtcnational6250 2 ปีที่แล้ว

    Super Madam

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว

    ALP app போனில் பதிவு
    வருமா எப்படி app செய்முறை... விளக்கம் வேணும்

  • @sundaramoorthymoorthy691
    @sundaramoorthymoorthy691 2 ปีที่แล้ว

    About price please.

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว

    Super

  • @vijayprakash3373
    @vijayprakash3373 10 หลายเดือนก่อน

    Thanks mam 239

  • @tanushavasudevan6856
    @tanushavasudevan6856 2 ปีที่แล้ว

    Ma'am, woraiyur Trichy location has not been installed in your database

  • @vijayprakash3373
    @vijayprakash3373 10 หลายเดือนก่อน

    Thanks mam 239 vijay prakash

  • @coolguytrader
    @coolguytrader ปีที่แล้ว

    ALPல பங்குச்சந்தைனு இருக்கே. அதுல என்ன இருக்கு. தெரிந்தவர்கள் கூறுங்கள்

  • @selva7790
    @selva7790 หลายเดือนก่อน

    🙏🏻

  • @baranidharan5191
    @baranidharan5191 2 ปีที่แล้ว +1

    Pls madam iPhone il eppadi intha software install seivathu

  • @shivajyotishyalaya2331
    @shivajyotishyalaya2331 4 หลายเดือนก่อน

    Mam what is the this advanced software cost

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @MATHANGI1
    @MATHANGI1 2 ปีที่แล้ว

    Excellent explanation mam.

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @velappaneravi4426
    @velappaneravi4426 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏